Amen Glory to Lord Jesus Christ Amen Hallelujah Hallelujah Hallelujah praise God Maaranaathaa seekiram vaarum. Amen Glory to Lord Jesus Christ Amen Hallelujah Hallelujah Hallelujah praise God
1).கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும். (2 பேதுரு 3:10) இரவிலே திருடன் வருகிற மாதிரி ஆண்டவர் இயேசு வருவார் என்பதை வைத்து இது இரகசிய வருகை என்று சொல்கிறார்கள். மேலே உள்ள வசனத்தில், வானங்கள் மடமட என்று அகன்றுபோவதும், பூதங்கள் வெந்து உருகிப்போவதும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோவதும் இரகசியமாக நடக்கும் நிகழ்வா என்று சிந்தித்துப் பாருங்கள். இயேசுவின் இரண்டாம் வருகை எதிர்பாராத விதத்தில் திடீரென (Unexpectedly and Suddenly) திருடன் வருகிற மாதிரி இருக்கும் என்பதே விளக்க வேதாகமத்தில் (Amplified Bible) உள்ள விளக்கம் (1 தெசலோனிக்கேயர் 5:2 ஐ Amplified Bible ல் பார்க்கவும்). 2).அந்தி கிறிஸ்துவின் 7 வருட கொடுங்கோல் ஆட்சிக்குள் கடந்து செல்லாமல் விசுவாசிகள் இரகசிய வருகையில் தப்பிக்க அந்தி கிறிஸ்துவின் ஆட்சி தேவ கோபாக்கினை அல்ல. தேவகோபம் கடைசிக்காலத்தில் யாருக்கு வருமென்றால் அந்திகிறிஸ்துவிற்கும் அவனது முத்திரையை எடுத்துக்கொண்டவருக்கும் மட்டுமே. நோவாவின் காலத்தில் (மழை) மற்றும் லோத்தின் நாட்களில் (வானத்திலிருந்து அக்கினி) ஆகிய தேவ கோபத்திற்கு தான் தேவ ஜனங்கள் தப்பினார்கள். எனவே சபை உபத்திரவத்தின் காலத்தில் பூமியில் தான் இருக்கும். இரண்டாம் வருகையில் தான் சபை எடுத்துக் கொள்ளப்படும். 3.அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,............ எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. 2 தெசலோனிக்கேயர் 2:1, 3 இந்த வசனம் தெளிவாக சொல்வது என்ன வென்றால், கேட்டின் மகனாகிய பாவ மனுஷன் (அந்தி கிறிஸ்து ) வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. இப்படியிருக்க நாம் அந்தி கிறிஸ்து வரும் முன்பு அதாவது உபத்திரவத்திற்க்கு முன்பு இரகசிய வருகை என்ற பெயரில் எடுத்துக் கொள்ளப்படுவோம் என்பது மிகப் பெரிய ஒரு பிழை மற்றும் ஒரு கள்ள உபதேசமாகும். எனவே சபை உபத்திரவத்தின் காலத்திற்க்குள் கடந்து செல்ல ஆயத்தப்பட வேண்டும்.
Praise the lord hallelujah Amen thank you lord thank you JESUS thank you holy spirit thank you wonderful JESUS hallelujah Amen Amazing super message Bro hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah
தேவரீர் உமது வருகைக்கு அடியாளை தகுதி படுத்துங்க அப்பா
ஆமென் 😢❤
கண்டிப்பா. கர்த்தர். நம்ம. எல்லாரையும். தகுதி. படுத்துவராக
🎉😮
Amen ❤
Amen Glory to Lord Jesus Christ Amen Hallelujah Hallelujah Hallelujah praise God
Maaranaathaa seekiram vaarum. Amen Glory to Lord Jesus Christ Amen Hallelujah Hallelujah Hallelujah praise God
Karthar nallavar avar kirubay entrum ullathu amen
1).கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும். (2 பேதுரு 3:10)
இரவிலே திருடன் வருகிற மாதிரி ஆண்டவர் இயேசு வருவார் என்பதை வைத்து இது இரகசிய வருகை என்று சொல்கிறார்கள்.
மேலே உள்ள வசனத்தில், வானங்கள் மடமட என்று அகன்றுபோவதும், பூதங்கள் வெந்து உருகிப்போவதும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோவதும் இரகசியமாக நடக்கும் நிகழ்வா என்று சிந்தித்துப் பாருங்கள். இயேசுவின் இரண்டாம் வருகை எதிர்பாராத விதத்தில் திடீரென (Unexpectedly and Suddenly) திருடன் வருகிற மாதிரி இருக்கும் என்பதே விளக்க வேதாகமத்தில் (Amplified Bible) உள்ள விளக்கம் (1 தெசலோனிக்கேயர் 5:2 ஐ Amplified Bible ல் பார்க்கவும்).
2).அந்தி கிறிஸ்துவின் 7 வருட கொடுங்கோல் ஆட்சிக்குள் கடந்து செல்லாமல் விசுவாசிகள் இரகசிய வருகையில் தப்பிக்க அந்தி கிறிஸ்துவின் ஆட்சி தேவ கோபாக்கினை அல்ல. தேவகோபம் கடைசிக்காலத்தில் யாருக்கு வருமென்றால் அந்திகிறிஸ்துவிற்கும் அவனது முத்திரையை எடுத்துக்கொண்டவருக்கும் மட்டுமே. நோவாவின் காலத்தில் (மழை) மற்றும் லோத்தின் நாட்களில் (வானத்திலிருந்து அக்கினி) ஆகிய தேவ கோபத்திற்கு தான் தேவ ஜனங்கள் தப்பினார்கள். எனவே சபை உபத்திரவத்தின் காலத்தில் பூமியில் தான் இருக்கும். இரண்டாம் வருகையில் தான் சபை எடுத்துக் கொள்ளப்படும்.
3.அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,............ எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
2 தெசலோனிக்கேயர் 2:1, 3
இந்த வசனம் தெளிவாக சொல்வது என்ன வென்றால், கேட்டின் மகனாகிய பாவ மனுஷன் (அந்தி கிறிஸ்து ) வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. இப்படியிருக்க நாம் அந்தி கிறிஸ்து வரும் முன்பு அதாவது உபத்திரவத்திற்க்கு முன்பு இரகசிய வருகை என்ற பெயரில் எடுத்துக் கொள்ளப்படுவோம் என்பது மிகப் பெரிய ஒரு பிழை மற்றும் ஒரு கள்ள உபதேசமாகும். எனவே சபை உபத்திரவத்தின் காலத்திற்க்குள் கடந்து செல்ல ஆயத்தப்பட வேண்டும்.
Amen praise the Lord Jesus alone the Creator of all 👍🙏✨💫✨🇮🇱🇮🇱🇮🇱❤🙏
Hallelujah 🙏 Amen 🙏
Hallelujah Hallelujah Hallelujah Holy spirit Amen 🙏🏼MARANATHA MARANATHA MARANATHA
My Lord Jesus please save us save us from every sin
❤ ஆமேன்
Thank you Jesus for this massage
🙏Amen 🙌 Praise 🙌 Jesus 🤗 Amen 🕎 Hallelujah 🙇 I 😊Believe ❤Jesus 👍is 😇Coming 🤚 Soon 🙋Amen 💓
ஆமென்
Amen Jesus Yesappa is going to come soon praise the Lord
Praise the lord hallelujah Amen thank you lord thank you JESUS thank you holy spirit thank you wonderful JESUS hallelujah Amen Amazing super message Bro hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah
Amen praise the lord 🙏 hallelujah
Praise the lord
Amen
True 💯 🎉. Rapture is true 🎉
Jesus is coming soon.so prepare
Ayathapadu Ayathapaduthu varuven enru kuriyavar varuvar thamatham pannar
Amen 🙏👳❤✝️⚖️🪄
Aman
Pastor liviyathan pathi sollunga
Amen amen hallelujah praise the lord ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Amen
Praise the Lord
Amen
Praise the lord