Remembering 1991.. A mid summer night dreams.. கனவுகளை கொள்ளை கொண்ட அந்த வருடங்கள் . I still remember I watched this movie For 50paise in the TV VCR deck 😢😢
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 திரைப்படம்: ஈரமான ரோஜாவே (1991) இசை: இசைஞானி இளையராஜா பாடகர்கள்: மனோ, ஜானகி பெ: கலகலக்கும் மணியோசை சலசலக்கும் குயிலோசை மனதினில் பல கனவுகள் மலரும் ஆ: கொடி கொடியாம் பூங்கொடியாம் மின்மினிபோல் கண்மணியாம் உறவினில் பல உரிமைகள் தொடரும்.. பெ: இனி ஒரு பிரிவேது ஓ..ஓ.. தடைகளும் இனி ஏது ஓ.. ஆ: இனி ஒரு பிரிவேது ஓ ஓ.. தடைகளும் இனி ஏது ஓ…. பெ:கலகலக்கும் மணியோசை சலசலக்கும் குயிலோசை மனதினில் பல கனவுகள் மலரும் ஆ: கொடி கொடியாம் பூங்கொடியாம் மின்மினிபோல் கண்மணியாம் உறவினில் பல உரிமைகள் தொடரும் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆ: திங்கள் முகம் மங்கை இவள் பக்கம் தினம் தென்றல் வர முத்தம் தர சொர்க்கம்.. பெ: மன்னன் இவன் மஞ்சம் தர கொஞ்சும் அதில் கன்னம் இட கன்னம் மெல்ல கெஞ்சும் ஆ: பழகிடவே வந்தாலும் பருகிடவே தந்தாலும் இதழினிலே ஒரு கவிதை தா.. பெ: அருகினிலே வந்தாலும் அழகினையே தந்தாலும் இனிமையிலே ஒரு மனதை தா.. ஆ: இனி ஒரு பிரிவேது ஓ..ஓ.. பெ: தடைகளும் இனி ஏது ஓ…. ஆ: கொடி கொடியாம் பூங்கொடியாம் மின்மினிபோல் கண்மணியாம் உறவினில் பல உரிமைகள் தொடரும் பெ: கலகலக்கும் மணியோசை சலசலக்கும் குயிலோசை மனதினில் பல கனவுகள் மலரும் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெ: கொஞ்சும் எனை கொஞ்சும் ஒரு நெஞ்சம் அதில் தங்கம் என தங்கச் சுகம் பொங்கும் ஆ: அங்கம் ஒரு தங்கம் என மின்னும் அதை சங்கம் என சங்கத்தமிழ் கொஞ்சும்.. பெ: படுக்கையிலே தாலாட்டு படிக்கையிலே நீ கேட்டு கொதிக்கையிலே அணைக்கையிலே ஓ..ஓ ஆ: தடுக்கிறதே உன் பேச்சு தவிக்கிறதே என் மூச்சு துடிக்கிறதே ரசிக்கிறதே ஹோ..ஓ.. பெ: இனி ஒரு பிரிவேது ஓ..ஓ.. ஆ: தடைகளும் இனி ஏது ஓ..ஓ.. பெ: கலகலக்கும் மணியோசை சலசலக்கும் குயிலோசை மனதினில் பல கனவுகள் மலரும் ஆ: கொடி கொடியாம் பூங்கொடியாம் மின்மினிபோல் கண்மணியாம் உறவினில் பல உரிமைகள் தொடரும் பெ: இனி ஒரு பிரிவேது ஓ..ஓ.. தடைகளும் இனி ஏது ஓ.. ஆ: இனி ஒரு பிரிவேது ஓ..ஓ.. தடைகளும் இனி ஏது ஓ.. பெ:கலகலக்கும் மணியோசை சலசலக்கும் குயிலோசை மனதினில் பல கனவுகள் மலரும் ஆ: கொடி கொடியாம் பூங்கொடியாம் மின்மினிபோல் கண்மணியாம் உறவினில் பல உரிமைகள் தொடரும் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
அங்கம் ஒரு தங்கம் என மின்னும் அதை சங்கம் என சங்க தமிழ் கொஞ்சும் ... படுக்கையிலே தாலாட்டு படிக்கையிலே நீ கேட்டு கொதிக்கையிலே அணைக்கையிலே ஓ..ஹோ ... தடுக்கிறதே உன் பேச்சு தவிக்கிறதே என் மூச்சு துடிக்கிறதே ரசிக்கிறதே ஓ..ஹோ... இனி ஒரு பிரிவேது ஓ .. ஓ ... தடைகளும் இனி ஏது ஓ .. ஓ ... கலகலக்கும் மணியோசை சலசலக்கும் குயிலோசை மனதினில் பல கனவுகள் மலரும் ... கொடி கொடியாம் பூங்கொடியாம் மின்மினி போல் கண்மணியாம் உறவினில் பல உரிமைகள் தொடரும் ... இனி ஒரு பிரிவேது .. ஓ .. ஓ ... தடைகளும் இனி ஏது .. ஓ ... பிறைசூடன் 📝 👌👍 இளையராஜா 🎼 🎶 🎶 👌👍 மனோ & S.ஜானகி 🎤 👌👍 @ Pala Ni 👍
80s-90s பாடல்கள் போல் இனி எந்த காலத்திலும் வரப்போவதில்லை.❤❤❤❤❤❤❤❤❤❤❤
Kandippa
ரசிக்க வைக்கும் இசை. திடீரென்று நினைவில் வந்தது.❤ வந்தேன்.
Remembering 1991.. A mid summer night dreams.. கனவுகளை கொள்ளை கொண்ட அந்த வருடங்கள்
. I still remember I watched this movie For 50paise in the TV VCR deck 😢😢
02.37 கொடி கொடியாம் 👌👌👌♥️
2:36
Video & Audio good quality
Music 🎵🎶 fantastic 😍 Ilayaraja always very legend 👍👌❤
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
திரைப்படம்: ஈரமான ரோஜாவே (1991)
இசை: இசைஞானி இளையராஜா
பாடகர்கள்: மனோ, ஜானகி
பெ: கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்
ஆ: கொடி கொடியாம் பூங்கொடியாம்
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள் தொடரும்..
பெ: இனி ஒரு பிரிவேது ஓ..ஓ..
தடைகளும் இனி ஏது ஓ..
ஆ: இனி ஒரு பிரிவேது ஓ ஓ..
தடைகளும் இனி ஏது ஓ….
பெ:கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்
ஆ: கொடி கொடியாம் பூங்கொடியாம்
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள் தொடரும்
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
ஆ: திங்கள் முகம் மங்கை இவள் பக்கம்
தினம் தென்றல் வர முத்தம் தர சொர்க்கம்..
பெ: மன்னன் இவன் மஞ்சம் தர கொஞ்சும்
அதில் கன்னம் இட கன்னம் மெல்ல கெஞ்சும்
ஆ: பழகிடவே வந்தாலும் பருகிடவே தந்தாலும்
இதழினிலே ஒரு கவிதை தா..
பெ: அருகினிலே வந்தாலும்
அழகினையே தந்தாலும்
இனிமையிலே ஒரு மனதை தா..
ஆ: இனி ஒரு பிரிவேது ஓ..ஓ..
பெ: தடைகளும் இனி ஏது ஓ….
ஆ: கொடி கொடியாம் பூங்கொடியாம்
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள் தொடரும்
பெ: கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பெ: கொஞ்சும் எனை கொஞ்சும் ஒரு நெஞ்சம்
அதில் தங்கம் என தங்கச் சுகம் பொங்கும்
ஆ: அங்கம் ஒரு தங்கம் என மின்னும்
அதை சங்கம் என சங்கத்தமிழ் கொஞ்சும்..
பெ: படுக்கையிலே தாலாட்டு
படிக்கையிலே நீ கேட்டு
கொதிக்கையிலே அணைக்கையிலே ஓ..ஓ
ஆ: தடுக்கிறதே உன் பேச்சு
தவிக்கிறதே என் மூச்சு
துடிக்கிறதே ரசிக்கிறதே ஹோ..ஓ..
பெ: இனி ஒரு பிரிவேது ஓ..ஓ..
ஆ: தடைகளும் இனி ஏது ஓ..ஓ..
பெ: கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்
ஆ: கொடி கொடியாம் பூங்கொடியாம்
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள் தொடரும்
பெ: இனி ஒரு பிரிவேது ஓ..ஓ..
தடைகளும் இனி ஏது ஓ..
ஆ: இனி ஒரு பிரிவேது ஓ..ஓ..
தடைகளும் இனி ஏது ஓ..
பெ:கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்
ஆ: கொடி கொடியாம் பூங்கொடியாம்
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள் தொடரும்
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
💞💞Masss P.Raja Audio
Quality💞💞👌👌❤❤
மோகினி உடை அருமை
பழைய நினைவுகள் ❤❤❤
Ayngaran ❤❤❤❤
College memories song.i never forget
90s hits old memories thanks ayngaran
Who are 90s kids?
Audio quality....... 🔥💥💥💥
Beautiful 😻 beautiful 😻 ppppphhhh ennna quality.. chance ce illa 😤🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏
இப்போ எல்லாம் வருதே பாட்டு 🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️
SUPER SONGS
simply melodious song by Janaki amma
Super super super super 🙏🙏🙏🙏🙏
My favourite song
I heard in every place ❤
Super
Audio semma quality
Very. Beuty. Ful. Song❤❤❤❤❤❤
Superb song
அங்கம் ஒரு தங்கம் என மின்னும்
அதை சங்கம் என
சங்க தமிழ் கொஞ்சும் ...
படுக்கையிலே தாலாட்டு
படிக்கையிலே நீ கேட்டு
கொதிக்கையிலே அணைக்கையிலே ஓ..ஹோ ...
தடுக்கிறதே உன் பேச்சு
தவிக்கிறதே என் மூச்சு
துடிக்கிறதே ரசிக்கிறதே ஓ..ஹோ...
இனி ஒரு பிரிவேது ஓ .. ஓ ...
தடைகளும் இனி ஏது ஓ .. ஓ ...
கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும் ...
கொடி கொடியாம் பூங்கொடியாம்
மின்மினி போல் கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள் தொடரும் ...
இனி ஒரு பிரிவேது .. ஓ .. ஓ ...
தடைகளும் இனி ஏது .. ஓ ...
பிறைசூடன் 📝 👌👍
இளையராஜா 🎼 🎶 🎶 👌👍
மனோ & S.ஜானகி 🎤 👌👍
@ Pala Ni 👍
Wow 🎉
Superb beautiful nice song and voice and 🎶 24.4.2024
Bheema movie siru parvay and ragasiya kanavugal 4k
Beautiful song
Raga devan
💋🌹💘