Intha Porapputhan Full Length Video Song | PrakashRaj | Sneha | Ilayaraja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @mvignesh6294
    @mvignesh6294 6 ปีที่แล้ว +2779

    இந்த பாட்ட எவ்ளோ ரசனையா எடுத்துருக்கான் பாருயா

    • @brundhagovindaraj5830
      @brundhagovindaraj5830 5 ปีที่แล้ว +8

      s bro me too feel

    • @kayalvizhi1107
      @kayalvizhi1107 5 ปีที่แล้ว +6

      Absolutely,😍😍

    • @gokulr9162
      @gokulr9162 4 ปีที่แล้ว +2

      Salt and pepper nu malayalam movie song parunga.. Remake tha intha movie

    • @sakthivel1276
      @sakthivel1276 4 ปีที่แล้ว +4

      @@gokulr9162 adukenna ipo

    • @siddharthkarthik5193
      @siddharthkarthik5193 4 ปีที่แล้ว +4

      @@gokulr9162 but intha paatu special..
      Music by Ilayaraja

  • @karaikudikunal8242
    @karaikudikunal8242 3 ปีที่แล้ว +387

    இசையிலேயே உணவுகளின் ருசியை ஊட்டுகிறார் இசைஞானி...💯❤😍🤤

  • @cocmania-in
    @cocmania-in 4 ปีที่แล้ว +772

    நான் இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்தததுகு மிகவோம் மகிழ்ச்சி அடைகிறேன். உணவு என்றாலே ஆது தமிழ்நாட்டின் உணவு தான்.

  • @danalakshmi8251
    @danalakshmi8251 4 ปีที่แล้ว +1337

    ஆண்டவா இந்த உலகத்தில் இருக்க எல்லோருக்கும் நல்ல உணவு கிடைக்கனும்🙏🙏🙏🙏🙏

  • @தமிழ்வாழ்க-வ1ச
    @தமிழ்வாழ்க-வ1ச 5 ปีที่แล้ว +1830

    எவன் எப்படி போனாலும் நமக்கு சோறு தான் முக்கியம் 😍😘😂😂😂

    • @divyad5177
      @divyad5177 5 ปีที่แล้ว +9

      ஆமா பாஸ் சோறு tha முக்கியம்

    • @kayalvizhi1107
      @kayalvizhi1107 4 ปีที่แล้ว +8

      சோறுதான் முக்கியம்♥️❤️

    • @ambikajgn
      @ambikajgn 4 ปีที่แล้ว +3

      ssss

    • @RameshK-td2rs
      @RameshK-td2rs 4 ปีที่แล้ว +4

      Thala superu.......

    • @latentheat3956
      @latentheat3956 4 ปีที่แล้ว +3

      😁

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 4 ปีที่แล้ว +400

    உலகில் அதிக உணவு வகைகளை கொண்ட இனம் தமிழ் இனம்.. 👌👌👌👍👍

    • @deepthik2360
      @deepthik2360 3 ปีที่แล้ว +6

      Yess

    • @canniappinbalassoupramanie7717
      @canniappinbalassoupramanie7717 2 ปีที่แล้ว +6

      அதற்கு தான் அறுசுவை உடைய ஒரே கலாச்சாரம் நமது தமிழ் நாடு
      அதனால் தான்
      தென்னாடுடைய சிவனே போற்றி
      எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று இறைவனையும் சேர்த்து வணங்கினர்

    • @ranjithranjithkumar433
      @ranjithranjithkumar433 ปีที่แล้ว +3

      Yes

  • @BROWNBRICKS3666
    @BROWNBRICKS3666 9 หลายเดือนก่อน +3

    Best song ever.
    This one is the No 1 .
    Eating encouraging song.
    It should be played in all places.

  • @Bioinformatics-ow8yx
    @Bioinformatics-ow8yx 5 ปีที่แล้ว +289

    வெளியூர் வெளிநாடுகளில் இருக்கும் போது இந்த பாட்ட கேட்டு எப்ப டா நம்ம ஊருக்கு போய் சாப்பிடுவது நு தோணும்

  • @maluviji9007
    @maluviji9007 5 ปีที่แล้ว +201

    சில பாடல்கள் எல்லா வகையினருக்கும் பிடிக்கும் அந்த சில பாடல்களில் இதுவும் ஒரு சிறந்த பாடல்

  • @vrsarwan
    @vrsarwan 4 ปีที่แล้ว +42

    பாடிய கைலாஷ் கேர் தமிழ்நாடு இல்லை. ஆனால் தமிழ் உணவை மிகவும் ருசித்து சாப்பிட்டதாலோ என்னவோ அவர் பாடும்போதே நம் நாவில் ருசி ஊறுகிறது.

  • @rosikannan5097
    @rosikannan5097 7 ปีที่แล้ว +1280

    சூப்பர் விடியோ வ பாக்கும் போது எல்லாத்தயூம் சாப்டுநுணும்னு தோணுது😀😀😀😀😀

  • @Manishasiv13
    @Manishasiv13 2 ปีที่แล้ว +56

    உணவிலே ஒரு உறவு
    இருக்குது...❤️
    உள்ளுக்குள்ளே ஒரு கவிதை பிறக்குது...❤️

  • @கேசவன்ஷர்மா
    @கேசவன்ஷர்மா 4 ปีที่แล้ว +3545

    யார் யாருக்கு இந்த பாடலை கேட்கும் போது வாய்ல எச்சி uuruchi like போடுங்க

  • @Vnxt895
    @Vnxt895 4 ปีที่แล้ว +569

    This Song is dedicated to all food lovers and made especially for food lovers

    • @amjadmm3930
      @amjadmm3930 3 ปีที่แล้ว +2

      it is MOVe not song

    • @ramyav4150
      @ramyav4150 3 ปีที่แล้ว

      S

    • @deepthik2360
      @deepthik2360 3 ปีที่แล้ว

      Yes

    • @ramyav4150
      @ramyav4150 3 ปีที่แล้ว +1

      @Navin he died for me ah lol..my lord shiva drank poison and saved the world..so u believe in him..jus stop trying converting people..did I ask u anything about him?samanthamae ellama u r talking..shit

    • @ramyav4150
      @ramyav4150 3 ปีที่แล้ว +1

      @Navin I didn't ask u..we too believe in our hindu gods..who asked ur comment..respect other belief

  • @ramyaramamoorthy8804
    @ramyaramamoorthy8804 ปีที่แล้ว +26

    இந்த பாடலில் வரும் அனைத்து உணவு வகைகளின் ருசியையும் காது வழியே ஊட்டி விட்டார் இசைஞானி இளையராஜா சாப்பாடும் சங்கீதமும் தவிர இந்த உலகத்தில் வேறென்ன மகிழ்ச்சியை தந்து விட போகிறது

  • @sathishkumarsubramanian2507
    @sathishkumarsubramanian2507 3 ปีที่แล้ว +21

    உணவிலே ஒரு உறவு இருக்குது
    உள்ளுக்குளே ஒரு கவிதை பிறக்குது..
    03:21 🔥🔥🔥

  • @purplepurple2325
    @purplepurple2325 7 ปีที่แล้ว +472

    2:14 total beauty of this song

    • @dineshkumarkumar9682
      @dineshkumarkumar9682 6 ปีที่แล้ว +6

      Purple Purple perfect catch

    • @arvindramprasad5630
      @arvindramprasad5630 6 ปีที่แล้ว +1

      Food is Only part of Life

    • @palanivelukulanthaisamy9942
      @palanivelukulanthaisamy9942 6 ปีที่แล้ว

      true

    • @nsubhashini8086
      @nsubhashini8086 6 ปีที่แล้ว +4

      Arvind Ramprasad without food you can't live .thats not a part of life
      basic need for life

    • @Youstilldontwanttoknowmyname
      @Youstilldontwanttoknowmyname 5 ปีที่แล้ว +1

      God bless you for this godly service 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
      You are an angel 👼🏼👼🏼👼🏼👼🏼👼🏼

  • @haripriyamuthurajan8199
    @haripriyamuthurajan8199 5 ปีที่แล้ว +309

    Single ah irukkura ovvoru pasanga ponnungalukkum soru dhaan thannoda first love😍😍

    • @mechanicalrk
      @mechanicalrk 4 ปีที่แล้ว +17

      Nee en inamada😃

    • @hemarajendran2324
      @hemarajendran2324 4 ปีที่แล้ว +7

      Nee en inamadar...😉😉😉😉

    • @saravananr7498
      @saravananr7498 4 ปีที่แล้ว +8

      Thalaiva !!!! Sariya sonna !!!!! Soru thaan mukkiyam

    • @barveenhai4453
      @barveenhai4453 3 ปีที่แล้ว +3

      Super song

    • @Nikkksvlog
      @Nikkksvlog 3 ปีที่แล้ว +1

      Single allathavarkum soru dhan mukyam

  • @jungleemusictelugu
    @jungleemusictelugu  10 ปีที่แล้ว +154

    "Intha Porapputhan.." #ilayaraja 's one of best music on food..A perfect treat for you from #prakashraj & #sneha .

    • @muralidharan3003
      @muralidharan3003 5 ปีที่แล้ว +2

      Why can't you remove names showing in this video.,this is irritating.,pls consider it.

  • @ajithkumar.a1425
    @ajithkumar.a1425 5 ปีที่แล้ว +6

    😍எனக்கு சாப்பாடு மட்டும் தான் இந்த உலகத்திலியே மிகவும் பிடித்த ஒரே விசயம்😘😘😘🍛🍲🍱🍗🍖🍤🍟🍝🍳🍪🍰🍫🍨🍦🍭🍬🍶☕🍵🍇🍌🍊🍏🍑🍓🌰😋😋😋😋நான் இந்த பாடலை தினமும் கேட்பேன்😌இந்த பாடல் தான் என் 😍Ringtone and caller tune😍 📲🎵🎵🎶🎶🎶🎼🎻🎼🎵🎵

  • @epoomaran5348
    @epoomaran5348 7 ปีที่แล้ว +2850

    Tamil nadu sappadu Thani taste Thane......

    • @marank71
      @marank71 7 ปีที่แล้ว +11

      Good treat

    • @itsjustme7774
      @itsjustme7774 5 ปีที่แล้ว +12

      And also diahrea

    • @KUINWORLD
      @KUINWORLD 5 ปีที่แล้ว +3

      Ithu kannada padam

    • @Deepavijay6514
      @Deepavijay6514 5 ปีที่แล้ว +2

      yaa it true💕💯💯💯💯💯💯💯💯💯💯💯 from Malaysia

    • @sivaneshbalan898
      @sivaneshbalan898 5 ปีที่แล้ว +23

      @@KUINWORLD It is a remake of malayalam movie 'Salt and pepper' and remade in tamil, telugu and kannada

  • @kaviyapraba439
    @kaviyapraba439 3 ปีที่แล้ว +3

    Intha song ah kekura apo ......vayire niranja mathiri iruku.....enna voice pa....some addict....intha song ah eluthunavangala enna solli paratanum ne theriyala pa....

  • @rkamalesh17
    @rkamalesh17 7 ปีที่แล้ว +636

    Idly meen kuzhambu !!!!wow!!!😇😇😇

    • @deepthik2360
      @deepthik2360 2 ปีที่แล้ว +1

      Idly with chicken kolambu nice combination 🤤🤤🤤

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 4 ปีที่แล้ว +10

    0:18 அந்த பையன் சாப்பிடும் போதுதான் black and white , colour ஆ மாறுது. Food makes life colorful

  • @ss.2727
    @ss.2727 7 ปีที่แล้ว +274

    Indha video va dislike pannavan ellam manushane illa.....omg!!! Enna song.....enna foods??? I salivate everytime i see this song.....

    • @sowndharyasakthivel7366
      @sowndharyasakthivel7366 7 ปีที่แล้ว

      Sharranya Ganesh crt bro paakkum pothe ennamo pannuthu

    • @Bavyababu0116
      @Bavyababu0116 7 ปีที่แล้ว

      Sharranya Ganesh yen dislike pannanga enaku pakumbothe echil varuthu..

    • @goethicdesire
      @goethicdesire 7 ปีที่แล้ว

      Bathmini Prakash possibly because they didn't mention their places special cuisine

    • @sonainbaraj5229
      @sonainbaraj5229 7 ปีที่แล้ว

      Yes bro you are correct

    • @rajeshwarieshu1626
      @rajeshwarieshu1626 6 ปีที่แล้ว

      Sharranya Ganesh ama

  • @kavitharavi2356
    @kavitharavi2356 หลายเดือนก่อน +1

    இந்த புளியம்பழதோட ருசி 80 ஸ் 90 ஸ் குத்தான் தெரியும் 👌🏼 நாக்கு உறிஞ்சு போனாலும் சாப்பிடுவதை விடமாட்டோம் 👌🏼😄

  • @muthumani7790
    @muthumani7790 2 ปีที่แล้ว +7

    மாயா பஜார் படத்தில் ஒலிக்கும் கல்யாண சமையல் சாதம் பாடலை விட ஒரு சிட்டிகை கூடுதல் ருசி இந்த பாடல் பாடலை பாடியவர் அனுபவித்துபாடியிருக்கிறார்

  • @Dream-lt8ic
    @Dream-lt8ic 4 ปีที่แล้ว +313

    Who r watching in this lockdown

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 ปีที่แล้ว +8

    இந்த பாடலில் உள்ள பழமையான ராகம் மேலும் அதில் வரும் பலகாரங்களை வடநாட்டு பாடகராக இருந்தாலும் மிகவும் தெளிவாகவும் அழகாகவும் பாடும்போது உண்மையிலேயே நாவில் எச்சில் ஊறுது. கவிஞரின் வரிகளுக்கும் பெண்ணுக்கும் பாடியவருக்கும் படமாக்கியவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @ramvinayak3035
    @ramvinayak3035 4 ปีที่แล้ว +465

    Who's watching this when they are hungry in 2020 covid19

    • @sivabakkiyavathibabu5708
      @sivabakkiyavathibabu5708 4 ปีที่แล้ว +2

      I am very hungry every time

    • @shalinianduthra9281
      @shalinianduthra9281 4 ปีที่แล้ว +3

      I already watched again watching

    • @sivabakkiyavathibabu5708
      @sivabakkiyavathibabu5708 4 ปีที่แล้ว +2

      @@s7edge51 naanum intha corona la marriage food a romba miss panren

    • @s7edge51
      @s7edge51 4 ปีที่แล้ว +2

      @@sivabakkiyavathibabu5708நான் athulam parthe 3 வருசம் achinga bro ipo corono வந்து inum ethulam miss pana poromnu therila...

    • @sivabakkiyavathibabu5708
      @sivabakkiyavathibabu5708 4 ปีที่แล้ว +3

      @@s7edge51 I am not a bro

  • @mahdiyabanu1826
    @mahdiyabanu1826 7 ปีที่แล้ว +3442

    Don't save money
    Asa pattadha sapudanam

  • @ashav7593
    @ashav7593 4 ปีที่แล้ว +37

    Kailash Kher"s voice made this song most melodious🎵🎵🎵

  • @sivaguru4699
    @sivaguru4699 8 ปีที่แล้ว +60

    Can't believe Raja's magic in this song.. This added in my most fav collections 😊

  • @sundarc7651
    @sundarc7651 3 ปีที่แล้ว +31

    Relation between food and life. I am sure, I cannot find a better song than this to show the connection. Always getting refreshed after seeing this song....

  • @priyapriya1549
    @priyapriya1549 3 ปีที่แล้ว +9

    இந்த பாடலை TV la பார்க்கும்போது நல்லா சாப்பிடதோன்றும்.👌❤❤❤

  • @ssvj-ssp-kamali-ltt
    @ssvj-ssp-kamali-ltt 4 ปีที่แล้ว +15

    The person who wrote this song has good taste to bring in words.. Appa Evvallo items...
    Unavukku.. Uravvu❤️😍

  • @nandhagopal4939
    @nandhagopal4939 4 ปีที่แล้ว +16

    இந்த பொறப்பு தான் நல்ல ருசிச்சு சாப்பிட கெடச்சது what a song❤️❤️❤️

  • @fathimamathiha5884
    @fathimamathiha5884 4 ปีที่แล้ว +5

    Ithellaam saapudave India varanum
    From Sri Lanka 🇱🇰

  • @tamilzone9182
    @tamilzone9182 3 ปีที่แล้ว +7

    Intha song padunathu Kailash kher hindi singer epdi Nalla padirukaaru Tamil kaarar maathiriyae😍❤️🤩 super....💥

  • @Balamurugan-dn1po
    @Balamurugan-dn1po 4 ปีที่แล้ว +4

    இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
    ஸ்.. ஆஹா.. ஸ்.. ஆஹா..
    அத நெனச்சு தான் மனம் உலகம் முழுவதும் பறக்குது
    அட சுடச்சுட
    அட சுடச்சுட அந்த மதுர மல்லிப்பூ இட்லியே
    மீன் கொழம்புல கொஞ்சம் பொரட்டி சாப்பிட
    எச்சிலு ஊருது உள்ளுக்குள்ள
    இந்த பொறப்புத்தான்
    இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
    இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
    அத நெனச்சு தான் மனம் உலகம் முழுவதும் பறக்குது
    தாமிரபரணி திருநெல்வேலி சோதியில ஒரு தனிருசி
    வைகையில் புடிச்ச ஆயிர மீனு கொழம்புக்கு ஒரு தனிருசி
    திண்டுக்கல் பிரியாணிக்கு கத்திரி தொக்கிருக்கு
    தென்காசி பரோட்டாக்கு சிக்கன் கறி இருக்கு
    அம்மாவின் வாசம் முன்பு வேப்பம்பூ கொழம்புக்கு
    அவ தானே ஊட்டித்தந்தா ஆகாய நெலவுக்கு
    உணவிலே ஒரு உறவு இருக்குது
    உள்ளுக்குள்ளே ஒரு கவிதை பிறக்குது
    பொறப்புத்தான் ஆஹா ஹா…
    அத நெனச்சு தான் ஆஹா ஹா…
    இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
    அத நெனச்சு தான் மனம் உலகம் முழுவதும் பறக்குது
    கத்திரி வெயிலு கொதிக்கும் போது பானகம் கரைச்சு குடிக்கணும்
    கொட்டுற மழையில் குளிரும் போது காரச்சேவு கொஞ்சம் கொரிக்கணும்
    ஆல்வள்ளி கிழங்குக்கு ஆஹாஹா என்ன ருசி
    ஓலை கொழுக்கட்டைக்கு ஓஹோஹோ என்ன ருசி
    கருப்பட்டி சுக்கு மல்லி காபிக்கு என்ன ருசி
    ஊரோரம் ஒத்தபனை கள்ளுக்கு என்ன ருசி
    பூமிக்கும் அந்த வானுக்கும் இடையில
    ஒவ்வொரு சுவைக்கும் மனசு லயிச்சிது
    பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
    அட சுடச்சுட
    அட சுடச்சுட அந்த மதுர மல்லிப்பூ இட்லியே
    மீன் கொழம்புல கொஞ்சம் பொரட்டி சாப்பிட
    எச்சிலு ஊருது உள்ளுக்குள்ள
    இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
    இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது கிடைச்சது கிடைச்சது

  • @rasagammu6453
    @rasagammu6453 7 ปีที่แล้ว +398

    Hostel la irukapa intha song ah pathu than podra sapda periya virunthu mathri sapduvom...itha pathute antha food sapdrapa sema feel....

    • @balakrishnan8387
      @balakrishnan8387 6 ปีที่แล้ว +1

      Idha partha udana sapada thonuthu

    • @PRIKYAN
      @PRIKYAN 6 ปีที่แล้ว +2

      Hifi ammu🙌 same feeling

    • @mohamedfake6787
      @mohamedfake6787 6 ปีที่แล้ว +3

      Rasag ammu
      Na nu hostel tha

    • @keerthii5812
      @keerthii5812 5 ปีที่แล้ว +2

      Mmm....naanum hostel

    • @ManojManoj-vo5om
      @ManojManoj-vo5om 5 ปีที่แล้ว +2

      Nanun hosteler 😞😞

  • @ahamedali9674
    @ahamedali9674 4 ปีที่แล้ว +1

    தென்காசி புரோட்டா இல்லை விருதுநகர் புரோட்டா தான் ஸ்பெஷல்

  • @BC999
    @BC999 6 ปีที่แล้ว +59

    When it comes to "food and cooking", 3 songs in the history of WORLD MUSIC - 1. Kalyaana samayal saadham (Mayabajaar - 1957) 2. ENNA SAMAYALO (Unnal Mudiyum Thambi - 1988) Amazing variations with 4 ragas used 3. This song (Un samayal araiyil - 2014) WOW! IR takes the credit for the last 2 songs mentioned!!!!!!! HAIL ILAYARAJA. KAILASH KHER's voice is the perfect choice.

  • @sridharc4577
    @sridharc4577 3 ปีที่แล้ว +2

    இந்தப் பாட்டை எவ்வளவு ரசனையா எடுத்து இருக்காங்க

  • @Joesyndhia
    @Joesyndhia 4 ปีที่แล้ว +16

    Male : Indha porappu thaan…
    Nallaa rusichu saappida kedachadhu
    Ahaa…ahaa…
    Adha nenachu thaan
    Manam olagam muzhuvadhum parakkudhu
    Ada suda chuda…aaa
    Ada suda chuda andha madhura malli poo idliya
    Meen kozhambula konjam poratti saappida
    Echilu oorudhu ullukkulla
    Male : Indha porappu thaan
    Indha porappu thaan
    Nallaa rusichu saappida kedachadhu
    Male : Indha porappu thaan
    Nallaa rusichu saappida kedachadhu
    Adha nenachu thaan
    Manam olagam muzhuvadhum parakkudhu
    Male : Thaamirabarani thirunalvaeli
    Sodhiyila oru thani rusi
    Vaigaiyil pudicha ayira meenu
    Kozhambukku oru thani rusi
    Dhindukkal biriyaanikku kathiri thokkirukku
    Thenkaasi porottaakku chicken curry irukku
    Male : Ammaavin vaasam undu
    Vaeppam poo kozhambukku
    Ava thaanae ootti thandhaa aaghaaa nelavukku
    Unavilae oru uravu irukkudhu
    Ullukkullae oru kavidhai pirakkudhu
    Male : Porappu thaan aahaahaa aahaa
    Aahaahaa haa
    Adha nenachu thaan aahaahaa aahaa
    Male : Indha porappu thaan
    Nallaa rusichu saappida kedachadhu
    Male : Kathiri veyilil kodhikkum podhu
    Panagam karukku kudikkanum
    Kottura mazhaiyil kulirum podhu
    Kaarachaevu konjam korikkanum
    Aalvalli kezhangukku aahaahaa enna rusi
    Ola kozhukkattaikku ohoho enna rusi
    Male : Karupatti sukkumalli cofeekku enna rusi
    Oororam ottha panai kallukku enna rusi
    Boomikkum andha vaanukkum idaiyila
    Ovvoru suvaiyium manasu layichadhu
    Male : Porappu thaan
    Nallaa rusichu saappida kedachadhu
    Ada suda chuda…
    Ada suda chuda andha madhura malli poo idliya
    Meen kozhambula konjam poratti saappida
    Echilu oorudhu ullukkulla
    Male : Indha porappu thaan
    Nallaa rusichu saappida kedachadhu
    Indha porappu thaan
    Nallaa rusichu saappida kedachadhu
    Kedachadhu kedachadhu

  • @mdharmaraj9395
    @mdharmaraj9395 4 ปีที่แล้ว +21

    How many magical music like this "Isaignani" can do

    • @G2Chanakya
      @G2Chanakya 4 ปีที่แล้ว +1

      He has done it for more than 1000movies already...legend

  • @raj02april
    @raj02april 2 ปีที่แล้ว +6

    Amazing song! Excellent singer selection by ilayaraja. It sounds so spiritual. I feel now how greatful I am to the food I am eating everyday! Thank you god! Please take care of all living beings with stomach full of food everyday

  • @CleningMaster
    @CleningMaster 9 หลายเดือนก่อน +2

    இந்தப் பாட்டுக்கான முழு அர்த்தத்தையும் நான் உணர்ந்துள்ளேன் நாக்குக்காக டேஸ்ட்டுக்காக சாப்பிடும் ஒருவன்

  • @ஶ்ரீநந்தினிஆலயதகவல்கள்

    Wow all Indian food a pakumbothu sapta feel varuthu😍😍😍😍😍👌👌👌ilayaraja music super 👏👏👏👏

  • @poonguzhaliuthirakumar4823
    @poonguzhaliuthirakumar4823 3 ปีที่แล้ว +1

    Indha vedio va pakkaum podhu enga ammava miss pannure... enga amma semmaya samaippanga...

  • @myeditor5916
    @myeditor5916 5 ปีที่แล้ว +5

    2:46 aaha 😍😍😍

  • @tenet6096
    @tenet6096 3 ปีที่แล้ว +1

    ரசிக்க பாட்டு இருந்தும்...
    ருசிக்கத்தான் அசைய இருக்கு...
    ஆஹா கேமரா மெனுக்கு முத்தம்
    கொடுக்கனும்யா ,,😋😝🤑🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🥺🥺🥺🥺💕💞💓💞💕💋💋💋💋

  • @pavithrandk3302
    @pavithrandk3302 5 ปีที่แล้ว +33

    This song changed my style of living !!!! ❤️❤️

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 4 ปีที่แล้ว +28

    நல்லா சம்பாதித்து...தீய எண்ணங்கள் இல்லாமல்..Bp..sugar... இல்லாமல் வாழுங்கள்... அப்போது தான் இதை எல்லாம் ஒரு கட்டு கட்டலாம்... எல்லோரும் இதுபோல சாப்பிட்டு வாழ்க...❤️❤️❤️

  • @sindhuravichandran4693
    @sindhuravichandran4693 6 ปีที่แล้ว +7

    2:17that baby expression is so cute

  • @paraitamizh
    @paraitamizh 4 ปีที่แล้ว +1

    சாப்பாட்ட விட ரோசம் பெருசுன்னு போற சில ஆளுங்கள பாக்குறப்ப இந்த பாட்டுதான் ஞாபகம் வரும். என்ன பொறுத்தவரை சாப்பாடும் ஒரு கடவுள்தான். சாப்புட்டுட்டு தெம்பா சண்ட போடனும். சாப்பாட்டுல வஞ்சமே இருக்க கூடாது. நம்ம சொந்தம் நமக்காக சமைச்ச சாப்பாட நாமே அலட்சியம் பண்ண கூடாது. வகைவகையான உணவை உசுறு போறதுக்காட்டியும் தின்னுடனும். கொண்டாட்டமா வாழ்ந்து நோய் நொடியில்லாம இறைவனடி சேரனும். உணவை வெறுப்பவன் உருப்பட மாட்டான்.

  • @walliball12
    @walliball12 7 ปีที่แล้ว +7

    I had biriyani ordered after watching this song ! Musical treat by Isai Gnani with mouth watering visuals

  • @kfphotography4830
    @kfphotography4830 ปีที่แล้ว +1

    பிரகாஷ் ராஜ் சார் எப்படி எப்படி செம்ம 💐

  • @senthilkumar-kg7pm
    @senthilkumar-kg7pm 10 ปีที่แล้ว +35

    samayal oru kalai. athai rusithu sapiduvathu migaperiya kalai.superp. thanks to prakashraj&co

  • @vishalakshig1831
    @vishalakshig1831 4 ปีที่แล้ว

    Sema song. Indha song ketaley full sapadu sapdanum pola iruku. Legendary raja composing awesome..great sir

  • @ajmajajmaj8132
    @ajmajajmaj8132 6 ปีที่แล้ว +8

    super unmai than. entha pripu than namakku kidacha varam. ennoru pirabu erukanu theriathu. erukkum varai santhosamaga sappidu nalla valgaiyai valvom.me love the song😘😘😘

  • @Kundrathursamayal1
    @Kundrathursamayal1 4 ปีที่แล้ว +2

    இந்த உலகம் இருக்குற வரைக்கும் வயிறு நிறைய 3 வேளை உணவு இறைவா அனைவருக்கும் தா

  • @ammutamil8904
    @ammutamil8904 7 ปีที่แล้ว +860

    I am food lover 😉

  • @maryjothybasker9278
    @maryjothybasker9278 3 ปีที่แล้ว +3

    2.45 antha gravy colour semmmmmma

  • @__KayalVizhiB
    @__KayalVizhiB 2 ปีที่แล้ว +5

    வரிகளிலே வாய் ஊறுது🔥😻

  • @KUINWORLD
    @KUINWORLD 5 ปีที่แล้ว +1

    ராஜா எப்போவுமே ராஜதான். இளையராஜா கை வண்ணமும் ஒளிப்பதிவும் அருமை

  • @BPAAV
    @BPAAV 4 ปีที่แล้ว +7

    Lovely song.....Every time while hearing this makes hungry feel....

  • @bee8741
    @bee8741 4 ปีที่แล้ว +1

    Indha songa kekum podhu andha foodla pakum podhu adhula irukura foodla saapdanum pola iruku🤤🤤🤤 yarukulam adhu madhrii irukudhuu aga mothom soorudhan mukiyam nama🤗 ellarukum🥰🥰😍😍🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @aham-mumukshu-asmi
    @aham-mumukshu-asmi 8 ปีที่แล้ว +293

    Highly underrated song. Raja's superb song. This one is so simple yet can hear it nonstop. I heard some 10 times. Also I get hungry everytime .
    Indian food is the best. Food is life.

  • @sivabs7272
    @sivabs7272 3 ปีที่แล้ว +1

    Enna problem irunthalum
    .. Sor tha mugkayam... Mallipuuuu idliiii...😍😍😍😍😍..

  • @Rkrish.70
    @Rkrish.70 6 ปีที่แล้ว +65

    We can say anything.....but in truth, nothing has the power that food has in this world....that's the fact🤤🤤

  • @magesh8451
    @magesh8451 5 ปีที่แล้ว +7

    Ilayaraja have unlimited (music) content than these dishes ! Ilayaraja isayum oru thani rusi (kaadhuku 👂🎧) 🙂

  • @jeevalakshmi274
    @jeevalakshmi274 7 ปีที่แล้ว +63

    indha dishes pakkave intha songa PAPPEN

  • @israfilsulthan4790
    @israfilsulthan4790 4 ปีที่แล้ว

    Wow seriously song opening sama.... Naakkula yechil unmaiyaave varuthu.... Food kaaga thaa namma life and namma work panrathu yellame... But athu easy aa silaruku kidaipathal arumai teriyathu illa... Waste panraaga... Don't waste food.... Illathavagaluku kudunga.... Thanathil siranthathu annam

  • @abinathsurendar9554
    @abinathsurendar9554 3 ปีที่แล้ว +16

    One of the best songs ever made and will last for generations to come

  • @poornima_acm
    @poornima_acm 3 ปีที่แล้ว +1

    Ipotha Sapada Nama romba Pesarom.....But 6 years Munnadi ku Alaga eduthurukanga.....😍😋😍.....

  • @kittuyahoo8057
    @kittuyahoo8057 5 ปีที่แล้ว +13

    Ilayaraja isai mattum evlo varusham analaum ilamaiyava irukum living legend👍

  • @vigneshrajan9953
    @vigneshrajan9953 5 ปีที่แล้ว +4

    Indha song thedi vandhu kekren...unmaila vera level foodies sng

  • @Vk-xp3uk
    @Vk-xp3uk 5 ปีที่แล้ว +4

    Music God Ilaiyaraja SEMA SONG

  • @leelatamilanian228
    @leelatamilanian228 3 ปีที่แล้ว +2

    இந்த பாடல் பார்த்தா மனசுக்கு சந்தோஷமா இருக்கும் எனக்கு 👌👌👌😁😁😁😁😁

    • @SureshKumar-ws5rg
      @SureshKumar-ws5rg 2 ปีที่แล้ว

      முடிந்த வரை நல்லா சாப்பிடுங்க

  • @ligma4936
    @ligma4936 3 ปีที่แล้ว +5

    Am i the only one who thought it was Lokesh kanagaraj or it was really him?? 2:54

  • @priyankasekar1461
    @priyankasekar1461 4 ปีที่แล้ว +2

    This song makes me happieeee always #intha porapputhan nala rusichi saptida kedachithuuu😍😍

  • @manishabajagayin617
    @manishabajagayin617 4 ปีที่แล้ว +3

    I am from Nepal I love south Indian meal wowww it's not a word its just an emotion

  • @manikandanm4781
    @manikandanm4781 3 ปีที่แล้ว +1

    Other than tasty food that is tempting , musically Is this bageshri rag?. Beautiful song by the Maestro. not so famous. But happy to see the comments from all those who liked this song

  • @vinodr13
    @vinodr13 10 ปีที่แล้ว +128

    Dedicated to 'Foodies' - A Visual Treat for your Taste Buds ;)
    Isaignani's Genius Tuned to the Mouth Lingering Lyrics of Palani Bharathi!!

  • @sharvanikumar7128
    @sharvanikumar7128 4 ปีที่แล้ว

    Antha solakarutha thiyilla vaati tharumbothu aahaaa osm osm 😋

  • @kgkumaran
    @kgkumaran 10 ปีที่แล้ว +18

    Amazing song.

  • @akashsuresh1369
    @akashsuresh1369 3 ปีที่แล้ว

    Aah casual mallu guy here, Say whatever about tamil an mallu people. We all agree in common that in food part mallus and tamilians are super in sync an more than happy to eat their food. But apart from food the music has something that makes me feel heart touched. Perhaps great Ilayaraja sir's composition. But thank god i seen this song.

  • @VaishNavi-cb8zq
    @VaishNavi-cb8zq 4 ปีที่แล้ว +4

    இந்த பாடல கேட்க்கும் போது எச்சி ஊறுது

  • @kamaleshtm1
    @kamaleshtm1 4 ปีที่แล้ว +1

    What an great idea with tempting picturization. & excellent tune with IsaiGnani..

  • @Itsme-sx4jb
    @Itsme-sx4jb 5 ปีที่แล้ว +53

    2019'layum idha pakkureengala?
    Paakanum.bcoz ella kaalatthulayum uyirgal saappaatta dhan saapda mudiyum

  • @ChamindaRajapaksha-s5n
    @ChamindaRajapaksha-s5n 3 หลายเดือนก่อน +1

    Love from Sri lanka

  • @TAMILSTATUSOF
    @TAMILSTATUSOF 4 ปีที่แล้ว +6

    IAM proud to be a tamilan and also a indian

  • @thenmozhiganesan3901
    @thenmozhiganesan3901 4 ปีที่แล้ว

    சோறு...அதானே எல்லாம்🤩🤩🤩🍳🍲🥘...ultimate video...

  • @bhasmvmd
    @bhasmvmd 7 ปีที่แล้ว +5

    wow lovely
    this song dedicated to tamil farmers. wow lovely

  • @nithyamurugia9058
    @nithyamurugia9058 5 ปีที่แล้ว +2

    This song is the visual treat for foodies🍵🍧🍨🍰🍫🍬🍜🍕🍝🍘🍎🍌🍠🍋🍊🍚🍱🍄🍟🍔🍤🍗🍖🍮🍴🍹

  • @DineshKumar-lx2uf
    @DineshKumar-lx2uf 4 ปีที่แล้ว +4

    My mouth is watering when ever i watch this songs...😋😛 Lovely for foodies

  • @bhuvanas2454
    @bhuvanas2454 5 ปีที่แล้ว

    Pakum pothae pasikuthu...paaa...anupavichu eaduthathu pola..sapadu atharkuthae ellam..super..like it..

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies 7 ปีที่แล้ว +77

    2:05 சிறுகை பிசைந்த சோறு. கைக்குழந்தைக்கு ஸ்பூனால் சோறு ஊட்டினால் பற்களின் வளர்ச்சி பாதிக்கும்.

  • @carolinerajkumar
    @carolinerajkumar 3 ปีที่แล้ว +1

    Indha song ah ketutey saapduradhula oru thani sogam... Adhu normal ah snacks ah irundhaalum indha song ketutey saapta... Rasuchuttey saapda mudiyum... ❤️❤️❤️💥