Ding Dang - Panakkaran Movie Songs | SPB, KS Chithra | Rajinikanth, Gouthami | Ilaiyaraaja Official

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มี.ค. 2019
  • Listen to the song Ding Dang Dang sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra from the Tamil Movie Panakkaran. Panakkaran is a 1990 Tamil film starring Rajinikanth and Gautami. Directed by P. Vasu and Music by Ilaiyaraaja. This film ran for more than 200 days and was declared a hit film. It was dubbed in Telugu as Kondaveedi Puli and in Hindi as Dhanwan No. 1. This film is a remake of Lawaaris starring Amitabh Bachchan.
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Director: P. Vasu
    Producer: G. Thiyagarajan, V. Thamizhzhagan
    Written by: P. Vasu
    Star Cast: Rajinikanth, Gouthami, Vijayakumar, Charan Raj, Radharavi, Pandu, Gopi, Janagaraj, Thiyagu, Senthamarai, V. Thamizhagan, Sathyapriya, Sumithra, Devisri
    Music: Ilaiyaraaja
    Cinematography: M. C. Sekar
    Edited by: K. R. Krishnan
    Distributed by: Sathya Movies
    Release date : 14 January 1990
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    KS Chithra 90's Solo Hits : • KS Chithra 90's Solo H...
    S Janaki Top 10 Solo Hits: • S Janaki Top 10 Solo ...
    Ilaiyaraaja Ultimate Duets: • Ilaiyaraaja Ultimate D...
    SPB Solo Hits: • SPB Solo Hits | Audio ...
    bit.ly/IlaiyaraajaDuets
    bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
    bit.ly/IlaiyaraajaSingles
    bit.ly/AudioJukeboxes
    Subscribe to: goo.gl/mnxxD6
    Like Us: / ilaiyaraaja
  • เพลง

ความคิดเห็น • 222

  • @papputtiamma6245
    @papputtiamma6245 2 ปีที่แล้ว +32

    என்ன குரல் பாலுசார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்போ அப்போ ஏ சார் சிரிக்கிறிங்க செத்தே போயிறிலாம் போல் இருக்கு இசைஞானியார் வேற லெவல் பாலு சார் நீங்க. எங்க கூடதான் இருக்கிங்க. இசையாய்

  • @pavalarajl2090
    @pavalarajl2090 2 ปีที่แล้ว +50

    எஸ்பிபி ஐயா இசைஞானி இவர்களுக்கு ஈடு இணைஇல்லை இருவருமே இசைகடவுள்.....

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 3 ปีที่แล้ว +96

    இனி எவனும் இல்லை இதுபோல் இசையமைக்க ராஜ இசை ராஜா வின் இசை

  • @33942369
    @33942369 5 ปีที่แล้ว +164

    மரணிக்கும் தருவாயில் கூட உன் இசை கேட்டு மரணிக்க வேண்டும்...
    அப்போது அம்மரணம் கூட இனிதாகும்.

  • @sarojaramanchannel5069
    @sarojaramanchannel5069 ปีที่แล้ว +18

    இளையராஜா இசையை கேட்பதற்கு ஒரு கொடுப்பினை வேண்டும் அந்த கொடுப்பினை நமக்கு கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி இந்த இசையை வெளியிட்ட இளையராஜா அவர்கள் 100 ஆண்டுகள் வாழ வேண்டும்

    • @abdulaalim1472
      @abdulaalim1472 4 หลายเดือนก่อน +1

      Ar rahman song ella songum nalla irukum, Ilayaraja song film 5 song la 3 song tha nalla irukum 2 song nalla irukathu ,atha ar rahman

  • @raghuharish4941
    @raghuharish4941 ปีที่แล้ว +17

    யப்பா சாமி உயிர் இருக்கும் வரை இந்தாளு பாட்ட கேட்டுகிட்டே வாழனும்்நா போனதுக்கு அப்பறம் இந்தாளு போகட்டும்்இவர் இழப்பு என்னால தாங்க முடியாது சாமி

  • @sigarahallipennagaram4530
    @sigarahallipennagaram4530 3 ปีที่แล้ว +57

    இவருக்கு இணை இனி எவரும் வர முடியாது....ப்ப... என்ன ஒரு இனிமையான குரல்....

  • @user-pq1mn9sc3h
    @user-pq1mn9sc3h 5 หลายเดือนก่อน +9

    இந்த உலகில் எனது தாய் தந்தை தவிர நான் கால்களில் பரஸ்பரமாக விழுந்து வணங்க நினைக்கும் ஒரே மனிதன் இசை கடவுள் இளையராஜ அய்யா மட்டுமே ..

  • @BalaMurugan-ou2ej
    @BalaMurugan-ou2ej 2 ปีที่แล้ว +33

    யாரும் இப்படி ஒரு இசை கொடுக்க முடியாது
    👌👌🙏🙏👌👌👌🙏🙏👌👌இவர் ஒரு இசை சாமி

  • @shanthikrishnamoorthy2095
    @shanthikrishnamoorthy2095 5 ปีที่แล้ว +79

    இசைஞானியே உங்கள் இசையோடு எங்கள் உள்ளங்கள் ஒன்று சேர்ந்துவிட்டது அதை எப்போதும் மறக்க முடியாது. 💛🎶🎵🌻🍁🌸🌹🙏🙏👌👌

  • @Arasu-vy4zh
    @Arasu-vy4zh 2 ปีที่แล้ว +20

    கடிகார ஓசையை மட்டும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறதே! டிங்டாங் டாங்! டிங்டாங்!

  • @viveksan80
    @viveksan80 3 ปีที่แล้ว +26

    Sir neenga manushane illa...ipdi tune podringa...evergreen song.....serious ah IR mattum foriegn la porathuruntha oscar mothamum unga veetla than......

  • @sivacharan4288
    @sivacharan4288 ปีที่แล้ว +10

    இந்தப் பாடலில் எதை சொல்வது இத்தனை அழகு பாடல பாடிய விதம் பாலு ஐயா சித்ரா அம்மா இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பாடும் பாடல் இந்தப் பாடல் காண இசை எப்போது கேட்டாலும் ஒரு விதமான புத்துணர்ச்சி ஆகிவிடும் பாடலின் நடுவில் பாலு அய்யாவின் சிரிப்பு அதைவிட அழகு

  • @dhinesh73
    @dhinesh73 2 ปีที่แล้ว +83

    யப்பா சாமி அப்படி என்னதான் இருக்கோ மனசு பைத்தியம் பிடிக்குது மீண்டும் மீண்டும் கேட்க இந்த பாடலை

    • @velavandhanus7265
      @velavandhanus7265 2 ปีที่แล้ว +3

      இது இறைவனிடம் நீங்கள் வாங்கிவந்த சாபம்.
      இறைவன் இளையராஜா என்ற (ஞான)கிறுக்கன் மூலம் நிறைவேற்றுகிறான்.
      அனுபவித்து தொலையுங்கள். 🙏🏻

  • @rmuralidharan603
    @rmuralidharan603 5 ปีที่แล้ว +84

    நான் ‌‌இந்த பாட்டை ரொம்ப நாளைக்கு பிறகு கேட்டேன் அமிர்தம் போல இருந்தது

  • @sureshtjaianjaneyasriramaj7170
    @sureshtjaianjaneyasriramaj7170 3 ปีที่แล้ว +43

    பாடலுக்கு மெருகேற்றியதே இசைதான் அருமை ராஜா ராஜாதான்

    • @muralivijay1021
      @muralivijay1021 3 ปีที่แล้ว +4

      அய்யா அருமையாக சொன்னீர்கள்..இருந்தாலும் SPB அவர்களின் குரலும் தான் அழகு சேர்கிறது..

    • @sureshtjaianjaneyasriramaj7170
      @sureshtjaianjaneyasriramaj7170 3 ปีที่แล้ว

      @@muralivijay1021 yes

    • @sathishsangu6136
      @sathishsangu6136 2 ปีที่แล้ว

      @@muralivijay1021 yes

    • @julieangel8135
      @julieangel8135 ปีที่แล้ว

      @@muralivijay1021 rendu perum 2 eyes mathiri ❤️

  • @sri9976094446
    @sri9976094446 2 ปีที่แล้ว +24

    தேகமெங்கும் இன்பம் என்னும் வேதனை, வேதனை......... த்தா என்ன lyrics டா

    • @papputtiamma6245
      @papputtiamma6245 2 ปีที่แล้ว +1

      உங்க கெட்ட வார்த்தை காமண்ட் இந்த பாட்டுக்கு அருமை

    • @Poornicute12
      @Poornicute12 2 ปีที่แล้ว

      Ena meaning

    • @rajasekaran8590
      @rajasekaran8590 5 หลายเดือนก่อน

      Who is the lyricist!? Pls reply

  • @veeramani5153
    @veeramani5153 3 ปีที่แล้ว +78

    ராஜா அவர்கள் இசையை மிஞ்ச எந்த கொம்பனாலும் முடியாது

  • @mageshkumar7384
    @mageshkumar7384 ปีที่แล้ว +12

    தினமும் இரவு கேட்டுட்டு தூங்குவேன்

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 2 ปีที่แล้ว +26

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @krishmohan6353
    @krishmohan6353 3 ปีที่แล้ว +104

    From 01:33 to 01:52....A rhythmic beats one side..A rhythmic guitar on another side and Violins inside.....Epic synchronisation by maestro..Maestro has given so many synchronisations like this...But this is my fav

  • @sivamcollections
    @sivamcollections 4 ปีที่แล้ว +22

    இசைஞானி ராஜ்ஜியம்
    புலவர் புலமைபித்தன் வரிகள்

  • @suganyabalasubramanian2265
    @suganyabalasubramanian2265 6 หลายเดือนก่อน +2

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ராஜா சாரின் இசை வேண்டும்.இல்லையேல் இப்பிறவி மட்டும் போதும்.

  • @gnadha123
    @gnadha123 2 ปีที่แล้ว +18

    புலமைபித்தன் 💝

  • @ravikumarm4090
    @ravikumarm4090 10 หลายเดือนก่อน +3

    youtube வரவுக்கு பிறகு ஜாம்பவார்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அவதூறாக பேசி பேசி அவர்கள் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி ரசிக்க முடியாமல் செய்துவிட்டார்கள். இளையராஜா, வடிவேலு போன்றவர்கள் எல்லாம் போற்றி பெருமை படுத்த வேண்டியவர்கள். தனிப்பட்ட வாழ்க்கை பற்றி விமர்சிப்பது அநாகரீகமானது.

  • @krishmohan6353
    @krishmohan6353 3 ปีที่แล้ว +46

    The progression of violins following the guitar at 03:28....Vintage maestro🙏🙏

    • @Vijaysofie
      @Vijaysofie ปีที่แล้ว +1

      🤗👍🥰

  • @pavithrasengodan4501
    @pavithrasengodan4501 3 ปีที่แล้ว +21

    தேகம் எங்கும் இன்பம் என்னும் வேதனை வேதனை.நானும் கொஞ்சம் போட வேணும் சோதனை சோதனை.

    • @sureshkpm5714
      @sureshkpm5714 3 ปีที่แล้ว +1

      Supersong

    • @kalaimani8118
      @kalaimani8118 3 ปีที่แล้ว

      Mama

    • @rajasekaran8590
      @rajasekaran8590 5 หลายเดือนก่อน

      Vetkappada veikiraar kavignar intha varihalil😂😂😂 long live lyricist 👏👏👏👏👏👏🩷

  • @raghuharish4941
    @raghuharish4941 ปีที่แล้ว +3

    இளையராஜா.என் உயிர் கேப்டன் நா போனதுக்கு அப்றம் வாங்க சாமி

  • @BC999
    @BC999 5 ปีที่แล้ว +46

    Brilliant PRELUDE that incorporates the sounds from a mechanical CLOCK. Maestro!!

  • @sivar380
    @sivar380 2 ปีที่แล้ว +7

    Isaina athu Raaja sir thaan ya - enna oru compose - Long live IR

  • @WeaponX01
    @WeaponX01 3 ปีที่แล้ว +32

    SPB voice Unbeatable

  • @tarzan6611
    @tarzan6611 2 ปีที่แล้ว +11

    2:02 to 2:12 some thing done Raja my heart falls 😍😍😍

  • @muniasamymuniasamy5132
    @muniasamymuniasamy5132 3 ปีที่แล้ว +12

    My favourite song forever. Raja neenga eppavum Raja thaan ya.

  • @karthikkeyan8352
    @karthikkeyan8352 2 ปีที่แล้ว +18

    Raja sir,, such a music magician

  • @panthalarajkumarrajkumar183
    @panthalarajkumarrajkumar183 2 ปีที่แล้ว +9

    ❤️இ❤️ளை❤️ய❤️ரா❤️ஜா❤️

  • @deenaseyesonentertainment110
    @deenaseyesonentertainment110 2 ปีที่แล้ว +22

    Reminds me of my 2nd standard (1992)- National Panasonic cassete player. Loved this song as a kid but became an addict after listening during college days. Its true that music has to lure and attract you. I like other composers too but only Maestro invades and hynotizes me.. Even in my death bed, I would like to have your music as my only company🥰

    • @padmabalaji3652
      @padmabalaji3652 7 หลายเดือนก่อน +2

      Not only you, but many wish to have maestro's music on their death bed.

  • @arula9794
    @arula9794 ปีที่แล้ว +8

    No match to this song, till now! Probably another spontaneous composition. The orchestration, and lovely voices of SPB and Chitra. Genius 🙏.

  • @jagdeeshanjaison4828
    @jagdeeshanjaison4828 8 หลายเดือนก่อน +4

    All the songs of ISAIJANI ILAYARAJA SIR MUSIC IS EXCELLENT 🎉🎉🎉🎉🎉

  • @aravindhkarthika2919
    @aravindhkarthika2919 ปีที่แล้ว +3

    சங்கதி , soulful னா Raja💕

  • @PremKumar-uc2um
    @PremKumar-uc2um 2 ปีที่แล้ว +7

    Style Mannan + Isai Mannan = super duper hit song..

  • @jayakkumarr21
    @jayakkumarr21 ปีที่แล้ว +5

    Vintage gnani + stylish thalaivar + legend SPB = divine !!

  • @ganeshchellappan
    @ganeshchellappan ปีที่แล้ว +7

    kuppa padam, onnum illada lyrics, but amazing music .. semma feeling adhu dhaan RAJA!

    • @rajasekaran8590
      @rajasekaran8590 5 หลายเดือนก่อน

      😮😮 lyrics nallaa thaan sir irukku...😊👍🩷

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 2 ปีที่แล้ว +11

    நல்ல பாடல் நன்றி இளையராஜா சார்

  • @imkolaplays7531
    @imkolaplays7531 3 ปีที่แล้ว +22

    I am in love with this song 😍🥰

  • @musthakahamed526
    @musthakahamed526 3 ปีที่แล้ว +5

    பழைய.காதல்.என்.கன்முன்னே.வந்து.செல்கிறது.இந்த.பாட்டுக்கு.நான்.அடிமை

    • @gokul4001
      @gokul4001 2 ปีที่แล้ว

      😁😁😁😁

  • @vickyssketch421
    @vickyssketch421 4 ปีที่แล้ว +35

    டிங் டாங் டாங்
    டிங் டாங் டிங் டாங் டாங்
    டிங் டாங்
    இரண்டும்
    ஒன்றொடு ஒன்று
    சேர்ந்தது ஒன்றும்
    அசையாமல் நின்று
    போனது இரண்டும்
    ஒன்றொடு ஒன்று
    சேர்ந்தது ஒன்றும்
    அசையாமல் நின்று
    போனது
    காதல்
    காதல் டிங் டாங்
    கண்ணில்
    மின்னல் டிங் டாங்
    ஆடல் பாடல்
    டிங் டாங்
    அள்ளும் துள்ளும்
    டிங் டாங்
    இரண்டும்
    ஒன்றொடு ஒன்று
    சேர்ந்தது ஒன்றும்
    அசையாமல் நின்று
    போனது
    காதல் இல்லா
    ஜீவனை நானும்
    பார்த்ததில்லை
    வானம் இல்லா
    பூமி தன்னை யாரும்
    பார்த்ததில்லை
    தேகம் எங்கும்
    இன்பம் என்னும்
    வேதனை வேதனை
    நானும் கொஞ்சம்
    போட வேண்டும்
    சோதனை சோதனை
    உங்கள் கை
    வந்து தொட்ட பக்கம்
    டிங்டா டிங்
    டோங்கா டிங்டா
    டோங் அன்பு
    முத்தங்கள் இட்ட
    சத்தம்
    டிங்டா டிங்
    டோங்கா டிங்டா
    டோங் அங்கும்
    இங்கும் டிங் டாங்
    ஆசை பொங்கும்
    டிங் டாங் நெஞ்சில்
    நெஞ்சம் மஞ்சம்
    கொள்ளும்
    இரண்டும்
    ஒன்றொடு ஒன்று
    சேர்ந்தது
    ஒன்றும்
    அசையாமல் நின்று
    போனது
    இரண்டும்
    ஒன்றொடு ஒன்று
    சேர்ந்தது
    ஒன்றும்
    அசையாமல் நின்று
    போனது
    காதல்
    காதல் டிங் டாங்
    கண்ணில்
    மின்னல் டிங் டாங்
    ஆடல் பாடல்
    டிங் டாங்
    அள்ளும் துள்ளும்
    டிங் டாங்
    இரண்டும்
    ஒன்றொடு ஒன்று
    சேர்ந்தது
    ஒன்றும்
    அசையாமல் நின்று
    போனது
    காதல் கண்ணன்
    தோளிலே நானும் மாலை
    ஆனேன் தோளில் நீயும்
    சாயும் போது வானை
    மண்ணில் பார்த்தேன்
    நீயும் நானும்
    சேரும் போது
    கோடையில் மார்கழி
    வார்த்தை பேச
    நேரம் ஏது கூந்தலில்
    பாய் விரி
    எங்கு தொட்டாலும்
    இன்ப ராகம்
    டிங்டா டிங்
    டோங்கா டிங்டா
    டோங் என்றும் தீராது
    நெஞ்சின் வேகம்
    டிங்டா டிங்
    டோங்கா டிங்டா
    டோங் அங்கும்
    இங்கும் டிங் டாங்
    சொர்க்கம்
    தங்கும் டிங் டாங்
    உந்தன் சேவை
    எந்தன் தேவை
    இரண்டும்
    ஒன்றொடு ஒன்று
    சேர்ந்தது
    ஒன்றும்
    அசையாமல் நின்று
    போனது
    இரண்டும்
    ஒன்றொடு ஒன்று
    சேர்ந்தது
    ஒன்றும்
    அசையாமல் நின்று
    போனது
    காதல் காதல்
    டிங் டாங்
    கண்ணில்
    மின்னல் டிங் டாங்
    ஆடல் பாடல்
    டிங் டாங்
    அள்ளும் துள்ளும்
    டிங் டாங்
    டிங்டா டிங்
    டோங்கா டிங்டா
    டோங்
    டிங்டா டிங்
    டோங்கா டிங்டா
    டோங்
    #Villu #8754936959

  • @newmoderntextilesnmt1417
    @newmoderntextilesnmt1417 ปีที่แล้ว +1

    I searched this movie and video song.. but not get it . Quality audio.. But this perfection get it from you...miss the video. This movie my favorite.. this song is my most favorite...
    சின்ன வயசுல படம் பாக்குறப்ப ஏண்டா இந்த பாட்டு வருது... தலைவர் சண்டை போட மாட்டாரா? அப்படின்னு ஆர்வமா இருப்போம்.

  • @rangarajanramanujam3339
    @rangarajanramanujam3339 ปีที่แล้ว +7

    Violin king maestro Raja swamy 🙏🙏🙏🙏🙏

  • @sumithasaravanakumar9939
    @sumithasaravanakumar9939 3 หลายเดือนก่อน

    Fulla Ilayaraja, evaru keththa thimira erupathil thappe illa, God of Music our Raja Sir ❤️

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 ปีที่แล้ว +7

    I Love Ilaiyaraja 💘

  • @bluemoon099
    @bluemoon099 ปีที่แล้ว +3

    டிங் டாங் spb voice like a 🔔

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 2 ปีที่แล้ว +3

    சோறு தண்ணி தேவையே இல்லை .இசைபோதும்

  • @NareshKumar-jg2jd
    @NareshKumar-jg2jd 8 หลายเดือนก่อน +6

    இளையராஜா அவர்களுக்கு மட்டும் அனைத்து பெருமையும் சேராது! பின்னனியில் உள்ள அனைத்து பாடல்களுக்கும் இசை அமைத்த இசை அமைப்பாளர் அனைவருக்குமே அத்துணை பெருமையும் செரும்! தனி மரம் என்றைக்கும் தோப்பு ஆகாது👍

    • @nandagopalvp4628
      @nandagopalvp4628 7 หลายเดือนก่อน +1

      தனி,தனி மரத்தின் தொகுப்பு தான் தோப்பு.

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 2 ปีที่แล้ว +5

    Beautiful song irandum ondrodu..fender Stratocaster ka beautiful ornamentation..call and response pattern...first bgm la vara guitar aaa mesmerises

  • @AM-em1hk
    @AM-em1hk ปีที่แล้ว +5

    Cannot be composed again … master piece

  • @user-wm8fi9il1z
    @user-wm8fi9il1z 27 วันที่ผ่านมา

    Wow .ilayaraaja..Music..panakkaran.my.impresstion....❤❤.song..i.like.it

  • @muzikloungeindia
    @muzikloungeindia 3 ปีที่แล้ว +13

    Guitar tone and phrases....👌👌

  • @edwinjayakumar1381
    @edwinjayakumar1381 หลายเดือนก่อน +1

    Saavungada version ❤

  • @theamburnews1990
    @theamburnews1990 2 ปีที่แล้ว +5

    இசை இறைவா வணங்குகிறேன்

  • @gopalakrishnan7379
    @gopalakrishnan7379 11 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல் வரிகள். இப்போது அந்த வரிகள் எங்கே ?

  • @surendranalkarthigesu7387
    @surendranalkarthigesu7387 12 วันที่ผ่านมา

    Chitra mam voice melody😊

  • @GOWRISANKARAS
    @GOWRISANKARAS 3 ปีที่แล้ว +16

    2:24 - becomes a sad song suddenly. Mesmerizing

  • @ganeshkumarp1503
    @ganeshkumarp1503 3 ปีที่แล้ว +5

    Enna aluya ilayaraja 🙏

  • @kathir2477
    @kathir2477 ปีที่แล้ว +3

    Ding dong dong ding dong
    Ding dong dong ding dong
    Irandum ondrodu ondru sernthathu
    Ondrum asaiyaamal nindru ponathu
    Irandum ondrodu ondru sernthathu
    Ondrum asaiyaamal nindru ponathu
    Kaadhal kaadhal ding dong
    Kannil minnal ding dong
    Aaadal paadal ding dong
    Allum thullum ding dong
    Irandum ondrodu ondru sernthathu
    Ondrum asaiyaamal nindru ponathu
    Kaadhal illaa jeevanai
    Naanum paarthathillai
    Vaanam illa bhoomi dhannai
    Yaarum paarthathillai
    Dhegam engum inbam ennum
    Vedhanai vedhanai
    Naanum konjam poda vendum
    Sothanai sothanai
    Ungal kai vanthu thotta pakkam
    Dingda ding donga dingda dong
    Anbu muthangal itta satham
    Dingda ding donga dingda dong
    Angum ingum ding dong
    Aasai pongum ding dong
    Nenjil nenjam manjam kollum
    Irandum ondrodu ondru sernthathu
    Ondrum asaiyaamal nindru ponathu
    Irandum ondrodu ondru sernthathu
    Ondrum asaiyaamal nindru ponathu
    Kaadhal kadhal ding dong
    Kannil minnal ding dong
    Aadal paadal ding dong
    Allum thullum ding dong
    Irandum ondrodu ondru sernthathu
    Ondrum asaiyaamal nindru ponathu
    Kaadhal kannan tholilae
    Naanum maalai aanen
    Tholil neeyum saayum pothu
    Vaanai mannil paarthen
    Neeyum naanum serum pothu
    Kodaiyil maargazhi
    Vaarthai pesa neram yethu
    Koondhalil paai viri
    Engu thottalum inba raagam
    Dingda ding donga dingda dong
    Endrum theerathu nenjin vegam
    Dingda ding donga dingda dong
    Angum ingum ding dong
    Sorgam thangum ding dong
    Unthan sevai enthan thevai
    Irandum ondrodu ondru sernthathu
    Ondrum asaiyaamal nindru ponathu
    Irandum ondrodu ondru sernthathu
    Ondrum asaiyaamal nindru ponathu
    Kaadhal kadhal ding dong
    Kannil minnal ding dong
    Aadal paadal ding dong
    Allum thullum ding dong
    Dingda ding donga dingda dong
    Dingda ding donga dingda dong
    By kathir

  • @arunaaryan5139
    @arunaaryan5139 9 หลายเดือนก่อน +1

    No word's...just loved our Talaiva, spb n chitra ma'am.

  • @rg4847
    @rg4847 3 ปีที่แล้ว +261

    என்ன சொல்லியிருப்பார் வாசு ராஜாவிடம் கடிகார செட் போட்டு ஒரு டூயட் பாடல் எடுக்கலாம் என்று இருக்கிறேன் அதற்கு ஒரு பாட்டு கொடுங்கள் என்றா. ராகதேவனை விட சிறந்த கம்போஸர் இந்த நாட்டில் இருக்கிறார்களா என்ன?

  • @taannushah7823
    @taannushah7823 3 ปีที่แล้ว +10

    Miss ur voice SPB sir 😭

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu159 2 ปีที่แล้ว +8

    Beautiful song 😍

  • @mysteriouslotus.
    @mysteriouslotus. 5 ปีที่แล้ว +14

    My fav song 💜 one of my fav 💜💜💜💜💜💜💜 Valga Raaja Sir !!!

  • @Kumar-74-
    @Kumar-74- 3 ปีที่แล้ว +8

    What a great music

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 ปีที่แล้ว +3

    Raja. Sir hits. Very. Super. Hits.🎹🥁🎵🎺🎻🎸🎼👍. 13.3.2021

  • @sarojaramanchannel5069
    @sarojaramanchannel5069 ปีที่แล้ว +3

    Raja sir great 👍

  • @manojkumari7589
    @manojkumari7589 ปีที่แล้ว +4

    Pure Bliss 💕💕💕💕

  • @muhammedsudheerkmuhammedsu7125
    @muhammedsudheerkmuhammedsu7125 5 ปีที่แล้ว +7

    *ആൻ എവർഗ്രീൻ സോങ് ഫ്രം രാജാ സർ*

  • @prabudossk9353
    @prabudossk9353 2 ปีที่แล้ว +2

    Surankalin maayaajaalam

  • @maruthidamodar5277
    @maruthidamodar5277 3 ปีที่แล้ว +4

    Guitar & voilin music is very rithm by mastro

  • @kuppusba23
    @kuppusba23 7 หลายเดือนก่อน +2

    excellent song

  • @bijuaugustine2159
    @bijuaugustine2159 ปีที่แล้ว +2

    Guitar ❤️❤️

  • @rajasekaran8590
    @rajasekaran8590 5 หลายเดือนก่อน

    As usual Raja sir and SPB sir rocksss.....But chitra ammaa vaa ithu😮😮 ennamaa paadi irukaanga😂😂😂❤❤❤❤❤❤ lyrics verra level👏👏👏👏👏🩷

  • @sysadminshorts
    @sysadminshorts 5 หลายเดือนก่อน

    There is clock ticking sound in the background from beginning to end !! God of music !!

  • @sivanm.k2779
    @sivanm.k2779 2 ปีที่แล้ว +1

    Great ilayaraja sir

  • @sarojaramanchannel5069
    @sarojaramanchannel5069 ปีที่แล้ว +2

    🎵🎵🎶🎵🎵🎵🎶🎵🎵🎵 musical God 🙏

  • @lorhlorh1342
    @lorhlorh1342 3 ปีที่แล้ว +4

    Wht a song spb sir yor voice ...how to expres with the headphne

  • @pakkiyanathanpathmaraj7638
    @pakkiyanathanpathmaraj7638 10 หลายเดือนก่อน +2

    Lovely music❤❤❤❤❤
    I love......

  • @johnrj7523
    @johnrj7523 2 ปีที่แล้ว +2

    Raja🎀💥

  • @priyadharshini4144
    @priyadharshini4144 3 ปีที่แล้ว +3

    Ding dang word ketta sripu varuthu 😂 but i like this song 😍

  • @azharsharif6663
    @azharsharif6663 3 ปีที่แล้ว +2

    Superb song

  • @sathasivansuppiah990
    @sathasivansuppiah990 2 ปีที่แล้ว +1

    Ilaiyaraja genius.

  • @akashnisha9305
    @akashnisha9305 5 หลายเดือนก่อน

    Ippadi pattu compose pannitu enga pokkisam raja sir kettha thimira than irupar bro

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij ปีที่แล้ว +1

    hi.for.ilayaraja.music.composed.and.spb/k.s.chitra.voice.very.(nice).tamil.flim/mp3.song.date:15/07/2023.❤

  • @sarosanjay4942
    @sarosanjay4942 2 ปีที่แล้ว +3

    Excellent song

  • @induraniindurani2322
    @induraniindurani2322 3 ปีที่แล้ว

    Supar song❤️💓❤️💓❤️

  • @ssaicool
    @ssaicool ปีที่แล้ว +2

    semma.. semma.. semma...👌👌👌👌

  • @Krishaaa_
    @Krishaaa_ 2 ปีที่แล้ว +2

    Spb and raja. Like a clock only.

  • @channel-vr6fx
    @channel-vr6fx 4 ปีที่แล้ว +2

    Ding dong semma cute

  • @Kathirvel-bh3hs
    @Kathirvel-bh3hs 3 ปีที่แล้ว +1

    Super songs

  • @dhanasekarpalanivel391
    @dhanasekarpalanivel391 2 ปีที่แล้ว +1

    Super song

  • @trueindian2557
    @trueindian2557 2 ปีที่แล้ว +4

    Horrible. The song was playing in FM in my neighbor's house and now for past 48 hours I am playing continuously in TH-cam and can't stop it.

  • @arivazhaganarivazhagan7437
    @arivazhaganarivazhagan7437 3 ปีที่แล้ว

    Sema

  • @boazsudhirraj
    @boazsudhirraj ปีที่แล้ว

    Super cool