அண்ணா வயது கணக்கு , சுருக்குக கணக்கு போடுங்க அண்ணா . தனி வட்டி சராசரி பகடை , விகிதம் மொத்தமா வீடியோ போட்டிங்களா அது மாதிரி வயது கணக்கு ,சுருக்குக கணக்குக்கு part video போடுங்க அண்ணா pls
சுடிதார் அல்லது கவுன் இதில் ஒன்று தான் அணிய முடியும் எனவே இரண்டையும் கூட்டிக் கொள்ள வேண்டும்... இதைப் போல தானே சரியா தவறா என்று இரண்டில் ஒன்றை பதிலாக கொடுக்க வேண்டும் அதில் மட்டும் ஏன் கூட்டிக் கொள்ளாமல் 2 இன் மடங்கு 3 ( 3 கேள்விகள் சரியா தவறாக 2 choice ) என்று எடுத்துக்கொள்ள வேண்டும்?
Thank you so much brother. Maths Topics wise continue pannunga brother please. All subjects ku school books new and old books termwise short notes pdf podunga and test vainga brother please ❤❤❤❤🎉🎉🎉
Good morning brother Brother oru doubt 6th question la and athu Mari type questions ku 77 nu varum pothu intha idathila oru 7 mattum tha count pannanuma ila rendaium serthu count pannauma konjam explain pannunga brother
Brother maths notes Ella topics um make panni video potta mathiri 6,7,8.....12th Vara social notes pdf ah kudunga brother...apdiyey topic wise...romba usefull ah irukum na unga notes mattum dhan follow panren...politics um serthum...please brother.
Book wise aaa potta innum nalla irukum 10, 9,8,7,6 maathiri books finish panna maari irukum. Maths Tamil medium Books kedaikathavangalukum use fulla irukum nandri. 🤝😊...
7 என்ற எண்ணின் எண்ணிக்கை (Total number of 7 in the given numbers) 77ல் இரண்டு முறை7 என்ற எண் உள்ளது. 19 என்பது விடை என்று கருதுகிறேன். என் விடை தவறாக இருப்பின் திருத்தவும். 18:21
6வது கேள்விக்கு 18 விடை என்று சொன்னீங்க, கேள்வி 7என்ற எண்ணின் எண்ணிக்கை கேட்டுக்கும் போது, 77 என்பது 2ஏழு என்ற எண்ணிக்கை வருவதால் விடை 19 தான் வரும் அண்ணா
Bro neega than yennakku therinthavarayil shortcut king...👍
உங்களது சேவை பாட்டுக்குரியது சகோதரா!
6வது கேள்விக்கு விடை (C) 19து 7கள்.
Question ollung pading 18 answer
Thank you sir
எண்ணிக்கை 18 எத்தனை 7கள் na than 19
அண்ணா வயது கணக்கு , சுருக்குக கணக்கு போடுங்க அண்ணா . தனி வட்டி சராசரி பகடை , விகிதம் மொத்தமா வீடியோ போட்டிங்களா அது மாதிரி வயது கணக்கு ,சுருக்குக கணக்குக்கு part video போடுங்க அண்ணா pls
Thank you my brother, Vaazhga valathudan....
Vere level bro ,, nanraaga purinthathi
அஞ்சல் தலை வெளியீடு தமிழ் ஒரு தேர்வு வையுங்கள் சார்
சுடிதார் அல்லது கவுன் இதில் ஒன்று தான் அணிய முடியும் எனவே இரண்டையும் கூட்டிக் கொள்ள வேண்டும்...
இதைப் போல தானே சரியா தவறா என்று இரண்டில் ஒன்றை பதிலாக கொடுக்க வேண்டும் அதில் மட்டும் ஏன் கூட்டிக் கொள்ளாமல் 2 இன் மடங்கு 3 ( 3 கேள்விகள் சரியா தவறாக 2 choice ) என்று எடுத்துக்கொள்ள வேண்டும்?
12th question we can understand by the word and( matrum) 11th question ice cream (or) cake. Thank you for your clarification.
Tq for explain and vanthu add pannanum or vantha multiple pannanum 😊😊
Thank you so much brother. Maths Topics wise continue pannunga brother please. All subjects ku school books new and old books termwise short notes pdf podunga and test vainga brother please ❤❤❤❤🎉🎉🎉
13) கேள்வி என்னோட பெயர் வந்துருக்கு 😂 அண்ணா சூப்பர் 👍🏻
ஈரிலக்கம் 10 இலிருந்து ஆரம்பமாகும், 77 இல் இரண்டு 7 உள்ளன.
"" Thank you so much sir "".
1000 years vaazga 🎉🎉🎉🎉
Exam hall la omr sheet eppiti fill pantradhu thaappu pannama fill panna oru video podunka sir ? 🧐🧐🤔🤔
Neenga solradu ellama supera puriudu.but examla enda question enda modelnu epdi kandu pudikradu 😢😢😢
Good morning brother
Brother oru doubt 6th question la and athu Mari type questions ku 77 nu varum pothu intha idathila oru 7 mattum tha count pannanuma ila rendaium serthu count pannauma konjam explain pannunga brother
Bro how many kettu irutha 19 answer
Two digit la 7 evalo Contain ketta 18 because ithu 77 two digit consider one number
@@sandhiyag8048
Thank you sis
குழாய்களும் தொட்டிகளும் கணக்குகள் போடுங்க sir.
10 erunthu 99 varai 2 digits
Yes my brother correct... Sorry 😔
6A)B
Good
Brother maths notes Ella topics um make panni video potta mathiri 6,7,8.....12th Vara social notes pdf ah kudunga brother...apdiyey topic wise...romba usefull ah irukum na unga notes mattum dhan follow panren...politics um serthum...please brother.
Book wise aaa potta innum nalla irukum
10, 9,8,7,6 maathiri books finish panna maari irukum. Maths Tamil medium Books kedaikathavangalukum use fulla irukum nandri. 🤝😊...
Sir 77 double eduthukka veanama
Answer pls
நன்றி சார்
Topics wise maths online test vainga bro
7.B(18)
7 என்ற எண்ணின் எண்ணிக்கை
(Total number of 7 in the given numbers)
77ல் இரண்டு முறை7 என்ற எண் உள்ளது.
19 என்பது விடை என்று கருதுகிறேன்.
என் விடை தவறாக இருப்பின் திருத்தவும். 18:21
oru thavarum illai ollung questions pading 18 than answer
Indha question Tnpsc question paper name solla mudiyuma?
7 எண்ணிக்கை தான் kettu erukanga 77 ngrathu oru yennikai than . yethana 7 eruku nu kekala
Sari thavaru 2. 5 question.eppadi 32 vagaiyil answer panna mudiyum.anna
Thank you anna💐
Super super super....
Anna maths fulla oru test vainga na
Sir 6 th question ku 77 la 2 times 7 nu edukanuma sirr
Sir erilakka en 10 la erunthu thana Start agum, ex: 10, 11,12,....
7.b(18)
Science important and previous question pdf poduga bro
Thanks sir 👌💐
Sir, science and social test kodunga
Exam la keta questions podunga
தேங்க்யூ வெரி மச் சார்
Thank you sir
Sir Group 4 Ealla Kanakum ora videovaa podunga sir plz
சார் உங்க போட்டோ அனுப்பி வைங்க டெய்லி வச்சு கும்புடனும்
Super sir
7)B
Good
OR : Add
And : Multiply
Pipes sums explain sir
Book questions m podunga please
Tet paper 1gu class எடுங்க ப்ரோ
ஈரிலக்க எண் கணக்கில் 19 முறை 7வரும் ஏனென்றால் 77ல் இரண்டு 7 வருமல்லவா நீங்கள் 18 என்று கூறுவது தவறில்லையா
இல்லை..
நன்றாக கூட்டி பாருங்க 18 தான் வரும்
Hi brother, how are you ?
Good my brother... How are you 🙂
@@minnalvegakanitham fine, nenga super aah maths ec aah puriumpadi sollitharinga thanks my bro
Super anna
6வது கேள்விக்கு 18 விடை என்று சொன்னீங்க, கேள்வி 7என்ற எண்ணின் எண்ணிக்கை கேட்டுக்கும் போது, 77 என்பது 2ஏழு என்ற எண்ணிக்கை வருவதால் விடை 19 தான் வரும் அண்ணா
17 Thane varum
Bro 2 இலக்கு எண் ல two time vantha kooda one ethudukanum
kelvila rendu இலக்கம் தன் கேட்டு இருக்காங்க
Short cut sollanum la 1-9= 8
70 vaiypadu ல 10 10+8= 18
Gk test vaiga sir
Sir 6th question answer 19 tha varum sir na சொல்றது correct huh please சொல்லுங்க
ollung questions pading my sister 18 than answer
Nanu athanga nenikuren but epd 18 solranga purila ungaluku clear aairucha aana solunga
@@vigneshs9706 11 la irunthu than eerilaka en start akum apo 17 27 37 47 57 67 71 72 73 74 75 76 77 78 79 87 97 count panni paarunga....nenga 7 a serka kootathu 7 oorilaka en
@@anuradhamkvenba6567 thank you
6th qus answer 19 thana.
No questions ollung parung my brother
Online test vainga sir
6a 18
5+4=9
6.ku 19 varume
7.18
3+3=6
6×2=12
6+12=(18)
Anna saptingala 😊
👌👌👌👌👌
Hi anna
Question number 6 ku 19 thana answer varanu sir 77 la Two 7 varuthula apo total 19 varanula
Super ❤
Hai my brother how are you
சரி என்று 3முறையும் தவறு என்று 3முறையும் மொத்தம் 6 முறைதானே பதிலளிக்க முடியும் எப்படி 8 வரும்
3 Kelvi kum 8 vidhaama badhil solla vaaipu iruku
1.Sari 2.sari 3.sari
1.Sari 2.Sari 3.Thavaru
1.Sari 2.thavaru 3.sari
1.Sari 2.Thavaru 3.Thavaru
1.Thavaru 2.sari 3.sari
1.Thavaru 2.sari 3.Thavaru
1.Thavaru 2.Thavaru 3.Sari
1.Thavaru 2.Thavaru 3.Thavaru
❤❤❤❤❤❤❤
Sir gk help
❤
Hai my brother how are you
🎉🎉🎉🎉 💯
7. 19 வருமே
Please clarify only count 17
18
77 one time Thane varum.
Thank you sir
Thank u so much sir
Super sir
Thanks sir
7. 18
❤
Hai my sister how are you
Super sir
Thank you so much sir