படத்துல 3கதாநாயகிகள் இருந்தும் படத்துல ஒரு Duet கூட வைக்காமல் போனது( அந்த காலகட்டத்துல லவ் படம்னா டூயட் இருக்கணும்னுகிறது எழுதப்படாத விதி லே) ஹீரோவை விட அவனின் நண்பனின் காதல் கதைக்கு அதிக முக்கிய துவம் கொடுத்தது , சூர்யாவின் கதாபாத்திர வடிவமைப்பு . இது எல்லாம் சேர்ந்து தான் மௌனம் பேசியதயை வழக்கமான காதல் படங்களில் இருந்து தனித்து காட்டியது , சூர்யா அவரின் கரியரில் சில்லுனு ஒரு காதல் ,உன்னை நினைத்து போன்று ஒரு சில காதல் படங்கள் பண்ணிருந்தாலும் அந்த படங்களை தாண்டி மௌனம் பேசியதேவிற்கு இருக்கும் ரசிக கூட்டம் அதிகம் , காரணம் Love & Friendship இந்த 2விஷயத்தையும் Glorify பண்ணாம முடிஞ்சவரைக்கும் எதார்த்தமா டீல் பண்ண விதம் ரொம்ப நல்லா இருக்கும். சூர்யாவின் கெளதம் Characterகாண spark, அமீர் சேதுவில் வேலை செய்த போது சீயான் character பார்த்து தான் எழுதிருப்பாருனு நினைச்சு கிட்டு இருந்தன். அதற்கு காரணம் முதல்ல இந்த படத்தில் நடிக்க இருந்தது விக்ரமும், சூர்யாவும் தான் பிறகு தான் சூர்யாவும் , நந்தாவும் நடித்தனர் பின்னாட்களில் அந்த Characterகாண inspiration,தன் கல்லூரி சீனியர்னு ஒரு interviewல அமீர் சொல்லிருந்தாரு,இதெல்லாம் தாண்டி படம் இன்னைக்கும் பேச படுறதுக்கு மிக முக்கிய காரணம் யுவன். பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி சிறப்பான சம்பவமா இருக்கும்❤ ஒரு பூமர் எப்படி லவ்வர் பாய் ஆனான் அப்படின்றத அமீர் அவர் ஸ்டைல்ல சொன்ன மௌனம் பேசியதே ரிலீஸ் ஆகி இன்னையோட 21 years ஆகிடுச்சு #21yearsofmounampesiyathe
I think this movie is released before Christmas Celebration in December 2002 ie on 6th December 2002 Friday when I was studying 1st Standard Class Memories in school before Half Yearly Exams start 2002 movie releases for Suriya Unnai Ninaithu 2002 July (Result - Average) Shree 2002 October ( Result - Flop) Mounam Pesiyadhae 2002 December ( Result - Superhit)
படத்துல 3கதாநாயகிகள் இருந்தும் படத்துல ஒரு Duet கூட வைக்காமல் போனது( அந்த காலகட்டத்துல லவ் படம்னா டூயட் இருக்கணும்னுகிறது எழுதப்படாத விதி லே) ஹீரோவை விட அவனின் நண்பனின் காதல் கதைக்கு அதிக முக்கிய துவம் கொடுத்தது , சூர்யாவின் கதாபாத்திர வடிவமைப்பு .
இது எல்லாம் சேர்ந்து தான் மௌனம் பேசியதயை வழக்கமான காதல் படங்களில் இருந்து தனித்து காட்டியது ,
சூர்யா அவரின் கரியரில் சில்லுனு ஒரு காதல் ,உன்னை நினைத்து போன்று ஒரு சில காதல் படங்கள் பண்ணிருந்தாலும் அந்த படங்களை தாண்டி மௌனம் பேசியதேவிற்கு இருக்கும் ரசிக கூட்டம் அதிகம் , காரணம் Love & Friendship இந்த 2விஷயத்தையும் Glorify பண்ணாம முடிஞ்சவரைக்கும் எதார்த்தமா டீல் பண்ண விதம் ரொம்ப நல்லா இருக்கும்.
சூர்யாவின் கெளதம் Characterகாண spark, அமீர் சேதுவில் வேலை செய்த போது சீயான் character பார்த்து தான் எழுதிருப்பாருனு நினைச்சு கிட்டு இருந்தன். அதற்கு காரணம் முதல்ல இந்த படத்தில் நடிக்க இருந்தது விக்ரமும், சூர்யாவும் தான் பிறகு தான் சூர்யாவும் , நந்தாவும் நடித்தனர் பின்னாட்களில் அந்த Characterகாண inspiration,தன் கல்லூரி சீனியர்னு ஒரு interviewல அமீர் சொல்லிருந்தாரு,இதெல்லாம் தாண்டி படம் இன்னைக்கும் பேச படுறதுக்கு மிக முக்கிய காரணம் யுவன். பாடல்களும் சரி பின்னணி இசையும் சரி சிறப்பான சம்பவமா இருக்கும்❤
ஒரு பூமர் எப்படி லவ்வர் பாய் ஆனான் அப்படின்றத அமீர் அவர் ஸ்டைல்ல சொன்ன மௌனம் பேசியதே ரிலீஸ் ஆகி இன்னையோட 21 years ஆகிடுச்சு
#21yearsofmounampesiyathe
Surya is not taking about being single.But having a true love..not love for time pass..
This should be pinned for ever till the video caption changes
Actually his friends love was more true than Surya’s🤣 He loved a girl for years and even got married to her
@@maheshbhaskaran6639 watch at 2:52
No like "love today" movie kind of love
@@maheshbhaskaran6639see from this 2.53
20 years of this Masterpiece 💯🔥❤️
Seriously bro
3:06 Ultimate Truth🥰 Suriya Anna💖
Underrated Film Mounam Pesiyadhe
Annan blue eyes are even matching 🔥💯
The Pioneer of maturity ❤️❤️❤️❤️🎉🎉🎉🎉
Surya anna look😍😍😍😍
wish suriya made such movies again. need a proper sequel.
Mounam pesiyadhe surya acting mass scene
Yuvan as Second Hero in this Movie 🎬 😘
Surya & Nanda ❤️
@2.07 - I had the same shirt and Bullet ! I kind of look like Surya during college days , Now married and father of two daughters .
Morattu singles ஐ அன்றே கணித்த சூர்யா தீர்க்கதர்சி 😂
Adhu ameer
Super scenes and my favorite movie thanks for அமீர் sir
At 1:29 comes the signature dialogue 🤗😘
Still relevant after 21years
Best love cult Film evertime tamil cinima ☺️🤗🥰💞😌❤️🌍
SURYA ANNA 🤩❤❤❤😍
0:52 🔥
Proud to be single! Suriya anna semma yaa sonneenga!
Ana adha sonna suriya anna single illa
Waiting for vaadi vaasal 💥
One of the best Movie in Suriya Sir Carrier
My favourite film of suriya
Evergreen film of all time
My alltime favorite movie🌹🌹🌹👍👌👏🙏
This is the movie I became fan of him...surya
2:53 ultimate nakkal
My favourite move
Iam 90k 💞💞💞
After survivor any Nanda fans ❤️
சூப்பர் scences and my favorite movie thanks for அமீர் sir
My favourite movie ♥️♥️♥️♥️♥️♥️
1990-2007 evergreen hits especially tamil movies.
Iam kannan iam a bachelor 🤣🤣
2nd half la morattu lover ah maariyiruvar......
Hahaha
100+ times loop watching....✨
Nanda ❤️
Vera level 💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Morattu single ah irundha thalaivanaiye,
Love pandra maari aasa kaati bulb kuduthuruvaanga.......
21 years of this movie 🎬
Proud Of Morattu Singles..
Nee morattu uncle
Mass😎.... ☝️
My favourite scene
Sema padam
Lines 🤗
Semma padam semma acter suriya
After love today, who watching ?
Ruthdra thandavam review podunga thalaivare
3:06 dialogue+bgm💙🫰🏻
Sun NXT
Please kindly renew & telecast Indian 1 & Nerukku Ner once their current satellite rights agreement gets expired.
Right side headset pochunu nenachen.
Nejama nanba naanum apdithan.....ungalukku right side uh enakku left side uh😢
❤❤❤🔥
Ameer film❤❤❤
Who enjoyed it ??😂😂😂
👌🏻 film..
Awesome 😂
❤❤❤🤩
This movie is WAY ahead of its time.❤ GenZ ruined true love.💩😂 Morattu single for life.🔥🔥
Best One side love roset 🍳
bro ithu nyama ivara single soluvara apuram love panurum soluvara
I think this movie is released before Christmas Celebration in December 2002 ie on
6th December 2002 Friday when I was studying 1st Standard Class Memories in school before Half Yearly Exams start
2002 movie releases for Suriya
Unnai Ninaithu 2002 July
(Result - Average)
Shree 2002 October ( Result - Flop)
Mounam Pesiyadhae 2002 December
( Result - Superhit)
Unnao ninaithu hit only fool
Unnai ninanithu hit da
yovvvv right side sound varala check pannuiya venna sinna puuuuuu....
Full movie need
Ada! Ada! Chappathi maavu pesayara mathiri :)
andre kanithar suriya ❤... feb 14 room theduravangalluku... oru serupadi 🤣
Bike model enna
Full movie potta yellarum Rasippanga
After watching JAI BHIM
Ameer
Single side mattum dhan sound kekudhu
2:08
Alpha male
😂😂😂😂
Cult status like sathya 1988
Surya boomer uncle
Poda baadu
Ethuku surya paraveila
Ameer ❤ U1
3:29 that actor name ?