Can we use all type of charger for one mobile_ Tamil, Using one mobile's charger on other mobile.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • This video will explain about effect of using different type of charger in single mobile.
    SUBSCRIBE to ENGINEERING FACTS.
    / engineeriongfacts
    Charging mobile while Gaming /Speaking /Using Mobile _Tamil
    • Charging mobile while ...
    Overnight charging, good or bad?_Tamil. Is charging your mobile all night, good?
    • Overnight charging, go...
    "Leaving charger in ON condition" What will happen?_ Tamil
    • "Leaving charger in ON...
    Why battery BULGING? Why battery blasts? _Tamil
    • Why battery BULGING? W...
    Why headphones required to turn on Radio in mobile _Tamil
    • Why headphones require...
    What is Earthing? Why Earth leakage happens? _Tamil
    • What is Earthing? Why ...
    Why colour coding given on the toothpaste?_Tamil
    • Why colour coding give...
    Wifi Smart switch (Sonoff) review_Tamil
    • Wifi Smart switch (Son...
    How, hitting a remote helps it to work again?_Tamil
    • How, hitting a remote ...
    How many Units, only Stabilizer will consume?_ Tamil
    • How many Units, only S...
    Can Lightning affect our appliances?_Tamil
    • Can Lightning affect o...
    What is single Phase and Three Phase?_ Tamil, How three phase & Single Phase works?
    • What is single Phase a...
    Higher ELECTRICITY BILL during lock down_ Tamil, What is the real reason?
    • Higher ELECTRICITY BIL...
    How Induction motor works?_ Tamil, Why Capacitor used in ceiling fan?
    • How Induction motor wo...
    How to know your electricity bill earlier?_Tamil
    • How to know your elect...
    How electric shock affects human body?_Tamil
    • How electric shock aff...
    How much voltage gas lighter can produce?_ Tamil, How gas lighter works?
    • How much voltage gas l...
    How wind mill works?_ Tamil, Is wind mill running by the wind?
    • How wind mill works?_ ...
    How to 'start' a bike after a long interval?_ Tamil, Why bike not starting after long day interval?
    • How to 'start' a bike ...
    How to repair TUBE LIGHT Electronic ballast choke?_Tamil, Repairing process of Electronic choke.
    • How to repair TUBE LIG...
    Next video about Why storage device shows low space than mentioned size?_Tamil, Why sdcard/pendrive showing low?
    • Why storage device sho...
    Next video about Why AC capacity called in TONS?_Tamil, What is TON? How TON defined in AC?
    • Why AC capacity called...
    Next video about How to repair LED Bulb _Tamil, How to repair the LED Bulb failure at home?
    • How to repair LED Bulb...
    About Engineering Facts,
    This channel is created to make our Tamil people strong in science to manage the future technologies intellectually.
    And to the students, who are going to grow knowledge for their careers.
    Contact Info:
    syedimran.ef@gmail.com
    FB/Engineeringfacts
    Insta- syedimran.ef
    #Engineeringfacts
    #Engineeringfactstamil

ความคิดเห็น • 789

  • @sankar7914
    @sankar7914 4 ปีที่แล้ว +218

    பல நாள் சந்தேகம் முடிவுக்கு வந்தது....Super explanation bro

  • @vasudevantiru8734
    @vasudevantiru8734 4 ปีที่แล้ว +128

    One should be very clear in the basic science and should not forget
    The same is being explained without any unwanted talk
    Very nice

  • @BurgunanLsmart
    @BurgunanLsmart 4 ปีที่แล้ว +31

    No unwanted talks... Unga video va skip pannavey mudiyathu... Fully content loaded... 👌👌👌

  • @dhamodharanv484
    @dhamodharanv484 4 ปีที่แล้ว +28

    I'm a lawyer and proud about that. On listening to your videos I started fond of engineering. Most of my engineer friends were unaware of some of the facts you explained. Appreciate your efforts and videos.

  • @RamKumar-gz3hq
    @RamKumar-gz3hq 4 ปีที่แล้ว +69

    Long time doubt solved. Thank you for the explanation

  • @justice-voice
    @justice-voice 2 ปีที่แล้ว +20

    யாரும் சொல்லி தராத தகவல் தொழில்நுட்பம் இன்ஜினியருக்கு ஒரு பெரிய நன்றி

  • @clearsoon642
    @clearsoon642 3 ปีที่แล้ว +4

    இரண்டு வீடியோ மட்டுமே பார்த்தேன் தெளிவான விளக்கம்....சூப்பர் நண்பா....(liked and subscribed)👍

  • @mohamedanas3388
    @mohamedanas3388 4 ปีที่แล้ว +4

    Masha allah நல்ல விளக்கம் உங்கள் தகவல் அனைத்தும் பயனுடையதாக உள்ளது. உங்கள் வளர்ச்சி மென்மேலும் வளர வேண்டும். இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம். இறைவன் போதுமானவன்.

    • @TechWayTamil
      @TechWayTamil 3 ปีที่แล้ว

      Yes

    • @tamils4436
      @tamils4436 6 หลายเดือนก่อน +2

      Don’t bring your Allah here , just learn science

  • @munavarhussain3182
    @munavarhussain3182 4 ปีที่แล้ว +24

    Ultimately U mean to say three major components for charging a phone. 1. Charger, 2. Cable & 3. the capacity of the battery in the cell phone. All these three should be on the same parameter. Nice Bro. Keep going.

  • @AHAMED-NZ
    @AHAMED-NZ 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம். 🌹. நான் முன்னாடி சொன்னப்போல, corporate திருடர்களின் களவாணி தனம், உங்கள் காணொளி பார்த்து விழிப்புரும் மக்களினால் உணர இயலும்...
    மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @madeshmadeshwaran9680
    @madeshmadeshwaran9680 2 ปีที่แล้ว +2

    வணக்கம். வருடகணக்கில் இருந்த சந்தேகத்தின் விடை கிடைத்தது. மிக்க நன்றி.

  • @goldsathish4504
    @goldsathish4504 3 ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கம் அருமை வாழ்த்துக்கள்

  • @advocatenavas
    @advocatenavas 3 ปีที่แล้ว +4

    Super pa... Actually last week i was facing this thing... I didn't connected to the vooc charger thinking that it will damage my mobile.. Thank you for the knowledge sharing through practical way... جزاكم الله خيرافي الدارين..
    باركم الله...

  • @lifeoframprasad5908
    @lifeoframprasad5908 3 ปีที่แล้ว +2

    Neraya channel ku subscribe pannalum bell icon kuduka matom 😂but unga channel la oru video patha odane subscribe and bell icon kuduthuta 🔥vera level explanation bro 👏keep it up 🔥

  • @prasanthkumar2950
    @prasanthkumar2950 4 ปีที่แล้ว +29

    apa apa siringa bro.... robo matiri irukinga....

    • @prasannavasudevan2557
      @prasannavasudevan2557 3 ปีที่แล้ว +3

      Intelligents la mostly apadi tha irupanga!
      Just consume his content

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 3 ปีที่แล้ว

      @@prasannavasudevan2557 illa bro dr.kalam smile pannuvaru avara vidava Ivar genius

    • @prasannavasudevan2557
      @prasannavasudevan2557 3 ปีที่แล้ว

      @@vijaykumarramaswamy7464 Neenga ippadi la compare panrathe thappu.
      Who are we to judge his intelligence?

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 3 ปีที่แล้ว +1

      @@prasannavasudevan2557 thappu right nu ethuvume kidaiyathu bro ovorutharukum oru opinion irukum irukanum that's my opinion

    • @prasannavasudevan2557
      @prasannavasudevan2557 3 ปีที่แล้ว

      @@vijaykumarramaswamy7464 Verithanamana Bigg boss fan pola

  • @heraldrafilson7656
    @heraldrafilson7656 3 ปีที่แล้ว +2

    தலைவர் explanation எப்பவும் வேர‌ level
    Doubt cleared 👍

  • @muthukumar6767
    @muthukumar6767 4 ปีที่แล้ว +16

    Bro electronics components pathi oru video podunga
    Like transistor, diode, scr

  • @vignesh426
    @vignesh426 4 ปีที่แล้ว +2

    Romba naal iruntha doubt clarify aaitu bro.thank u bro🙏🙏

  • @vijaynvy7570
    @vijaynvy7570 4 ปีที่แล้ว +1

    Ungala follow pannaa neraiya kathukalam . Thanks bro

  • @goldspear6881
    @goldspear6881 4 ปีที่แล้ว +1

    Ungaloda videos enak romba putikum eana explains shota easya puriyera mari pantriga super

  • @dpkpraba
    @dpkpraba 4 ปีที่แล้ว +2

    Clear explanation . Even 10v, 12v, 20v output will work only if mobile charging circuit and battery circuit (bms) supports. Keep doing.

  • @madhavan_mobiles
    @madhavan_mobiles 3 ปีที่แล้ว

    ப்ரோ உங்க எல்லா வீடியோவும் பார்த்துவிட்டேன் மிக தெளிவான அழகான பேச்சும் பதிவும்..👌👌👌
    எனது சிறிது வேண்டுகோள் 1.ஒரு மொபைல் எவ்வாறு சார்ஜ் செய்யவேண்டும் .?
    2.Battery Cycle
    என்றால் என்ன.?
    3. 1to 100 சார்ஜ் செய்வது நல்லதா
    4. தினமும் எத்தனை முறை சார்ஜ் செய்வது
    போன்ற விளக்கங்களை கொடுத்து ஒரு வீடியோவை எதிர் பார்க்கிறேன்...
    by
    மாதவன் மொபைல்ஸ் கும்பகோணம் ..

  • @kasthurirassel413
    @kasthurirassel413 4 ปีที่แล้ว

    Ipo than new mobile vagune,, entha doubt remba nalla irruthuchu ipo clear bro.. thanks 🥳🥳

  • @Chennaitrucker
    @Chennaitrucker 3 ปีที่แล้ว +1

    பாய் சூப்பர் .. பல நாள் கேள்வி

  • @mylifemsv6628
    @mylifemsv6628 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான தெளிவான விளக்கம் நண்பா வாழ்த்துக்கள் 👍

  • @kasthurirassel413
    @kasthurirassel413 4 ปีที่แล้ว

    Ipo than new mobile vagune,, entha doubt remba nalla irruthuchu ipo clear bro.. thanks

  • @055nithishdanid5
    @055nithishdanid5 3 ปีที่แล้ว +1

    Super na👌 romba naal iruntha doubt clear aagittu🙏

  • @nturlvr3961
    @nturlvr3961 3 ปีที่แล้ว

    Nice explanation bro,enakkum konjanalavea entha santheagam irunthathu bro,but know I'm clear my problems tq bro,

  • @witnessforchrist3530
    @witnessforchrist3530 3 ปีที่แล้ว +1

    Plz....ஒரு இரண்டு நிமிடம் உதாசீனம் செய்யாமல் இதை படியுங்க. இவை உங்க life ல மிக முக்கியமான சில நிமிடங்கள். இந்த பூமியில நாம வாழப்போவது ஒரு மிக குறுகிய காலம். மரணத்தின் பின் நம் யாவருக்கும் நித்திய வாழ்வு ( முடிவற்ற வாழ்வு) உண்டு. அந்த நித்திய வாழ்வு நரகத்திலேயா அல்லது பரலோகத்திலேயா என்பது முடிவு செய்யப்படுவது நாம் வாழும் இந்த குறுகிய வாழ்நாள் பகுதியிலாகும். அதாவது கோடி கோடி யுகங்களாக ( ஆயுள் எல்லை) நாம் வாழும் வாழ்க்கையை முடிவு செய்வது அற்பமான சிறிய பூலோக வாழ்க்கை ஆகும். இதை அறியாத நாம் அற்பமான இவ்வுலக வாழ்வுக்கென சொத்து,செல்வம், சுகபோகம்,பாவம் என மனம் போனபடி வாழ்கிறோம். நீங்கள் ஒவ்வொருவரும் நமக்கு நித்திய வாழ்வு அளிக்கும் மெய்ப்பொருளை (மெய்யான கடவுளை) கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில் அவர் ஒருவராலேயே நமக்கு நித்திய வாழ்வை அளிக்க முடியும். இதை இப்பொழுது உதாசீனம் செய்தால் நரகத்தில் இருக்கும்போது இதைக்குறித்து மனஸ்தாபப்படவோ மன்னிப்பு , மறு சந்தர்ப்பம், மீட்பு, இரட்சிப்பு, இரக்கம் என எதையுமே எதிர்பார்க்க முடியாது. இப்பொழுதே இந்த கணமே சிந்தியுங்கள். நான் அந்த மெய்யான கடவுளை அவருடைய அளவற்ற அன்பால் அறிந்துகொண்டேன். அவர் எனக்கும் அவரை விசுவாசித்து, உண்மையாய், பரிசுத்தமாய் வாழும் அனைவருக்கும் ஒரு வாக்குறுதி(promise) கொடுத்திருக்கிறார். நித்திய ஜீவன் (நித்திய வாழ்வு) அளிப்பேன் என்பதே அந்த வாக்குறுதி. (1 யோவான் 2 : 25).
    அது மட்டுமல்ல,... நானே வழியும் ( பரலோகத்திற்கான வழி)சத்தியமும் ( உண்மையான கடவுள்) ஜீவனுமாய் ( நித்திய ஜீவனை தருபவர்) இருக்கிறேன்... என்றார். அவர் ஒருவரே வழி. ஆம், அவர்தான் எனக்காயும் உங்களுக்காயும் உலகத்தின் பாவத்துக்கு எனவும் தெய்வமாகிய தன்னையே பாவ நிவாரண பலியாக ஒப்புக்கொடுத்த இயேசு.... என் துதியை விக்கிரகங்களுக்கு கொடேன்.... என அவர் கூறியுள்ளார். மற்றும் ,விக்கிரக ஆராதனை செய்யும் அனைவரும் நரகத்திலே தள்ளப்படுவார்கள் எனவும் பைபிள் கூறுகிறது. உங்கள் பெற்றோரின் பாரம்பரியம் படி நீங்கள் இந்துவாக அல்லது முஸ்லிமாக அல்லது எதுவாகவும் இருக்கலாம். ஆனால் உங்கள் பெற்றோரால் உங்களுக்கு நித்திய வாழ்வை அளிக்க முடியாது. நீங்கள் நரகத்தில் இருக்கும் நேரத்தில் உங்களை மீட்டெடுக்கவும் அவர்களால் முடியாது. இது நீங்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய நேரம். நான் உங்களை மதம் மாற்ற முயற்சிக்கவில்லை... நீங்கள் மாறுவதால் எனக்கு ஒரு ரூபாய் லாபம் கூட கிடைக்காது. நீங்கள் மீள முடியாத கொடூர நரகத்தில் சேர கூடாது ஏன்ற ஓரே நோக்குடன் இவ்வுண்மையை கூறுகிறேன். கல்லாலும் மண்ணாலும் செய்யப்பட்ட சிலைகளை விட்டுவிட்டு ஆவியான எம் அன்பு தெய்வத்திடம் திரும்புங்க. உலக மக்கள் அனைவரும் இயேசுவே மெய்யான தெய்வம் என்பதை அறிந்து கெள்ளும் நாள் ஒன்று உண்டு.. அதுதான் நியாயத்தீர்ப்பின் நாள். ஆனால் அந்த நேரத்தில் அறிந்து எந்த பயனும் இல்லை....அந்த நேரத்தில் மனம் வருந்தி, அழுது எந்த மன்னிப்பும் இல்லை. இயேசு இரக்கமுள்ளவராய் இருக்கும் இந்த நாட்களிலேயே மனம் திரும்பி உங்கள் பாவங்களுக்கென இயேசுவின் இரத்தத்தால் பாவமன்னிப்பு பெற்றுக்கொள்ளுங்க. அப்படி செய்வீர்களாயின் உங்களைப்போல பாக்கியமுள்ளவர் யாருமில்லை. இயேசு சொன்னார்.... பரலோகம் செல்வதற்கான வழியை கண்டுபிடிப்பவர் சிலர்... எனவே அந்த சிலருக்கு கிடைக்கப்போகும் பாக்கியத்தில் நீங்களும் பங்குள்ளவர்களாகும் படிக்கு இப்பொழுதே இயேசு உங்களை அழைக்கிறார்!!!! இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களை நான் பரலோகத்தில் சந்திப்பேன் என நம்புகிறேன்... Thanks for read it....god bless you.

  • @GulfTamilan_
    @GulfTamilan_ 3 ปีที่แล้ว

    0:50 watts calculations itha pathu than therinjukiten.. thanks bro

  • @srinivasanpt7887
    @srinivasanpt7887 7 หลายเดือนก่อน

    Thank you sir. The way you explain things makes it interesting to learn. You are the real teacher for mass.

  • @subashselvam4606
    @subashselvam4606 3 ปีที่แล้ว

    ❤️ ipdi la slikuduka oru teacher kooda ilayae bro.. Electronics and Instrumentation engineer working in IT😔

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 3 ปีที่แล้ว

      Ithula suprise onnum illa bro Engineeringna le information technology field-nu total Engineeringa corrupt aagi romba Natkal aaguthu

  • @sivasubramaniyanv6386
    @sivasubramaniyanv6386 3 ปีที่แล้ว +2

    Bro..na normal mobile tha use pandra, but eppo offer la @realme 18W powerbank vangalanu iruka athu ennoda mobile ku support pannuma bro...

  • @starpower9688
    @starpower9688 3 ปีที่แล้ว

    ப்ரோ உங்க நாள ஒரு புதிய விஷயம் தெரிஞ்சு கிட்டேன் ரொம்ப நன்றி

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு. ஜசக் அல்லாஹ் ஹயிர.

  • @Mahesh-gq7fm
    @Mahesh-gq7fm 3 ปีที่แล้ว +6

    I heard about using high power chargers instead of normal chargers dissipate more heat than the normal chargers because of excess power that leads to damaging of the mobile circuit in the long term. What about your view on this point. Is it true or not ? Please clarify

  • @samsinclair1216
    @samsinclair1216 2 ปีที่แล้ว

    Brilliant brother...hats off to you..thank you.I am an EB,Engineer,very good updates..

  • @justinhem5937
    @justinhem5937 4 ปีที่แล้ว +2

    Super bro
    long time erutha doubt clear aiduchi

  • @riyasahamed5808
    @riyasahamed5808 2 ปีที่แล้ว +1

    பல நாள் சந்தேகம் உங்கள் மூலம் தீர்ந்தது

  • @jofdisonjoson1584
    @jofdisonjoson1584 3 ปีที่แล้ว

    Ur one of the underrated tamil TH-cam channel.. some tamil channels are uploading some dumb content and receive more views and money. We should also encourage this type of channel to explore our knowledge.. keep it up 👍🏼 need more content

  • @senthilkumars3277
    @senthilkumars3277 4 ปีที่แล้ว +2

    Super bro. Semma explanation. Bro I want to know how electronic components like resistor, transistor,capacitor,etc... works and how to make circuits using that components. Please put a series about electronic components. I see in the internet but I can't understand well. Please make a playlist about electronic components.

  • @animalsvideossunmaniba3032
    @animalsvideossunmaniba3032 2 ปีที่แล้ว

    Super super thank you bro romba nala intha doubt irunthathu.

  • @tirukkural5461
    @tirukkural5461 3 ปีที่แล้ว +1

    Please continue videos old intro music. I like the music.

  • @ananu.n5022
    @ananu.n5022 3 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் அருமையான விளக்கம்

  • @abdulcadersaadh2520
    @abdulcadersaadh2520 3 ปีที่แล้ว +1

    Romba naala irundha doubt ipo clear aytu rombavum thelivaa

  • @AfkarzemerTech
    @AfkarzemerTech 3 ปีที่แล้ว +1

    Thank you guru ❤️🤚continue your work may Allah bless you 🇱🇰

  • @ramalingam2221
    @ramalingam2221 3 หลายเดือนก่อน

    அண்ணா இது மாதிரி பல பதிவு போடுங்கணா😊

  • @rajasivashanmugam7401
    @rajasivashanmugam7401 2 ปีที่แล้ว

    super bro . சந்தேகம் தீர்ந்தது. 👍👍👍👍

  • @Cosmos_vib4e
    @Cosmos_vib4e 3 ปีที่แล้ว +1

    Neenga veralevel bro !

  • @suriyaprakashs21
    @suriyaprakashs21 3 ปีที่แล้ว +2

    Bro next video

  • @thenuchellappen4688
    @thenuchellappen4688 ปีที่แล้ว

    I subscribed ur channel after seeing this video,
    YES, in youtube regarding same topic,
    I had watched 12 to 16 videos approx, none of them was useful,
    but yours was very helpful to understand easily for a common man, who is new to Technology.
    Keep up the easy explanation skill bro.... THANKS ! @Engineering Facts

  • @manojmark2372
    @manojmark2372 3 ปีที่แล้ว +3

    You can tweak the kernel to accept more watts, hence u can charge faster.

  • @lightningdeeps3525
    @lightningdeeps3525 6 หลายเดือนก่อน

    Background drawing and coloring,super bro! And your video is awesome,clear explanation,bro.!!!

  • @periyasamykannanpkgmail
    @periyasamykannanpkgmail ปีที่แล้ว

    அருமையான விரிவாக்கம் நண்பா,,,

  • @rihanideas8570
    @rihanideas8570 3 ปีที่แล้ว

    Tnx bro video semma ya irindichch good💪💪👍👍

  • @abdulrazack6909
    @abdulrazack6909 3 ปีที่แล้ว +1

    Nice explaination 👍👍 bro

  • @Muthu_AMMEW
    @Muthu_AMMEW 3 ปีที่แล้ว +1

    very super. Thanks

  • @mohammedsaleemi7668
    @mohammedsaleemi7668 3 ปีที่แล้ว

    Namma charger ah maathi maathi use panna different current kidaikara andha battery ooda life naaladaivila week aaghumla
    Ifhayum neegha mention paneerukkalaam
    Anyway
    Superb video

  • @Likebear-bl5oj
    @Likebear-bl5oj 3 ปีที่แล้ว

    Anna neega super ha explain pandringa 🤗👍

  • @drsundar14
    @drsundar14 3 ปีที่แล้ว

    I did it today without seeing your video... Now am cleared ☺️

  • @harishkrishna7940
    @harishkrishna7940 4 ปีที่แล้ว +2

    Very clean, but why is that battery bulge when we connect to fast charges for normal mobiles?

  • @janiboy8041
    @janiboy8041 3 ปีที่แล้ว +1

    Very very useful video bro thanks

  • @_gokul_04
    @_gokul_04 3 ปีที่แล้ว +1

    Bro u r example is nice but I have douth same size straw with high speed water flow lead to fast water flow?

  • @mad_hub_alan
    @mad_hub_alan 4 ปีที่แล้ว

    My Biggest doubt for long days....thanks for clear explanation ❤️

  • @karthikrajk
    @karthikrajk 3 ปีที่แล้ว +1

    Varalevel bro neenga

  • @mohamedanas941
    @mohamedanas941 3 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ்...சூப்பர் ப்ரோ..

  • @sathamhussainsathamhussain4459
    @sathamhussainsathamhussain4459 2 ปีที่แล้ว

    தெளிவான விக்கம் நன்றி

  • @Ravi-ud1bn
    @Ravi-ud1bn 2 ปีที่แล้ว

    Nalla pesureenga bhai..Nice explanation good..😁😁

  • @klpguru9920
    @klpguru9920 3 ปีที่แล้ว +1

    அப்பாடா ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது 😀😀 ஆனா போன் ஒன்னும் வெடிக்காதே.

  • @sujisekar1438
    @sujisekar1438 4 ปีที่แล้ว

    Your strength is practical &live instruments demo.plece continue bro thanks.

  • @krishnaraju4908
    @krishnaraju4908 3 ปีที่แล้ว

    Very good information thanks

  • @Srinir16
    @Srinir16 4 ปีที่แล้ว +1

    I'm watching your videos for the past few days bro...u have done great work 😍...waiting for your upcoming videos 🔥

  • @harimuraliflute4297
    @harimuraliflute4297 3 ปีที่แล้ว

    Doubt clarified.... Explained very well. Love from kerala

  • @hussainmohammedibrahim5394
    @hussainmohammedibrahim5394 4 ปีที่แล้ว +3

    Hi romba naal kalicu post panra mathiri irukku

  • @sutharshanan9097
    @sutharshanan9097 4 ปีที่แล้ว

    Bro, nenga Vera level
    Na romba naala Google la theduna. Yennaku. Ippadi oru doubt da.
    Nenga super a 😍 clear pannitinga.
    Nan EEE yeduturuka Ada eppadi. Ellarum Kashtam nu sollranga.
    Nenga konjam sonna Nalla iruukkum.
    Please say, IS EEE tough?
    But today vide is Vera lvl
    Na in en veetula irukka Ella charger layun charge poduva

  • @User89-fr
    @User89-fr 3 ปีที่แล้ว

    Enna content o atha mattum pesrathu super...bro 💞💞😘

  • @MiddleClassEngineer
    @MiddleClassEngineer 4 ปีที่แล้ว +1

    my long term doubt, cleared now....

  • @manoharant7847
    @manoharant7847 หลายเดือนก่อน

    மிக்க நன்றி தோழர்

  • @ramraman07
    @ramraman07 3 ปีที่แล้ว

    I have doubt but now I am very clear thanks bro

  • @kishorekumar9096
    @kishorekumar9096 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @kumaresant42
    @kumaresant42 4 ปีที่แล้ว +2

    Bro logic gates pathi oru video podunga bro

  • @gowthamcrazyjazz9481
    @gowthamcrazyjazz9481 3 ปีที่แล้ว

    Something phenomenal about this channel. I just wish u reach more heights

  • @dominicnobel8709
    @dominicnobel8709 4 ปีที่แล้ว +1

    Electronics parts and athoda work pathi oru video podunga bro..

  • @Dineshkumarnk
    @Dineshkumarnk 3 ปีที่แล้ว

    Very simple but effective. Rightly edited🙏🙏 I'm subscribing today onwards❤️

  • @adityakarikalan8868
    @adityakarikalan8868 4 ปีที่แล้ว +10

    What happens when I use high volt support charger and phone, but connected using a normal data cable ?

    • @sathishshanmugam2661
      @sathishshanmugam2661 4 ปีที่แล้ว

      Nice question rply panuga bro...

    • @sivavigneshguna
      @sivavigneshguna 3 ปีที่แล้ว +1

      Same doubt enakkum because naan USB cable vaangarapo 1A and 2A na specs paathu dhan vaanganen

    • @ajayyuvansankarmurrugesan300
      @ajayyuvansankarmurrugesan300 3 ปีที่แล้ว

      normal 5 watt charge dhan agum

    • @NaryVip
      @NaryVip 3 ปีที่แล้ว

      A very rare thing... The wire may heat up and melt

    • @engineeringfacts
      @engineeringfacts  3 ปีที่แล้ว +4

      Charging will be slower.

  • @vijayvvv3581
    @vijayvvv3581 3 ปีที่แล้ว

    நீ சொன்னது சரி தான் அதை ஏற்றுக்கொள்ளகிறேன். Amp வரும்போது பெரியதா ஒன்றும் ஆகாது. அதுவேvolt வேறுபாடு வரக்கூடாது Ex.. 5volt வரவேண்டிய இடத்தில் 6 or 7voltக்கு அதிகமாக வந்தால் அந்த பொருள் சேதம் ஆகா வாய்ப்பு இருக்கு. அந்த பொருள் ஆயுள் காலம் குறையும். இது என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் அவ்வளவு தான்

  • @GeniusMinutesTamil
    @GeniusMinutesTamil 4 ปีที่แล้ว

    Super information for everyone... 👍👍👍🤝👍🤝👍🤝

  • @688339
    @688339 3 ปีที่แล้ว

    Hi Bro last week I brought new charging cable it's Amazing things I noticed my old cable slowly charging but new cable fast charging I think your concepts work here my new cable can carrying more power 👏👏👏

  • @mdsiraj7344
    @mdsiraj7344 3 ปีที่แล้ว

    Anna frequency na enna atha pathi oru video podunga anna ..

  • @samuveljohnson8654
    @samuveljohnson8654 4 ปีที่แล้ว +2

    Good explanation bro,
    Why mobile brands mentioning use recommend chargers only?

    • @engineeringfacts
      @engineeringfacts  3 ปีที่แล้ว +3

      It's better. That's why. You can use standard chargers as well

    • @attitudeboy-777
      @attitudeboy-777 2 ปีที่แล้ว

      @@engineeringfacts But Ella Kadailum En Mobile Kudutha Charger Illa Bro Name Samsung M01s Charger Pls Unga Area La Originala Iruka

  • @cskgaming5397
    @cskgaming5397 4 ปีที่แล้ว +1

    Supper Anna Iam. You fan. Supper
    Phone lag. Proplem video please

  • @arun4537
    @arun4537 3 ปีที่แล้ว

    jii intha dout yennakum irukku clear pannitinga thanks jii

  • @aravindraja8034
    @aravindraja8034 4 ปีที่แล้ว +1

    Please explain about Computer case fans like 3 or 4 blade and 9 or 11 blade and about CFM, airflow and static pressure and everything

  • @MohanRaj-yd1io
    @MohanRaj-yd1io 3 ปีที่แล้ว

    veralevel ji good and clear explanation

  • @nbsgamingyt6920
    @nbsgamingyt6920 3 ปีที่แล้ว +6

    Engineering facts fans like here

  • @rajahsc
    @rajahsc 5 หลายเดือนก่อน

    நன்றி சகோதரா 🙏

  • @worldarmy9732
    @worldarmy9732 4 หลายเดือนก่อน +1

    Well explained

  • @nizwadeen1170
    @nizwadeen1170 3 ปีที่แล้ว

    Clear cut bro. But innum time kammi pannuna viewers increase aagum. Maybe Kammi panna mudium'na.

  • @balajig2624
    @balajig2624 4 ปีที่แล้ว

    Very Good explanation Bro

  • @balakrisnannarayanan4101
    @balakrisnannarayanan4101 3 ปีที่แล้ว

    Very nice explaination