Lyrics: பரலோகம் போக தனி வழி கிடையாது பஞ்சாயத்து தேர்தலெல்லாம் அங்க நடக்காது - (2) கட்சிக்கொடி கலர் கலரா அங்கே பறக்காது - (2) கள்ள ஓட்டு போட்டு கவுன்சிலராக வர முடியாது -(2) பரலோகம் அம்மா பரலோகம் அக்கா பரலோகம் தங்கச்சி பரலோகம் போக தனி வழி கிடையாது பஞ்சாயத்து தேர்தலெல்லாம் அங்க நடக்காது எல்லோருக்கும் வழிகாட்டும் இயேசுதாங்க தலைவரு எதிர்க்கட்சி யாருமில்லை நிரந்தரமா முதல்வரு - (2) கலர் டிவி கிரைண்டர் எல்லாம் கட்சி தரும் விளம்பரம் - (2) கர்த்தரை நீ ஏற்றுக்கொண்டால் எல்லாப் பொருளும் இலவசம் - (3) கட்சிக்கொடி கலர் கலரா அங்கே பறக்காது கள்ள ஓட்டு போட்டு கவுன்சிலராக வர முடியாது - பரலோகம் அம்மா பதவி என்னும் பலத்தைக் காட்டி குனிஞ்சு லஞ்சம் வாங்குறான் பணத்துக்காக ஆசைப்பட்டு துணிஞ்சு ஊழல் செய்கிறான் - (2) லஞ்ச ஊழல் பணத்திலதான் வந்திடுமா நிம்மதி - (2) பரலோகத்திலே இதற்கு எல்லாம் இல்லையடா அனுமதி - (3) கட்சிக்கொடி கலர் கலரா அங்கே பறக்காது கள்ள ஓட்டு போட்டு கவுன்சிலராக வர முடியாது - பரலோகம் அம்மா தனிமனிதன் யாருக்குமே இல்லையடா சுதந்திரம் வழியை விட்டு மாறிப்போனா நரகந்தாண்டா நிரந்தரம் - (2) திறந்த வாசல் இருக்குதடா கவலையே இனி உனக்கில்லை - (2) தீர்ப்பு சொல்லி இயேசு உனக்கு தந்திடுவார் விடுதலை - (3) - பரலோகம் போக
Lyrics:
பரலோகம் போக தனி வழி கிடையாது
பஞ்சாயத்து தேர்தலெல்லாம் அங்க நடக்காது - (2)
கட்சிக்கொடி கலர் கலரா அங்கே பறக்காது - (2)
கள்ள ஓட்டு போட்டு கவுன்சிலராக வர முடியாது -(2)
பரலோகம்
அம்மா பரலோகம்
அக்கா பரலோகம்
தங்கச்சி பரலோகம் போக தனி வழி கிடையாது
பஞ்சாயத்து தேர்தலெல்லாம் அங்க நடக்காது
எல்லோருக்கும் வழிகாட்டும் இயேசுதாங்க தலைவரு
எதிர்க்கட்சி யாருமில்லை நிரந்தரமா முதல்வரு - (2)
கலர் டிவி கிரைண்டர் எல்லாம் கட்சி தரும் விளம்பரம் - (2)
கர்த்தரை நீ ஏற்றுக்கொண்டால் எல்லாப் பொருளும் இலவசம் - (3)
கட்சிக்கொடி கலர் கலரா அங்கே பறக்காது
கள்ள ஓட்டு போட்டு கவுன்சிலராக வர முடியாது - பரலோகம் அம்மா
பதவி என்னும் பலத்தைக் காட்டி குனிஞ்சு லஞ்சம் வாங்குறான்
பணத்துக்காக ஆசைப்பட்டு துணிஞ்சு ஊழல் செய்கிறான் - (2)
லஞ்ச ஊழல் பணத்திலதான் வந்திடுமா நிம்மதி - (2)
பரலோகத்திலே இதற்கு எல்லாம் இல்லையடா அனுமதி - (3)
கட்சிக்கொடி கலர் கலரா அங்கே பறக்காது
கள்ள ஓட்டு போட்டு கவுன்சிலராக வர முடியாது - பரலோகம் அம்மா
தனிமனிதன் யாருக்குமே இல்லையடா சுதந்திரம்
வழியை விட்டு மாறிப்போனா நரகந்தாண்டா நிரந்தரம் - (2)
திறந்த வாசல் இருக்குதடா கவலையே இனி உனக்கில்லை - (2)
தீர்ப்பு சொல்லி இயேசு உனக்கு தந்திடுவார் விடுதலை - (3) - பரலோகம் போக
பல தாவீதுக்கள் நிறையபேர் இருக்கீங்க உங்கள் எல்லாருக்கும் ஸ்தோத்திரம்♥♥♥♥♥
Praise the Lord. Vera Level Ministry. God bless you @ your Teams. Super.
அருமை அய்யா.god bless you
Vayathil, ellam,. Periyavargal, got please you, Jesus,. , Amen,
😇🙌🎉🎉
Vera leval very nice praise the lord 🙏🙏
Amen appa ugkala Pola yarum ella appa 😊
ஆமென் அல்லேலூயா
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen 🙏
Praise the lord
Very.good.
கர்த்தர் உங்கள் ஊழியத்தை இன்னும் ஆசீர்வதிப்பாராக
Amen🎉
Praise God
❤
Amen
Super iyya🥰🙏
Praise the lord