ரத்தக்களரியாய் மாறிய `மேப்பாடி'.. காதை கிழித்த சத்தம்.. நடுங்கிய கட்டில் - தாய் முன்னே புதைந்த மகன்
ฝัง
- เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024
- ரத்தக்களரியாய் மாறிய `மேப்பாடி'.. காதை கிழித்த சத்தம்.. நடுங்கிய கட்டில் - தாய் கண்முன்னே புதைந்த மகன், பேரன்
#keralalandslide #kerala #wayanadlandslide #wayanaddisaster #wayanad #godsowncountry #thanthitv
வயநாட்டில் ஏற்பட்ட கோர நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோயிருக்கும் நிலையில், இந்த கோரத்தில் இருந்து மீண்டவர்களின் சோக பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
Uploaded On 31.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
இயற்கை அழித்தால் இயற்கை நம்மை அழிக்கும்... மீட்பு பணியில் இருக்கிறவர்கள் எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி.. நிலச்சரிவில் இருந்து வெளியே வந்திருக்கிற எல்லா மக்களும் தைரியத்தோடு இருக்கனும்.. உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
இவர்களின் இழப்பு கண்களில் கண்ணீர் வர வைக்கிறது.. எந்த தவறையும் சுட்டிக் காட்டும் நேரம் இது இல்லைங்க.. ப்ளீஸ்.. எல்லாவற்றையும் இழந்து தவித்து நிற்கிற அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளையாவது கூறலாம்.. கடவுள் அவர்களுக்கு மன வலிமையையும் தைரியத்தையும் குடுக்கட்டும்.. மாண்டு போன எண்ணற்ற உயிர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும் 🙏இது எல்லோருக்கும் இயற்கையின் பாடம் தான்🙏
Correct sir but appo nadanthathu manasu valikkuthu sir
😢😢
அவருக்கும் வலி, கவலையாலதான், இது மாதிரி சொல்றாங்க, மறுபடியும், இயற்கையை அழிக்கும் மனிதர்களுக்கு,
😢😢😢
எங்கே அந்த கடவுள்
இந்த பிரச்சனை முடிந்ததும் திரும்பவும் மரத்தை வெட்டி ப்ளாட் போட்டு தேயிலை தோட்டத்தில் மீண்டும் வேலை செய்வோம். ஒரு நாய் கடித்தால் இருக்கும் அனைத்து நாய்களையும் கொல்லுவோம். ஒரு புலியோ ஒரு யானையோ எங்கள் தோட்டத்திற்குள் நுழைந்து விட்டால் அனைத்து புலிகளையும் யானைகளையும் வேறு பகுதியில் விட்டுவிடுவோம். மனிதன் சம்பாதிக்கணும்.அதுக்கு மரங்களை வெட்டுவோம் . காடுகளை அழிப்போம்.வனவிலங்குகளை சுட்டுத்தள்ளுவோம். மனிதனுக்கு மட்டுமே வாழ உரிமை உள்ளது அவர்களின் ஓட்டுகள் தான் முக்கியம் என்று கூக்குரலிட்ட மக்கள் முன் இயற்கை பார்த்து சொல்கிறது. " யார் கிட்ட? "
சிவ சிவ 🙏🎉🎉🎉
❤️❤️❤️❤️❤️👌🏻👌🏻👌🏻👌🏻
Cent persent true
Iyarkaya Vella entha kombanaalum mudiyathu.
இதைத்தான் கர்மா என்று சொல்வார்கள் நேற்று செய்த தவறுக்கு இன்று வருத்தம் வரும் நாளை கூடிய விரைவில் வந்தே தீரும் என்று வரவில்லை என்றாலும்
இயேசுவே ....🥺 மீதம் பிழைத்திருக்கிர மக்களுக்கு ஆதரவாக இருக்க கரங்களை உண்டு பண்ணும் 🙏 கண்ணீர்களை மாற்றும்.
Amen jesus Christ 🙏🙏🙏
குழந்தைகளை இழந்த தாய்மார்கள் அம்மாவை இழந்த குழந்தைகளை தயவு செஞ்சு தத்து எடுத்து வளருங்கள்
Nalla karuthu. Neenga oru mun uthaaranamaa irunga.
How to adopt a kid frm there
T
@@Breeze151 புரியல.
எங்களுக்குஒருகுழந்தைவேணும்
இதெல்லாம் பார்க்கவே முடியல 😔 இந்த மாதிரி நிலைமை எந்த மக்களுக்கும் வர கூடாது 😔
இயற்க்கைக்கு இரக்கம் இல்லை என்று சொல்வதைவிட மனிதனுக்கு இல்லை என்று சொல்லவேண்டும் கடுகளை அளித்தால் இயற்க்கை இப்படிதான் தன் வலியை தேடும்
இன்னும் தமிழ் நாட்டில் உள்ள மலைக்கிராமங்களுக்கும்
இந்த நிலை வரலாம் இனியாவது இயற்கையை அழிக்காதீர்கள்
மிகவும் வருத்தப்பட கூடியது ஆழ்ந்த வருத்தங்களுடன் இந்த பதிவை நாங்கள் வெளியிடுகிறோம் எங்கள் சொந்த பந்தங்கள் எல்லாம் வீடுகள் எல்லாம் இருந்து அவர்கள் வாழும் நிலையில் மனம் திறந்து யான் கண்டறிந்து
தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் அணைகட்டி வஞ்சிக்கும் கேரளாவிர்க்கு வருடம் ஒருமுறை எதோ ஒரு பேரழிவு கொடுக்கிறது இனியாவது நல்ல எண்ணம் கொள்ள வேண்டும். வஞ்சிதாலும் உதவிக்கு செல்லும் தமிழர்கள்❤
What a mind you have
@@shajimini1947 i have a good mind but i said dont differentiate tn people vs kerala people
Super bro 👌👌👍😊
@@bhugee2019do don't know anything. Brainwashed by tamil media. Kerala never told it won't give water. We need new dam structure in place of old dam. Otherwise you will see 35 lakh dead bodiesin Arabian sea.
இதைப் பார்க்கும் போது மனது வலிக்கிறது. இறைவா இவர்களுக்கு கருணைக் காட்டு 🙏
மண்ணின் பிடி மரத்தின் பிடிகளிலேயே தவிர தேயிலை செடிகளின் பிடியில் அல்ல...
இதை பார்க்கும்போது கண்ணிரை அடக்க முடியவில்லை
செயல்கள் குறையாக எதிராக செய்யும்போது... இந்த நிலை நினைவு வேண்டும்... இழந்த பிறகு இப்படி செய்திருக்கலாம்... செய்ததை தடுத்திருக்கலாம் என்று இழப்பின் பிறகு நமக்கு என்ன கிடைக்கும்... இனியாவது இயற்கையுடன் இணைந்து பாதுகாப்புடன் வாழ வேண்டும்... பிறர் தரும் ஆசை இயற்கை எதிராக செயல்கள் தந்தால் இன்னும் அழிவு தான்... கடுமை மாற்றம் வேண்டும்... வாழுங்கள்... வாழ விடுங்க...
இந்த நிலை உலகின் எந்த மனிதர்களுக்கும் ஏற்படக்கூடாது உலகத்தில் உள்ள அனைத்து மத கடவுள்களும் எந்த தேசத்திற்கு சென்றார்கள் மனிதனிடம் அன்பு செழுத்துங்கள் இயற்கையை பாதுகாப்பு செய்யுங்கள் அதுதான் மனித குலத்தை பாதுகாக்கும்
இறைவா இந்த மக்களுக்காக இரக்கம்🙏 காட்டும் 🙏🙏🙏
இறைவா இதுவும் உங்கள் செயலா ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
Irakkamatra.manitharkalaal.iyarkkaiaranaaka.iruntha.malaikal.matrum.marangalai.vetti.thundaakki.kattitam.katti.kondaattampotta.irakkamatra.Maakkal👻👻👻.....
Antha.irakkamatra.seyalaal.maranavaliyai.anuupavithukondiruntha.iyarkai.thaan.theakkivaithiruntha.ottumotha.kanneerayaum.orea.naalil.kotti.theerthuvittathu😭
Than.valikalukkaana.theervayum.Thaanaakave.Thedi.kandu.pitithu.vittathu
I.Y.A.R.K.A.I
ஏன் இயற்கையை குற்றம் சொல்லவேண்டும், கேரள அரசின் அலட்சியம், 2011-ல் இந்த இடம் நிலச்சரிவு ஏற்ப்படும் என்று ஒரு கமிட்டி அறிக்கை அளித்துள்ளது.
மன்னன் எவ்வழியோ , மக்கள் அவ்வழி , என்பது போல் , அவர்கள் போட்ட ஓட்டுக்கு உண்டான பலன் .
இயற்கை இரக்கமற்றது அல்ல மனிதனே இரக்கமற்றவன்
வயநாட்டில் தப்பி பிழைத்தவர்களுக்கும், மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கும் குறைந்தது 2 லட்சம் கொடுக்குமா ஒன்றிய அரசு?
தமிழன், மலயாளி என்று பார்க்காமல் பினராயி விஜயன் அவர்களும், ஸ்டாலின் அவர்களும் அவர்களுக்கு உதவுவார்களா?
En Unga ragul ji thane ex mp and Priyanka gandhi thane present mp avangala kuduka sollunga sir,first ee warn pannangathane Rain adhigama eruku mosamana sulnelai varum anitu apo MP, collector,etc enna panikitu erudhanga?
சிவாய நம😢
ஜெயலலிதா அம்மா மாதிரி ரியல் எஸ்டேட் தொழிலுக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கவேணடும் எத்தனை விவசாயநிலங்கள் அழிகின்றன
U mean kodanadu serial of Amma is modular.
No one will stop real estate because our population is growing But lands won't grow.Knowing this urgently Modi sir allowing china to occupy our border lands with or without money 💰💰💰???
இறைவா....
கண்ணீர் கண்ணீர் கண்ணீர் நம்ம பார்க்கிறவங்களுக்கு இவ்வளவு அதிர்ச்சியா இருக்குது அங்க நேரடியா பார்க்கிறவங்க பாதித்தவர்களுக்கு எல்லாம் எப்படி இருக்கும்
😢 கடவுள் பிரத்தணை செய்கிறோம் 😢
கேரளம் மக்களுக்கு காக 😢
மிருகங்கள் வாழும் இடத்தில் மனிதனுக்கு என்ன வேலை
Love to the thanthi reporter who hugged that man while he was weeping
கண்ணீர்தான் வருகிறது 😔
இயற்கைக்கு முன் நாம் சாதரணம்😭😭😭😭😭😭😭😭
దేవుడా చాలా ఘోరం పకృతి విలయతాండవం అడి ఎన్నో ప్రాణాలు బలి తీసేసుకుంది ఇలాంటి సంఘటనలు జరగకుండా రక్షించు దేవుడా ఆ కుటుంబాలు అందరికీ ధైర్యాన్ని ప్రసాదించు తండ్రి
సహాయకులు అందరికీ ధన్యవాదములు🙏🙏 హృదయం తరుక్కుపోతుంది చూస్తుంటే దేవుడా రక్షించు తండ్రి జై శ్రీ రామ్ 🙏🙏
இவர்சொல்வதுதான்உண்னம.சொத்து.பணம்வேண்டம்.என்மகன்.என்மனனவி.என்மகன்.என்நண்பன்தான்வேணும்.இதுதான்உலகம்.மதசண்னடவேண்டாம்.
Jesus help these innocent people Lord.
மனித குலத்தின் பேராசை
Jesus please comfort them 🙏🏻😭
Already inform panirukanga konjam careful ah irunthu velila poiruntha intha nilamai vanthurukathu la😢😢😢😢😢
Ayyo kadavule 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 enna kodumai 😭😭😭😭😭😭😭 yellam pochu😭😭😭😭😭😭
Thank you safe department salute for u...
Same like kedarnath flash floods, very sad , feeling very sad for the people of vianadu,why didn't the govt/ give alert to the people.Most of them are labourers.😢😢😢😢
thanthi reporter salute man.
Its a TRAGEDY !!!!!!! Please avoid adding Illayaraja , A R Rahman BGM for a tragic news such as this,... PLEASE HAVE SOME HEART' !!!!!!
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அவர்களை காப்பாற்ற வேண்டும் முருகா என்று முருகா என்று
Om Namasivaya save to god All people ✨🙏🙏🙏🙏✨
வயநாடு மிகவும் நிலச்சரிவு ஏற்பட்ட அடர்ந்த நமக்கு எல்லாம் போய் வீடு போய் வாசல் போய் அந்த மனிதர் அனைத்தையும் போய் எல்லாம் நாங்கள் கஷ்டம் உண்டு
God please help for our country
என்ன செயறதுனே தெரியல அழுவதை தவிர.......,😭😭😭😭😭
இயற்கை
இரக்கமற்றதல்ல
S naam thaan irakkam illamal marathai vetturom
What a Thumbnails.
நல்லா வருவீங்க டா மீடியா தற்குறீஸ்
Very beautiful place very very very sad to see this vedio 😢😢😢😢😢😢😢😢😢😢😢
God told He will come like a thief any time 2:30 😮😮😢😢from Holy Bible 🙏🏻 it is already return
Are there any animal rescue organizations and forest department to resuce the wild animals too? So sad to see all of thier sufferings. For humans there is someone to report the missing family members but for voiceless animals 😢... please help 🙏
😢😢😢😢 Yaa allaah... 😢😢😢😢
Pray for to them 🙏🙏🙏
Can't control tears😢
இந்திய அரசு நடவக்கை சிறப்பாக இருக்கிறது 😭😭 அங்கு வெற்றி பெற்ற குண்டி கூட்டணி என்ன நடவடிக்கை என்ன 😭😭.குருவையூரப்பா ஐயப்பன் கருணை? இருக்க இப்போ எங்கு போனாய் ஏசு அல்ல now whar are u?
அதான் உங்கள அடிச்சிட்டு நிக்கிறாரு
@@SumathiDass27😂😂
இதெல்லாம் ஜாதி,மதம் னு இருக்குர ஊருல நடக்கணும்....எல்லாருகும் அப்போ தான் புரியும்... எல்லாரும் ஒன்னு தான் னு...
heart breaking...
While Life Hard work😢😢😢
Iyarkai kku irakkamilaya ? ,illa manithargalukka?kastama than irukku but sinthichu pakkanum
All is well
அடுத்த தனுஷ்கோடி 😭😭😭
ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை
ஏன் ஊமையா நீ 😅😅
ஆறுதல் சொல்லவேண்டாம் நக்கல் பண்ணாதே என்ன ஜென்மம்
இந்த கடவுளின் தேசம் தொடர்ந்து மழை காலங்களில் தொடர்ந்து பாதிக்க படுவது எதற்காக இயற்கை வளங்கள் நாம் பாதுகாக்க வேண்டும் பாதைகள் மட்டும் உருவாக்கலாம் தவறில்லை ஆனால் வனத்தை அழித்து அதை பணம் ஆக்க நினைப்போர் இதை இனியாவது உணர வேண்டும்
Kerala CM waste..athu danger zone nu therinjum entha precaution um edukala
Oh god don't do like this.
Save our people.
We can't tolerate this tragedy.
Oh god........... Please.
Please people do not sin, please repent,you cannot stop nature,pavam seiathinga 😢
Ya Allah 🤲🤲
What happened to our Titanic captain Annamalai????. Kerala people is suffering a lots.
கண்டிப்பா கடவுள் இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
What is the feature for the people?? please pray and try to help them every one a single rupee is more helpful for them.
😭😭😭😭😭😭
So sad
Iyarkai thannai meetka muyarchi seidhal edhum minjaadhu😢
Kadavule 😢😢😢
Save wayanad
News reader sir iyarkai yin irakkkam illatha illa naam seitha thavaral ithellam nadakku
😭😭😭😭😭😭 o my God
😭😭😭🙏
😭
Gving title and music like this is not ethical.
Pinarai , cm , kerala is responsible for this disaster. Illegal mining, illegal construction of houses, malls, restaurants and hotels, Deforestation is rampant, corruption for super rampant. Pay money to Pinarai and his coterie government Dallas and do whatever you want illegally at Wayanad. After sometimes, again back to square will happen. No people or governments will learn a lesson from this disaster.
அட
Iyarkai irakkam atratha?
😢😢😢😢😢
What the Patriots AMBANI & ADANI are doing now is not understandable. Are they busy planning how to make money from the rain affected places too. The Modi government would surely arrange it if proposed by them. Also, if not, by them.
Kirukkan Pappu Rahul is not doing anything for those people
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
😭😭😭😭😭
😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭
rip
Don't show mercy on these people. All have taken enough money and biriyani continue to vote only for corrupted people. When they know to vote and take money they also show know what is right
Have u went and seen the got miney and voted...? U shameless idiot
Ida parthu panam panam nu alayaravanga terinjikanum kooda varadu naam seium nalladu kettadutan
Kannu kalanguthu avargalai parthale
Not eating for cow
Kerala munnar ...😅 Correct ah sonninga😅😅
New leader is crying to read allah padukapaan
😂😂
😂😂😂😂😂
O oo podu
😰😰😰😰😰😭😭😭😭😭😭😭😭😭😭😢😢😥😥
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை கடவுள் தேசம் கடவுள் நகரம் கடவுள் என்று சொல்லும் நம் கடவுள் ஏன் காப்பாற்றவில்லை நம்பு இது யார் செய்த தவறு யாரை குறை கூறுவது 😭😭😭😭😭
Fact