V-Guard VG500 stabilizer output not working how to fix Tamil ஸ்டெபிலைசர் அவுட்புட் வரவில்லையா
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
- எந்த ஒரு பழுதாக இருந்தாலும் நம்ம வீடியோவை முழுவதுமாக கண்டு நீங்களே சரி செய்யலாம் மேலும் சில சந்தேகங்களுக்கு நம்மளுடைய whatsapp எண்ணிற்கு நீங்கள் தொடர்பு கொள்ளலாம் எந்த ஒரு அச்சமின்றி எந்த ஒரு நேரத்திலும் நீங்கள் அழைக்கலாம் நான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன் என் whatsapp என் 814898050
#shortsfeed #video #viral #trending #jar #induction #shortsvideo #stabilizer ##viralvideo
vg 500 stabilizer output not working
v guard stabilizer output not coming
stabilizer connection
stabilizer output not working
v guard vg 500 stabilizer
stabilizer output not coming
stabilizer not giving output
no output in stabilizer
stabilizer output light not working
stabilizer not showing output
stabilizer green light not working
stabilizer output low voltage proble
stabilizer high cut problem
automatic voltage stabilizer output not working
5 kb stabilizer output problem
Very useful information thank you sir😊❤❤❤
good nice explantion
நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉🤗💥💥💥💥🎉🎉
அண்ணா வணக்கம் நல்லா இருக்கின்றார்களா தங்கள் வீடியோ பார்த்துவிட்டு நான் நிறைய தெரிஞ்சுகிட்டேன் நன்றி அண்ணா
மிக்க நன்றி நண்பரே உங்களுடைய திறமைகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் பல வீடியோக்களை கண்டு நீங்கள் பலனடைந்து வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே 🤝🤗🥰🥰🥰🥰
Sir vanakam sir unga video ynaku romba payanulla oru video sir thank you sir ❤🎉
நன்றி மிக்க நன்றி உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவர்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்🤝
Really good guy .... very nic and useful training ang explanation
நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🥰🤗🤝
Super bro thanks you so much nice vedio
Thank you so much friend 🥰🤝🤝🎉🎉
Super sir transister video podunga romba usefulla irukum
Ums stabilizer output not working how to fix Tamil th-cam.com/users/shortstErgz9NMgy0?feature=share
கண்டிப்பாக அப்லோட் செய்கிறேன் ஆல்ரெடி ஒரு ட்ரான்சிஸ்டர் ஸ்டெபிலைசர் அப்லோடு பண்ணி இருப்பேன் கண்டிப்பா அந்த லிங்க் கொடுக்கிறேன் போய் பாருங்க
Super sir ❤❤
Good job
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🤗
Super 👍 bro
உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝❤️❤️❤️
AC stabilizer Input voltage ah vida Output voltage kammiya varudhu enna seiyalam? Indha condition la AC ON pannalama?
Please contact my WhatsApp number any doubt I am explain 🫂🤗🤗🤗
Sir vanakam sir ac staplazzer single boost staplazzer control board praplam video irukuma sir video anupunga sir
கண்டிப்பாக சர்வீஸ் வரும்போது கண்டிப்பா அந்த வீடியோ நான் அப்லோடு பண்றேன் அதுல ஏதோ சந்தேகம் என்றால் எனக்கு வாட்ஸ் அப் பண்ணுங்க 🤝
Thanks bro
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🥰🥰🤗🤗
Bro ennoda ac la godrej stabilizer potu irukom sila சமயம் work aguthu nit la suthama work aga matuthu output ac pogala 110 or 85v kamikuthu SE வந்துடுது என்ன issue bro ?
ஒன்றும் கவலை வேண்டாம் நண்பர் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் இதுக்கு உண்டான விளக்கத்தை சொல்கிறேன் 🫂💐❤️🔥🥰🙏💐🫂
❤
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் உங்களுடன் 🥰🥰🤗🤝
Sir ennoda ac ku vg400 poddurugan oru 5hr run agugu ac apram cut off agituthu marupadium on agama ret light than erugu enna problem sir
டைம் டிலே கெபாசிட்டர் எல்லாம் மாத்துங்க சரியாயிடும்
V guard stabilizer VG 500 double பூஸ்டரா single பூஸ்டரa
இது பூஸ்டர் டைப் கிடையாது சாதா ஸ்டெபிலைசர் தான் நன்பரே 🤗
Sir input problem
@@VoltasVoltas இதற்குண்டான விளக்கத்தை தருகிறேன் நண்பரே என் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் 🤝🤗🥰🤗
Sir input output light on aguthu ena problem 😊
அதன் முழு விளக்கத்தையும் சொல்கிறேன். என்னுடைய whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நண்பரே
Relay va first check pannunga bro athulaiye problem ah kandupudichalam yella capacitor um matha venam
நண்பருக்கு வணக்கம் எல்லா ஸ்டெபிலைசரும் ரிலே கம்ப்ளைன்ட் வருவதில்லை சில ஸ்டெபிலைசர் மட்டும்தான் இந்த ஸ்டெபிலைசரில் டெபாசிட்டர் மட்டும்தான் பிரச்சனை அனைத்தும் மாற்றிவிட்டால் இரண்டு வருடத்திற்கு எந்த பிரச்சனைகளும் வராது நமக்கு பணம் என்பது சொல்வதை விட நல்ல வேலைக்காரன் என்று சொல்வது தான் நமக்கு வேண்டும் உங்கள் ஆதரவுக்கே மனமார்ந்த நன்றி நண்பரே 🫂🫂🫂🤝🫂🤗🥰🥰🙏