திடீரென குடும்பத்துடன் வெளிநாடு செல்ல தயாராகிவிட்டோம் 🤔 | Vlog | Jaffna vlog | Anu vlog
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- திடீரென குடும்பத்துடன் வெளிநாடு செல்ல தயாராகிவிட்டோம் 🤔 | Vlog | Jaffna vlog | Anu vlog
#anuvlog
#tamilvlog
#vlog
#foreignvlog
#srilankavlog
#srilankavlogintamil
#jaffnavlogintamil
#sk
#skvlog
பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அனு வசந் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤
Super good news team VT!!! HPY journey yeah!!
Kuttima & Swt Mothagam enjoyyyyy!!!👌🥰👌
PS: குட்டீம்மா உங்களுடன் விளையாட தம்பி வருவார்ன்னு பெரியம்மா சொன்னேன்..... இப்ப தம்பியுடன் சுற்றுலாவா....... சூப்பர் செல்லம்ஸ்!!😍👌😍
Anuvukku nalla manam, neenkal,
Eppothume, santhoshamaka, irunko🥰🤗⭐❤️
Congratulations enjoy your life God bless you all
Super Akka nalla oru vidijova irukku Akka valththukkal Akka God bless you Akka
Valthukal vasanth anu 🎉enkum india 🎉romba petekum kavanamaka poidu vako 🎉
Hi
Happy enjoy life and god bless you ❤
பயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
சூப்பர் அனு அக்கா மருந்துபோடுங்க விளையாட்டாகயிருக்காம சிறுகுழந்தைங்கயிருக்காங்க உடம்பகவனிங்க
All the best 👍...
போகும் போது சுபாஸ் தாத்தாவையும் சாரு கிழவியேயும் கூட்டிற்று போங்கோ அளம்பி கொண்டு Happya போகலாம் ok
😂
100% இரண்டும் கதைக்கும் ஆங்கிலம் கேக்க முடியலை
Killing English
எல்லோரும் பார்க்கும்படி மூக்கைத் தேய்த்து உங்கள் பண்பைக் குறைக்காதீர்கள்.யாழ்ப்பாண மனிதருக்கு பண்பே தெரி யாதென எல்லாரும் கேவலமாக நினைப்பர்.முதலில் நம் பண்பை,பேச்சை மற்றவரிடம் அழகாக வெளிப்படுத்துங்கள். பணம் பார்ப்பதை விட்டு நம்நாட்ட்டு மரியாதையைக் கேவலப்படுத்தாது வாழப்பாருங்கள்.ஃ😮
படிப்பு கொன்சம் வேனும்.
எல்லா மனிதர்களும் ஒன்றே
இந்த குடும்பம்பாத்துக்கு அது ஜென்மத்திலும் கிடையாது கதைக்கும் கதயில் தெரியும்
Fishing is the best job for this family.
வாழ்த்துக்கள்
Vasanthi. Anu. Babys 🥰😍😘🥳🙏
Velinaddu kasu itukku thane kastapaddavarkalin kasu itukku thane enjoy pannalam thane
Enjoy your day 👍
❤️❤️❤️❤️❤️
Super enjoy 👌
HAPPY JOURNEY.தோடம்பழம் கரைத்து குடியுங்கள்.FROM CDN MONAA COOK/CANADA
super. ❤❤❤
Valththukkal
வாழ்த்துக்கள் ❤️🌹
🙏🙏🙏
❤❤❤❤🎉🎉🎉🎉
Saru kilavi kku moonchaikku white powder possible kondu ponko
அதுக்கு பவுடர் போட்டா என்ன போடாட்டி என்ன காகம் காகம் தான்
Super 👌 ❤❤❤❤
Good one. Canada. Suba akka is helping a lot??????
Geh zur sweiz 🎉veil kalt warme Kleidung mitnehmen anu❤😂
இந்தியா போறதுக்கா இவ்வளவு பில்டப்பு....என்னமோ கனடா, அமெரிக்கா போறமாதிரி.
இந்தியாவும் ஆண்டவர் படைத்தது தானே
ஆண்டவர் படைத்தது எல்லாம் நல்லது என்று கண்டார் வசனம் சொல்லுகிறது
(எதையும்)ஆண்டவரின் படைப்பை அற்பமாக எண்ணாதிருங்கள் இந்த வானம் பூமி எல்லாம் அவருடையது ஆமேன்
@@MuthuRubavathy இந்த ஜென்மத்துக்கு உங்களை திருத்த முடியாது
@@shancharan7834மூட நம்பிக்கை தான் விடுங்கோ
Good luck
Vasanth anu ungal payanam kaddayam niraivearum.santhodam.
Super😮😮😮
பயணங்கள்கடவுள்துணையோடுசென்றுவரவாழ்த்துக்கள்
Rendu perum ore sandai pola than irukku😂
Super but இப்ப பாஸ்போர்ட் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது இனி மே மாதம் தான் பாஸ்போர்ட் குடுப்பினம்
Krishna Anna um varatha India ku
அனு சந்தோசமா குடும்பத்தோட போயிட்டு நல்ல என்ஜாய் பண்ணிட்டு வாங்க
அக்கா❤❤❤❤❤
Epo pohapporayal Anu akka vasanth Anna???
Hiok🎉🎉🎉❤❤❤
அனு பிள்ள காய்ச்சல இலகுவா எடுத்துகேள்ள வேன்டாம் கவனிக்கவும்
ஹாய்
தை பிறந்தால் வழி பிறக்கும்
Adi paavi 😅
சென்னைக்கு வரும் போது எனக்கு சொல்லுங்கோ, நான் வந்து உங்களை பார்க்கிறேன். 😊👍
கவனம் வீட்டில் களவு போக கூடும்
Oosee cash
Hi Akka
Fever collection how much
Appadiye ponko mattavarkalaium kuttikondu ponko
அப்போ ஆவது jaffna நாளாகிடும் நீங்க இருந்தால் நாட்டில் கள்ளர் கூடிடும்
Sharu kilaviyaium kutty poko alatta
சாரு மற்றும் அவள் குடும்பம் எல்லாம் எளிமையாகவும் அழகாகவும் இருக்கிறாங்க
ஏன் அங்கே கழுவிற வேலை இருக்கோ.வரும்போது மணக்க வாங்கி வாங்கோ.
எல்லா வேலையும் வீட்டில் நாம் செய்கிறோம் தானே நாட்டிற்கும் தேசத்திற்கும் எல்லா வேலையும் தேவை
எந்த நாடு😅😅😅😅😅
சோமாலியா
Uarutu uarutu cash varum
Unkada ooll
வாழ்த்துக்கள் 💐 ❤❤❤
❤❤
❤❤❤
Anu vasath happy and save journéy enjoye 😂😂😂
❤❤❤❤❤❤❤