திரு வேல் தருமா அவர்களே NPP சொல்லவில்லை தமிழர்களை மட்டும் இலங்கையராக நினைக்கச்சொல்லி அவர்கள் சொல்லுகிறார்கள் நீங்கள் சிங்களவராகவோ, தமிழராகவோ, முஸ்லிம்களாகவோ அல்லது வேறு சமூகப்பிரிவுகளாகவோ உங்களை எண்ணிக்கொள்ளாமல் நாம் எல்லோரும் இலங்கையர் என்று நம்மை ஒரே இனமாக அடையாளப்படுத்துவோமானால் அதை உறுதியாக நாம் அனைவரும் கடைப்பிடித்தால் இந்த பிரிவினையை வைத்து லாபம் தேடும் உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் மற்றும் அயல்நாடுகளின் அநாவசிய நம்நாட்டின்மீதான தலையீடுகளும் முற்றாக இல்லாதுபோகும் இதைத்தான் NPP அரசு சொல்லுகின்றது, ஆனால் நாட்டின் அமைதியின் மீதும் அதன் வளர்ச்சியின் மீதும் கொஞ்சமும் அக்கறை இல்லாத வக்கிர எண்ணம் கொண்ட தாம் தோற்றுவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத நயவஞ்சகர்கள் தான் AKD யையும் அவர் அரசாங்கத்தையும் குறை கூறுகின்றனர் ஆனால் இந்த தமிழ் உணர்வாளர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஜாதிய அடக்குமுறையையோ, ஆயுதக்குழுக்களினால் அரங்கேறிய அனியாயங்களையோ அவர்களினால் காணாமல் ஆக்கப்பட்டவர்களையோ பற்றி ஒருநாளும் மனம்திறந்து பேசியதில்லை இன்று மூன்றுலட்சம் பேர் அநியாயமாக கொல்லப்பட்டதற்கு போராட்டக்காரர்களுக்கும் கணிசமான பங்கு இருக்கிறது அரசை மட்டும் குற்றம் கூற முடியாது அன்றும் இன்றும் அரசுதான் மக்கள் பக்கம் நின்றது அரசியல் வாதிகளும் போராட்டக்காரர்களும் மக்களை வைத்தே பேரம் பேசினார்கள் இந்த இழி நிலைக்கு துணைநின்றவர்கள் அழிந்தது போனார்கள் இது தான் உண்மை சும்மா உருட்டாதீங்க.
We Cannot divide whether Tamil, Sinhala, or any other people but All are Sri Lanka people in this Country,This is the Best Policy in this country and all the countries in the world ❤💎🙏🖖🖖🖖💕💕💕
இங்கு இருக்கும்போதே ஒவ்வொருவரும் ஆளுக்கொரு கட்சியையும் ஆளுக்கொரு இயக்கத்தையும் ஆதரித்து ப் பகையாளிகளாக வாழ்ந்தவர்கள் இவர்கள் வெளிநாடு போய் எப்படி ஒற்றுமையாகச் செயல்படுவார்கள் இது சாத்தியமா
❤ ஊடறுப்பில் நான் மிகவும் விரும்பிப் பார்க்கும் நேர்காணல்களில் முதன்மை இடத்தில் இருப்பவர் திரு. வேல்தர்மா அவர்களே.. மிகவும் நிதானமாக, துல்லியமான தர்க்க, தகவல் ரீதியான நிறுவல்களுடன் தகவல்களை அழகிய தமிழில் முன்வைப்பதில் வல்லவர். தமிழரசு, இவரை அடிக்கடி இணைத்துக் கொள்ளுங்கள். நிலாம்டீன் என்று உழறுவாயரை இனிமேல் நிகழ்ச்சிகளில் இணைக்க வேண்டாம்.
I'm a Muslim to love all mankind this is my teaching.meantime If you lost your loved one for no reason u know what his trying to say.When someone you love becomes a memory, that memory becomes a treasure so...Sometimes the healing hurts more than the wound.Let God decide. No man can change the reality and pray for the best to come for all mankind without race or color... PEACE 🕊️
Thamilarasu is spoiling for a fight with AKD as if he is worse than the other Sinhalese leaders. I just finished reading a letter by him in Tamil saying that Tamil people have the right to observe Maveerar day. He has freed some army held lands. Therefore you must give him at least some months. I have difficulty justifying your behaviour unless there is a hidden agenda. Please don’t do anything to harm people living in the northeast.
We must give a chance to the Tamils living in the homeland regain some of their rights. Previous Sinhalese leaders didn’t promise any AKD. Therefore please don’t ruin that and delay your criticism for at least a few months. Vel Tharma’s opinions are very balanced.
After 2009 people in mother land in a survival mode. In order to break out of survival mode, it is important for Tamils to learn great coping mechanisms and develop a sense of safety to deal with the trauma. This can include engaging in self-care activities which help NPP to win the votes. more Tamils who live out side Tamil mother land care more than anyone and helping too. We all should help mother land tamils to comeout of Survival Mode 1st. World don’t care about Tamils now days. India what we should focus. We should find our own solution , also no easy solutions to financial and marital problems what our people facing day to day. We Tamil people are very clear about what we Fought for under who. We Tamils only looking for a leader who can follow our great leader footstep. but not our political parties. we tamils are international so NPP need us so its important to see what is on the table while we have the, upper hand financially .
Wait and See, There will be a new Policy Planning Proclamation, Tomorrow in the Parliament by the President of SRI LANKA,that will Solve all the problems in this Country ❤💎🙏🖖🖖🖖
புதிய புதிய சட்டதிருத்தங்கள் செய்து தமிழர்களை இரண்டாம் பிரஜை ஆக்கி விட்டார்கள். விஜயன் ஈழத்திற்கு வரமுன்பே வாழ்ந்தவர்கள் நாகர்கள் என்று அழைக்கப்பட்ட தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழர்கள். அதை எந்த விஜயனின் வாரிசுகள் ஒத்துக் கொள்வார்கள்?
எல்லோரும் எல்லா இடத்திலும் வாழலாம் எல்லோருக்கும் இந்த நாடு சொந்தம் என்ற கொள்கையின் பலனை இன்னும் இரு நூறு வருடத்தில் சிங்களவர் உணர்த்து கொள்வர். சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் ஏற்கனவே எச்சரிக்க தொடக்கி விட்டார்கள்.
All tamil journalist are mad those peoples make ltte make e d now they are trying tamils end Please shout up all you ur mouth anf go toilet all jn yous plates
இனப்படுகொலைகளை மறக்க முடியாது மன்னிக்கவும் முடியாது. நீதி வேண்டும்.
Mr Vel Tharma well explained
Very true
வேல் தர்மா சொல்வது 100% வீதம் சரி.
Thank you 🔥💐🙏🏾
நான் 19 வருடம் இயக்ககத்தில் இருந்த போரிளி அங்கு இருந்து கொண்டு இங்கு என் போல் இருப்பவர்களை நிம்மதியாக இருக்க விடவும் தாழ்மையுன் கேட்கிறம்
Super xplaind
இந்த இலங்கைத் தீவில் சமஸ்டி என்ற அடியை யான அதிகார ஆட்சி பற்றி நீங்கள் பேசி பேசித்தான் எங்களின் சகோதரர்ளை இழந்தோம்
Orama poi Ommbu thoppi
சிங்கள பௌத்த பேரினவாதம் -AKD .
தமிழர்களின் தலைக்குள் கணம் இருக்கும் வரை தமிழர்களுக்கு விடிவும் இல்லை விடுதலையும் இல்லை.
என்ன கணம்? உடல் முழுவதும் விழுப்புண்களே இருக்கிறது. அதாவது அநுபவப்பாடம் தலைதாங்க முடியாத அளவு பாரம் . படம்பார்த்து கதை சொல்ல வில்லை.
திரு வேல் தருமா அவர்களே NPP சொல்லவில்லை தமிழர்களை மட்டும் இலங்கையராக நினைக்கச்சொல்லி அவர்கள் சொல்லுகிறார்கள் நீங்கள் சிங்களவராகவோ, தமிழராகவோ, முஸ்லிம்களாகவோ அல்லது வேறு சமூகப்பிரிவுகளாகவோ உங்களை எண்ணிக்கொள்ளாமல் நாம் எல்லோரும் இலங்கையர் என்று நம்மை ஒரே இனமாக அடையாளப்படுத்துவோமானால் அதை உறுதியாக நாம் அனைவரும் கடைப்பிடித்தால் இந்த பிரிவினையை வைத்து லாபம் தேடும் உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் மற்றும் அயல்நாடுகளின் அநாவசிய நம்நாட்டின்மீதான தலையீடுகளும் முற்றாக இல்லாதுபோகும் இதைத்தான் NPP அரசு சொல்லுகின்றது, ஆனால் நாட்டின் அமைதியின் மீதும் அதன் வளர்ச்சியின் மீதும் கொஞ்சமும் அக்கறை இல்லாத வக்கிர எண்ணம் கொண்ட தாம் தோற்றுவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத நயவஞ்சகர்கள் தான் AKD யையும் அவர் அரசாங்கத்தையும் குறை கூறுகின்றனர் ஆனால் இந்த தமிழ் உணர்வாளர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஜாதிய அடக்குமுறையையோ, ஆயுதக்குழுக்களினால் அரங்கேறிய அனியாயங்களையோ அவர்களினால் காணாமல் ஆக்கப்பட்டவர்களையோ பற்றி ஒருநாளும் மனம்திறந்து பேசியதில்லை இன்று மூன்றுலட்சம் பேர் அநியாயமாக கொல்லப்பட்டதற்கு போராட்டக்காரர்களுக்கும் கணிசமான பங்கு இருக்கிறது அரசை மட்டும் குற்றம் கூற முடியாது அன்றும் இன்றும் அரசுதான் மக்கள் பக்கம் நின்றது அரசியல் வாதிகளும் போராட்டக்காரர்களும் மக்களை வைத்தே பேரம் பேசினார்கள் இந்த இழி நிலைக்கு துணைநின்றவர்கள் அழிந்தது போனார்கள் இது தான் உண்மை சும்மா உருட்டாதீங்க.
உங்களை எண்ணும் போது மிகவும் பரிதாபமாக உள்ளது!ஒரு சில காலம் பொறுங்கள்!
நீங்கள் கூறுவது முற்றிலும் சரி 👍
We Cannot divide whether Tamil, Sinhala, or any other people but All are Sri Lanka people in this Country,This is the Best Policy in this country and all the countries in the world ❤💎🙏🖖🖖🖖💕💕💕
This JVP barbarians are real racist
Srilanka had three kingdom, better make it like that,if they can have singala kindom,we should have our kindom
இங்கு இருக்கும்போதே ஒவ்வொருவரும் ஆளுக்கொரு கட்சியையும் ஆளுக்கொரு இயக்கத்தையும் ஆதரித்து ப் பகையாளிகளாக வாழ்ந்தவர்கள் இவர்கள் வெளிநாடு போய் எப்படி ஒற்றுமையாகச் செயல்படுவார்கள் இது சாத்தியமா
❤ ஊடறுப்பில் நான் மிகவும் விரும்பிப் பார்க்கும் நேர்காணல்களில் முதன்மை இடத்தில் இருப்பவர் திரு. வேல்தர்மா அவர்களே.. மிகவும் நிதானமாக, துல்லியமான தர்க்க, தகவல் ரீதியான நிறுவல்களுடன் தகவல்களை அழகிய தமிழில் முன்வைப்பதில் வல்லவர். தமிழரசு, இவரை அடிக்கடி இணைத்துக் கொள்ளுங்கள். நிலாம்டீன் என்று உழறுவாயரை இனிமேல் நிகழ்ச்சிகளில் இணைக்க வேண்டாம்.
We must give some time to AKD before we react negatively. So far Jaffna people are happy with him.
Why from Northern Tamil Politicians are RACIST than Sinhala Politicians
Wrong!
I'm a Muslim to love all mankind this is my teaching.meantime
If you lost your loved one for no reason u know what his trying to say.When someone you love becomes a memory, that memory becomes a treasure so...Sometimes the healing hurts more than the wound.Let God decide. No man can change the reality and pray for the best to come for all mankind without race or color... PEACE 🕊️
This JVP barbarians are real racist
Thamilarasu is spoiling for a fight with AKD as if he is worse than the other Sinhalese leaders. I just finished reading a letter by him in Tamil saying that Tamil people have the right to observe Maveerar day. He has freed some army held lands. Therefore you must give him at least some months. I have difficulty justifying your behaviour unless there is a hidden agenda. Please don’t do anything to harm people living in the northeast.
Don't keeps talking about the past. Both sides are wrong. Let's us to live peaceful with our new leadership. ❤❤
🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏👍❤️🌷🇱🇰
We must give a chance to the Tamils living in the homeland regain some of their rights. Previous Sinhalese leaders didn’t promise any AKD. Therefore please don’t ruin that and delay your criticism for at least a few months. Vel Tharma’s opinions are very balanced.
Sir. Warum kalaggalil SL SINGAPOREahaha warathukku waippu uuda!
Super tharma
Whare is our money we donayw
Mandaya modaya where is ourmoney
இது முதல் படி எப்படி வசதி?
Manaya who ak
are 🚓🚓🚓🚓
After 2009 people in mother land in a survival mode. In order to break out of survival mode, it is important for Tamils to learn great coping mechanisms and develop a sense of safety to deal with the trauma. This can include engaging in self-care activities which help NPP to win the votes. more Tamils who live out side Tamil mother land care more than anyone and helping too. We all should help mother land tamils to comeout of Survival Mode 1st. World don’t care about Tamils now days. India what we should focus. We should find our own solution , also no easy solutions to financial and marital problems what our people facing day to day. We Tamil people are very clear about what we Fought for under who. We Tamils only looking for a leader who can follow our great leader footstep. but not our political parties. we tamils are international so NPP need us so its important to see what is on the table while we have the, upper hand financially .
Wait and See, There will be a new Policy Planning Proclamation, Tomorrow in the Parliament by the President of SRI LANKA,that will Solve all the problems in this Country ❤💎🙏🖖🖖🖖
U must be living in CLOUD CUCKOO Land 😂😂😂
எல்லோரும் சமம் எல்லோரும் இலங்கையர் என்று சொல்வதன் உள் நோக்கத்தையும் நியூசிலாந்து மாயோறி மக்களின் இன்றைய போராட்டத்தையும் ஒப்பிட்டு பதிவு போடுங்கள்.
புதிய புதிய சட்டதிருத்தங்கள் செய்து தமிழர்களை இரண்டாம் பிரஜை ஆக்கி விட்டார்கள். விஜயன் ஈழத்திற்கு வரமுன்பே வாழ்ந்தவர்கள் நாகர்கள் என்று அழைக்கப்பட்ட தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழர்கள். அதை எந்த விஜயனின் வாரிசுகள் ஒத்துக் கொள்வார்கள்?
எல்லோரும் எல்லா இடத்திலும் வாழலாம் எல்லோருக்கும் இந்த நாடு சொந்தம் என்ற கொள்கையின் பலனை இன்னும் இரு நூறு வருடத்தில் சிங்களவர் உணர்த்து கொள்வர். சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் ஏற்கனவே எச்சரிக்க தொடக்கி விட்டார்கள்.
ஊரில் இருக்கிற தமிழனுக்கு சோத்து பிரச்சனை.. புலம்பெயர்ந்த தமிழனுக்கு 😂த்து பிரச்சனை😂😂
ஆசியாவிலே சுயநிர்ணய உரிமை கொடுத்த ஒரு நாட்டை சொல்வாரா வேல் தர்மா?
ஆசியாவில் உருப்படியான நாடும் இல்லை. ஒழுங்கான ஆட்சியாளரகளும் இல்லை
North Korea only
Soviet union. That was first and real socialist
உனக்கு புற்றுநோய் வந்தால் உனக்கு தான் மருந்து தேவை அன்று மற்றவருக்கு அல்ல மகனே.
இன்னொரு இனப்படுகொலை நடக்காமல் தடுக்க நமக்கு தன்னாட்சி அவசியம்.
Tham kallar
இவர் சொல்வது அவ்வளவும் உன்மை
ஏற்றுக்கொள்ளக்கூடியது
இது வரை நீங்கள் எடுத்த பேட்டியில் இது மட்டும் தான் பிரயோசமானது
Modaya🎉🎉🎉
This guy is watching a cricket match while answering the questions 😂
Ha ha, what did you smoke 😂😂
எல்லாம் பூட்டினின் கையிலதான் இருக்குது ?
வேல் தருமா பொய்
லங்காசிரி ஐபிசி க்கு ஏன் இந்த வன்மம்
குறிப்பாக தமிழரசுக்கு
All tamil journalist are mad those peoples make ltte make e d now they are trying tamils end
Please shout up all you ur mouth anf go toilet all jn yous plates
Shout your mouth
Shout your back and go