*300 பருத்தி வீரர்கள் திரைப்படம் தலைவர் பிரபாகரன் அவர்களால் மிகவும் கவரப்பட்ட திரைப்படம் விடுதலைபுலிகள் தொழிநுட்ப பிரிவுவால் மொழிபெயர்பு செய்யப்பட்டது ஒவ்வொரு வார்த்தைகளும் தரம்*
1. நீ என் நண்பர் மட்டும் இல்லை. சிறந்த தளபதி என்பதை நிரூபித்து விட்டீர்.. 2. அர்கேடியன் வெற்றி என்பது போராடினால் தான் கிடைக்கும் 3. கழுத்து முதல் தொடைவரை 4. இங்கு தான் போரட போகிறோம்.. இங்கு தான் அவர்களை தடுத்து நிறுத்த போகிறோம்.. இங்கு தான் அவர்கள் இறக்க போகிறார்கள்.. யாஹூ.... வெற்றி தான் நமது உயிர் மூச்சு 5. எதற்காக சிறிக்கிறாய்.... அவர்களை நினைத்தேன்.. என்ன... முதுகில் குத்த பார்க்கிறார்கள்... 6. வீரர்களே விளிம்பிற்கு தள்ளுங்கள்... 7. ஸ்பார்டன்ஸ் பின் வாங்குவதுமில்லை ஸ்பார்டன்ஸ் சரணடைவதுமில்லை.. இதுதான் நமது சட்டம். . இச்சட்டத்தின் படி இன்று நாம் போர் புரிவோம் உயிர் விடுவோம் பிறக்கட்டும் பொற்காலம்... 8. உங்கள் காலை உணவை வயிறார உண்ணுங்கள் ஏனென்றால் இன்று இரவு உணவு நரகத்தில்.. 9. வேடிக்கையாக இருக்கிறாய்... நீதானே ஜெர்க்ஸிஸ் 10. மண்டியிடுவது என்று கூறினாயே அங்கு தான் சிக்கல்... உமது படைகளை துவம்சம் செய்து செய்து எனது தசைகளுக்கு பிடிப்பு ஏற்பட்டு விட்டது... அதுமட்டுமின்றி யாரிடமும் மண்டியிட்டு எனக்கு பழக்கம் இல்லை...
11. புரிந்ததா நண்பா இப்படை தோற்கின் எப்படை வெல்லும் 12. ஸ்பார்ட்டாவை பெண்களோடு இருந்து பார்த்துக்கொள்.. 13. அன்பு, பாசம், காதல் இவை அனைத்தும் ஸ்பார்டன்களிடமும் உண்டு.. ஆனால் அவர்கள் அதை வெளிகாட்டி கொள்வதில்லை.. 14. அழிவில்லா அரக்கர்களா அவர்களையும் ஒரு கை பார்த்து விடுவோம்.. 15. இதை ராணியிடம் சேர்த்து விடு வார்த்தைகளை விட இது பேசும்..
Yooowww Ennaiya Panni Vachurukka Full ah Pullarikuthu. Enna Edite ah Ithu 300 Spartans movie kakavy write panna song mathiri irrukku. Athula Antha Song Line Sync in Spartan mOvie Senorie Cut lam Vera level la pannirukka. I bigg Fan Of You
சோத்துல பங்கு கேட்டா அட எலய போடு எலய.... சொத்துல பங்கு கேட்டா அவன் தலைய போடு தலைய... 🔥🔥🔥🔥🔥🔥⚔️⚔️⚔️⚔️⚔️ பாம்ப கூட பழகி பசும் பாலா ஊத்தும் ஜாதி தப்பு தண்டா செஞ்சா அட அப்ப தெரியும் சேதி... கள்ளி காட்டு புள்ளதாச்சி கள்ளன் பெத்த வீரணடா.. ஜல்லி கட்டில் மாடு புடிச்சா சரியும் உடனே மாலயடா.... செத்த கிழவன் எழுதி வச்ச ஒத்த சொத்து வீரமடா....
This is My Insta ID
instagram.com/muniez_editor?igsh=ejA4d2R6OWhlczBw
மண்டியிட்டு சாவதை விட
சண்டையிட்டு சாவதே மேல்
- தேசிய தலைவர் மேதகு.பிரபாகரன்🐯
மண்டியிட்டு வாழ்வதைவிட
சண்டையிட்டு சாவதே மேல்
Seithu mudi illana sethu madi _ Guru villa
அச்சத்தை விடு இல்லையேல் இலட்சியத்தை விடு.
SPARTANS பின்வாங்குவதும் இல்லை சரணடைவது இல்லை இதுதான் எங்கள் SPARTANS சட்டம்🔥🔥🔥
உனது இந்த உழைப்பை மதித்து நான் உன்னை subscrib பன்னுரன் நன்பா வாழ்த்துக்கள்
Thank u so much....😊😊😊
@@zelot_studio nannum athukuthan bro subscribe panniruken
daily one time pakuren bro
@@karadisquad31 Thank u so much....😊😊😊
@@zelot_studio keep continue bro
என்னத்த நெனச்சி எடிட் பண்ணியோ வக்காலி மரண மாஸ் யா😵🥵
@santhosh5568 Thank you 😊🙌🏼🙏🏼
இராவண வாரிசு நாங்கள்😎😎😎அப்பவும் சரி இப்பவும் சரி வீரதமிழன் டா💥💥💪💪
Naanum thaa pro Aana naa veduvar vamsathai sarthavan😎😎😎
Siva Friends athula enna erukku namba ellorom onnuthan
ராவணனின் இயக்க இனம் அழிந்துவிட்டது
@@ajayajanthan5739 தமிழினம் தான் இராவண வம்சவழியினர் கடைசி தமிழன் இருக்குற வரை இராவண இனம் அழியாது 💥💥💥 இருக்கிறோம் நாங்க இருப்போம் நாங்க
இராவணனின் இரத்த வழி இனம் இயக்கர்கள் தான்,
நாம் பாண்டிய,சோழ, நாக இனங்களில் இருந்து வந்தவர்கள்.
மனைவி மாதா மட்டுமில்ல மண்ணும் கூட மானம்தான்...
barathi Vera level a
i like *nethu varaikum onga satam inniyilirunthu enga satam*
@@yuvastr4358 'சீயான் காடு' என்றால் என்ன?
@@myuna93 சீயான் காடு என்றால் கொள்ளு தாத்தா காடு என்று பொருள்..
@@vijayakumar-jc2su நன்றி 🙏🏽 நண்பரே
*300 பருத்தி வீரர்கள் திரைப்படம் தலைவர் பிரபாகரன் அவர்களால் மிகவும் கவரப்பட்ட திரைப்படம் விடுதலைபுலிகள் தொழிநுட்ப பிரிவுவால் மொழிபெயர்பு செய்யப்பட்டது ஒவ்வொரு வார்த்தைகளும் தரம்*
*அன்றிலிருந்து இன்று வரை மானம் காக்க உயிர் விட்ட கூட்டம், ஆம் நாங்கள் தமிழர்கள்🔥💛*
இந்த சினிமாவை எல்லோரும் ரசிக்கின்றனர் நண்பா ஆனால் இது எம் பூமியில் உண்மையாக நடத்த விடயம்
660 likes 😱😱
Thanks for everyone..!! ❤️
Aalivillathavargala
Marana kandu payapudatha vanga
Movie name
@@veeraragavan3071 300
@@veeraragavan3071 300 Paruthivirarkal
ஸ்பார்டன்ஸ் பின் வாங்குவதும் இல்லை
ஸ்பார்டன்ஸ் சரண் அடைவதும் இல்லை
இதுதான் எங்கள் ஸ்பார்டன்ஸ் சட்டம் 🔥🔥🔥🔥🔥
*21 நாடுகள் எதிர்த்து நின்ற போதும் கடுகளவு சமரசமின்றி சமர் செய்த வீர மறவர் கூட்டம் நாங்கள், மண்டியிடாத மானம் வீழ்ந்து விடாத வீரம்🔥*
@@SidAbhimanyu 🤭
Ethula enga erunthu maravar kuttam vanthuchu
ராஜ ராஜ சோழர் காலத்தைச் சேர்ந்தது போல் இருந்தது 😱😱😱😱💥💥💥
ராஜராஜ சோழன்😍 இதுக்கும் மேலே 😄😃
Bala murugan spartans oda history ah paathutu va da.. Tamilan thaan periyalunu nenachu thani ulagathla vaazhrainga da 😂 🤦🏻
@@prabatamil4537 thanjavur thirudan ah bro
@@Darthvader00 Sparta oda history engalukum theriyum da kaavi mundame First chola dynasty oda history padichitu vandhu kambu suthu
@@Darthvader00 Ada porambokku sanghi naaye British keela almost paathi world pochu enakum theriyum,un saani mandaiku puriyura mathiri sollanumna oru kalathula Alexander biggest empire,Roman empire,ghengishkhan empire nu alika mudiyatha alavuku perusa irundhanga ana kaalam maara maara avangaloda motha empire um alinju dhana pochu athanala avangala Periya empire kedaytha 😂athu mathiri dhan rajaraja cholan um avaru kalathula Periya empire irundhuchu.oru pundaiyum theriyama TH-cam la kambu suttha varathu,Maatu peeyum Maatu moothiratha ah kudicha ipdi yosika thonum ungolada valarppu appadi😂
ஒரே பாட்ல இந்த படத்தயே...காட்டிங்களே....💪💪💪
Thalivaaar Velu Pillai Prabhakar ❤
யாருப்பா அந்த எடிட்டர்?.... வேற லெவல் வாழ்த்துக்கள்... 💪👌
Thank you so much 😊🙌🏼
1. நீ என் நண்பர் மட்டும் இல்லை. சிறந்த தளபதி என்பதை நிரூபித்து விட்டீர்..
2. அர்கேடியன் வெற்றி என்பது போராடினால் தான் கிடைக்கும்
3. கழுத்து முதல் தொடைவரை
4. இங்கு தான் போரட போகிறோம்.. இங்கு தான் அவர்களை தடுத்து நிறுத்த போகிறோம்.. இங்கு தான் அவர்கள் இறக்க போகிறார்கள்.. யாஹூ.... வெற்றி தான் நமது உயிர் மூச்சு
5. எதற்காக சிறிக்கிறாய்.... அவர்களை நினைத்தேன்.. என்ன... முதுகில் குத்த பார்க்கிறார்கள்...
6. வீரர்களே விளிம்பிற்கு தள்ளுங்கள்...
7. ஸ்பார்டன்ஸ் பின் வாங்குவதுமில்லை ஸ்பார்டன்ஸ் சரணடைவதுமில்லை.. இதுதான் நமது சட்டம். . இச்சட்டத்தின் படி இன்று நாம் போர் புரிவோம் உயிர் விடுவோம் பிறக்கட்டும் பொற்காலம்...
8. உங்கள் காலை உணவை வயிறார உண்ணுங்கள் ஏனென்றால் இன்று இரவு உணவு நரகத்தில்..
9. வேடிக்கையாக இருக்கிறாய்... நீதானே ஜெர்க்ஸிஸ்
10. மண்டியிடுவது என்று கூறினாயே அங்கு தான் சிக்கல்... உமது படைகளை துவம்சம் செய்து செய்து எனது தசைகளுக்கு பிடிப்பு ஏற்பட்டு விட்டது... அதுமட்டுமின்றி யாரிடமும் மண்டியிட்டு எனக்கு பழக்கம் இல்லை...
11. புரிந்ததா நண்பா இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
12. ஸ்பார்ட்டாவை பெண்களோடு இருந்து பார்த்துக்கொள்..
13. அன்பு, பாசம், காதல் இவை அனைத்தும் ஸ்பார்டன்களிடமும் உண்டு.. ஆனால் அவர்கள் அதை வெளிகாட்டி கொள்வதில்லை..
14. அழிவில்லா அரக்கர்களா அவர்களையும் ஒரு கை பார்த்து விடுவோம்..
15. இதை ராணியிடம் சேர்த்து விடு வார்த்தைகளை விட இது பேசும்..
Tamil Tigers - Modern Day Tamil Spartans, especially the black Tigers
இப்படை தோற்பின் எப்படை வெல்லும் 💪💪💪💪💪
இத பார்க்கும் போது பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற ஞாபகத்துடன் ஒரு சிலிர்ப்பு..
ஈழபுலிகள் என்றும் உங்களை மறக்கமாட்டோம்...💯🙏
காலை உணவை வயிராற சாப்பிடுங்கள்
ஏனென்றால் இன்று இரவு உணவு நரகத்தில் 🔥🔥🔥🔥🔥🔥🔥
தமிழர்கள் பாசம் என்றால் அதன் எல்லைவரை காட்டுவோம்.. பகை என்றால் அதன் எல்லையும் காட்டுவோம்.. 🏹⚔️🗡🔪
😅😂😂😂😂😂😂😂😂
2025 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க.
🙋🏻♂️🙋🏻♂️🙋🏻♂️🙋🏻♂️🙋🏻♂️
❤
Bro me in 2025
Therinchu enna oomba poringala
Songs doesn't have age bruh😅😂
அடிமைத்தனத்தை எதிர்த்து ஒலிக்கும் குரல்🔥🔥🔥
பாம்ப கூட பழகி பசும் பாலை ஊத்தும் சாதி தப்பு தண்ட செஞ்சா அட அப்ப தெரியும் சேதி கள்ளிக்காட்டு புள்ளதாச்சி கள்ளன் பெத்த வீரனடா சல்லிகட்டில் மாடு கிழிச்சா சரியும் குடலே மாலையடா செத்த கிழவன் எழுதி வச்ச ஒத்த சொத்து வீரமடா............ வைரமுத்து அய்யாவின் வரியின் வெறி அருமை✍️
சரணடைந்நது வாழ்வதைவிட சண்டையிட்டு சாவது மேலானது
சேர சோழ பாண்டியர்கள் 🔥🔥🔥🔥
Whole song is a reference of LTTE and Prabhakaran. Not Chera Chozha Pandiya shit.
@esak ppp I can't just tell whatever cools your p€n!$. This is a reference to LTTE and Prabhakaran..Many confirmed it. Go suck yourself.
@@குரு-த6ய without chera cholzha pandiya who knows even you wouldn't have lived tamilnadu now 😂😂😂..
@@Hotedits_78 So Chera Chozha Pandiya is the reason for my existence? Please be free to explain how😂
மன்னர் லியோனடைஸ்👑🔥💪
1:07 that பீ பீ sync 👌
Thank you so much 😊😊😊🙌🏼🙌🏼🙌🏼
இது சோழர் சட்டம் 🏹
King Leonardo's fans hit like
வேற லெவல், இந்த பாட்டு இவங்களுக்காகவே(spartans) எழுதின மாதிறி இருக்கு.
ராவணன் டா
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்...!
2019 watch Pannu Ravunga like ponnunga.....!!!!!
உலகத்திளியே முதல் புரட்சியாளர் ஸ்பார்டகஸ். போராட்ட வீரர் 👍
Prabakaran🔥🔥🔥
பிரபாகரன் என்று சொன்னாலே உடம்பெல்லாம் சிலிர்க்கிறது 🔥
Goosebumps 100000%🔥🔥🔥🔥
Thank u so much....😊😊😊
Editing இன் வேரியாட்டம் சிறப்பு
தமிழின தலைவர் மேதகு வே. பிரபாகரன்
இல்லை தமிழின தலைவர் வீரப்பன்
Epa editor onaku award confirm ya...❤️😈
Thank you so much 😊😊😊🙌🏼🙌🏼🙌🏼
தமிழ் தாட எங்க மூச்சு 🔥
Remember Raja Raja chola empire Kingdom 💥💥💥💥💥
Yes
த்தா வைரமுத்து டா 😎😎😎💪💪💪💪💪💪💪
Indha video va 1000 thadava pathuten🥵🥵🥵🥵😍😍😍😈😈😈😈💥💥💥🗿🗿innum Latcham thadava papen🥵🥵🥵😈😈😈
kadaisi varaikum paarthukitte iru ammanchalliku projanam illai.
மாமன்னர் இராவணன்🙏
தமிழீழ விடுதலை புலிகள் ❤
என் உடல் சிலிர்க்கிறது🔥🔥🔥🔥
🙏#மேதகு...⚔️⚔️✊️✊️✊️
Daily vanthu pathutu poren 🔥💥💥
Nanum than bro🔥
@@thivagaranpunk9303 Thank u so much....😊😊😊
Thank u so much....😊😊😊
Thalaivar Prabakaran Army 🐅🚩🥺
திரைப்படத்திற்க்கு இசாக் ஸ்ணைடர் ,இசைக்கு ஏ ஆர் ரகுமான்.
எடிட்டர்..தல நீ கொல மாஸ் ❤❤❤❤
@@sathamyunus3197 மிக்க நன்றி 😊🙌🏼❤️
Raja Raja chozhan ku ipdi oru edit podunga bro
Avarukku appdi oru padam varanum
It is very tough bro.. He is most beyond that..
There is no movie in the world which can challenge Zack snyder's movies...🔥😈❤️✌️
பிரபாகரன்
1:23 Watha... Sync uh🔥💥🔥💥🔥💥🔥💥
Thank you so much 😊😊😊🙌🏼🙌🏼🙌🏼
*விடுதலை புலிகள்🔥🔥🔥*
Ltte mass
mass💥🔥
2:22 that beat💥💥💥
Yooowww Ennaiya Panni Vachurukka Full ah Pullarikuthu. Enna Edite ah Ithu 300 Spartans movie kakavy write panna song mathiri irrukku. Athula Antha Song Line Sync in Spartan mOvie Senorie Cut lam Vera level la pannirukka. I bigg Fan Of You
Thank u so much....😊😊😊
செத்த கிழவன் எழுதி வச்ச ஒத்த சொத்து வீரம்மடா💪
தரமான சிறப்பான எடிட்டிங் hats off🔥😎
Thank you so much 😊😊😊🙌🏼🙌🏼🙌🏼
எங்க தாத்தா வீரப்பன் நியாபகம் தா வருது 🔥🔥🔥
உண்மை
Goose bumps..ithu tamilod close aaairukku 💪💪💪veeram ♥️♥️♥️
This song writed for spartans ❤🔥
நான் பார்த்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று
2024 yaarellam intha video paakringa🔥💯
waththa ithaan da edit uh 💥🥵🥵
thank you so much Brother
ommmmmallla ithan da edit uh🔥🔥🔥🔥
Thank you so much @viswasakrhi1917 🤗❤
intha songa ..... Intha padathoda... Paakum pothuthaan....Innum goose bumbs 💥💥💥💥
ஸ்பார்டன் போல ஏரும் போரும் எம் தமிழர் குலத்தொழில்
எனக்கு எப்போதெல்லாம் ஜிம் மோட்டிவேஷன் குறைகிறதோ அப்போதெல்லாம் இந்த வீடியோவை வந்து பார்ப்பேன் 🗿❤🔥
😎😊🙌🏼🙏🏼
Before 7 year's this quality of editing your very talented brother 🔥
உன் edikku naan adit🙏😘❤
Yes
Thank you so much 😊😊😊🙌🏼🙌🏼🙌🏼
நீங்க மட்டும் இல்ல நானும் தான்...
Awesome editing... Can't believe u did this 7yrs before 🔥🔥
Thank you so much....
@priyaraj0525 ☺☺☺
Daily daily paththum salikkatha orey video intha onnu than vera Lev ❤️😍😍
Thank you so much 😊🙌🏼
Stress free, fear free...after hear this song with this video fullly motivated....when i feel stress it gives some guts....
2025 anyone ❤✨🫶🏻
3:18 pure goosebumps ❤❤❤
100 times parthuta salikave illa editing super good work 👏👏👏👏
Goosebumps this is Sparta ...300
Such a majestic edit, wow there is no words to appreciate you bro, congrats
thank you so much brother...❤🙌✌😊😊😊
Antha 1:07 To 1:31 Music Emotional ah Attach Aguthu Vera level Feel Antha 20 Sec la bgm And Senorie
Thank u so much....😊😊😊
Veeram na enanu theriyadhavanuku kooda veri varum apadi oru edituuuu
Thank you so much 😊😊😊🙌🏼🙌🏼🙌🏼
Marana editing 😍 . Oru Vela andha kalathula ramayanam kuda ippadi thaan nadanthu irukomee...
Padathatha Vida intha song oda inda video pakkum pothi than goosebumps ayuthu 🔥
Thank you 😊🙌🏼
அய்யோ !... மெய் சிலிர்க்க வைத்தது...
Thank u so much....😊😊😊
Vera level verithanam edit 🙏👌👌
Thank you so much 😊😊😊🙌🏼🙌🏼🙌🏼
சோத்துல பங்கு கேட்டா அட எலய போடு எலய....
சொத்துல பங்கு கேட்டா அவன் தலைய போடு தலைய...
🔥🔥🔥🔥🔥🔥⚔️⚔️⚔️⚔️⚔️
பாம்ப கூட பழகி பசும் பாலா ஊத்தும் ஜாதி தப்பு தண்டா செஞ்சா அட அப்ப தெரியும் சேதி... கள்ளி காட்டு புள்ளதாச்சி கள்ளன் பெத்த வீரணடா.. ஜல்லி கட்டில் மாடு புடிச்சா சரியும் உடனே மாலயடா.... செத்த கிழவன் எழுதி வச்ச ஒத்த சொத்து வீரமடா....
Vinay editing apps tips அது கள்ளன் பெத்த வீரனடா இல்ல ப்ரோ, கள்ள பெத்த வீரனடா!!
இதுல சாதிக்கு சம்மந்தமே இல்ல.
x y z vetri mm sry bro spelling mistakes
@@vetrivel9932 athu vairamuthu irlics kallikattu pila thachi kalanpethe veeranada neega kekurathuku kastamatha irukum paravalla manasa thethikuga
Thaaru maaru thakkali sooru...vera level panitinga👍 kannu simitama pathen massss
Thank u so much....😊😊😊
💯🤙Ravanan...Koottam😈💙
Vera mari vera mari 😎
Daily intha video 1 time pathuruvan kola mass
😂 daily intha song kettu irukan comment patha already nan panunathu iru parra
Thank you so much 😊😊😊🙌🏼🙌🏼🙌🏼
Nanum
Ippayum intha patte kekkuravangeh
உணர்ச்சிக்கர பாடல், உணர்ச்சிகர படம் 🔥
தீயாக்காட்ட தோண்டிப்பார்த்தா செம்மண்ணூற்றூ ரெத்தம் தான் 💗💗💗💗💗💗💗💗
"சிய்யான்(தாத்தா) காட்ட"
@@pradeepc2584 nanka ipidi than paaduvom bro
@@mrdeadman6899 ana song lyrics na sonnathu tha bro
Siyaan na thathavoda appa(kollu thatha)
மண்ணும் கூட மானம் தான் 💪
Manavi Maga Mattam ila naanaum Kudal manamtha❤
Goosebumps only💥
இந்த படம் எங்கள் தலைவன் LTTEபிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் படமாகும்
V.M.S. VICKY yes
ராவணன் 🔥🔥🔥🔥