Before Questioning us kindly Watch our Previous videos. All your Questions are replied. Trinity History th-cam.com/play/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8.html Which is Right Baptism? th-cam.com/play/PLiO8e9t2WfCiqf2yXNWrURoEtbRCYhUy2.html Truth - Bible Study th-cam.com/play/PLiO8e9t2WfCiVzmY4SZQTNVvqP6nJlG21.html Trinity Question and Answers th-cam.com/play/PLiO8e9t2WfCgwHmNXi66EwuEHeAzXM2Bw.html Who is Jehova Witness th-cam.com/play/PLiO8e9t2WfCh7vIwMUkFmFrP-W-21icq1.html
மத்தேயு, Chapter 28 19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். இத இயேசு தான் சொன்னார்
Unga videos theliva paththa sariya solringa.... But, sila per Jehovah witness nenachikkiranga.... Sometimes holy spirit Ku opposite ah pesuringannu nenachikkiranga... But, nenga theliva solringa... 👍👍 God bless you brother...
ya I know it, all of sudden I cant bring him in this picture, Our another video about one God revival is Pastor FF bosworth, after Bosworth , I will WMB in picture.. thank you, Kindly share this to every believers in ur church...
சார், நான் இயேசு கிறிஸ்து நாமத்தினால் ஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறேன். தமிழ் நாட்டில் யாரிடம் எடுக்கலாம் என்று சொல்லுங்களேன். நான் திரித்துவம் தவறு என்று அனுபவ ரீதியாக உணர்ந்தவன். பின்வாங்கும் சூழலில் இருந்த என்னை உங்கள் வீடியோவைப் பார்க்கும் படியாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்தார். அவரே சதாகாலமும் ஸதோத்தரிக்கப்பட்டவர் ஆமென்.
பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதால் அப்படி சொன்னார்.. பிதா என்பது ஒரு நாமம் இல்லை குமாரன் என்பது ஒரு நாமம் இல்லை பரிசுத்த ஆவி என்பது ஒரு நாமம் இல்லை.
மேலும் இதில் குழப்பம் இருந்தால் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விடம் ஜெபம் செய்து இதற்கு பதில் கேள் நம் ஆண்டவர் பேசும் தேவன் . வேறு வழியாய் பதில் தேடினால் உனக்கு பதில் கிடைக்காது வேதத்தில் குழப்பம் இருந்தால் அதற்கு சரியான பதில் ஆண்டவரால் மட்டுமே கொடுக்க முடியும்.
Brother your way of talking.. And voice and valid point superb.. I have to ask one thing... Pengala bible ah adimai paduthi irukangala matta paduthi irukangala?
You are following right , no problem ... Can you show any bible verse ,who followed mathew 28 19... if you show the bible verse , I will give my number...;)
குழம்புவதுற்கு இங்கு ஒன்றும் இல்லை bro ... trinity காரங்க சொல்வது ,மூன்று கடவுள் ஒன்றாக இருப்பார்கள் , ஆனால் அவர்கள் ஒன்றாக சேர்ந்து ,ஒரே தேவன் ..... ஆனால் சத்தியம் அதுவல்ல.. மூன்று தன்மை களிலும் வெளிப்பட்டவர் ஒரே தேவன் என்பதுதான் சத்தியம்..பிதா குமாரன் பரிசுத்த ஆவி எல்லாம் ஒருவரே ...
My question is Are you saved? If you are saved ? Let me ask you one question. What is difference between God & son of God? Do you know one thing, When we accept God ,We are sons and daughters of God. What do you mean by son of God... If Jesus is son of God , I too son of God, My question is ,Me and Jesus are same? What do you mean by son of God. Kindly explain me bro..
இந்த வீடியோவின் 13:58 நிமிடத்தில் வரும் காட்சி பகுதியில் வரும் யோவான் புத்தகத்தின் 14:26 வசன பகுதி விளக்கம் ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கமா என்று கையில் வேதத்தை எடுத்துக் கொண்டு காணொளியை காணுங்கள்😗😗மற்றும் தங்கள் அமைப்பு பற்றிய தெளிவான தொடர்பு முகவரி மற்றும் தொடர்பானவர் விபரங்களை தெளிவுபடுத்துங்கள்.... வெளியரங்கமாகாத இரகசியமில்லையே....
பரிசுத்த ஆவியின் பெயர் என்ன ? பரிசுத்த ஆவி என்றால் என்ன ? வேதத்தின் படி விளக்கவும் ... கர்த்தர் என் முகத்தை காண்பிக்க வேண்டாம் என்று உணர்த்தியுள்ளார் ... ஆகையால் என்னால் காண்பிக்க முடியாது .. இது ஸ்தாபனம் அல்ல ..
@@tamilsounddoctrine6332 ha ha சரிங்க Paster Thanks திரு/திரி த்துவ ஆர்வாலர்கள்தான் பலர் இரட்ச்சி க்கபட்ட ஊழியர்களாக உலகம் நம்புகிறது அவர்கள் ஆமா என்கிறார்கள் என்ன செய்ய ???
Uncle en peyar simeon. naa 11th std poagaporean . Unga videos ellam usefulla irukku. Uncle ungaloda email ID or Whatsapp number irrundha kudunga enaku sila doubts irukku unga kita keatkanum.
Thambi Happy to see your comments and eagerness ... Appreciate it, We wont share our mail id or whatsapp number its our organisation Rule... All your doubts about trinity will be answered in our bible study, wait and watch our all videos... kindly watch our previous videos , put your comment , we will answer through video.. Thank you
@@tamilsounddoctrine6332 uncle thanks for your reply. My doubt is according to பிலிப்பியர் 2.10 யார் பூமியின் கீழானோர் ? இவ்வார்த்தை யாரைக் குறிக்கிறது uncle.
@@samueljonathan2834 I will take about this topic one day thambi.... lot of Bible refernce I have to show... sure will answer in one video... but in short it refers to satan under the earth...
உங்க விடியோ வா பாத்து கடவுள் ஒருவர் தான் மூவர் இல்லை இயேசு மற்றும் யெகோவா இருவரும் ஒன்று என்றால் அனைவரும் என்னை பார்த்து முட்டல் என்கிறார்கள் மற்றவர்கள் என்னை பார்த்து Eli Eli Lama sagapthani என்று என் சொனார் என்று கேட்குரார்கள். உங்களால் நான் அவமானம் படுகிரேன். அடுத்த வீடியோ ல explain பணுங்க please.
Angel TV 😂😂😂 is not spiritual chennal... It's a business chennal... Atha kandukkathinga... Sometimes comedy ah irukkum... Sometimes irritation agum... 😂😂 It's commercial chennal.
Yesuvin namathile only yesuvai katurara. Ayyo muttal janangal. Vera madhatar idha keta yenna pesuvan. Binding Only Jesus in the name of Jesus. Something seriously wrong. 😄
7. இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென். 8. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார். வெளிப்படுத்தின விசேஷம் 1:7-8 thevan oruvarae
மோகன் சி அய்யாவின் வயதையும் , அபிஷேகத்தையும் நான் மதிப்பவன் , ஒரு வேலை உங்களுக்கும் எனக்கும் கர்த்தர் ஒரே தேவனை பற்றி வெளிப்படுத்தி இருக்கலாம் , அவருக்கு வெளிப்படுத்தாமல் இருக்கலாம் ... ஆனால் என்னோடு பேசின கர்த்தர் அவரோடும் நிச்சியம் பேசுவார், அவருக்காக ஜெபிக்கிறேன்... யாரை பார்த்தும் நான் பயப்பட மாட்டேன் .... திருத்துவம் மாத்திரம்தான் கள்ள உபதேசம் , அறியாமல் இருப்பவர்களை நாம் நேசித்து அவர்களுக்காக ஜெபிப்போம் ...
நீதிமொழிகள்-30:4 4. வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ? பதில் - வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? அவர் கர்த்தராகிய இயேசு கிருஸ்து 13. பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. - யோவான் 3:13 அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? பதில் - பிதாவும் ,குமாரனும் கர்த்தராகிய இயேசு தான் 6. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். - ஏசாயா-9:6 அவர்தான் குமாரன் , அவர்தான் நித்ய பிதா
Before Questioning us kindly Watch our Previous videos. All your Questions are replied.
Trinity History
th-cam.com/play/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8.html
Which is Right Baptism?
th-cam.com/play/PLiO8e9t2WfCiqf2yXNWrURoEtbRCYhUy2.html
Truth - Bible Study
th-cam.com/play/PLiO8e9t2WfCiVzmY4SZQTNVvqP6nJlG21.html
Trinity Question and Answers
th-cam.com/play/PLiO8e9t2WfCgwHmNXi66EwuEHeAzXM2Bw.html
Who is Jehova Witness
th-cam.com/play/PLiO8e9t2WfCh7vIwMUkFmFrP-W-21icq1.html
தயவுசெய்து ஃபோன் நம்பர் தரவும்
give me ur number bro..
🎉🎉கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வாழ்த்துக்கள் சகோதரரே ..இயேசு கிறிஸ்துவே மெய்யான கர்த்தர் .. நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே பிதாவையும் குமாரனாயும் பரிசுத்த ஆவியாயும் இருக்கிறார் .. பரிசுத்த ஆவியினாலே அன்றி இயேசுவை கர்த்தர் என்று ஒருவனும் சொல்ல மாட்டான் .. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் நாமத்திற்கே மகிமை உண்டதாக ஆமென் அல்லேலூயா 🎉🎉😊😊
🙏🙏✝️✝️ஆமென் ஆமென் ‼️‼️
இயேசப்பா நீங்களே எங்கள் தேவனாயும் கர்த்தராயும் எங்கள் ஆண்டவராயும் எங்கள் நம்பிக்கையாயும் ஜீவனாயும் இருக்கீங்க ... உங்களுக்கே சகல துதியும் புகழும் கனமும் மகிமையும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 🎉🎉🙏🙏
Brother ,all countries have come to know this truth ,India has to know this truth,God bless you ,Love from North America.
Thank you dear Bro...
God bless you sound doctrine team. Keep going and stand for the truth.
Sure Ayya , keep this channel in ur prayers...
🙏 பிரதர். *இயேசு கிறிஸ்துவின் பிதா* என்கிற வார்த்தைகளின் அர்த்தம் என்ன பிரதர்????
"இயேசுதான் பிதா" என்பதா பிரதர்????
@@PremKumar-bi4wu
இயேசு தான் பிதா சகோதரரே.
@@tamilsounddoctrine6332 sure. May the Lord be with you to proclaim the truth
Well presented truth. God bless you...
Thank you Ayya.... PRAISE THE LORD
Oh Lord Jesus please give them understanding and revelation knowledge about our Lord Jesus Christ
மத்தேயு, Chapter 28
19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
இத இயேசு தான் சொன்னார்
உங்கள் லட்சணத்தை இந்த வீடியோவில் பார்க்கவும் ...
th-cam.com/video/qmysfaAbom8/w-d-xo.html
Amen. Praise the Lord Jesus Christ. Thanks to the team for gathering this message. We have only one God Jesus Christ through him we have salvation👍
Praise the Lord Jesus Christ and glorify His great and Victorious Name always Hallelujah Amen
Praise the lord Jesus, thanks for sound doctrines team
Unga videos theliva paththa sariya solringa.... But, sila per Jehovah witness nenachikkiranga.... Sometimes holy spirit Ku opposite ah pesuringannu nenachikkiranga...
But, nenga theliva solringa... 👍👍 God bless you brother...
thank u praise God, Kindly share bro...
Good one. Praise God. Why you didnt mention william branham. He brought that again in 1960s. How to attend the bible study you mentioned?
ya I know it, all of sudden I cant bring him in this picture, Our another video about one God revival is Pastor FF bosworth, after Bosworth , I will WMB in picture.. thank you, Kindly share this to every believers in ur church...
Correct explanation. prise the Lord Jesus Christ
Beloved brother...God bless you.....
சார், நான் இயேசு கிறிஸ்து நாமத்தினால் ஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறேன். தமிழ் நாட்டில் யாரிடம் எடுக்கலாம் என்று சொல்லுங்களேன். நான் திரித்துவம் தவறு என்று அனுபவ ரீதியாக உணர்ந்தவன். பின்வாங்கும் சூழலில் இருந்த என்னை உங்கள் வீடியோவைப் பார்க்கும் படியாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்தார். அவரே சதாகாலமும் ஸதோத்தரிக்கப்பட்டவர் ஆமென்.
Jesus bless you bro. Amen Amen hallelujah Amen
John 14:7 Jesus said one who sees me had seen the father.
இயேசு ஏன் பிதா குமாரன் பரிசுத்த ஆவி நாமத்தில் ஞானஸ்நானம் கொடுங்கள் என்று சொன்னார்????
பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதால் அப்படி சொன்னார்.. பிதா என்பது ஒரு நாமம் இல்லை குமாரன் என்பது ஒரு நாமம் இல்லை பரிசுத்த ஆவி என்பது ஒரு நாமம் இல்லை.
மேலும் இதில் குழப்பம் இருந்தால் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விடம் ஜெபம் செய்து இதற்கு பதில் கேள் நம் ஆண்டவர் பேசும் தேவன் . வேறு வழியாய் பதில் தேடினால் உனக்கு பதில் கிடைக்காது வேதத்தில் குழப்பம் இருந்தால் அதற்கு சரியான பதில் ஆண்டவரால் மட்டுமே கொடுக்க முடியும்.
Origenal Truth Amen.pr.NehruEbenezer..The. Trinity. Should. Be. Ashamed. To. See. This
Apostle 2.38, apo 10.48,, Apo 19.5 idhu Ellam siserkal kuduthadhu idhuve unmaiyana sathiyam
Well pastor.. Nalina
Brother your way of talking.. And voice and valid point superb.. I have to ask one thing... Pengala bible ah adimai paduthi irukangala matta paduthi irukangala?
I will answer in one video bro
@@tamilsounddoctrine6332 I'm eagerly waiting
அன்பு சகோதரனே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உம்மை ஆசிர்வதிப்பராக... சகோ வில்லியம் மரியன் பிரான்ஹாம் உபதேசத்தை குறித்து என்ன-? அதைக் குறித்து கூறுங்களேன்
I will put slowly bro... sure it will reach everyone soon
உண்மை👍
kindly watch and forward this videos bro..
th-cam.com/play/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8.html
Praise the Lord 🙏
இவர்கள் உண்மையைத் தான் சொல்கிறார்கள்
kindly watch and forward this videos bro..
th-cam.com/play/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8.html
Brother nijama sollureegala?. Graphics eathachum? Aacharyamaga ullathu . Eppadi patta miracle a naan eppothan paarkiren....
the video presented about azusa is graphics bro... (which happend ,we here shown in graphics
God Bless You Brother!
Thakyou brother
We are following what Jesus say Mathew 28;19
You are following right , no problem ... Can you show any bible verse ,who followed mathew 28 19... if you show the bible verse , I will give my number...;)
@@tamilsounddoctrine6332 give your number
Quakerism Christians believe Trinity or only Jesus. Martin Luther believe Trinity or only Jesus.
Neraiya doctrin ketkuren rommba kulappamaga erukuthu ga brother.....
குழம்புவதுற்கு இங்கு ஒன்றும் இல்லை bro ... trinity காரங்க சொல்வது ,மூன்று கடவுள் ஒன்றாக இருப்பார்கள் , ஆனால் அவர்கள் ஒன்றாக சேர்ந்து ,ஒரே தேவன் ..... ஆனால் சத்தியம் அதுவல்ல.. மூன்று தன்மை களிலும் வெளிப்பட்டவர் ஒரே தேவன் என்பதுதான் சத்தியம்..பிதா குமாரன் பரிசுத்த ஆவி எல்லாம் ஒருவரே ...
@@tamilsounddoctrine6332 this is my contact number 9585957799.... When you free please call me brother...
Praise the lord
Many Trinity in Bible Rome Greece Italy Egypt read ensclobita Jesus name it's truly
Nanri.ithu pol melum vilipunarvu mikka kanoligal moolam deva pillaigalai vilipadaiya seiyungal.deva pillaigaley..nan sound doctrine channelin aramba kaala subscriber.intha channelalin anaithu videogalayum parungal.athai anaithu deva pillaigalukkum share seiyungal.
Thank you dear bro...
Amen hallelujah
Did Jesus say I am the God. Or son of God.
My question is Are you saved?
If you are saved ? Let me ask you one question.
What is difference between God & son of God?
Do you know one thing, When we accept God ,We are sons and daughters of God. What do you mean by son of God... If Jesus is son of God , I too son of God, My question is ,Me and Jesus are same? What do you mean by son of God. Kindly explain me bro..
Amen true gospel
Wonderful
Jesus is the almighty God. Roman's 9:5
இந்த வீடியோவின் 13:58 நிமிடத்தில் வரும் காட்சி பகுதியில் வரும் யோவான் புத்தகத்தின் 14:26 வசன பகுதி விளக்கம் ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கமா என்று கையில் வேதத்தை எடுத்துக் கொண்டு காணொளியை காணுங்கள்😗😗மற்றும் தங்கள் அமைப்பு பற்றிய தெளிவான தொடர்பு முகவரி மற்றும் தொடர்பானவர் விபரங்களை தெளிவுபடுத்துங்கள்.... வெளியரங்கமாகாத இரகசியமில்லையே....
பரிசுத்த ஆவியின் பெயர் என்ன ? பரிசுத்த ஆவி என்றால் என்ன ? வேதத்தின் படி விளக்கவும் ...
கர்த்தர் என் முகத்தை காண்பிக்க வேண்டாம் என்று உணர்த்தியுள்ளார் ... ஆகையால் என்னால் காண்பிக்க முடியாது .. இது ஸ்தாபனம் அல்ல ..
Amen.. ✨✨
Good bro
Amen
பாஸ்டர் நீங்கள் திருத்துவ ஆர்வலர்களால் நீங்கள் அதிகமாக தர்ம சங்கடமான *அதாவது* (உங்களை பரிகசிக்கவும்/நிந்திக்கும்) நிலைக்கு தள்ளபட நேரிடும்
அதை பற்றி கவலை இல்லை.... அவர்களின் இரட்சிப்பிற்காக நான் ஜெபிக்கிறேன் ... நீங்களும் ஜெபியுங்கள்
@@tamilsounddoctrine6332 பாஸ்டர் இது இப்போது தன்மான ப்றச்சன
அதாவது இன்னொர்வர் சொல்லி நாம் கேட்பதா என்பதே அது
@@user-wu8cd2jy9o ha ha ... சரி விடுங்க bro
@@tamilsounddoctrine6332 ha ha சரிங்க Paster Thanks
திரு/திரி த்துவ ஆர்வாலர்கள்தான் பலர் இரட்ச்சி க்கபட்ட ஊழியர்களாக உலகம் நம்புகிறது
அவர்கள் ஆமா என்கிறார்கள் என்ன செய்ய ???
Karthar ungalai aaseervadhipaar
அந்த ஒரே தேவன் பிதாவாகிய யேகோவா எனும் நாமமாக இருக்ககூடாதா....
👍👍👍👍👍
HALLELUJAH
AMEN
God bless you
Super
Uncle en peyar simeon. naa 11th std poagaporean . Unga videos ellam usefulla irukku.
Uncle ungaloda email ID or Whatsapp number irrundha kudunga enaku sila doubts irukku unga kita keatkanum.
Thambi Happy to see your comments and eagerness ... Appreciate it, We wont share our mail id or whatsapp number its our organisation Rule... All your doubts about trinity will be answered in our bible study, wait and watch our all videos... kindly watch our previous videos , put your comment , we will answer through video.. Thank you
@@tamilsounddoctrine6332 uncle thanks for your reply. My doubt is according to பிலிப்பியர்
2.10 யார் பூமியின் கீழானோர் ? இவ்வார்த்தை யாரைக் குறிக்கிறது uncle.
@@samueljonathan2834 I will take about this topic one day thambi.... lot of Bible refernce I have to show... sure will answer in one video... but in short it refers to satan under the earth...
@@tamilsounddoctrine6332 Thank you uncle .
@@samueljonathan2834 இந்த வசனத்திலுள்ள பூமியின் கீழானோர் என்பவர்கள் மரித்துப்போன எல்லாரும் தம்பி.
Brother actually when they pray for the sick , they pray in JESUS name . They use as pickle
yes... Blind Guiding blinds, its a direct path to hell.....
AMEN
உங்க விடியோ வா பாத்து கடவுள் ஒருவர் தான் மூவர் இல்லை இயேசு மற்றும் யெகோவா இருவரும் ஒன்று என்றால் அனைவரும் என்னை பார்த்து முட்டல் என்கிறார்கள் மற்றவர்கள் என்னை பார்த்து Eli Eli Lama sagapthani என்று என் சொனார் என்று கேட்குரார்கள். உங்களால் நான் அவமானம் படுகிரேன். அடுத்த வீடியோ ல explain பணுங்க please.
அப்2:38டை காண்பிக்கிற நீங்கள் ஏன் மத்தேயு 28:18-20வசனத்தை கூற மறுக்கிறீர்கள்.
அதை பற்றி பெரிய வரலாறு உள்ளது .... கிளிக் லிங்க்
th-cam.com/video/qmysfaAbom8/w-d-xo.html
தேவன் அவர் வாயில் சொன்னது பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் நாமத்தில் நீங்கள் ஞானஸ்தானம் கொடுங்கள் என்று.
@@vinoth6491 We have already answered ur question in very detail Bro.. kindly click link below
th-cam.com/play/PLiO8e9t2WfCiqf2yXNWrURoEtbRCYhUy2.html
bro.மத்28:19ன் வெளிப்பாடுதான் அப்2:38.பரிசுத்தாவியானவரின் அபிஷேகத்தை பெற்றால் பரிசுத்தாவியானவர் வெளிப்படுத்துவார்
@@vinoth6491 bro.பிதா,குமாரன்,பரிசுத்தாவியின் நாமம் இயேசுதான்
Angel TV 😂😂😂 is not spiritual chennal... It's a business chennal... Atha kandukkathinga... Sometimes comedy ah irukkum...
Sometimes irritation agum... 😂😂 It's commercial chennal.
Only holy spirit reveal the truth
Glory to Jesus Name only
எல்லாம் சரிதான் உங்கள் செயல்பாடு மர்மமாக இருப்பதற்கு காரணம் என்ன உங்கள் சபை எங்கு உள்ளது
தேவன் என் முகத்தை காண்பிக்க அனுமதிக்கவில்லை
👌👏👏🤝🏼🤝🏼👍👍😀😀
Yesuvin namathile only yesuvai katurara. Ayyo muttal janangal. Vera madhatar idha keta yenna pesuvan. Binding Only Jesus in the name of Jesus. Something seriously wrong. 😄
ஆனால்..இன்றைய..ஊழியங்கள்அனைத்தும்கடேசிகால.எழுப்புதலுக்காகஜெபித்துக்கொண்டுருக்கிறார்களே.அதுஎப்படிப்பட்ட.ஊழியம்..புரியவில்லையே..எல்லாரும்இயேசுவின்நாமத்தில்.என்றுதான்முடிக்கிறார்கள்
ஆம் அதுதான் திருத்துவம்.. அதுவே கள்ள உபதேசம் ..
திருத்துவதில் எழுப்புதல் வரவே வராது
@@tamilsounddoctrine6332 உண்மை
அந்த *ஆட்டுக்குட்டியானவர் வந்து*, *சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்*.
வெளிப்படுத்தின விசேஷம் 5:7
7. இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.
8. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:7-8
thevan oruvarae
@@tamilsounddoctrine6332 தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
( ரோமர் 16 : 27 )
@@greatlove7163 16. அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
I தீமோத்தேயு
3 :17
மோகன் சி பாஸ்டரை ஏன் மறைக்கீறீங்க ?
அவங்களை கண்டு உங்களுக்கு பயமா???
மோகன் சி அய்யாவின் வயதையும் , அபிஷேகத்தையும் நான் மதிப்பவன் , ஒரு வேலை உங்களுக்கும் எனக்கும் கர்த்தர் ஒரே தேவனை பற்றி வெளிப்படுத்தி இருக்கலாம் , அவருக்கு வெளிப்படுத்தாமல் இருக்கலாம் ... ஆனால் என்னோடு பேசின கர்த்தர் அவரோடும் நிச்சியம் பேசுவார், அவருக்காக ஜெபிக்கிறேன்... யாரை பார்த்தும் நான் பயப்பட மாட்டேன் .... திருத்துவம் மாத்திரம்தான் கள்ள உபதேசம் , அறியாமல் இருப்பவர்களை நாம் நேசித்து அவர்களுக்காக ஜெபிப்போம் ...
@@tamilsounddoctrine6332 பாஸ்டர் மன்னிக்கவும்
!!?! அவர்கள் ஈகோ/தன்மான ப்றச்சன
தான் முக்கிய ப்றாப்ளம்
வேறு எல்லாம் அவார்களுக்கு புரிந்திருக்கும்
@@user-wu8cd2jy9o ha ha...
Proverbs 30:4
நீதிமொழிகள்-30:4
4. வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?
பதில் - வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? அவர் கர்த்தராகிய இயேசு கிருஸ்து
13. பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. - யோவான் 3:13
அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன?
பதில் - பிதாவும் ,குமாரனும் கர்த்தராகிய இயேசு தான்
6. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். - ஏசாயா-9:6
அவர்தான் குமாரன் , அவர்தான் நித்ய பிதா
Amen
Amen
Amen
Amen
Amen