ரெக்கை முளைத்தேன் ரெக்கை முளைத்தேன் உனை உடன் வா என்று வானம் ஏற அழைத்தேன்! தப்பித் தொலைந்தே போகத் துடித்தேன் ஒருவரும் இல்லாத தேசம் தேடிப் பிடித்தேன்! எனக்கென பதுக்கிய கனவுகள் முதன்முறை தரைவிட்டுப் பறக்குது உன்னாலே! உனக்கென செதுக்கிய இதயமும் முதன்முறை உயிர் வந்து துடிக்குது உன்னாலே! எத்தனை வேகம் சென்றாலும் நிற்பதாய் தோன்றும் உன்னாலே! இத்தனை பக்கம் வந்தாலும் வெட்கமே இல்லை உன்னாலே! கண்களில் மின்னிடும் காதலை... நான் அன்றே கண்டேன் ஒருமுறை நெஞ்சில் தேனை பாய்ச்சிட... அதை நீயே சொன்னாய் மறுமுறை பகலிலே சுவரை வெறித்தேன் தெருவிலே தனியே சிரித்தேன் கழன்றதாய் பேரும் எடுத்தேன் எல்லாம் உன்னாலே! இரவிலே தூக்கம் தொலைந்தேன் படுக்கையை சுற்றி அலைந்தேன் வகுப்பிலே தூங்கி வழிந்தேன் எல்லாம் உன்னாலே! கட்டம் போட்ட ஒன்றா? - இல்லை கோடு போட்ட ஒன்றா? எந்தச் சட்டைப் போட? - என முட்டிக்கொண்டேன் உன்னாலே! பச்சை வண்ணப் பொட்டா - இல்லை மஞ்சள் வண்ணப் பொட்டா நெற்றி மேலே ரெண்டும் - நான் ஒட்டிக்கொண்டேன் உன்னாலே! காற்றிலே முத்தம் வேண்டாம் வார்த்தையில் அர்த்தம் வேண்டாம் சுற்றிலும் சத்தம் போடும் ஏதும் வேண்டாமே! கவிதைகள் கிறுக்கிட வேண்டாம் கசக்கியும் எறிந்திட வேண்டாம் எறிந்ததை மீண்டும் பிரித்து சிரித்திட வேண்டாமே! ♂ பாறை மேலே ஏறி - நம் பேரைத் தீட்ட வேண்டாம் எல்லை கொஞ்சம் மீற - இனி அச்சம் ஏதும் வேண்டாமே! சாலை ஓரத் தேநீர் - அது கோப்பை ரெண்டில் வேண்டாம் பேருந்தேரும் போதும் - இனி டிக்கெட் ரெண்டு வேண்டாமே! ரெக்கை முளைத்தே ரெக்கை முளைத்தே எனை உடன் வா என்று வானம் ஏற அழைத்தாய். தப்பித் தொலைந்தே போகத் துடித்தேன் ஒருவரும் இல்லாத தேசம் தேடிப் பிடித்தாய். இனி இனி - தனித்தனி உலகினில் இருவரும் உலவிடும் நிலையே வேண்டாமே இனி இனி - மனதினில் தேக்கிட காதல் உண்டாக்கிடும் வலியே வேண்டாமே ஓரக் கண் பார்வை வேண்டாமே ஓரடி தூரம் வேண்டாமே மாறிடும் நேரம் வேண்டாமே ஊரிலே யாரும் வேண்டாமே கண்களில் மின்னிடும் காதலை... நான் அன்றே கண்டேன் ஒருமுறை நெஞ்சில் தேனை பாய்ச்சிட... அதை நீயே சொன்னாய் மறுமுறை
My favorite movie and Song's intha song patthatha vida lashmimenan akka potruntha chutithar,mattum than athigama patthen ella chutiyum super collection akka😍😊😊😊😋😋😋😋👌👌👌👌👌👌intha model chutitharthan na ella functionukkum edukkuren ennoda mamavum(8years ah love panrom) ongala mari na irukkenu solluvan akka😊😍😍💃
யாருலாம் 2024 இல் இந்த பாட்டை கேட்டு ரசித்து கொண்டு இருகுறீர்கள்...❤ சூப்பர் பாட்டு...
🖐️
2024 July 6😅❤
July 10
Naangalum❤
🙋
100 தடவைக்கு மேல் கேட்டேன் இன்னும் சலிக்கல.......💛🧡
Yes yes 👌👍👍👍
Zaazryootrkkffr kfffsaaarekkkfekfffdaartfftrfarfd
2024la yaarelllam intha song kekurinha
யாராலும் 2023 னிலும் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் Friends.....😍😍😍😘
@karthikrajesh24 unoda name rajkumar thana. PPC
😍😍
Ama frd
Evel pen very nice 👧 super cute 👍
Same enakum romba pudikum
முதன்முதலாக இந்த பாடலை அதுவும் முதல்நாள் மேட்னி ஷோ தியேட்டரில் பார்க்கும்போதே மொபைலில் டவுன்லோட் செய்தவன் நான். அவ்வளவு பிடித்த பாடல் இது
Super comment bro enkori reply pannunga
@@user-vp5dj1vk3j நன்றி நண்பா
@@hadpinto super
Super my favorite song
ஆக எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக பதவி விலக வேண்டும்
GV prakash kumar &Shreya ghoshal melting & magical voice iam big fan of GV & Shreya ghoshal
❤
I tooo big fan of both😍💕
I tooo big fan of both😍💕
ரெக்கை முளைத்தேன்
ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தேன்!
தப்பித் தொலைந்தே
போகத் துடித்தேன்
ஒருவரும் இல்லாத
தேசம் தேடிப் பிடித்தேன்!
எனக்கென பதுக்கிய கனவுகள்
முதன்முறை தரைவிட்டுப் பறக்குது உன்னாலே!
உனக்கென செதுக்கிய இதயமும்
முதன்முறை உயிர் வந்து துடிக்குது உன்னாலே!
எத்தனை வேகம் சென்றாலும்
நிற்பதாய் தோன்றும் உன்னாலே!
இத்தனை பக்கம் வந்தாலும்
வெட்கமே இல்லை உன்னாலே!
கண்களில் மின்னிடும் காதலை... நான்
அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சில் தேனை பாய்ச்சிட... அதை
நீயே சொன்னாய் மறுமுறை
பகலிலே சுவரை வெறித்தேன்
தெருவிலே தனியே சிரித்தேன்
கழன்றதாய் பேரும் எடுத்தேன் எல்லாம் உன்னாலே!
இரவிலே தூக்கம் தொலைந்தேன்
படுக்கையை சுற்றி அலைந்தேன்
வகுப்பிலே தூங்கி வழிந்தேன் எல்லாம் உன்னாலே!
கட்டம் போட்ட ஒன்றா? - இல்லை
கோடு போட்ட ஒன்றா?
எந்தச் சட்டைப் போட? - என
முட்டிக்கொண்டேன் உன்னாலே!
பச்சை வண்ணப் பொட்டா - இல்லை
மஞ்சள் வண்ணப் பொட்டா
நெற்றி மேலே ரெண்டும் - நான்
ஒட்டிக்கொண்டேன் உன்னாலே!
காற்றிலே முத்தம் வேண்டாம்
வார்த்தையில் அர்த்தம் வேண்டாம்
சுற்றிலும் சத்தம் போடும் ஏதும் வேண்டாமே!
கவிதைகள் கிறுக்கிட வேண்டாம்
கசக்கியும் எறிந்திட வேண்டாம்
எறிந்ததை மீண்டும் பிரித்து சிரித்திட வேண்டாமே!
♂
பாறை மேலே ஏறி - நம்
பேரைத் தீட்ட வேண்டாம்
எல்லை கொஞ்சம் மீற - இனி
அச்சம் ஏதும் வேண்டாமே!
சாலை ஓரத் தேநீர் - அது
கோப்பை ரெண்டில் வேண்டாம்
பேருந்தேரும் போதும் - இனி
டிக்கெட் ரெண்டு வேண்டாமே!
ரெக்கை முளைத்தே
ரெக்கை முளைத்தே
எனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தாய்.
தப்பித் தொலைந்தே
போகத் துடித்தேன்
ஒருவரும் இல்லாத
தேசம் தேடிப் பிடித்தாய்.
இனி இனி - தனித்தனி உலகினில்
இருவரும் உலவிடும் நிலையே வேண்டாமே
இனி இனி - மனதினில் தேக்கிட
காதல் உண்டாக்கிடும் வலியே வேண்டாமே
ஓரக் கண் பார்வை வேண்டாமே
ஓரடி தூரம் வேண்டாமே
மாறிடும் நேரம் வேண்டாமே
ஊரிலே யாரும் வேண்டாமே
கண்களில் மின்னிடும் காதலை... நான்
அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சில் தேனை பாய்ச்சிட... அதை
நீயே சொன்னாய் மறுமுறை
திருமணம் ஆனதும் இப்படித்தான் என் கணவருடன் சென்றேன். இந்த பாடலைப் பாடிக்கொண்டே.மறக்க முடியாத நினைவுகள்.
same
11ஆம் வகுப்பு படிக்கையில் வெளியான திரைப்படம்... மறக்க முடியாத நியாபகங்கள்
G.V AND SREYA no words to express ur voice....what a voice....WOW
Yaar yaaralla 2021 la indha song kekkuringloo avunga Ella oru like podunga
My fav song
Enga irika nee 🙇
Podi pundai
My fav song
Me
8th standard memories....still golden period my life ...
Athulam.thirumba varathula akka🥺😌
Ulagam Aliya poothunu sonnaanga
Ippo enna class
@@Jithinsukumar-e5y completed B.E.
@@kalaiarasi5908 👍🏻👍🏻 great..
நாடோடிகள் திரைப்படத்திற்கு பிறகு சுந்தர பாண்டியன் .அருமையான பாடல்.
.
@@aravindanmgundamma5374 hxbxx
OOOOO 99Õ
My all time favorite😍😘😘
P
😍G.V Prakash voice is a some magical 😍
Mariammal Kutty super
G.v voice fantastic 💞💞💞💞💞
@@kalyanisundari2347 super
@@chandrasekar9610 🤑🤗🤑🤑🤑
Gv prakash voice 😍😍😍🔥🔥🔥🔥
Awesome (Such a beautiful voice)
My chellakutty gv💓💓💓🥰🥰
🔥🔥🔥
Song location, music, gvp, shreya ghosal voice semaya iruku.👌👌👌👌
10வருடம் ஆனாலும் என்ன ஒரு Feelu, 🥰2013 Ending less memories✨
Gv Prakash Shreya Ghoshal combo is very rare and pure .I need more songs from this combo .love my Queen shreya ji and GV anna
Gv Prakash Kumar voice
Amazing
Hiii
எல்லா பாடல்களையும் கேட்டிற்கேன் ஆனால் இந்த பாடல் வரிகள் போல் எதுவும் ல்லை
Lyric Ella songlum comments la irukkum but this nghukku illa
என்னுடைய வருகால மனைவியுடன் செல்ல வேண்டும்... என்னுடைய நீண்ட நாள் ஆசை கனவு...
ஏப்பா தம்பி உனக்கு டைப்பிங் பண்ண தெரியாதா வருங்கால மனைவினு எழுதுரதுக்கு பதிலா வருகால மனைவினு போட்டுறுக்க
2024 la intha song kukreavanga orulike pannunga❤
நட்பும் பிரியக் கூடாது காதலும் தோற்றுப் போக கூடாது
I love GV anna ❤️❤❤. Unga voicekku en uiriye tharuvan.
GV voice and music 💓🔥🔥 even after decades
Music N R Ragunanthan
3:24 sherya ghoshal voice 🎤+ lakshmi menon look 👀 vera level ❤ 😇
What a voice GV Prakash anna ❤️ just melt it....🔥
2024....!!! Still Very Fresh to Hear...?? 🎉🎉
10th standard before public exam❤still recall that moments
Oh nice that memories for me
Same am also in 10 th standard
Naanum😅
2020 la intha song kekravanga like podungoa....😘😍😘
Full movie
Semmma song
Super song
Gv voice😘😘😘 semaaa🎶🎶🎶🔥🔥🔥
My most favourite song my favourite film sasi Sir acting vera level gvp sir voice awesome shreya ghoshal mam voice
Who r all hearing in 2024...🤩
Each time I see this song I feel like flying 🧚🧚🧚
2024 like harro
indha paatta 97 la pirandhavargal neraya perukku favourite song idhuthan...❤❤❤❤❤❤❤
GV ANNA 😍🎶🎵❤️SUPER SEMMA.....💝💯🔥🔥🔥🔥🔥
2010 to 2014 golden days of my life
அப்படியே love memories ah கண் முன்னே கொண்டு வரும் பாடல்
Anyone in 2024❤️
Me
Me
My ஸ்கூல் மெமோரிஸ் song......2023 லும் my favot song..... 😘😘😘😘
Gv anna unga voice ku na adimai
11th Standard Class Memories with this song in October 2012 Before Cyclone Nilam Carnage at next day
My favorite movie, favorite hero, favorite gv semma
True
2012 enga college classpakkam etutha padam naagga ellarumey inthamovie la ella songg um class la kapom
My favorite song my favorite gv anna voice super cute❤
GVP super voice
Sundara pandi outfits are also appreciable in the movie 🥰.. My appa's favorite
2011 to 2013 most beautiful life for all 90s kids❤
Love la ella but ippadi irutha nala irukum oru aasai tha
NyZ song ....what a miracle voice of mr GV.prakash
Anyone in 2019🙋🙋🙋🙋
Love from Karnataka 💛♥️ love this song
I'm from kerala. This is one of my favorite tamil song ❤ what a feel😍
This song is the best song of the composer. So good to enjoy this ultimate love song.
Shreya Ghoshal sounds amazing !!
School days favv ❤❤❤❤❤
Enakum
2013 love panumpothu
My chellakutty gv voice semma💓💓💓💓💓🥰🥰🥰🥰
Yaru eallam 2025 la intha song kapinga❤
G.v.prakash very nice voice very nice movie congratulations director 👏👏
This song played on TV. Had no shazam. Stuck my ears near it. Got rekkai mulaithen word as an obvious chorus. Searched it in TH-cam….enlightenment ❤
Love towards this song never ends >>>3💙💥
rekkai mulaithen
Unai udan vaa endru
Vaanam yera azhaithen
Male : Thappi tholaindhae
Poga thudithaai
Udan yaarum illaadha
Dhesam thedi pidithen
Male : Enakena padhukiya kanavugal
Mudhanmurai tharaivittu parakudhu unnalae
Unakena sedhukiya ninaivugal
Mudhanmurai uyir vandhu thudikudhu unnalae
Female : Ethanai vegam sendraalum
Nirpadhaai thondrum unnalae
Ethanai pakkam vandhaalum
Vekkamae illai unnalae
Male : Kangalil minnidum kaadhalai naan
Andrae kanden orumurai
Nenjil thenai paaichida adhai
Neeyae sonnaai marumurai
Female : Rekkai virithen rekkai virithen
Enai udan vaa endru
Vaanam yera azhaithaai
Female : Thappi tholaindhae
Poga thudithen
Udan yaarum illaadha
Dhesam thedi pidithaai
Male : Pagalilae suvarai verithen
Theruvilae thaniyae sirithen
Kazhandradhaai perum eduthen ellam unnalae
Female : Iravilae thookam tholaithen
Padukaiyai sutri azhaindhen
Vagupilae thoongi vazhindhen ellam unnalae
Male : Kattam potta ondraa
Illai kodu potta ondraa
Endha sattai poda ena
Muttikonden unnalae
Female : Pachai vanna pottaa illai
Manjal vanna pottaa
Netri melae rendu naan
Ottikonden unnalae
Male : Kangalil minnidum kaadhalai naan
Andrae kanden orumurai
Nenjil thenai paaichida adhai
Neeyae sonnaai marumurai
Female : Kavithaigal kirukida vendaam
Kasakiyum erindhida vendaam
Erindhathai meendum pirithu sirithida vendaamae
Male : Kaatrilae mutham vendaam
Vaarthaiyil artham vendaam
Sutrilum satham podum
Ethum vendaamae
Female : Saalai ora theneer adhu
Koppai rendil vendaam
Perundherum podhum ini
Ticket rendu vendaamae
Male : Paarai melae eri nam
Perai theeta vendaam
Ellai konjam meera ini
Acham edhum vendaamae
Female : Kangalil minnidum kaadhalai nee
Andrae kandaai orumurai
Nenjil thenai paaichida adhai
Naanae sonnen marumurai
Male : Rekkai mulaithen rekkai mulaithen
Unai udan vaa endru
Vaanam yera azhaithen
Female : Thappi tholaindhae
Poga thudithen
Udan yaarum illaadha
Dhesam thedi pidithaai
Male : Ini ini thanithani uzhaginil
Iruvarum uzhavidum nilaiyae vendaamae
Female : Ini ini manadhinil thekida
Kaadhal undaakidum valiyae vendaamae
Male : Ora kan paarvai vendaamae
Oradi thooram vendaamae
Female : Maaridum neram vendaamae
Oorilae yaarum vendaamae
Male : Kangalil minnidum kaadhalai naan
Andrae kanden orumurai
Female : Nenjil thenai paaichida adhai
Naanae sonnen marumurai
Super
super
Etha movie 90kis fev songs also😍😍😍 athavadi podhum slikarthu movie
இந்த பாடலை விரும்புங்கள்
👆💝👏👏👏💙💙💙😍😍👍
Who's watching 2024 July 😅
Me🎉
Meeee
😂😂
My love this movie😘😍song all song my favourite this movie vera level pa my drm life🙈💝
எதார்தமான ஒரு அருமயான பாடல்
I love this song my story also this movie...😍 na feeling ha erukompothu hpy ha erukopothu la entha song keppan....most of love song😍🤩😍😍😍😍😍
My story na epdi ...unga frd ala crct panitingala
@@hariharan.8610 யாரோ பெத்த பிள்ளையை இப்படி கேவலப்படுத்துறீங்களே இது நியாயமா ப்ரோ?😊😊😊😊😊😊
Semmaya irukku intha pattu suppera irukku intha pattu nalla irukku
My fav song😘🥳😍 2:10
I 😍this song... Everything in this song happened to me
GVP AND SG Voice semma
Anyone in 2025🎉❤
நண்பர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
GVP and shreya Ghoshal fanatic playback singing combo....😍💙😘💚😍
This song has some vibes of another Song. 'Aathangara maramey' from Kizhakku cheemaiyile
Yes nice song ❤
Without makeup .... beautify 😃
Super bro
7 th standard memories ❣️😍
❤6*1*24*❤kuwait super excited song🎶🎶❤❤❤
In 2024🎉❤
Semma voice
School days memories,...9th E standard 💯🤩
Evalo nyabagam vechi irrukingale .. 9th standard E la enna panninga😂😂😂
💐💐💕💕🥰🥰♥️♥️
Namma oru kadhal ❤❤❤❤❤
My favorite movie and Song's intha song patthatha vida lashmimenan akka potruntha chutithar,mattum than athigama patthen ella chutiyum super collection akka😍😊😊😊😋😋😋😋👌👌👌👌👌👌intha model chutitharthan na ella functionukkum edukkuren ennoda mamavum(8years ah love panrom) ongala mari na irukkenu solluvan akka😊😍😍💃
😢 my childhood loop.mood songs
யாரெல்லாம் 2022ல் இந்த பாடலை கேட்டு ரசிக்கிறீர்கள் 💕💕💕
Sasikumar fans❤❤
பழைய நினைவுகள் வருகிறது 🎉❤
Intha song en husband enaka sing paninan marakave mudiyathu song
My first love🎉 feverd song Nandha ❤gowsi. +1 memariesh
My favvvvv song inda padam vanda pudusule naa lakshimenan biggest fan but ippo ille but I like lakshimenan 😍😍😍Superb song❤❤❤ LOVELY 💞💞💞💕💕💕💖💖💖💗💗💗
Nanum
Splendor la varum orey hero sasikumar sir than ❤
Live from kerala
Super. Song move anyone time corona 2020👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
GV voice samma
Cult classic movie, evergreen songs ❤❤❤❤❤❤❤