Kisho TV | விசாவுக்கு ஆபத்தா | நேர்காணல்.... !? | FRANCE 🇫🇷

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 81

  • @KishoTV
    @KishoTV  10 หลายเดือนก่อน +3

    Zoom ஊடாக புதிய பிரெஞ்சு வகுப்பு ஆரம்பம் 07-01-2024 ஞாயிறு காலை 5.30 மணி France Time.
    Mail : kishotv8@gmail.com

  • @victorrasa2439
    @victorrasa2439 8 หลายเดือนก่อน

    வணக்கம் ஆசிரியர் அவர்களே,
    உங்களுடைய இந்த நேர் காணல் மூலம் பல தமிழர்களை விழிக்க செய்து விட்டீர்கள்
    அதற்காக உங்களுக்கு ஒரு பெரிய பாராட்டுதல்கள்

  • @sivalingamlalitha8513
    @sivalingamlalitha8513 3 หลายเดือนก่อน +2

    உங்கள் விரிவான விளக்கங்களுக்கு. மிக மிக நன்றி❤❤

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน +1

      😊

  • @ManoPuvan
    @ManoPuvan 10 หลายเดือนก่อน +9

    வணக்கம்
    இப்படியான பயனுள்ள விடயங்களை பகிர்வது மிகவும் வரவேற்கதக்க விடயம். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.❤

  • @SanctusMaryGerart
    @SanctusMaryGerart 6 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றிங்க 🙏

  • @nathansiva1707
    @nathansiva1707 3 หลายเดือนก่อน

    வணக்கம் நன்றி

  • @moganjeeva
    @moganjeeva 3 หลายเดือนก่อน +2

    இந்த உரையாடாலக்கு நன்றி

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน +1

      😊

  • @farzanaabdullatif1988
    @farzanaabdullatif1988 3 หลายเดือนก่อน

    This is important message
    thank you so much kisho sir,
    god bless you

  • @ganakakirisha1956
    @ganakakirisha1956 3 หลายเดือนก่อน

    vazhga valamudan

  • @aravindsami1766
    @aravindsami1766 9 หลายเดือนก่อน +1

    வணக்கம்
    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி.

  • @vithurnanvishvarathinam4633
    @vithurnanvishvarathinam4633 10 หลายเดือนก่อน +7

    வணக்கம் அண்ணா உங்களுடைய வீடியோக்களை பார்க்கிறேன் நல்ல விடயங்களை எங்களுக்கு தருகின்ற உங்களுக்கு நன்றி அண்ணா ❤

    • @KishoTV
      @KishoTV  10 หลายเดือนก่อน +1

      வணக்கம்,
      நல்ல விஷயம் தொடர்ந்து பாருங்கள்.
      நன்றி

  • @sivaguna2103
    @sivaguna2103 3 หลายเดือนก่อน

    அருமையானபதிவுநன்றி நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

    • @KishoTV
      @KishoTV  3 หลายเดือนก่อน

      🤗

  • @VithusanYogaratnam
    @VithusanYogaratnam 10 หลายเดือนก่อน +2

    ஆக்க பூர்வமான பதிவைத் தந்தமைக்கு இருவருக்கும் மிக்க நன்றி.

  • @MylvaganamRahini-zx1wb
    @MylvaganamRahini-zx1wb 10 หลายเดือนก่อน +3

    மிக முக்கியத்துவம் வாய்ந்த பதிவு. மிக்க நன்றி

  • @thusyaprema-gc2hj
    @thusyaprema-gc2hj 10 หลายเดือนก่อน +4

    நன்றி sir

  • @karunathamil
    @karunathamil 9 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு sir

    • @KishoTV
      @KishoTV  9 หลายเดือนก่อน

      வணக்கம் உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி.

  • @JenthanS
    @JenthanS 10 หลายเดือนก่อน +3

    நன்றி குருவே❤

    • @KishoTV
      @KishoTV  10 หลายเดือนก่อน +1

      ☺️

  • @vaishnica8151
    @vaishnica8151 10 หลายเดือนก่อน +3

    மிகவும் சிறப்பான பதிவு சேர்

  • @jeevithavijayarethinam7885
    @jeevithavijayarethinam7885 10 หลายเดือนก่อน +1

    Merci beaucoup sir ❤❤❤

  • @sabapiramila4204
    @sabapiramila4204 10 หลายเดือนก่อน +1

    தொடர்க உங்கள் சேவை நன்றி

  • @jeganjegan2934
    @jeganjegan2934 10 หลายเดือนก่อน +5

    உண்மை அண்ணா......

  • @krishnakarankandasamy643
    @krishnakarankandasamy643 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @sayedbabushabu764
    @sayedbabushabu764 10 หลายเดือนก่อน +1

    Vanakam ,nalla ouru nigachchi ithu nanri

  • @srisothinathankajanthan
    @srisothinathankajanthan 10 หลายเดือนก่อน +3

    Merci Anna 👍

  • @nadesannalinakanthan2796
    @nadesannalinakanthan2796 10 หลายเดือนก่อน +13

    வணக்கம்: நீங்கள் இந்த அலுவலகங்களை நாடுவதை விட ஒரு வக்கீலை(avocat) நாடுவது நல்லது

    • @KishoTV
      @KishoTV  10 หลายเดือนก่อน +2

      ஆம் உண்மைதான்.

  • @prettysunshine3784
    @prettysunshine3784 10 หลายเดือนก่อน +3

    Thanks for this information 🙏

    • @KishoTV
      @KishoTV  10 หลายเดือนก่อน

      Welcome

  • @polakarasavilleyam2021
    @polakarasavilleyam2021 10 หลายเดือนก่อน +2

    இனீஎன்றலும் பொது நீகள்வீல கலந்து கொண்டு படீயும் பொது அறீவும் வேண்டும் படீயுங்கோ நன்றி❤

  • @jayaratnammuthiah8666
    @jayaratnammuthiah8666 10 หลายเดือนก่อน

    Merci sir

  • @TsDharsy
    @TsDharsy 8 หลายเดือนก่อน +1

    Vanakkam sir zoom class is joined pannina monthly payments ? Evvalavu ?

    • @KishoTV
      @KishoTV  8 หลายเดือนก่อน

      வணக்கம்,
      மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.
      kishotv8@gmail.com

  • @sureshparis1128
    @sureshparis1128 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் லு ராஞ்சி r
    Rdv எப்படி எடுக்கிறது லிங்க் இருந்தால் share pana முடியுமா ஆசிரியர்...svp

  • @jayajaya7970
    @jayajaya7970 10 หลายเดือนก่อน +1

    Really

  • @sathiyabalanvyththilingam5981
    @sathiyabalanvyththilingam5981 9 หลายเดือนก่อน +1

    உங்கள் விலாசம் தந்தால்
    நேரில் சந்திக்க வேண்டும்
    படிப்பதற்கு தான் சேர்

    • @KishoTV
      @KishoTV  9 หลายเดือนก่อน

      kishotv8@gmail.com

  • @sr27market91
    @sr27market91 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஆசிரியர் அவர்களே எம்மகளுக்கு இழைக்கப்படும் இது போன்ற அநீதிகளுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் வழக்குதாக்கல் செய்து தீர்வினை பெற்று தர முடியுமா? இல்லை எனில் யார் மூலம் அனுகினால் இது போன்ற பிரட்சனைக்கு தீர்வு கிடைக்கும்?

  • @kamal1961
    @kamal1961 9 หลายเดือนก่อน +1

    உங்கள் தகவல்களுக்கு நன்றிகள்,சேர்.

  • @jivajivakaran5787
    @jivajivakaran5787 9 หลายเดือนก่อน

    Malathika takaval kedaikuma?

  • @kandeepanarumugam6751
    @kandeepanarumugam6751 8 หลายเดือนก่อน +1

    உங்கள்லை எப்படீ தொடர்பு கொள்வது துலைபேசி நம்பர் தர முடீயுமா

    • @KishoTV
      @KishoTV  8 หลายเดือนก่อน

      வணக்கம்,
      மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.
      kishotv8@gmail.com

  • @nikishan8817
    @nikishan8817 10 หลายเดือนก่อน +4

    Avocat povathu nsllathu

  • @Paris-Chennai
    @Paris-Chennai 10 หลายเดือนก่อน +1

    Hello Anna TCF exam details ah oru vedio podlamae

    • @KishoTV
      @KishoTV  10 หลายเดือนก่อน +2

      வணக்கம்,
      TCF என்பது இரண்டு வருடங்கள் மாத்திரமே செல்லுபடியாகும் ஆகவே நீங்கள் B1 செய்வது மிகவும் சிறந்தது.
      அது காலம் முழுவதும் செல்லுபடியாகும்.

  • @kaileswarykandasamy4560
    @kaileswarykandasamy4560 10 หลายเดือนก่อน

    வணக்கம் லூ றான்சிக்கு மட்டும் தான் Rdv கிடைக்கவில்லை Bobigny Rdv கிடைக்கிறது

  • @tharans739
    @tharans739 10 หลายเดือนก่อน

    Sir yapadi ungalidam france class joint pannuvath sir

    • @KishoTV
      @KishoTV  10 หลายเดือนก่อน

      வணக்கம்,
      என்னுடைய பிரெஞ்சு பாட வீடியோவில் எனது தொலைபேசி இலக்கம் உள்ளது அதன் இணைப்பை கீழே தருகிறேன் சென்று பார்க்கவும்.
      th-cam.com/video/irTn_OgQHTg/w-d-xo.html

  • @kandiahkobalakrishnan1362
    @kandiahkobalakrishnan1362 10 หลายเดือนก่อน +2

    Ivar franch A1 mudikavillai pola

  • @thilakasiva9908
    @thilakasiva9908 10 หลายเดือนก่อน +1

    பயனுள்ள சேவை 2022 octobre விசா தொலைந்து முறைப்படி விண்ணப்பித்து தொலைந்து 2023 may கைவிரல் அடையாளம் எடுக்கப்பட்டது 7 மாதம் கடந்து விட்டது விசா இன்னும் கிடைக்கவில்லை (பொமினிpolice)இதற்கு உங்களால் ஏதாவது ஆலோசனை கூற முடியுமா?

    • @KishoTV
      @KishoTV  10 หลายเดือนก่อน +3

      வணக்கம்,
      நீங்கள் இன்னும் காத்திருக்க வேண்டும் ஏனென்றால் என்னுடைய மாணவர்களிலேயே பல பேருக்கு இரண்டு வருடங்கள் ஆகியும் அட்ரஸ் மாற்றக் கொடுத்து கூட இன்னும் விசா கொடுக்கவில்லை.
      சில பேருக்கு ஒன்றை வருடங்கள் கூட எடுத்திருக்கிறது நீங்கள் இன்னும் காத்திருக்க வேண்டும் கூப்பிடுவார்கள்.

    • @thilakasiva9908
      @thilakasiva9908 10 หลายเดือนก่อน

      நண்றி

    • @thilakasiva9908
      @thilakasiva9908 10 หลายเดือนก่อน +2

      நன்றி

  • @shereenmaxine8789
    @shereenmaxine8789 10 หลายเดือนก่อน +1

    I am sorry I cannot write Tamil but I can speak and understand,I just want to know may be he don't finish is OFI program and get the certificate ?

    • @sic2591
      @sic2591 10 หลายเดือนก่อน

      i have O F i deplôme

    • @KishoTV
      @KishoTV  10 หลายเดือนก่อน +1

      வணக்கம்,
      Already he has finished his 150 hours of ( formation linguistique - OFII ) and also he has OFII attestations.

    • @ygthayalan5593
      @ygthayalan5593 10 หลายเดือนก่อน

      100%😊

  • @SuthanSuthan-hi4lg
    @SuthanSuthan-hi4lg 10 หลายเดือนก่อน

    Romania bordaril finger print pidipaddavarkal France kkul nulainthatum Enna seiyalam akathi thancham peruvathatku

  • @vithurnanvishvarathinam4633
    @vithurnanvishvarathinam4633 10 หลายเดือนก่อน

    அண்ணா நான் Paris இருக்கிறேன் நான் உங்களுடன் பேச முடியுமா?

    • @KishoTV
      @KishoTV  10 หลายเดือนก่อน

      எனது தொலைபேசி இலக்கம் Kisho french என்ற எனது youtube சேனலில் உள்ளது. Link -
      th-cam.com/video/irTn_OgQHTg/w-d-xo.html

  • @indrakumarnagarajah2985
    @indrakumarnagarajah2985 9 หลายเดือนก่อน

    Hi kisho how are you I’m Contact with plies

    • @KishoTV
      @KishoTV  9 หลายเดือนก่อน

      kishotv8@gmail.com

  • @jivajivakaran5787
    @jivajivakaran5787 10 หลายเดือนก่อน

    Melathika updates tara mudejuma?

    • @KishoTV
      @KishoTV  10 หลายเดือนก่อน

      வணக்கம்,
      தொடர்ந்து Kisho TV 📺 பாருங்கள் மேலதிக தகவல்கள் வந்து கொண்டே இருக்கும்.

    • @jivajivakaran5787
      @jivajivakaran5787 9 หลายเดือนก่อน

      Inta video samantama melathika takalal tara mudejuma

  • @nadesannalinakanthan2796
    @nadesannalinakanthan2796 10 หลายเดือนก่อน +4

    நேர்காணல் என்று வந்துவிட்டு முகத்தை ஏன் மறைக்கிறீர்கள்

    • @KishoTV
      @KishoTV  10 หลายเดือนก่อน +2

      நான் உங்களுடைய கேள்வியை நேர்காணல் தந்தவரிடமே விடுகிறேன்.

    • @deepsdeepika91
      @deepsdeepika91 10 หลายเดือนก่อน +13

      அது அவருடைய விருப்பம் சகோதரா🤷🏻‍♀️🤷🏻‍♀️. அவருடைய முகம் முக்கியமில்லை அவர் தரும் தகவல் தான் மிக முக்கியம்👍👍👏👏👏.

  • @tamilanjeganmanitan1953
    @tamilanjeganmanitan1953 10 หลายเดือนก่อน

    அண்ணா எனக்கு விசா இல்லை ஆனால் நான் உங்களுடன் கதைக்கமுடியுமா

    • @KishoTV
      @KishoTV  10 หลายเดือนก่อน

      வணக்கம்,
      என்னுடைய பிரெஞ்சு பாட வீடியோவில் எனது தொலைபேசி இலக்கம் உள்ளது அதன் இணைப்பை கீழே தருகிறேன் சென்று பார்க்கவும்.
      th-cam.com/video/irTn_OgQHTg/w-d-xo.html

  • @kenzokrester
    @kenzokrester 10 หลายเดือนก่อน +1

    Neenka pesurathu cleara illa

    • @KishoTV
      @KishoTV  10 หลายเดือนก่อน +1

      நன்றி,அடுத்த முறை சரி செய்கிறேன்.

  • @jeevithavijayarethinam7885
    @jeevithavijayarethinam7885 10 หลายเดือนก่อน +2

    Merci beaucoup sir ❤

    • @KishoTV
      @KishoTV  10 หลายเดือนก่อน

      De rien ☺️