விளையாத நிலத்திலும் பயிர்கள் விளைய வைப்பது எப்படி? உழுதுஉண் சுந்தர் | வள்ளுவம் இயற்கை சந்தை திருவிழா
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
- விளையாத நிலத்திலும் பயிர்கள் விளைய வைப்பது எப்படி? உழுது உண் சுந்தர்
04-12-2022 அன்று சென்னை,தாம்பரம் மேற்கில் உள்ள வள்ளுவர் குருகுலம் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வள்ளுவம் இயற்கை சந்தையில் உழுது உண் சுந்தர் உரை..
மரபு விதை - தொல் இசை - இயற்கை உணவு சந்தை - பாரம்பரிய விளையாட்டுகள் - உடல் நல உரை - இயற்கை விவசாயம் என பல தலைப்புகளில் நிகழ்வு நடைபெற்றது.
அடுத்த நிகழ்ச்சி வரும் 2023 பிப்ரவரி 05
மேலும் தகவலுக்கு..
வெற்றிமாறன் இரா +91 95666 67708
நம்மாழ்வார் மக்கள் குழு - வள்ளுவம் இயற்கை சந்தை திருவிழா.
இயற்கை விவசாயம் தொடர்பாக பல பயனுள்ள வீடியோ பார்த்து அறிந்துகொள்ள நமது ஆர்கானிக் விவசாயி சேனலை பின் தொடருங்கள்.
வாழ்க வாழ்க வாழ்வாங்கு வாழ்க
பேரன்பு கலந்த நன்றியுடன் உங்கள் தோழர்கள்
ஆர்கானிக் விவசாயி குழு
/ organicvivasayi
Organicvivasayi
தாவரங்களை பற்றி மிக சரியான புரிந்துனர்வு ஏற்பட்டுள்ளது மிக்க நன்றி தோழரே தங்களின் முயற்ச்சி மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்👏👏👏🤝🌴