கடவுள் இருக்கான் குமாரு | Chai With My Bhai | Ft.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 453

  • @Wahitpro
    @Wahitpro 10 หลายเดือนก่อน +62

    அவன் அல்லாஹ் ஒருவனே அவன் எந்த வித தேவையும் அற்றவன். அவன் யாரையும் பெறவும் இல்லை யாரால் பெறப்படவும் இல்லை. (Sura Al-ikhlas) ☝️

    • @sgalaxy5624
      @sgalaxy5624 10 หลายเดือนก่อน +2

      Allah my dallah🤭

    • @Agustboy
      @Agustboy 7 หลายเดือนก่อน

      @@sgalaxy5624 Muruga enoda Murungakai🥒😋🖕

  • @mohammadhshahidh
    @mohammadhshahidh 11 ชั่วโมงที่ผ่านมา

    மாஷாஅல்லாஹ் அருமைவான பதிவு.❤
    வீண் சந்தேகந்கலை விட்டும் அல்லாஹ் எங்களை பாத்துக்காக்கட்டும். ஆமின் ❤️☝️☝️☝️

  • @abubakkarsiddik6065
    @abubakkarsiddik6065 10 หลายเดือนก่อน +12

    மாஷா அல்லாஹ்.. நான் பார்த்த உங்களுடைய வீடியோக்களில் இதுதான் முதலிடம். மிகவும் பொருத்தமான தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார் அபு பாய் அவர்கள் ❤.

  • @Fathima-331
    @Fathima-331 10 หลายเดือนก่อน +49

    12:40
    "96. அவனே (பொழுதை) விடியச் செய்பவன். அவனே (நித்திரை செய்து நீங்கள்) சுகமடைவதற்காக இரவை ஆக்கினான். (நீங்கள் காலத்தின்) கணக்கை அறிவதற்காக சந்திரனையும் சூரியனையும் ஆக்கினான். இவை அனைத்தும் மிகைத்தவன், மிக்க அறிந்தவன் (ஆகிய அல்லாஹ்) உடைய ஏற்பாடாகும்." [Q.S. ஸூரத்துல் அன்ஆம்:96]

    • @mohamedfarook6458
      @mohamedfarook6458 10 หลายเดือนก่อน +5

      உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
      (அல்குர்ஆன் : 67:2)

    • @mohamedfarook6458
      @mohamedfarook6458 10 หลายเดือนก่อน +5

      மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
      (அல்குர்ஆன் : 49:13)

    • @mohamedfarook6458
      @mohamedfarook6458 10 หลายเดือนก่อน +5

      (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.
      (அல்குர்ஆன் : 2:3)

    • @mohamedfarook6458
      @mohamedfarook6458 10 หลายเดือนก่อน

      தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா.
      (அல்குர்ஆன் : 2:281)

    • @Exmuslimtamilanmohammedali
      @Exmuslimtamilanmohammedali 10 หลายเดือนก่อน

      @@mohamedfarook6458 @UCec4ik2ouWQIBIRB_KvAyWA அல்லாஹவை யாரு படைச்சா அதுக்கு பதில் ஒன்னு அல்லாஹ் அவராக தோன்றினார்னா அப்ப ரெண்டு அணுவும் மோதிதா உலகம் வந்துச்சிக்கினு நாங்க நம்புறது தப்பில்லை ஏனா ஓ அல்லாஹ்வே அவரா தோன்றினார்னு அதுக்கு பின்னாடி அவரை உருவாக்குறதுக்கு யாருமில்லை அவராதா தோன்றினார்னா அப்ப ரெண்டு அணுவும் இடிக்க வெச்சதுக்கு பின்னாடியும் யாருமில்லை அதுவாதா தோன்றியது என்று நாங்க நம்புறது தப்பில்லை இல்லை கடவுள் தா பிரபஞ்சைத்தை படச்சாருனா அவரை யாரு படச்சா இந்த ஆத்திகவாதில தன்னை பெரிய புத்திசாலி மாறி பேசிக்கிறானுக ஆமா நாங்க அந்த ரெண்டு அணுவும் மோதுனதால பிரபஞ்சம் உருவாச்சினு சொல்லி நிறுத்திருரோம் அத இடிக்க வச்சது யாருனு நாங்க பேசல அதோட நிறுத்திக்கிறோம்னுதா ஆத்திகவதாதில் குற்றம் சொல்லுரானுங்க அதே ஆத்திகவாதிகல்தா இரண்டு அணுவை இடிச்சி பிரபஞ்சத்தை உருவாக்குன கடவுளை யார் உருவாக்குனானு அதுக்கு முன்னாடி போய் பாக்க மாட்டுறாங்க அதோட நிறுத்திக்கிறாங்க நீங்க எப்படி கடவுள் தானே தோன்றினார் அவரை யாரும் உருவாக்கல நம்புரிங்கலோ அதே மாறி தா நாங்களும் பிரபஞ்சம் அதுவா தோன்றியது யாரும் உருவாக்கலனு நம்புறோ ரெண்டு பேர் நம்பிக்கையும் ஒன்னுதா ஒன்னு அல்லாதா பிரபஞ்சத்தை படச்சாருனா அவரை யாரு படச்சாருனு ஒத்துக்கனு ஏனா எந்த ஒரு படைப்புக்கு படைப்பாளன் இருக்கனும இந்த பிரப்பஞ்சத்துக்கு ஒரு படைப்பாளன் இருக்கா அதே மாதிரி அல்லாஹ்வும் ஒரு படைப்பு தா அவனையும் யாரோ ஒருத்தர் படைச்சிருக்கனும் அவனுக்கு ஒரு படைப்பாளன் இருந்தே தீரனும் இல்லை அல்லாஹ்வை யாரும் படைக்கல அவராதா தோன்றினார்னா இந்த உலகத்தையும் யாரும் படைக்கல அதுவாதா தோன்றியதுனா நாங்க நம்புறதுல தப்பில்லையே அப்ப படைப்பாளனு ஒருத்த தேவையே இல்லை பிரப்பஞ்சம் அதுவாவே தோன்ற இருக்கலாம்ல இல்லை படைப்பாளன்தா படைச்சானா அல்லாஹ்வை யாரு படைச்சா இத ஒருத்த படைச்சானா அவனையும் ஒருத்த படைச்சிருக்கனும்ல அவனை யாரு படைச்சானு சொல்லுங்க

  • @jameelahamedmca
    @jameelahamedmca 10 หลายเดือนก่อน +2

    அருமையான கனொலி அனைவரும் பார்க்க வெண்டும்

  • @Hussain-zm1qm
    @Hussain-zm1qm 10 หลายเดือนก่อน +59

    கடவுளை உணர தான் முடியும் உலகம் அழிந்தாலும் கடவுளை பார்க்க முடியாது. இதுதான் அனைத்து ஞானிகளும் கூறும் கூற்று.

    • @Blessed_Words
      @Blessed_Words 10 หลายเดือนก่อน +40

      தீர்ப்பு நாளில் இறைவன் நல்லோர்களுக்கு தன்னை காட்டுவான்.

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 10 หลายเดือนก่อน +11

      ​​@@Blessed_Words
      *100 % Correct But Avarkal*
      *Aga Eraivanai Mattume* *Vanangi Vaalnthu Maranitha*
      *Nallavaraga Irukkavendum*

    • @Blessed_Words
      @Blessed_Words 10 หลายเดือนก่อน

      @@ahamedshahjahan143 💯 exactly

    • @K.......l.......007
      @K.......l.......007 10 หลายเดือนก่อน +1

      Agasthiya and 63 nayanmaars and aalvars and avvaiyar who saw the Gods during their living period in earth ,laughing at the corner 😂

    • @K.......l.......007
      @K.......l.......007 10 หลายเดือนก่อน +1

      @@ahamedshahjahan143 but nyanigal um munivargalum sithargalum Shivanai thane worship pannanga

  • @Intellectual_reminders
    @Intellectual_reminders 10 หลายเดือนก่อน +4

    தரமான வீடியோ❤

  • @muhammedumar4281
    @muhammedumar4281 10 หลายเดือนก่อน +16

    Do more videos with him
    His explanation is superb 🔥👌👍

  • @z-seriesofficial5430
    @z-seriesofficial5430 10 หลายเดือนก่อน +14

    Great explanation bro, you have opened my eyes. I want to know more about your religion🙏🙏

    • @humblehuman3669
      @humblehuman3669 หลายเดือนก่อน

      Get in touch with Lee Mohammed or visit some mosque

  • @Wahitpro
    @Wahitpro 10 หลายเดือนก่อน +22

    Surah Al-ikhlas in English :
    In the name of God, the the Entirely Merciful, the Especially Merciful
    1. Say. "He is Allah, God is One.
    2. Allah, the Enteral Refuge.
    3. He neither begets nor is born.
    4. Nor is there to Him any equivalent."

  • @bagrubagarudeen2980
    @bagrubagarudeen2980 7 หลายเดือนก่อน +2

    உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக

  • @sailavasanm3632
    @sailavasanm3632 10 หลายเดือนก่อน +12

    மனிதன் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைத்துதான் கடவுள் மனிதர்களைப் படைத்தான் என்பது உண்மை என்றால், கடவுளின் விதிக்கு, கட்டுப்பாட்டுக்கு மீறிய சிந்தனையை மனிதனின் மனதுக்குள்ளோ அல்லது மூளைக்குள்ளோ ஏன் வர வைக்க வேண்டும்?????

    • @hubofhustlers09
      @hubofhustlers09 10 หลายเดือนก่อน +1

      Nice question by the way the answer is simple if you don't know what is mistake you won't the right think if you're getting the opposite results you expect you reinspect as same way if you're thinking there is no god and searching for evidences at the end you're concluding yourself there is no god even when there is no evidence you get to prove it.
      "It's hard to accept it's easy to live"

    • @yusufr.ahamed9940
      @yusufr.ahamed9940 8 หลายเดือนก่อน +3

      உங்கள் சிந்தனைக்கு இறைவனால் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அவனுக்கு கட்டுப்படுவதும் கட்டுப்படாமல் இருப்பதும் உங்கள் சுதந்திரம் . ஆய்வு செய்து இறைவனை அறிய அப்படி ஒரு நியதி. தீர்ப்பு நாள் இருக்கிறது

    • @Riyas-n9x
      @Riyas-n9x 4 หลายเดือนก่อน +1

      நீங்கள் சரியாக சொன்னீர்கள். இவனுங்களுக்கு புரிய வைக்க முடியாது. மறுமை நாளில் விளங்க வரும் யார் என்று. அப்போது யோசிப்பார்கள்

    • @JoelAmirtharaj
      @JoelAmirtharaj 3 หลายเดือนก่อน

      ​@@yusufr.ahamed9940 Sinthika suthanthirama ithu enna puthu concept

    • @yusufr.ahamed9940
      @yusufr.ahamed9940 3 หลายเดือนก่อน

      @@JoelAmirtharaj ​ @JoelAmirtharaj இஸ்லாம் கண்மூடித்தனமாக எதையும் நம்ப சொல்வதில்லை . ஆராய்ந்து அறிந்து உண்மையை பின்பற்ற சொல்கிறது.
      இது புதிய கான்செப்ட் அல்ல . என்றுமே அவன்தான் இறைவன். அவனுடைய கூற்று எக்காலத்துக்கும் ஏற்றதாகவும், நிதர்சனமாகவும் இருக்கும் . இதுவே குர்ஆன் இறைவனுடைய வேதம் என்பதற்கான சான்றாகும் . வெறும் அனுமானத்தை கொண்டு நாம் இஸ்லாத்தை மதிப்பீடு செய்ய கூடாது . மாறாக காரண காரியம் , தர்க்கம் , அறிவியல், வரலாறு, சட்டம், பொது புத்தி , நல்லொலுக்கம் போன்றவற்றை கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும்.
      சிந்திக்க கூறி குர்ஆனில் பல வசனங்கள் இருக்கின்றன . அவற்றில் சில
      குறிப்பு : அல்லாஹ் என்ற சொல்லுக்கு அரபி மொழியில் கடவுள் என்று அர்த்தம்
      2:164. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன
      35:3. மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்.
      30:50. (நபியே!) அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் (இத்தகைய) அத்தாட்சிகளைச் சிந்தித்துப் பார்ப்பீராக! (வரண்டு) மரித்த பிறகு பூமியை அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான்? (இவ்வாறே) மரித்தவர்களையும் அவன் நிச்சயமாக உயிர்ப்பிபவனாக இருக்கிறான்; மேலும் அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.
      39:27. இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்.

  • @ameermpm8315
    @ameermpm8315 10 หลายเดือนก่อน +4

    بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
    அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
    (அல்குர்ஆன் : 112:0)
    قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ‏
    (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
    (அல்குர்ஆன் : 112:1)
    اَللّٰهُ الصَّمَدُ‌ ‏
    அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
    (அல்குர்ஆன் : 112:2)
    لَمْ يَلِدْ   ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏
    அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
    (அல்குர்ஆன் : 112:3)
    وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ‏
    அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
    (அல்குர்ஆன் : 112:4)

  • @שרון-פ9ד
    @שרון-פ9ד 10 หลายเดือนก่อน +6

    துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான், அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே.
    சங்கீதம் 10:4

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 10 หลายเดือนก่อน +1

      ஏது… சீங்கீதம் சீனிவாசராவ் சொன்னாராப்பா😂😂😂😂

  • @inspirecoachingcenter
    @inspirecoachingcenter 10 หลายเดือนก่อน +9

    Masha Allah @25:57
    May Allah bless abu bhai and lee abundantly

  • @AramKarkaKasadara
    @AramKarkaKasadara 10 หลายเดือนก่อน +3

    இயற்கையின் விதிக்கு உட்பட்டு நடக்கிறது, உண்மைதான். ஆனால் இயற்கைக்கு அந்த விதியை விதித்தது அல்லது வகுத்தது யார்?

  • @anfasmass1834
    @anfasmass1834 14 วันที่ผ่านมา

    kadavul
    endru sollamal
    iraivan endru sonnal romba sirappaaga irukkum pls
    allahvukkaaga pls

  • @mohamedazharudin1550
    @mohamedazharudin1550 10 หลายเดือนก่อน +5

    Alhamdhulillah Lee bhai thanks for this video special thanks to Abu bhai (Nature Shadow) 🙏🏽 🙏🏽

  • @FarookMansoor-n8r
    @FarookMansoor-n8r 10 หลายเดือนก่อน +1

    It is not the eyes that are blind but the hearts.

  • @aliamras9898
    @aliamras9898 10 หลายเดือนก่อน +2

    Much wanted video.. God bless you both of u.. Love you ❤️🫂

  • @beautifullife5372
    @beautifullife5372 10 หลายเดือนก่อน +4

    நல்ல பயனுள்ள வீடியோவாக இருந்தது ப்ரோ

  • @NishamaNoor-i7s
    @NishamaNoor-i7s 10 หลายเดือนก่อน +3

    Jazakallah hairan ❤

  • @jm.aathil475
    @jm.aathil475 10 หลายเดือนก่อน +6

    this is feed me lot of ilm

  • @nuskyahamed3723
    @nuskyahamed3723 10 หลายเดือนก่อน

    Great topic looping to @ Mr.GK

  • @kvrgamingyt3696
    @kvrgamingyt3696 10 หลายเดือนก่อน +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஷ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

    • @Riyas-n9x
      @Riyas-n9x 4 หลายเดือนก่อน

      அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @MohammedIbrahim-d9k
    @MohammedIbrahim-d9k 10 หลายเดือนก่อน +5

    மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்.
    (அல்குர்ஆன் : 35:3)

  • @munzeerthafleah4675
    @munzeerthafleah4675 10 หลายเดือนก่อน +1

    Barakallah

  • @humanity8017
    @humanity8017 10 หลายเดือนก่อน +2

    எதற்கெடுத்தாலும் கடவுள் காப்பாத்துவான் கடவுள் காப்பாத்துவான்னு ஏன் இனிமேல் யாரும் ரீல் விடாதீங்க..
    ஏன்னா கடவுள் இதுவரை யாரையும் காப்பாற்றியது இல்லை. மனிதன்தான் கடவுளை காப்பாற்றிக்கொண்டு இருக்கிறான்..
    இதை உணர்ந்தால் போதும். மனிதன் ஆயிடுவீங்க..
    மனிதனாய் வாழ்வோம் மனிதநேயத்தை காப்போம்...

    • @yusufr.ahamed9940
      @yusufr.ahamed9940 8 หลายเดือนก่อน +1

      சகோ , நீங்கள் நிதர்சனத்தை ஆய்வின் மூலம் அறிய வேண்டும். உணர்ச்சி வசப்படுவதால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை

    • @mohammadhshahidh
      @mohammadhshahidh 10 ชั่วโมงที่ผ่านมา

      டேய் முட்ட பயலே நீ பிறக்கும் நொடியில்லையே சாவுரத்துக்கு 95% வாய்ப்பு உண்டு அதையும் மீறி 5% ல உன்ன பொறக்க வைத்தவன் யார்?
      இரைவன் மிகப்பெரியவன் ☝️☝️☝️

  • @user-omer14
    @user-omer14 10 หลายเดือนก่อน +4

    12:25 great eg ❤ masha allah

  • @Guess_who-b9l
    @Guess_who-b9l 10 หลายเดือนก่อน +1

    Jazakallah khair

  • @RationalPath10000
    @RationalPath10000 10 หลายเดือนก่อน +11

    وَكَاَيِّنْ مِّنْ اٰيَةٍ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ يَمُرُّوْنَ عَلَيْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُوْنَ‏
    வானங்களிலும், பூமியிலும் எத்தனையோ சான்றுகள் உள்ளன. இவர்கள் அவற்றைக் கடந்து சென்ற வண்ணம் இருக்கின்றார்கள். ஆயினும் அவற்றைக் குறித்து சற்றும் கவனம் செலுத்துவதில்லை.
    (அல்குர்ஆன் : 12:105)
    اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَتَكُوْنَ لَهُمْ قُلُوْبٌ يَّعْقِلُوْنَ بِهَاۤ اَوْ اٰذَانٌ يَّسْمَعُوْنَ بِهَا‌ فَاِنَّهَا لَا تَعْمَى الْاَبْصَارُ وَلٰـكِنْ تَعْمَى الْـقُلُوْبُ الَّتِىْ فِى الصُّدُوْرِ‏
    பூமியில் இவர்கள் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா, என்ன? (அவ்வாறு பார்த்திருந்தால்) உணர்ந்து கொள்ளக்கூடிய இதயங்களையும் கேட்கக்கூடிய செவிகளையும் இவர்கள் பெற்றிருப்பார்களே! உண்மை யாதெனில் கண்கள் குருடாவதில்லை; ஆனால், நெஞ்சங்களிலுள்ள இதயங்கள்தான் குருடாகிவிடுகின்றன.
    (அல்குர்ஆன் : 22:46)

  • @islamicdawahtampere8845
    @islamicdawahtampere8845 10 หลายเดือนก่อน +5

    Jazakallahu khair

  • @asifaafrin6873
    @asifaafrin6873 10 หลายเดือนก่อน +2

    Wa Alaikummsalam wa rahmatullahi wa barakatuhu

  • @ipadikunanga2195
    @ipadikunanga2195 10 หลายเดือนก่อน +9

    Alhamdulillah 😍🧬💯
    Their is a Creation,
    Their will be a Creator - Albert Einstein

    • @Vikingz7
      @Vikingz7 10 หลายเดือนก่อน +1

      He made a mistake , So he can't accept the regret so He tell There is God ........ Otherwise there is no god

    • @ipadikunanga2195
      @ipadikunanga2195 10 หลายเดือนก่อน +2

      @@Vikingz7 brother How is it possible brother Then where we from and one think brother... When we are in the womb we don't know the world outside just like today we are drying here we don't know what is next Know when we reach it.... *Nothing appears by itself* I repeat, if there is a creation, there is a creator... Just as your mother and father are a witness to your birth, so this universe and everything that can be in the universe, you and I, are the cause of existence. If you hesitate to call it God, there is no mistake in calling it a Supreme Power... 🙌 Brother think twice *நமக்கு சாகும் வரை நேரம் உள்ளது*

    • @sgalaxy5624
      @sgalaxy5624 10 หลายเดือนก่อน +1

      ​@@ipadikunanga2195 terrorist religion 💣 islam🔥

    • @kumaraguruethiraj4408
      @kumaraguruethiraj4408 9 หลายเดือนก่อน

      @@ipadikunanga2195 venna Edison da athu!

  • @barakathaaliali3886
    @barakathaaliali3886 10 หลายเดือนก่อน

    Masha allah

  • @Sachu-f4n
    @Sachu-f4n 10 หลายเดือนก่อน +1

    Mashaallhaa ❤❤❤

  • @keepgoing4580
    @keepgoing4580 10 หลายเดือนก่อน +3

    great comtent. Thumbnail and editing 🎉 masha allah

  • @jenniferayisha6636
    @jenniferayisha6636 10 หลายเดือนก่อน +3

    Mashallah your video's are very useful and put more informative videos ,

    • @lord-nj9hx
      @lord-nj9hx หลายเดือนก่อน

      Unga peru jenifera. Apram epdi muslim

  • @quranhathees6238
    @quranhathees6238 10 หลายเดือนก่อน +1

    Very beautiful ❤

  • @faizal-ah
    @faizal-ah 10 หลายเดือนก่อน

    Jasakallahu Hairan

  • @mariyamma8327
    @mariyamma8327 9 หลายเดือนก่อน

    ❤ allahamthullah

  • @Coopermeg-gk6jl
    @Coopermeg-gk6jl 10 หลายเดือนก่อน +7

    Adutha ESP ready

  • @daftpunk5656
    @daftpunk5656 10 หลายเดือนก่อน +3

    Good production and editing!!! Do more videos like this bhai!!!

  • @abdulrahim162
    @abdulrahim162 10 หลายเดือนก่อน +1

    Alhamdulillah❤

  • @hubofhustlers09
    @hubofhustlers09 10 หลายเดือนก่อน

    Mashallah ❤

  • @jm.aathil475
    @jm.aathil475 10 หลายเดือนก่อน +4

    very good content

  • @JoelAmirtharaj
    @JoelAmirtharaj 3 หลายเดือนก่อน +2

    Simple ah oru kelvi athuku mattu pathil solunga, kadavulnu oruthar iruntha avaruku mela inorthar irupangala?

    • @COMETOVICTORY
      @COMETOVICTORY 3 หลายเดือนก่อน +2

      Apdi avaruku mela innoruthar irundha avar kadavul eh illa bro... In short... He has no superior but he is the superior (omnipotent)

  • @akappa9032
    @akappa9032 10 หลายเดือนก่อน

    அல்ஹம்துலில்லாஹ்

  • @azhagan375
    @azhagan375 10 หลายเดือนก่อน +1

    Good job...Lee...👌

  • @arshadarshad-ki4kd
    @arshadarshad-ki4kd 10 หลายเดือนก่อน +2

    ☝👍

  • @Wahitpro
    @Wahitpro 10 หลายเดือนก่อน +27

    அவை ஒன்றுமில்லாமல் உருவாக்கப்பட்டது என்றால் அவர்கள் "அவர்களின்" படைப்பாளிகளா?
    ~குர்ஆன் 52-35

    • @ajeeshaugustin5390
      @ajeeshaugustin5390 10 หลายเดือนก่อน +4

      ❤🫶 Alhamdulilah

    • @Exmuslimtamilanmohammedali
      @Exmuslimtamilanmohammedali 10 หลายเดือนก่อน

      @@ajeeshaugustin5390 @UCec4ik2ouWQIBIRB_KvAyWA அல்லாஹவை யாரு படைச்சா அதுக்கு பதில் ஒன்னு அல்லாஹ் அவராக தோன்றினார்னா அப்ப ரெண்டு அணுவும் மோதிதா உலகம் வந்துச்சிக்கினு நாங்க நம்புறது தப்பில்லை ஏனா ஓ அல்லாஹ்வே அவரா தோன்றினார்னு அதுக்கு பின்னாடி அவரை உருவாக்குறதுக்கு யாருமில்லை அவராதா தோன்றினார்னா அப்ப ரெண்டு அணுவும் இடிக்க வெச்சதுக்கு பின்னாடியும் யாருமில்லை அதுவாதா தோன்றியது என்று நாங்க நம்புறது தப்பில்லை இல்லை கடவுள் தா பிரபஞ்சைத்தை படச்சாருனா அவரை யாரு படச்சா இந்த ஆத்திகவாதில தன்னை பெரிய புத்திசாலி மாறி பேசிக்கிறானுக ஆமா நாங்க அந்த ரெண்டு அணுவும் மோதுனதால பிரபஞ்சம் உருவாச்சினு சொல்லி நிறுத்திருரோம் அத இடிக்க வச்சது யாருனு நாங்க பேசல அதோட நிறுத்திக்கிறோம்னுதா ஆத்திகவதாதில் குற்றம் சொல்லுரானுங்க அதே ஆத்திகவாதிகல்தா இரண்டு அணுவை இடிச்சி பிரபஞ்சத்தை உருவாக்குன கடவுளை யார் உருவாக்குனானு அதுக்கு முன்னாடி போய் பாக்க மாட்டுறாங்க அதோட நிறுத்திக்கிறாங்க நீங்க எப்படி கடவுள் தானே தோன்றினார் அவரை யாரும் உருவாக்கல நம்புரிங்கலோ அதே மாறி தா நாங்களும் பிரபஞ்சம் அதுவா தோன்றியது யாரும் உருவாக்கலனு நம்புறோ ரெண்டு பேர் நம்பிக்கையும் ஒன்னுதா ஒன்னு அல்லாதா பிரபஞ்சத்தை படச்சாருனா அவரை யாரு படச்சாருனு ஒத்துக்கனு ஏனா எந்த ஒரு படைப்புக்கு படைப்பாளன் இருக்கனும இந்த பிரப்பஞ்சத்துக்கு ஒரு படைப்பாளன் இருக்கா அதே மாதிரி அல்லாஹ்வும் ஒரு படைப்பு தா அவனையும் யாரோ ஒருத்தர் படைச்சிருக்கனும் அவனுக்கு ஒரு படைப்பாளன் இருந்தே தீரனும் இல்லை அல்லாஹ்வை யாரும் படைக்கல அவராதா தோன்றினார்னா இந்த உலகத்தையும் யாரும் படைக்கல அதுவாதா தோன்றியதுனா நாங்க நம்புறதுல தப்பில்லையே அப்ப படைப்பாளனு ஒருத்த தேவையே இல்லை பிரப்பஞ்சம் அதுவாவே தோன்ற இருக்கலாம்ல இல்லை படைப்பாளன்தா படைச்சானா அல்லாஹ்வை யாரு படைச்சா இத ஒருத்த படைச்சானா அவனையும் ஒருத்த படைச்சிருக்கனும்ல அவனை யாரு படைச்சானு சொல்லுங்க

    • @sgalaxy5624
      @sgalaxy5624 10 หลายเดือนก่อน +1

      Kandaroli allah 💣

  • @blalalt796
    @blalalt796 10 หลายเดือนก่อน +1

    MASHALLA 🌜 👍 🌛 SUPER 👌 👍 👍

  • @nifrasmohamed2899
    @nifrasmohamed2899 10 หลายเดือนก่อน +2

    Bro kamal sir ah kooptu
    Oru round table interview onnu pannunga .... bro.

  • @SanniSingham-pj3iq
    @SanniSingham-pj3iq 4 หลายเดือนก่อน

    ithudan Tareeqath anmigham tambi !!

  • @affathiahamed98
    @affathiahamed98 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @AsarudeenN-e9j
    @AsarudeenN-e9j 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @soa1945
    @soa1945 10 หลายเดือนก่อน +1

    Good one bhai

  • @arshadarshad-ki4kd
    @arshadarshad-ki4kd 10 หลายเดือนก่อน +1

    🤝🤝🤝👍

  • @aakash3181
    @aakash3181 10 หลายเดือนก่อน +1

    12:38 intha ellamey correct ah poiitu iruku nee patha, daii avan avan soothuku suthu kuduthutu irukan ellamey kavul panaru correct ah poiitu irukan

  • @raffathsaroos3335
    @raffathsaroos3335 8 หลายเดือนก่อน +1

    thlaila thatti sonninga bhai 33:35

  • @RajKumar-hg1eq
    @RajKumar-hg1eq 10 หลายเดือนก่อน +2

    இருக்கின்ற கடவுளை இல்லை என்று சொல்வதால் எனக்கு என்ன லாபம் இத்தனை கோடி ஜீவ ராசிகளையும் படைத்த கடவுள் என் வாயால் கடவுள் இல்லை என்று சொல்ல வைப்பதினால் அந்த கடவுளுக்கு என்ன லாபம்

    • @thariq94__
      @thariq94__ 10 หลายเดือนก่อน

      He gave us 🧠 and thinking ability

  • @mohammedeliyas.y9756
    @mohammedeliyas.y9756 10 หลายเดือนก่อน +2

    Assalamualaikum

  • @arshadarshad-ki4kd
    @arshadarshad-ki4kd 10 หลายเดือนก่อน +1

    🤲☝👍

  • @asifaafrin6873
    @asifaafrin6873 10 หลายเดือนก่อน +1

    Alhamdulillah Alhamdulillah

  • @Coopermeg-gk6jl
    @Coopermeg-gk6jl 10 หลายเดือนก่อน +2

    Ohh allah , jesus , brama en sunniyai uumbuveeraga,
    Ipdi sonnalachum unga kadavul vararaanu pakkalam😢

  • @vijethsurya7203
    @vijethsurya7203 2 หลายเดือนก่อน

    Hawkins theoretical ah. Thala adhu equations black hole ku theory ezhudhana aalu. Ippo black hole kandu pudichaanga. Science thappa aagalam but adhuvum science dha. Thappula irundhudha science kidaikum

  • @irfanalis
    @irfanalis 10 หลายเดือนก่อน +1

    #mrgk அவருடைய 4வது பரிமாணம் 4th dimension என்ற வீடியோவில் அவரே கடவுளின் இருப்பை உறுதி படுத்துகிறார்.

  • @Vicky_potter13
    @Vicky_potter13 9 หลายเดือนก่อน +2

    FYI: Alien is not what you think like ....even a small microscopic organism in outer space or another plant is also coined as alien....padathula vara maari la alien irukadhu...so kandipa irukum

  • @shifana11thstd19
    @shifana11thstd19 10 หลายเดือนก่อน +1

    super na 😊

  • @Tamilfuturemedia
    @Tamilfuturemedia 8 หลายเดือนก่อน +1

    Mr gk va vacchu interview edu bro😂

  • @baguruden
    @baguruden 3 หลายเดือนก่อน

    எல்லாம் தானாக உருவாகிறது என்பவர்களுக்கு ஒரு கேள்வி?
    இருதய பாதிப்பால் மரணித்துவிட்ட ஒருவருக்கு விபத்தினால் மரணமடைந்த ஒருவரின் நல்ல இதயத்தை பொருத்தி மனிதனால் முடிந்த எல்லா முயற்ச்சிகளையும் செய்து அவனுக்கு உயிரூட்ட முடியுமா?
    இருதய பாதிப்பால் மரணமடைந்தவனுக்கு இப்போது புது இதயம் கொடுக்கப்பட்டு விட்டது அவன் தானாக உயிர் பெற வேண்டாம் அவனுக்கு உதவி செய்ய பல மருத்துவர்கள் இருந்தும் அவன் உயிர் பெருவானா?

  • @shankaranarayananganapathi816
    @shankaranarayananganapathi816 10 หลายเดือนก่อน

    Jai Sriram Vaazhga Sanadhana Dharmam Vaazhga Bharatham Vaazhga Vaiyagam Vaazhga Valamudan

  • @RajKumar-hg1eq
    @RajKumar-hg1eq 10 หลายเดือนก่อน +1

    கண்ணதாசன் கூட தான் நாதிக்கரா இருந்து ஆத்திகரா மாறியவர் அர்த்தமுள்ள இந்துமதம் என்று முன்னுக்கு பின் முரணாக ஒரு நூலை எழுதியவர்...

  • @shihabh8683
    @shihabh8683 10 หลายเดือนก่อน +2

    Enakku therinja orutharu ku kann imai muda mudiyathu avaru night thoonga mudiyathu
    Kannu Kaila mudivechu thoonguvaaru.
    Appotha nammo kann Imai evlo mukkiyamnu therinjathu 😮

  • @leejirfan1437
    @leejirfan1437 10 หลายเดือนก่อน +2

    Do make more like this video bro

  • @Cr7vagayara
    @Cr7vagayara 10 หลายเดือนก่อน +3

    ختم الله على قلوبهم 😅

  • @raffathsaroos3335
    @raffathsaroos3335 8 หลายเดือนก่อน +1

    12:00 point putuchutinga sir

  • @Coopermeg-gk6jl
    @Coopermeg-gk6jl 10 หลายเดือนก่อน

    Mashah allah ithula ivlo vishayam irukka thiruthikurom😂😂

  • @azhagan375
    @azhagan375 10 หลายเดือนก่อน +2

    புயல் வெள்ளம் மழை சுனாமி போன்ற இடர்பாடுகள் வரும்போது நாத்திகர்கள் கடவுள் எங்கே போய்விட்டான் என்று கேலி செய்வார்கள்...
    அதற்கு நாத்திகர்களும் விளங்கும்படியான ஒரு பதிலடி வீடியோ போடுங்கள்

    • @ISPATERAJA-u4k
      @ISPATERAJA-u4k 10 หลายเดือนก่อน

      Athu oru urutu urutuvanuga 😂

  • @ajarje
    @ajarje 8 หลายเดือนก่อน

    Bhai, podcast kekumpothu antha visual sounds disturb pannuthu bhai. Please consider.

  • @joxxxxx600
    @joxxxxx600 2 หลายเดือนก่อน +1

    Yevaloo pesa theriuthula etha Mr gk anna kitta 40 min pesii video potu appom etha question avaru ans pannuvaru
    My opinion
    ana oru power onnu irukku therium ana ethu unga Muslimvo
    Christianvo hindhuvo kedaiyathu and others mattum therium

  • @shaikabdulla...1
    @shaikabdulla...1 10 หลายเดือนก่อน +2

    Al Khaliq

  • @aakash3181
    @aakash3181 10 หลายเดือนก่อน +4

    08:55 yow bhai intha alluku Therotical kum hypotheticalkumey difference thirila enna ya, na sollran kelu Theoretical means that something is proven and is a fact. Hypothetical means that something is a guess, or has not been proven.

  • @karthickmn69
    @karthickmn69 10 หลายเดือนก่อน +8

    @Mr.GK nalla siruchirupeenga 😂🤣😂🤣

    • @bigvidmate2124
      @bigvidmate2124 10 หลายเดือนก่อน +1

      Corect aa pesuranga

    • @karthickmn69
      @karthickmn69 10 หลายเดือนก่อน +1

      @@bigvidmate2124 🤣🤣🤣👍

    • @playmoderugged
      @playmoderugged 10 หลายเดือนก่อน +2

      😂😂😂 mr.gkஅவன் என்ன வானத்தில் இருந்து குதிச்சானா?

    • @karthickmn69
      @karthickmn69 10 หลายเดือนก่อน

      @@playmoderugged aama 😋 neenga epdi vantheenga

    • @ezeeclick6681
      @ezeeclick6681 10 หลายเดือนก่อน

      ​@@karthickmn69oru vela avara pola neeyum kooda vaanathula irunthu kuthichiruppa. Ana nanga manushanga moolama thanpa poranthom

  • @rajam9169
    @rajam9169 8 หลายเดือนก่อน

    Grey shirt pesradhu ennava irundhalum thalai aaturan red shirt
    Pinbu avar etharku irukkirar.
    Grey shirt thaniya video potrukalam

  • @humanity8017
    @humanity8017 10 หลายเดือนก่อน +3

    பூமி உருண்டைன்னு சயின்ஸ் சொல்கிறது.
    மதங்கள் என்ன சொல்கிறது ???

    • @jasminehamila3082
      @jasminehamila3082 9 หลายเดือนก่อน

      பூமி உருண்டைதான் .....உருண்டையா இருந்தாலும் மனிதனுக்கு அதை தட்டையானதாக இறைவன் நமக்காக ஆக்கி அருளியுள்ளான்....
      மனிதர்களே யாம் உங்களுக்காக இப்பூமியை விரிப்பாக்கியுள்ளேன்....
      இந்த பூமியில் எங்க இருந்து அதை நாம பார்த்தாலும் அது நமக்கு தட்டையாகத்தான் தெரியும் ...ஆனால் அது ஒழுங்கற்ற ஒரு உருளைவடிவமே.....

    • @COMETOVICTORY
      @COMETOVICTORY 3 หลายเดือนก่อน +1

      We made the earth egg(of ostrich) shaped which is ellipsoid.- Al-quran 79:30

  • @Seriously_duhh
    @Seriously_duhh 10 หลายเดือนก่อน +4

    Next esp ready

  • @ashwinx4537
    @ashwinx4537 8 หลายเดือนก่อน

    blind guiding a blind.

    • @COMETOVICTORY
      @COMETOVICTORY 3 หลายเดือนก่อน

      Says the blind 💀

  • @muhsin882
    @muhsin882 10 หลายเดือนก่อน +1

    Indha video oda likes paathingala 786 😊

  • @hameedishaan4066
    @hameedishaan4066 3 หลายเดือนก่อน

    Muslim Thane namba, Quran padichi erukkom, hathis padichi erukkom, iraithuthargal vanthu erukkanga , Jesus (isa) , Mohammad (s.a.w) vanthu erukkanga , makkal yellorum avanga panna athisiyangal pathu iraivan mithu nambikka kondu erukkanga, evlo panniyum kadavul erukkangala nu dout ah???

  • @jeraldvideos4661
    @jeraldvideos4661 10 หลายเดือนก่อน

    #sfit and #esp unmaithanmai pls

  • @purushothamanp9540
    @purushothamanp9540 8 หลายเดือนก่อน

    Naan kadavul ellai endru DHA solra ennai kadavul kunnutara

  • @aakash3181
    @aakash3181 10 หลายเดือนก่อน +4

    07:14 ithuku thaan padinga da padinga da sona, yow athu galaxy ellaya solar system ya, milkeyway galaxy la evlo stars iruku athaoda orbit la evlo planets iruku,irukum kandipa h2o liquid state la iruka planet la trees or living organisam irum.....bhai inum humans solar system thaan dala athukulla epdi poii solliringaley bhai intha Galaxy la trees ellanu.......🤦‍♂️ena bhai ithu

    • @mohamedhussain933
      @mohamedhussain933 3 หลายเดือนก่อน

      H2O liquid states irukra planet la trees or living organisms irukkumnu solringa.... Ok..
      Apdi H2O Liquid irukra planet ithu varai kandupidikka pattucha?? Illai... Except Earth...
      Atha avaroda point..... Ipavum unga commenla irukkum nnu anumaanathlathaa solringa...

  • @Blessed_Words
    @Blessed_Words 10 หลายเดือนก่อน +11

    ஜீ... ஜஸாக்குமுல்லாஹ் ஹைரன்...
    இந்த மிஸ்டர் ஜிகே வீடியோக்கள் கொஞ்ச நாள் பார்த்தேன்..‌ பார்த்துவிட்டு கமண்ட்டில் அறிவியல் செய்திகளுக்கு அல்லாஹ் கூறுயிருக்கும் அறிவியல் சான்றுகளை திருக்குர்ஆன் வசனங்களை பதிவிட்டேன். அதை அவர் delete செய்து விடுகிறார். அதிலிருந்து அவருடைய வீடியோக்களை பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.

    • @Vikingz7
      @Vikingz7 10 หลายเดือนก่อน +2

      He proved There is No Allah .....Don't worry 😂😂

    • @itslovable4003
      @itslovable4003 10 หลายเดือนก่อน

      ​@@Vikingz7 Bro super bro... If there is no god, then what's the answer for this video....?
      th-cam.com/video/mRAYpBmnIRo/w-d-xo.htmlsi=lEtBjhaLwmpN4kJe

    • @dineshavenger5166
      @dineshavenger5166 10 หลายเดือนก่อน

      So what proof you provided to Mr. GK??

    • @Exmuslimtamilanmohammedali
      @Exmuslimtamilanmohammedali 10 หลายเดือนก่อน

      @UCec4ik2ouWQIBIRB_KvAyWA அல்லாஹவை யாரு படைச்சா அதுக்கு பதில் ஒன்னு அல்லாஹ் அவராக தோன்றினார்னா அப்ப ரெண்டு அணுவும் மோதிதா உலகம் வந்துச்சிக்கினு நாங்க நம்புறது தப்பில்லை ஏனா ஓ அல்லாஹ்வே அவரா தோன்றினார்னு அதுக்கு பின்னாடி அவரை உருவாக்குறதுக்கு யாருமில்லை அவராதா தோன்றினார்னா அப்ப ரெண்டு அணுவும் இடிக்க வெச்சதுக்கு பின்னாடியும் யாருமில்லை அதுவாதா தோன்றியது என்று நாங்க நம்புறது தப்பில்லை இல்லை கடவுள் தா பிரபஞ்சைத்தை படச்சாருனா அவரை யாரு படச்சா இந்த ஆத்திகவாதில தன்னை பெரிய புத்திசாலி மாறி பேசிக்கிறானுக ஆமா நாங்க அந்த ரெண்டு அணுவும் மோதுனதால பிரபஞ்சம் உருவாச்சினு சொல்லி நிறுத்திருரோம் அத இடிக்க வச்சது யாருனு நாங்க பேசல அதோட நிறுத்திக்கிறோம்னுதா ஆத்திகவதாதில் குற்றம் சொல்லுரானுங்க அதே ஆத்திகவாதிகல்தா இரண்டு அணுவை இடிச்சி பிரபஞ்சத்தை உருவாக்குன கடவுளை யார் உருவாக்குனானு அதுக்கு முன்னாடி போய் பாக்க மாட்டுறாங்க அதோட நிறுத்திக்கிறாங்க நீங்க எப்படி கடவுள் தானே தோன்றினார் அவரை யாரும் உருவாக்கல நம்புரிங்கலோ அதே மாறி தா நாங்களும் பிரபஞ்சம் அதுவா தோன்றியது யாரும் உருவாக்கலனு நம்புறோ ரெண்டு பேர் நம்பிக்கையும் ஒன்னுதா ஒன்னு அல்லாதா பிரபஞ்சத்தை படச்சாருனா அவரை யாரு படச்சாருனு ஒத்துக்கனு ஏனா எந்த ஒரு படைப்புக்கு படைப்பாளன் இருக்கனும இந்த பிரப்பஞ்சத்துக்கு ஒரு படைப்பாளன் இருக்கா அதே மாதிரி அல்லாஹ்வும் ஒரு படைப்பு தா அவனையும் யாரோ ஒருத்தர் படைச்சிருக்கனும் அவனுக்கு ஒரு படைப்பாளன் இருந்தே தீரனும் இல்லை அல்லாஹ்வை யாரும் படைக்கல அவராதா தோன்றினார்னா இந்த உலகத்தையும் யாரும் படைக்கல அதுவாதா தோன்றியதுனா நாங்க நம்புறதுல தப்பில்லையே அப்ப படைப்பாளனு ஒருத்த தேவையே இல்லை பிரப்பஞ்சம் அதுவாவே தோன்ற இருக்கலாம்ல இல்லை படைப்பாளன்தா படைச்சானா அல்லாஹ்வை யாரு படைச்சா இத ஒருத்த படைச்சானா அவனையும் ஒருத்த படைச்சிருக்கனும்ல அவனை யாரு படைச்சானு சொல்லுங்க

    • @ASTROphile627
      @ASTROphile627 10 หลายเดือนก่อน

      Wallahi unmaiya?

  • @brathkrish9221
    @brathkrish9221 10 หลายเดือนก่อน +1

    Both are you in same belief,Make vodcast with an atheist

  • @karthiudhayakumar1913
    @karthiudhayakumar1913 10 หลายเดือนก่อน +7

    Thought this video would have something new...Stopped watching at 19:09...you Guys are talking like you never ever stepped in any school...Come on..be open to admit that you haven't even tried to understand Stephen Hawking and 6th std basic physics or biology of digestion and reproduction..
    The peak clown moment is when you guys oppose the claim of a theoretical physicist without any sense of science.
    I am open to debate if you are ready for a science class.
    Ps : My opinion are related to Non existence of any kind of god. I am not targeting any particular religion.

    • @Natureshadow
      @Natureshadow 10 หลายเดือนก่อน +3

      You appear like a clown to us when you say that you are typing as a result of the collision of two atoms brother..
      Understand that perceptions vary..
      Like two men looking at the same world through two different windows..
      Ya come over for debates with an open mind without pre-assumptions.. but not as an "I know it all"
      Your search for answers is based on how things work..
      Our search for answers is based on why things work..
      Before teaching us 6th standard science, learn the basic LKG as to come to an argument with the intent to listen, learn and teach rather than winning an argument.. then we shall have the debate..
      God bless..

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 10 หลายเดือนก่อน +1

      @@Natureshadowyou definitely talk like clown sir… since you don’t understand what Stephen Hawking said. You are comparing Government with Physics and you yourself said in on e statement that “they are scientists not samiyars” and then you yourself said “if scientist said doesn’t mean it’s all true”. You really didn’t understand what quantum mechanics and that’s why you people comparing between things like watch, tv with universe. So you believe that Allah placed the Jupiter in that axis and then said “Rotate”and it’s rotating ? Why can’t god remove Jupiter and remove all the meteorites and asteroids from even coming into solar system? 😂😂😂😂😂 you believe in copied text from Talmud and think some person in some desert was called by some god and told how to live life, while the same god also create solar system?😂😂😂😂😂😂

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 10 หลายเดือนก่อน +1

      @karthiudayakumar1913 boss why do you try arguing with these guys, then you will end up like Vadivelu’s comedy “Aiyo Paithiyama ivan”😂😂 Because these guys have no idea of science like you said they didn’t even read 6th standard science properly. As in the
      Saying “never argue with an idiot, they will beat you with experience”. You know at 17:40, this guy is saying Stephen Hawking said the Earth is rotating as per the natural law, and he says now if you switch on the light the current is flowing and therefore the light is kept on, same way Earth cannot rotate on its own, even a leaf has to bloom is predetermined, this guys doesn’t even know that it’s Newton’s first law of motion and instead blabbering that Stephen Hawking said that. He can’t understand how the law of motion explains why earth is rotating and has examples of how objects like Comets come across at regular interval of time. They don’t even understand that Einstein’s theory and Quantum theory were not compatible and Stephen Hawking is the one who brought kind of an understanding with his string theory. They use the same strategy that is used by Zakeer Naik saying it’s theory not proven, I always wanted to ask these idiots if quantum theory is a theory how to do you even see TH-cam in your phones ? They have no idea about science, they are some brainwashed guys thinking some sky god told a desert old man something and everything is based on that copied book. The book of the sky god. If you listen to them, you know all their arguments can be aptly applied to every god, even to Superman god. You just need to brainwash that’s it. So don’t argue with them and all, just enjoy their show and laugh and jump to next. I read the other brainwashed guys in the comments drooling over these nonsensical discussions. Whenever I feel tired from preparing my research thesis, I watch these kind of people, since i understand how important it is to be not brain washed and why I shouldn’t be swayed by popular thought in my research. Because the world has these mediocre brainwashed religious bigots a lot, so just enjoy bro and let go…😂😂😂😂😂😂😂

  • @aakash3181
    @aakash3181 10 หลายเดือนก่อน +2

    03:02 Ellathatha epdi aaraichii pana mudiyum😂😂😂😂God also...

  • @madesh8534
    @madesh8534 10 หลายเดือนก่อน +6

    I have two questions,
    1. If all created by God means who created the god
    2. In this whole video I get only one thing that is if they don't know how it's work's. Just saying it's all done by a god.
    If anyone can explain it?

    • @LEETVNetwork
      @LEETVNetwork  10 หลายเดือนก่อน +1

      God Is Uncreated And Immortal

    • @BB-pg4bn
      @BB-pg4bn 10 หลายเดือนก่อน +1

      your second question is vague

    • @Mathsmaster-u3q
      @Mathsmaster-u3q 10 หลายเดือนก่อน +1

      ​@@LEETVNetworkneenga indha universe epdi creator illama create aagum,ellathukume oru creator undu nu solringa..appo god kum creator irukanumla..avar matum enna enga irundho uruvaitara..apo adha prove pannunga..illana nan universe dhan kadavul ..universe thanna thaane create panikichi nu solluvan ungala maariye..

    • @M.NITHISShelby
      @M.NITHISShelby 10 หลายเดือนก่อน

      சகோ, நீங்கள் தர்க்கரீதியான கேள்வியைக் கேட்கிறீர்கள், ஆனால் முழு பிரபஞ்சம், அதன் சிக்கலான அமைப்பு மற்றும் நம்மைச் சுற்றியுள்ள தெய்வீக சிக்கலான தன்மையைப் பற்றி சிந்தியுங்கள். பின்னர் பிரபஞ்சத்தை உருவாக்கிய படைப்பாளரைப் பற்றி சிந்தியுங்கள். நமது பிரபஞ்சத்தின் சிக்கலான தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை, எனவே படைப்பாளி எவ்வளவு சிக்கலானவராக இருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள். பிறகு எப்படி நாம் பதில் சொல்ல முடியும் மற்றும் கடவுள் இருப்பதை சந்தேகிக்க முடியும்?
      வசனங்கள் பின்வருமாறு:
      1. குர்ஆன் 57:3 - "அவர் முதலும் கடைசியும், ஏறுபவர் மற்றும் அந்தரங்கமானவர், மேலும் அவர் அனைத்தையும் அறிந்தவர்."
      2. குர்ஆன் 112:3 - "அவன் பிறக்கவில்லை, பிறக்கவிக்கவும் இல்லை.​@chrono724
      Sorry if this is offensive bro !​@@Mathsmaster-u3q

    • @Betterilm
      @Betterilm 10 หลายเดือนก่อน

      Search overwhelming quran in youtube and they clearly explains link paste Panna msg type la varuthu so athula ponga subtitles paaruga neega kekura related ah neraya iruku..and Search slave of allah and check their playlist...both science based ❤I hope u will see

  • @salmaheerabasha-yh3no
    @salmaheerabasha-yh3no 8 หลายเดือนก่อน

    அஸ்ஸலாமு அழைக்கும் என்னுடைய தோழி முஸ்லிம் அல்லாத அணை திருமணம் செய்து கொண்டால் இப்போது என்னுடைய தோழி கணவன் வயது 24 இப்போது அவர் இஸ்லாத்தில் இணைய விருப்பம் கொள்கிறார் அவர் இஸ்லாத்தில் மதம் மாற அந்த ஆண் சுன்னத் சைதால் தான் அவர் முழுமையாக இஸ்லாத்தில் வார முடியுமா plz Answer

    • @sagubarsithick9092
      @sagubarsithick9092 8 หลายเดือนก่อน

      வலைக்கும் அஸ்ஸலாம் (வரஹ்). அல்ஹம்துலில்லாஹ். சகோதரரை அருகில் உள்ள மஸ்ஜிதுக்கு சென்று இமாம் அவர்களை சந்திக்க சொல்லவும். அவர் தெளிவான விளக்கத்தையும், வழிகாட்டுதலையும் செய்து கொடுப்பார்.

  • @eraam3204
    @eraam3204 10 หลายเดือนก่อน +7

    enna ketta ivangalum sangiyum onnu thaan