ஐயா, இப்போது நான் 72 வயதைக் கடந்து கொண்டிருக்கிறேன் 30 ல் இருந்து 35 வயதுக்குள் நடந்ததைப் பதிவிடுகிறேன், எனக்கு சிறு வயதிலிருந்தே முருகப்பெருமான்மீது அளவுகடந்த பக்தி உண்டு, எனது ஆன்மீகத் தேடலில் பிரணவம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள தியான முயற்சியில் (தானாக அமைந்தது என்றுகூட சொல்லலாம்) ஈடுபட்டிருந்தேன், அவ்வமயம் நான் உடலை விட்டு வெளியேறி ஒரு குறிப்பிட்ட துரம் சென்று மீண்டும் உடலுக்குள் வந்துவிட்டேன், தாங்களின் காணொளி கேட்டபின்தான் இது ஒரு சூக்குமப்பயணம் என புரிந்துகொள்ள முடிகிறது, மேலும் சில சந்தர்ப்பங்களில் சில காரணங்களுக்காக உடலை விட்டு வெளியில் வந்து மீண்டும் உடலுக்குள் வந்துள்ளேன் (ஆனால் இது என் முயற்சியின்றி தன்னிச்சையாக நடந்தேரியது, (இது பெரும்பாலும் தூக்கத்தில் இருந்தபோது நிறைவேறியது). நன்றி.
Vaalga Valamudhan Ayya
Very Inspiring
ஐயா,
இப்போது நான் 72 வயதைக் கடந்து கொண்டிருக்கிறேன் 30 ல் இருந்து 35 வயதுக்குள் நடந்ததைப் பதிவிடுகிறேன்,
எனக்கு சிறு வயதிலிருந்தே முருகப்பெருமான்மீது அளவுகடந்த பக்தி உண்டு, எனது ஆன்மீகத் தேடலில் பிரணவம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள தியான முயற்சியில் (தானாக அமைந்தது என்றுகூட சொல்லலாம்) ஈடுபட்டிருந்தேன்,
அவ்வமயம் நான் உடலை விட்டு வெளியேறி ஒரு குறிப்பிட்ட துரம் சென்று மீண்டும் உடலுக்குள் வந்துவிட்டேன்,
தாங்களின் காணொளி கேட்டபின்தான் இது ஒரு சூக்குமப்பயணம் என புரிந்துகொள்ள முடிகிறது,
மேலும் சில சந்தர்ப்பங்களில் சில காரணங்களுக்காக உடலை விட்டு வெளியில் வந்து மீண்டும் உடலுக்குள் வந்துள்ளேன் (ஆனால் இது என் முயற்சியின்றி தன்னிச்சையாக நடந்தேரியது, (இது பெரும்பாலும் தூக்கத்தில் இருந்தபோது நிறைவேறியது).
நன்றி.
Thank you very much sir...😊
Thank you Ayya
Vazhga Vazhamudan
Vazgha Valamudan, can someone put English subtitles? I'm SKY master in Denmark, would love to hear SKY wisdom and share with SKY family here
Vazgha Valamudan. Nice, Happy to meet you. Sure will be updated. And please check our English version at www.youtube.com/@Vethathiriyaplus
@@Vethathiriya vazgha valamudan, nice to meet you too. Thank you! I will check it out :)
வாழ்க வளமுடன் ஐயா
வாழ்க வளமுடன் 🙏
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் 🙏