திரு குமார் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் தாங்கள் திருபாலபந்தல் சின்னத்தம்பி வாத்தியார் பேரன் என்று தெரிந்து மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நான் சிறுவனாக இருந்த போது எனக்கு கூத்து என்பது மிகவும் விருப்பத்துடன் விடிய விடிய பார்த்து விட்டு வருவேன் எங்கள் ஊர் தி.கொளத்தூர் நான் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்து விட்டேன் இருந்தாலும் நாடகம் என்றாள் விடமாட்டேன் ஆணாளும் நம்ம ஊர் ஆட்கள் ஆடுவது போல இல்லை ஆதணாள் தினமும் போண்ல பார்த்து விட்டு தான் தூங்கபோவேன் ஆராமோட்டு கண்ணன் இவர்களின் நடிப்பு மிகவும் பிரபலமானது மறக்கமுடியாது மீண்டும் அவர்களை நினைவுக்கு கொண்டு வந்துமைக்கு நன்றி வாழ்த்துக்கள் நாடக களை வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள்
குமார் அண்ணண் அவர்களே உங்கள்
பெண் வேடமும் நடிப்பும்
பாட்டும் அருமை அருமை
அருமை நீங்கள் பல்லாண
குமார்அவர்களேஉங்கள்நடிப்பும்.குறல்வளமும்அருமை.உங்கள்.சபாவில்அத்துனைபேற்களும்நல்லநடிப்பும்.குறல்வளமும்உள்ள.உங்கள்சபாவிற்கு.வாழ்த்துகள்
Very good performance kumar acting. Two times I will trying ur sama my village date nill.next year I will try.
Aa
மிகவும் அருமையான நடிப்பு வாழ்த்துக்கள் அனைவருக்கும்
குமார் அண்ணாஅருமை
Super annan
திரு குமார் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் தாங்கள் திருபாலபந்தல் சின்னத்தம்பி வாத்தியார் பேரன் என்று தெரிந்து மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நான் சிறுவனாக இருந்த போது எனக்கு கூத்து என்பது மிகவும் விருப்பத்துடன் விடிய விடிய பார்த்து விட்டு வருவேன் எங்கள் ஊர் தி.கொளத்தூர் நான் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு
சென்னை வந்து விட்டேன் இருந்தாலும் நாடகம் என்றாள் விடமாட்டேன் ஆணாளும் நம்ம ஊர் ஆட்கள் ஆடுவது போல இல்லை ஆதணாள் தினமும் போண்ல பார்த்து விட்டு தான் தூங்கபோவேன் ஆராமோட்டு கண்ணன் இவர்களின் நடிப்பு மிகவும் பிரபலமானது மறக்கமுடியாது மீண்டும் அவர்களை நினைவுக்கு கொண்டு வந்துமைக்கு நன்றி வாழ்த்துக்கள் நாடக களை வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள்
By