Ajith sir தான் Citizen படத்துக்கு எனக்கு முதல் சம்பள advance கொடுத்தது - Director Saravana Subbiah

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 364

  • @Cineulagam
    @Cineulagam  2 ปีที่แล้ว +65

    Producer Sivasakthi Pandian ~ th-cam.com/video/UP3kcKFqkpw/w-d-xo.html
    Ajith sir ஒரு நாள் கூட shooting spot-ல யார்கிட்டயும் Ego காட்டியது இல்ல

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 2 ปีที่แล้ว +11

    கோவில் திருவிழாவில் இந்த படத்தை பார்த்தேன். ஏதோ என்ன ஈர்த்தது. இதுவரை 50 முறைக்கு மேல் பார்த்துவிட்டேன். மிக மிக மிக அருமையான படம்.

  • @naveen.g77
    @naveen.g77 ปีที่แล้ว +27

    சிட்டிசன் படம் பார்த்து உயிர் உள்ள வரை ரசிகனாக இருந்தால் தலைக்கு மட்டுந்தா இருக்கனும் என்று நினைத்தவர்கள் எத்தனை பேர்🔥💥💥🔥🔥🔥🔥💥💥💥💥🔥🔥🔥💥💥💥💥🔥🔥🔥🔥💥💥💥🔥💥💥🔥💥💥🔥💥💥🔥💥💥🔥💥💥🔥💥🔥💥💥🔥💥💥🔥💥🔥🔥💥🔥🔥🔥🔥🔥💥💥💥🔥🔥🔥💥🔥🔥🔥🔥💥💥💥🔥💥🔥🔥🔥💥🔥🔥🔥🔥🔥🔥

    • @FactCheckingDude
      @FactCheckingDude หลายเดือนก่อน

      koochamey illa

    • @nsundu123
      @nsundu123 หลายเดือนก่อน

      Ji Semma movie ji ultimate getup fan of that film

  • @logeshwaranarumugam1835
    @logeshwaranarumugam1835 2 ปีที่แล้ว +23

    இந்த படத்தின் வசனமும், திரைக்கதையும், அஜித்தின் நடிப்பும் , இவரின் இயக்கமும் மிக அருமை💐💐💐

    • @nsundu123
      @nsundu123 2 ปีที่แล้ว

      Yes Frame by frame Goose bumps!!!! It was a commercial success but it should have got more than what it had to!!!!

  • @gomathigopinath3506
    @gomathigopinath3506 2 ปีที่แล้ว +50

    இன்றும் நினைவிருக்கிறது. விருத்தாசலம் ஜெய்சாய்கிருஷ்ணா திரையரங்கில் எங்கள் குடும்பத்தார் 8 பேருடன் பார்த்த திரைப்படம். ஒருசில திரைப்படங்களே தொடங்கிய சில நொடிகளிலேயே அதற்குள் நம்மை இழுத்து கட்டிபோட்டு பார்க்கவைக்கும். அதில் சிட்டிசனும் ஒன்று. சிட்டிசன் என்றதும் பளிச்சென்று ஞாபகத்தில் வருவது அழகு வெளியே இல்லை என்று சொல்லும் நாயகன், அதற்கேற்ற தந்தை கதாபாத்திரம், வசுந்தராவின் காந்த குரல் பாடல்கள், ஆஸ்திரேலியா பாடல் படத்தில் இல்லாத வருத்தம், I like u பாடலின் அரங்க அமைப்பு மற்றும் வித்தியாசமான உடைஅமைப்புகள், தண்ணீருக்குள் இறுதி மூச்சளித்து பிரியும் பெற்றோர்கள், ஆச்சர்யப்படுத்தும் அஜித்தின் கெட் அப்புகள் மற்றும் பிண்ணனி இசை. அப்போது இயக்குனர் யாரென்றுகூட அறியமுடியாத இணையவசதி இல்லாத காலம். நக்மாவை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்ததே பெரும்வெற்றி. இன்று தொலைக்காட்சியில் பார்க்கும்போது அஜித் அவர்களின் இறுதிகாட்சி வசன உச்சரிப்புகள் கொஞ்சம் செயற்கையாக தெரிந்தாலும் அன்று திரையரங்கில் ஒரு ஊரையே கொல்லும் காட்சிக்கு பிறகு அந்த காட்சியை பார்க்கும்போது வெறித்தனமாக இருந்தது. சிங்கப்பல்லுடன் அவர் சிட்டிசன் என சொல்லும் காட்சியை வீட்டில் செய்து காட்டிய ஞாபகங்கள் உண்டு. படம் முடிந்து வீட்டிற்கு சென்ற தூரங்கள் பேசிக்கொல்லாமலேயே சென்றோம். படத்தின் கணம் வழிநெடுகிலும் அதை அசைபோட சொன்னது. மக்களை கொடுமைப்படுத்தும் காட்சிகள், ஆழ்குழியில் இறங்கி பிணங்களை வெளிச்சத்தில் காணும் காட்சிகளில் கண்களை மூடிக்கொண்டேன். அஜித் அவர்களின் வாழ்வில் சிட்டிசனை தவிர்க்க இயலாது. அருமையான திரைக்கதை சுப்பையா அண்ணா. வாழ்த்துக்கள்

    • @sharavanansubbaiya6116
      @sharavanansubbaiya6116 2 ปีที่แล้ว +5

      நன்றி

    • @vimalraj4350
      @vimalraj4350 2 ปีที่แล้ว +1

      Impact 🔥🔥🔥

    • @aejazahmed8022
      @aejazahmed8022 2 ปีที่แล้ว +1

      Excetly brother

    • @subbumohan6490
      @subbumohan6490 2 ปีที่แล้ว +2

      என்ன ப்ரோ என்னைவிட வெறித்தனமான ஒரு ரசிகரா இருப்பீங்க போல

    • @gomathigopinath3506
      @gomathigopinath3506 2 ปีที่แล้ว +1

      @@subbumohan6490 அந்த பதின்வயதில் மனதில் நன்கு பதிந்த படங்கள் சில. உதாரணம் பாட்ஷா,குஷி,சிட்டிசன்

  • @johntorres4360
    @johntorres4360 2 ปีที่แล้ว +11

    Citizen.... My first movie in theatre and the movie which made me an AK fan.

  • @karikalanj7975
    @karikalanj7975 2 ปีที่แล้ว +19

    அஜீத் சார் எப்பவுமே அழகு தான்..
    ஆனால்,சிட்டிசன் படத்துல கொள்ள அழகு.. இது என் எண்ணம்..

  • @justtimesriram7795
    @justtimesriram7795 2 ปีที่แล้ว +20

    அஜித்திற்கு சிறந்த படமாகவும் மாபெரும் வெற்றி படமாகவும் அமைந்த படங்களில் சிட்டிசன் படமும் ஒன்று. இன்றும் டிவியில் ஒளிபரப்பானால் புது படம் போல் பார்க்க கூடிய ஒரு அருமையான படம். அப்போது தியேட்டரில் 20 - 25 நாட்கள் வரை house full ஆக ஓடியது வார நாட்களில் கூட.

  • @santhoshp2803
    @santhoshp2803 2 ปีที่แล้ว +25

    சிட்டிசன் படம் அப்போதே மிகவும் தரமான குவாலிட்டியான திரைப்படம்...சரவண சுப்பையா மிகவும் நன்றி இப்படி திரைப்படத்தை எங்கள் தலை க்காக‌ படைத்ததற்கு...

    • @jpreviewupdate9166
      @jpreviewupdate9166 2 ปีที่แล้ว +4

      Yes ப்ரோ இப்போ நாம kgf பத்தி பேசுறோம்.. தசாவதாரம், சிட்டிசன், ஆளவந்தான் போன்ற படங்களை மறந்து விட்டோம்

    • @raamchandru6978
      @raamchandru6978 2 ปีที่แล้ว +3

      Super bro apave ajith sir vachi semma movie edutaru ante time le other young heroes lam normal commercial movie panrapo nambe AK sir dare ah inte erangi adicaru neraiya news papers le padiciruken Ajith is next kamal nu anyway super interview

    • @nsundu123
      @nsundu123 2 ปีที่แล้ว +1

      @@raamchandru6978 Movie had superb scenes and amazing climax!!! I like such experimental movies of Ajith :)

    • @nsundu123
      @nsundu123 2 ปีที่แล้ว +2

      @@jpreviewupdate9166 Citizen semma Film never mocked any community , present day la caste name vechche padam vidra vangaluku, indha film oru sirandha eduthukkatu!!!

  • @explorewithnithu7297
    @explorewithnithu7297 2 ปีที่แล้ว +12

    Citizen one of my favorite AK film.. 🔥🔥🔥🔥🔥🔥🤩

  • @V.D.N.KWORLD
    @V.D.N.KWORLD 2 ปีที่แล้ว +13

    நான் பார்த்து மிரண்ட படம்..👍☝💪

  • @santhanakrishnan3275
    @santhanakrishnan3275 2 ปีที่แล้ว +10

    ONE OF MY FAVOURITE MOVIE OF "AK" sir. Citizen.

  • @AB111_TV
    @AB111_TV 2 ปีที่แล้ว +18

    Indha padam ipo vandha apo vida 10times biggest blockbuster aagirukum..

  • @senthamilan5174
    @senthamilan5174 2 ปีที่แล้ว +18

    நான் அஜித் சார் உடைய முழு ரசிகனாக மாற்றியது திரைக்காவியம் இந்த சிட்டிசன். எத்தனை முறை பார்த்தாலும் முதல்முறையாக பார்ப்பதுபோல் எனக்கு அந்த ஃபீலிங் கொடுக்கக்கூடியது தரமான படம். சரவண சுப்பையா சார் ரொம்ப நன்றி சார். இப்படி ஒரு படம் அவருக்கு நீங்கள் கொடுத்ததற்கு. உங்களுக்கும் நான் ரசிகன் தான் மீண்டும் அஜித் சாருடன் நீங்கள் இணைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் இப்படி ஒரு தரமான சம்பவத்தை உண்டாக்க வேண்டுமென்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்

    • @vigneshkarnan4910
      @vigneshkarnan4910 2 ปีที่แล้ว +2

      I am Ajith Fan since Watching citizen movie

    • @sijin_binu280
      @sijin_binu280 2 ปีที่แล้ว

      Alli vidu adichi vidu 🤣🤣🤣 kasa panama

    • @sumanaijth6876
      @sumanaijth6876 2 ปีที่แล้ว

      @@sijin_binu280 vijay fan thevidiya paya.. Oramai poi oombu da punda thevidiya manvane

  • @RD47X
    @RD47X 2 ปีที่แล้ว +11

    Underrated director!!
    Citizen - Ajith's best movie
    ABCD - Shaam's best movie

  • @rammasamyrama8273
    @rammasamyrama8273 2 ปีที่แล้ว +17

    சார் அத்திபட்டி கிராமம் உங்களுக்கு கற்பனை.என்போன்ற மீனவர்களுக்கு நிஜம்.

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 2 ปีที่แล้ว +11

    Citizen My Favourite Movie & HBD THALA 👑👑👑

  • @rtr003
    @rtr003 2 ปีที่แล้ว +10

    விசாரணை movie ல உங்க நடிப்பு சூப்பர் சார்

  • @ksanthakumarmaheshbai1223
    @ksanthakumarmaheshbai1223 2 ปีที่แล้ว +9

    படத்தில் வசனம் மிக அருமை அடிக்கடி நான் கேட்டுகொண்டே இருப்பேன்...
    இதிகாசம் பண்ணலாம் சார் கட்டாயம் எதிர்பார்கிறோம்...

  • @sahaniyaihshan8543
    @sahaniyaihshan8543 2 ปีที่แล้ว +8

    One of my favourite movie 🎥 Citizen ❤️

  • @billamaniu1434
    @billamaniu1434 2 ปีที่แล้ว +11

    Real சிட்டிஷன் Ak சார் 🔥🔥

  • @prabhakaran3389
    @prabhakaran3389 2 ปีที่แล้ว +32

    இந்த படம் இப்போ ரிலீஸ் ஆகியிருக்கணும்...... Box office ல ஒருத்தணும் பக்கத்துல வந்துருக்க முடியாது

    • @knranand1227
      @knranand1227 2 ปีที่แล้ว +4

      Re-release panattum #Thala

  • @kavothisoru
    @kavothisoru ปีที่แล้ว +4

    I love citizen

  • @diesal-w2x
    @diesal-w2x 2 ปีที่แล้ว +8

    அருமையான படம் citizen

  • @ashokvijay8195
    @ashokvijay8195 2 ปีที่แล้ว +8

    Citizen evergreen classic movies❤️❤️❤️❤️

  • @kannanmuthaiya152
    @kannanmuthaiya152 2 ปีที่แล้ว +14

    நான் அஜித் சாரை நேரில் பார்த்து பேசிய தருணம் இந்த சிட்டிசன் சூட்டிங்

  • @knranand1227
    @knranand1227 2 ปีที่แล้ว +16

    #Citizen Re-release panunga sir ❤️ #Thala

  • @karthikthala6066
    @karthikthala6066 2 ปีที่แล้ว +11

    Saravana sir ... Citizen pakurapa naan 6th std became Ajith sir fan till now I am diehard fan of AK sir ... Please do Citizen 2 sir... Waiting

    • @nsundu123
      @nsundu123 2 ปีที่แล้ว +1

      Same even I was in 6th SS Chakravarthy brought some of the best method acting scripts!!!

  • @maduraitalkies4517
    @maduraitalkies4517 2 ปีที่แล้ว +8

    debutant director taking this High budget film for Ajith was a big hype and Ajith in different getup which was even b4 dasavatharam. Proud fan for this film for which My name is tagged with this film CitizenSaravana 👍👌

  • @gollugopi
    @gollugopi ปีที่แล้ว +9

    Ithikasam panirndha semaya irndhrkum 🔥

  • @sivaak1435
    @sivaak1435 2 ปีที่แล้ว +7

    Citizen vera leval movie😎😎😎😎😎😎😎😎😎😎Ajith sir acting 👌🏻👌🏻👌🏻🙏🙏🙏🔥🔥🔥

  • @billamaniu1434
    @billamaniu1434 2 ปีที่แล้ว +14

    மீண்டும் அஜித் vs சரவணா சுப்பையா combo in எப்போ வரும் சார் 🔥🔥🔥🔥🔥வெயிட்டிங்கே வெறியகுது sir😎🔥🔥🔥🔥இதிகாசம் movie sutting எப்போ எப்புப்பிங்க சார் 🔥🔥🔥🔥😎

  • @dhaanushl6465
    @dhaanushl6465 2 ปีที่แล้ว +22

    My Favourite Top 10 Ajith Films
    1. Kadhal Kottai
    2. Vaali
    3. Mugavaree
    4. Citizen
    5. Villain
    6. Varalaru
    7. Kireedom
    8. Mankatha
    9. Yennai Arindhaal
    10. Nerkonda Paarvai

    • @sijin_binu280
      @sijin_binu280 2 ปีที่แล้ว

      Ithu enakku therinji mangatha mattum 50 days odunatha news 🤣🤣 mathathu ellam average than Da dei athulayum ippa vara dala movies ellam marana mokka Da eppa 😢😢😢 irunthalum dala great than pala varusam flop Movie koduthalum cinema innum avanuku soru piduthu 😞😞

    • @VipinKumar-pu9mc
      @VipinKumar-pu9mc 2 ปีที่แล้ว

      @@sijin_binu280 dei naye poda

    • @srivignesh149
      @srivignesh149 2 ปีที่แล้ว

      @@sijin_binu280 sura dp 🤣🤣🤣

    • @sijin_binu280
      @sijin_binu280 2 ปีที่แล้ว

      @@srivignesh149 haha kelattu payyan mangotha dp 😁🤣🤣🐢🐢👴🏽

    • @Sethu0786
      @Sethu0786 2 ปีที่แล้ว

      🐿️🐿️🐿️😂

  • @Ravi-zf9st
    @Ravi-zf9st 2 ปีที่แล้ว +8

    சரவணன் சுப்பையா sir..ku salute sir..... Citizen 2 🤝💐

    • @moorthim5214
      @moorthim5214 2 ปีที่แล้ว

      I am citizen 2.waiting...

  • @haribabu8898
    @haribabu8898 2 ปีที่แล้ว +11

    Citizen block buster moovie super direction

  • @selvadata1027
    @selvadata1027 2 ปีที่แล้ว +263

    என்னை அஜித் சார் ரசிகராக மாற்றிய திரைப்படம் சிட்டிசன்

    • @sijin_binu280
      @sijin_binu280 2 ปีที่แล้ว +1

      Mokka padam da dei 🤣🤣🤣🐢

    • @vimalraj3720
      @vimalraj3720 2 ปีที่แล้ว +1

      @@sijin_binu280 ungomma kundi irumbu kundida thevidiya punda mavanai 🐿🐿🐿🐿, Vijay oru thevidiya punda mavan

    • @AnandKumar-qk5yf
      @AnandKumar-qk5yf 2 ปีที่แล้ว +13

      Excellent Movie

    • @Samkeevin
      @Samkeevin 2 ปีที่แล้ว +1

      S

    • @Harikumar1211
      @Harikumar1211 2 ปีที่แล้ว +10

      Same here brother.. i’m changed AJITH fan after watching CITIZEN!!!

  • @jillasekar6917
    @jillasekar6917 2 ปีที่แล้ว +7

    Perfect gentle man Ajith sir
    By
    Thalapathy veriyan

  • @sutharsan1234
    @sutharsan1234 2 ปีที่แล้ว +12

    அத்திப்பட்டி🔥🔥🔥

  • @jddongle5780
    @jddongle5780 2 ปีที่แล้ว +5

    One of my favourite one Hero one Ajith Kumar god bless you all 👑👑👑💓💓💓💞💗💓💓

  • @anishahamed7329
    @anishahamed7329 2 ปีที่แล้ว +8

    Valkaila maraka mudiyadha padam Citizen 💥💥💥💚

  • @m.mithereyanm.mithereyan976
    @m.mithereyanm.mithereyan976 2 ปีที่แล้ว +9

    AK fans Mithereyan AK sir all the country people who live here AK AK AK AK AK Ak

  • @senthilkumarpandurengan4064
    @senthilkumarpandurengan4064 2 ปีที่แล้ว +9

    ABCD padam vera level movie and heart touching story by Saravana subbiah.. Those who missed, please watch that also and enjoy.. very emotional and vadivel comedy and imaan music combo

    • @sharavanansubbaiya6116
      @sharavanansubbaiya6116 2 ปีที่แล้ว +2

      Thank you dear senthil Kumar sir

    • @nsundu123
      @nsundu123 10 หลายเดือนก่อน

      ​@@sharavanansubbaiya6116 Sir I wish u make Ithihasam movie with Ajith sir Again :)

  • @mangaleshfromusa608
    @mangaleshfromusa608 2 ปีที่แล้ว +13

    BLOCKBUSTER🔥

  • @selvarajramasamy6100
    @selvarajramasamy6100 2 ปีที่แล้ว +9

    I know that citizen was run more than 150 days in Trichy kalaiarangam theatre first 40 days housefull golden period

  • @murugesh0053
    @murugesh0053 2 ปีที่แล้ว +9

    Vera level movie citizen awesome🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @barathcrazybarathcrazy6321
    @barathcrazybarathcrazy6321 2 ปีที่แล้ว +7

    Citizen movie most fav ♥️

  • @umamagesh893
    @umamagesh893 2 ปีที่แล้ว +6

    My all time favourite movie citizen🤝🤝🤝

  • @mohamedyasir202
    @mohamedyasir202 2 ปีที่แล้ว +15

    மேற்கே விதைத்த சூரியனே பாட்டு இப்ப கேட்டாலும் புல்லரிக்கும்...

  • @vigneshkarnan4910
    @vigneshkarnan4910 2 ปีที่แล้ว +4

    I am Ajith Fan still remember the days of citizen movie when I watched in the pandiyan theatre karaikudi

  • @sumansajitha2066
    @sumansajitha2066 2 ปีที่แล้ว +4

    All time my favourite....movie..& favourite Director....Ak❤️❤️.....CITIZEN🔥🔥

  • @jaganpalani77
    @jaganpalani77 2 ปีที่แล้ว +8

    Hats off to nandhan .. the real hero..

  • @rajsathya9930
    @rajsathya9930 2 ปีที่แล้ว +11

    I Became #Thala fan from CITIZEN
    watched two shows in a single day

  • @jpreviewupdate9166
    @jpreviewupdate9166 2 ปีที่แล้ว +4

    சரவணன் சுப்பையா சார் citizen மேக்கப் help கமல்.. இந்த மாதிரி பிரமாண்டம் 💙.. வரபிரசாதம். ❤

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 2 ปีที่แล้ว +11

    Citizen super padam pa unmailiyhae

  • @rajakanijes
    @rajakanijes 2 ปีที่แล้ว +7

    When this film released I saw it 2 times on the first day in my native city. Then after 2 days I went to madurai to attend one function and went to saw this film on abirami theatre, I never saw such crowd on evening show,police force had been used to control the crowd. No other actor in future can imagine such a fan base. I realized his fan base on that day only still unforgettable.

  • @anburenganathan8369
    @anburenganathan8369 2 ปีที่แล้ว +5

    Citizen.. One of my most favourite film

  • @srtrends198
    @srtrends198 2 ปีที่แล้ว +6

    My favorite ak sir movie billa deena amarkalam வலி villan mangatha veeram valimai vishwasam

  • @naveenkumar-qu1eb
    @naveenkumar-qu1eb 2 ปีที่แล้ว +4

    One of the biggest hit movie for Ak💯💯💯❤️❤️❤️

  • @jpreviewupdate9166
    @jpreviewupdate9166 2 ปีที่แล้ว +5

    சார் சிட்டிசன், தசவதாரம், மிக பெரிய பிரமாண்டம்❤❤❤❤

  • @nsundu123
    @nsundu123 2 ปีที่แล้ว +11

    THis Movie should have been Honoured with Much more Awards !! COmpared to the present COmmercial Pot Boiler This Acting Oriented Movies of AJith i like Very Much Gutsy Experimentive movies !!!!

  • @PRAVINKUMAR-co6vm
    @PRAVINKUMAR-co6vm 2 ปีที่แล้ว +4

    Ajith sir's all time best is citizen.. As of today non of the other ajith sir's film till date created a such a goosebumps moment like citizen

  • @m.mithereyanm.mithereyan976
    @m.mithereyanm.mithereyan976 2 ปีที่แล้ว +8

    AK sir fans M.Mithereyan saying AK AK AK AK Thala da

  • @cinemaseithigal2231
    @cinemaseithigal2231 2 ปีที่แล้ว +5

    Citizen movie mass ah irukkum💪💪💪🔥🔥🔥 👌👌👌❤❤❤

  • @sarathyrock8664
    @sarathyrock8664 2 ปีที่แล้ว +5

    Favorite movie 💯💯💯✨✨✨

  • @TheBharathikarthik
    @TheBharathikarthik 2 ปีที่แล้ว +8

    Your best film Is ABCD Mr.Saravanan

  • @crazyvolgs7708
    @crazyvolgs7708 2 ปีที่แล้ว +6

    Superb movie 🎬 🎞 🎥

  • @homesimplecooking565
    @homesimplecooking565 2 ปีที่แล้ว +4

    How much i wish Thala ajith act again like citizen movie ❤️

  • @mrassualt7872
    @mrassualt7872 2 ปีที่แล้ว +6

    My fav mov❤️

  • @anands7004
    @anands7004 2 ปีที่แล้ว +6

    Sir plz do more movies .. You can do amazing movies!! Love u too see ur movies

  • @praveenelumalai3195
    @praveenelumalai3195 2 ปีที่แล้ว +5

    Seriously hats off to you. Even though I'm a Vijay fan I liked this movie a lot.

  • @anthonyjosephjoseph2479
    @anthonyjosephjoseph2479 2 ปีที่แล้ว +5

    Golden movie.....

  • @hulksmack8612
    @hulksmack8612 2 ปีที่แล้ว +9

    Ajith best citizens, Billa, attakasam

  • @bhdrachlam
    @bhdrachlam 2 ปีที่แล้ว +6

    My favorite movie

  • @krishnaselvaraj9472
    @krishnaselvaraj9472 2 ปีที่แล้ว +6

    Sir Part 2 ku Waiting... 🙏💪

  • @raj66729
    @raj66729 2 ปีที่แล้ว +4

    The film that make me ajith fan🙏🙏🙏🙏citizen🔥🔥🔥🔥

  • @chinnajacksparrow6866
    @chinnajacksparrow6866 2 ปีที่แล้ว +9

    Citizen 2 edunga sir..🙏🙏

  • @vip-jx3ll
    @vip-jx3ll 2 ปีที่แล้ว +5

    Wat a coincidence today I watched citizen movie 😍✨

  • @abeponarul9118
    @abeponarul9118 2 ปีที่แล้ว +3

    Wonderful interview. Applause to the person who interviewed him 👏👏 sensible questions 👍🏻👍🏻

  • @ப.ராஜ்குமார்-ந9ள
    @ப.ராஜ்குமார்-ந9ள 2 ปีที่แล้ว +9

    சிட்டி சன் thala💥💥💥💥💥💥

  • @mobileservicecenter1769
    @mobileservicecenter1769 2 ปีที่แล้ว +15

    திரு .சரவணன் சுப்பையா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அன்றைய தினத்தில் அஜீத்துக்காக சூப்பர் கம்பக் படம் அது அந்தப் படத்தில இருந்ததா அஜித் சார் எனக்கு ரொம்ப பிடித்தது 90 'kids மட்டுமல்ல இப்போ உள்ள 2k kids ரொம்ப பிடிச்ச படம்னா அது சிட்டிசன் மட்டும்தான் அந்த படத்துல கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் எல்லாமே சூப்பர்தான் ஆனால் நீங்க செய்த சிறு தவறு அந்த படத்துக்கு சரியான வில்லன்களை அறிமுகம் செய்யவில்லை அதில் நீங்கள் மிகப்பெரிய தவறு பண்ணி இருக்கீங்க நிழல்கள் ரவி பதில் ரகுவரன் நடித்த இருந்தா நல்லா இருந்திருக்கும் தேவனுக்கு பதில் ராதாரவி நடிச்ச இருந்தா நல்லா இருந்திருக்கும் அஜய் ரத்னத்துக்கு பதில் நெப்போலியன் நடித்த இருந்தா நல்லா இருந்திருக்கும் படம் மிகப்பெரிய மாஸ் இருந்திருக்கும் இது என்னுடைய குற்றச்சாட்டு சரவணன் சுப்பையா சார்

    • @sharavanansubbaiya6116
      @sharavanansubbaiya6116 2 ปีที่แล้ว +6

      Ok dear sir

    • @sridhark1727
      @sridhark1727 2 ปีที่แล้ว +2

      Nice movie
      And mass movie
      Next movie
      AK Sri and Saravannan sir

    • @sharavanansubbaiya6116
      @sharavanansubbaiya6116 2 ปีที่แล้ว +3

      @@sridhark1727
      God's grace 🙏🙏🙏

    • @AnandKumar-qk5yf
      @AnandKumar-qk5yf 2 ปีที่แล้ว +2

      Excellent Movie Sir we want again your combination ❤️with Ajith Sir

    • @rajag9860
      @rajag9860 2 ปีที่แล้ว

      @@sharavanansubbaiya6116citizen movie la villain illai,arasiyalvathi,collector,police,vakil,intha 4 per vachu dhan ulagatha controll pandranga.intha police,collector, arasiyalvathi,vakil ivanga illa na corona virus drama nadaka vaaipu illai.world fulla illuminati control dhan iruku,vadacoriya thavira.

  • @dharmaraja2185
    @dharmaraja2185 2 ปีที่แล้ว +5

    Happy birthday brother MY DEAR thala

  • @durgadarshan7583
    @durgadarshan7583 2 ปีที่แล้ว +5

    One of the best movie

  • @nithyanandhanmathanmk3177
    @nithyanandhanmathanmk3177 2 ปีที่แล้ว +5

    Favourite movie in my childhood 😎

  • @harry90s
    @harry90s 2 ปีที่แล้ว +7

    #Citizen 2

  • @yadhokumar9911
    @yadhokumar9911 2 ปีที่แล้ว +3

    Most memorable day, while watching in abhirami theatre. 😊😊😊😊😊

  • @kishenkumar9697
    @kishenkumar9697 2 ปีที่แล้ว +6

    Citizen epic movie

  • @dasappandas9959
    @dasappandas9959 10 หลายเดือนก่อน +3

    Movie Vera level

  • @chandrucm6302
    @chandrucm6302 2 ปีที่แล้ว +3

    Hats off sir

  • @sklscracher5738
    @sklscracher5738 2 ปีที่แล้ว +10

    Kamal sir 13.30

  • @michelchandru5397
    @michelchandru5397 2 ปีที่แล้ว +6

    தல ஒரு மா மனிதர்

  • @tamiljothi5775
    @tamiljothi5775 2 ปีที่แล้ว +15

    தேவா bgm கிங் சிட்டிசன்

  • @SS-pf8oy
    @SS-pf8oy 2 ปีที่แล้ว +8

    ithihasam shud start, when Saro said the 1 liner... imagined AK in that role... shud be fantabulous. real fan base AK created from 1999 to 2004. Citizen 2 has to kick start. Ajith sir why don't u give a chance to Saravana Subbaiah. he has that potential to bring out a new Ajith

    • @nsundu123
      @nsundu123 2 ปีที่แล้ว

      Very true, content venum friend don't want commercial pot boilers!!!!

  • @davidbasha438
    @davidbasha438 2 ปีที่แล้ว +7

    தலைவா நீ பல்லாண்டு காலம் வாழ்க

  • @madeshboss2791
    @madeshboss2791 2 ปีที่แล้ว +6

    Thala mass

  • @sugumarsugu6897
    @sugumarsugu6897 2 ปีที่แล้ว +4

    Ak ❤

  • @asaithambi1255
    @asaithambi1255 2 ปีที่แล้ว +5

    Super sir

  • @mugilan28
    @mugilan28 2 ปีที่แล้ว +3

    My fav film of ak. Attipatti

  • @vigneshspynest2261
    @vigneshspynest2261 2 ปีที่แล้ว +9

    Masterpiece film - citizen

  • @kuttinethanetha3967
    @kuttinethanetha3967 2 ปีที่แล้ว +4

    #My favourite movie citizen.... #Attipatti...#my village name ....

  • @balaiyabala6589
    @balaiyabala6589 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள்