Siluvai Sumantha Uruvam | சிலுவை சுமந்த உருவம் | Sam P. Chelladurai | AFT SONG WITH LYRICS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2024

ความคิดเห็น • 28

  • @jacinthachristopher4924
    @jacinthachristopher4924 หลายเดือนก่อน

    My heart melts when Dear Pastor sings this song ❤ what a voice and his love for God is revealed as he sings... God bless you dear Pastor.

  • @malathisowrirajan2817
    @malathisowrirajan2817 3 หลายเดือนก่อน

    ஆமென்🙌🏻🙏🏻❤️

  • @sweetydaf
    @sweetydaf 3 หลายเดือนก่อน +1

    சிலுவை சுமந்த என் இயேசு
    சிந்தின இரத்தம் புரண்டோடியே
    நதிபோலவே பாய்கின்றதே
    நம்பி இயேசுவண்டை வா
    பொல்லா உலக சிற்றின்பங்கள்
    எல்லாம் அழியும் மாயை காணாய்
    நிலையான சந்தோஷம் பூவினில்
    கர்த்தாவின் அன்பண்டையில் வா
    ஆத்தும மீட்பை பெற்றிடாமல்
    ஆத்மம் நஷ்டமடைந்தால்
    லோகம் முழுதும் ஆதாயமாக்கியும்
    லாபம் ஒன்றுமில்லையே
    பாவ மனித ஜாதிகளைப்
    பாசமாய் மீட்க வந்தார்
    பாவப் பரிகாரி கர்த்தர் இயேசு நாதர்
    பாவமெல்லாம் சுமந்தார்
    நித்ய ஜீவன் வாஞ்சிப்பாயோ
    நித்திய மோட்ச வாழ்வில்
    தேடி வாராயோ பரிசுத்த ஜீவியம்
    தேவை அதை அடைவாய்
    தாகமடைந்தோர் எல்லாருமே
    தாகத்தை தீர்க்க வாரும்
    ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசு நாதர்
    ஜீவன் உனக்களிப்பார்

  • @drprincearockiadosssebasti7221
    @drprincearockiadosssebasti7221 5 หลายเดือนก่อน

    So powerful

  • @titusmanivannanr9773
    @titusmanivannanr9773 7 หลายเดือนก่อน

    💯🙏

  • @pradeepl4250
    @pradeepl4250 7 หลายเดือนก่อน

    Amen❤

  • @geethat9684
    @geethat9684 11 หลายเดือนก่อน

    Thank you Jesus ❤❤

  • @FreeHealingAtYourHome
    @FreeHealingAtYourHome ปีที่แล้ว

    Praise the lord i love you Jesus

  • @peterfelshia5177
    @peterfelshia5177 2 ปีที่แล้ว

    Nice,nice,nice,God bless you,Aft team

  • @rojarani2108
    @rojarani2108 ปีที่แล้ว

    Very nice song ❤

  • @Jeyakumar-h7i
    @Jeyakumar-h7i 7 หลายเดือนก่อน +1

    Siluvai sumantha URUVAM?😢 No 😢 siluvai sumantha En YESU❤ correct😊

    • @joshwajosephdevaraj2664
      @joshwajosephdevaraj2664 3 หลายเดือนก่อน

      Uruvam!! It means an expression to describe his shape ! Paadu anubhavikka patta oru uruvam

    • @gerssom6371
      @gerssom6371 3 หลายเดือนก่อน

      மூள கடுமையா வேல பாத்துருக்கு good

  • @titusmanivannanr9773
    @titusmanivannanr9773 ปีที่แล้ว

    Praise the lord,

  • @eunicesneha6189
    @eunicesneha6189 ปีที่แล้ว

    Superb nice to hear 👌

  • @kalaianbu790
    @kalaianbu790 ปีที่แล้ว

    Superb sir very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very nice to hear

  • @selvinjohn5318
    @selvinjohn5318 ปีที่แล้ว

    Praise God for Your Love...

  • @lolitabelnas9044
    @lolitabelnas9044 2 ปีที่แล้ว

    amen !! God bless

  • @Little_Frosty76
    @Little_Frosty76 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤

  • @ekkleciagnanamani4249
    @ekkleciagnanamani4249 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍

  • @gabrielswag8464
    @gabrielswag8464 2 ปีที่แล้ว

    🥂❤️☮️✝️👑Glory of God

  • @padminiparashuram1467
    @padminiparashuram1467 2 หลายเดือนก่อน

    Can someone share lyrics in English..

  • @rajandaniel1677
    @rajandaniel1677 ปีที่แล้ว +1

    சிலுவை சுமந்த உருவம் என்று பாடுவதை தவிர்ப்போம்

    • @jebinnelson1641
      @jebinnelson1641 ปีที่แล้ว +2

      சிலுவை சுமந்த உருவம் தான் அப்படி பாடுவது தான் சரி திருமறையை சரியாக வாசித்து புரிந்து கொள்ளுங்கள் ஏசாயா.53.2

    • @selvinl7781
      @selvinl7781 7 หลายเดือนก่อน +1

      Vera yepadi Padalam

    • @rajandaniel1677
      @rajandaniel1677 7 หลายเดือนก่อน

      @@selvinl7781 சிலுவை சுமந்த என் இயேசு என்று பாடுவோம்.