விஜயின் அரசியல் வியூகத்தால் யாருக்கு சாதகம்..? யாருக்கு பாதகம்? | TVK Vijay | Kelvikalam | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024
  • #tvkvijay #vijayspeech #tamilagavetrikazhagam #vijay #sunnews
    விஜயின் அரசியல் வியூகத்தால் யாருக்கு சாதகம்..? யாருக்கு பாதகம்? | TVK Vijay | Kelvikalam | Sun News
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

ความคิดเห็น • 79

  • @creatsguy.....3665
    @creatsguy.....3665 14 ชั่วโมงที่ผ่านมา +1

    தவெக வை சேர்ந்த மணிகண்டனின் பேச்சு நல்ல தன்மையான பேச்சாக இருக்கிறது. ஒரு கட்சி ஆட்சிக்கு வருவதற்கு இப்படி விவாதங்களில் கலந்து கொண்டு பேசுபவர்களின் நேர்மையான முறையில் தன்மையுடன் மற்ற விருந்தினர்களையும் அனுசரித்து பேசும் பேச்சும் காரணமாக அமைகிறது. ஆனால் தவெக தலைவர் விஜயின் பேச்சால் அவ்வளவு சீக்கிரம் 2031 ல் கூட ஆட்சிக்கு வருவது சுலபம் கிடையாது.

  • @ponrajsusila1822
    @ponrajsusila1822 18 ชั่วโมงที่ผ่านมา +4

    திரு சுப உதயகுமார் அவர்களின் கருத்து கணிப்பு மிக சரியானது

  • @meeranmalik1
    @meeranmalik1 22 ชั่วโมงที่ผ่านมา +5

    Ayyasubakumarin karuthukkal arumai.welcome

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc 21 ชั่วโมงที่ผ่านมา +4

    பாஜக சூழ்ச்சி வலையில் விஜய். என்று புரிகிறது.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 23 ชั่วโมงที่ผ่านมา +2

    VCK தான் Number One Victim

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 7 ชั่วโมงที่ผ่านมา

    OPS VKS KCP TTV 👍💯

  • @raveenr9108
    @raveenr9108 21 ชั่วโมงที่ผ่านมา +3

    TVK

  • @thirumoorthi6174
    @thirumoorthi6174 13 ชั่วโมงที่ผ่านมา

    Tvk Manikandan good😊❤

  • @johnbosco3388
    @johnbosco3388 21 ชั่วโมงที่ผ่านมา

    பலே சுப. குமரன் அவர்களே சரியான கணிப்பு ❤💐👍

  • @khankhanamjath555khan9
    @khankhanamjath555khan9 20 ชั่วโมงที่ผ่านมา

    யாருக்கும் சாதகமும் இல்லை பாதகமும் இல்லை. அடுத்த விஜயகாந்த்.

  • @MohammedYousuf-wu4fl
    @MohammedYousuf-wu4fl 12 ชั่วโมงที่ผ่านมา

    தவெக நன்பா கேள்விக்கு இன்னொரு கேள்வி பதிலாகாது

  • @Arunagiri-s6j
    @Arunagiri-s6j 15 ชั่วโมงที่ผ่านมา

    ஆமாம் ஓட்டு இருந்தால் அல்லவா பதிப்பதற்கு

  • @henryj4265
    @henryj4265 10 ชั่วโมงที่ผ่านมา

    விஜய் கூறும் கூட்டணி அதிமுகவிற்கு அல்ல.
    இப்பொழுதே BJP கூட்டணி வரும் என்று அடிபோடுகிறார்.

  • @anbu6039
    @anbu6039 21 ชั่วโมงที่ผ่านมา

    ஆக மாடல் 😂😂😂😂😂😂😂

  • @SenthilKumar-pb3nu
    @SenthilKumar-pb3nu 13 ชั่วโมงที่ผ่านมา

    Ravikumar,
    U shud tell us why u formed a new alliance in 2016 and what has changed about DMK since then

  • @johnbosco3388
    @johnbosco3388 21 ชั่วโมงที่ผ่านมา

    சிறுபான்மையினரின் ஒரே கேடயம் DMK மட்டுமே கிறிஸ்டியன் ஆக இருந்தாலும் விஜய் சிறுபான்மையினரின் எதிரியே

  • @sebinsanthosh
    @sebinsanthosh 23 ชั่วโมงที่ผ่านมา +1

    The people got the feel of Political Views of TVK.

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 21 ชั่วโมงที่ผ่านมา +1

    சரியப்பா விஜய் வேண்டாமப்பா இந்த
    குடும்ப அரசியல் இதுவரை என்ன செஞ்சிருக்கு சரி வருங்கால இளைஞர்கள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவரை
    தேர்ந்தெடுக்கலாம் இதெல்லாம் பண்ண மாட்டிங்க குறை மட்டும்
    சொல்லுவாங்க 50 60 70 களில் எல்லாம் அரசியல் இல்லாமலா
    போய்விட்டது இந்த ஆறு பேர் கொண்ட குழு அப்போது இருந்ததா காமராஜர் ஆட்சி செய்யவில்லையா
    பொற்காலமய்யா அது
    இந்த 6 பேர் கொண்ட
    குழுவை முதலில் துரத்தணும் அ ஊ ன்னா வந்துவிடறாங்க

  • @VadivelRathinam-f4v
    @VadivelRathinam-f4v 21 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤🎉🎉🎉

  • @SenthilKumar-pb3nu
    @SenthilKumar-pb3nu 12 ชั่วโมงที่ผ่านมา

    Udhayakumar, this is what u said about Kamal. Now where is he ? 😅

  • @MrRWF2004
    @MrRWF2004 20 ชั่วโมงที่ผ่านมา

    DMK is B Team

  • @THANDBANITHANDABANI
    @THANDBANITHANDABANI 20 ชั่วโมงที่ผ่านมา

    மணிகண்டன்

  • @kamalakannanc7990
    @kamalakannanc7990 19 ชั่วโมงที่ผ่านมา

    விஜயின் அந்த மேடை பேச்சு நடிப்புத்தனமாகத்தான் தெரிந்தது. Bro.....bro..... என்ற இந்த வசனத்தனமான பேச்சு முகம் சுளிக்க வைத்தது. அது அங்க கூடியிருந்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு வேணும்னா மகிழ்ச்சி தரலாம். அறிவார்ந்தவர்கள் அந்த பேச்சை ரசிக்க வில்லை.

    • @manjupavi5068
      @manjupavi5068 18 ชั่วโมงที่ผ่านมา

      Ok arivarntha neenga yaarukku ottu potting sollunga parpom na soldren neenga yarunu

  • @oviyaarasan3564
    @oviyaarasan3564 7 ชั่วโมงที่ผ่านมา

    Manikandan ku vimarchagar nu podathinga.. Tvk nu podunga..

  • @CharlesATH
    @CharlesATH ชั่วโมงที่ผ่านมา

    I normally support jenram , but today he is so negative on Vijay

  • @dhamodharanr4531
    @dhamodharanr4531 21 ชั่วโมงที่ผ่านมา +2

    வேறு அவதார சீமந்தான் இந்த விஜய்

  • @natarajp5762
    @natarajp5762 20 ชั่วโมงที่ผ่านมา

    மணி வரலாறு தெரியாம உழராதமணி

  • @mayaprabu2006
    @mayaprabu2006 7 ชั่วโมงที่ผ่านมา

    விஜய் will win.DMK காலி

  • @jebajeba7936
    @jebajeba7936 21 ชั่วโมงที่ผ่านมา

    Dmk steam for bjp

  • @thirumoorthi6174
    @thirumoorthi6174 13 ชั่วโมงที่ผ่านมา

    Manikanda..😅😅😅😅

  • @duraimanicinarasu244
    @duraimanicinarasu244 23 ชั่วโมงที่ผ่านมา

    இந்தக் கேள்விக் களத்தில் பேசுவது போன்று தமிழ்நாட்டில் உள்ள கட்சித் தலைவர்கள் எல்லாம் ஒன்றாக அமர்ந்து தங்கள் செயல் தங்கள் நோக்கம் எதிர்காலத் திட்டம் ஆகியவற்றைப் பற்றி ஒன்றாக அமர்ந்து பேசினால் தமிழ்நாடு சிறப்பாக இருக்கும்

  • @natarajp5762
    @natarajp5762 20 ชั่วโมงที่ผ่านมา +1

    மணிகண்டன் விஜய் கட்சிக்கு துண்டு போடுறார்

  • @davidraja3046
    @davidraja3046 21 ชั่วโมงที่ผ่านมา

    தி மு க சாப்பாடு. அறிவாளிங்க எல்லோரையும் அடிமை படுத்தி வைத்திருக்கிறது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது

  • @jailanimohamedali7781
    @jailanimohamedali7781 21 ชั่วโมงที่ผ่านมา

    Insha allah 234/210 dmk kuttani win

  • @abdullpudukkottai3428
    @abdullpudukkottai3428 17 ชั่วโมงที่ผ่านมา

    Mr Ravi Kumar ungamela periyamariyathai irukku but neenga sollaru dhu dhu poi Ivan thalapathi Thalaivar rasigan

  • @kganeshk7019
    @kganeshk7019 22 ชั่วโมงที่ผ่านมา +3

    ஐய்யா சன் குடும்ப தொலை காட்சி ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் ஐய்யா இந்த குடும்பம் குடுமபமாக பரம்பரை பரம்பரையாக மன்னர் ஆட்சி போல
    தாத்தா அப்பன் மகன் பேரன் சித்தப்பா பெரியப்பா மகன் மருமகன் மருமகள் மனைவி மகள் மருமகன் பேரன் பேத்தி கொள்ளு பேரன் பேத்தி என்னய்யா இந்த அநியாயங்கள் அக்கிரமங்கள் அராஜங்களை கொடுமைகளை இநத தமிழக அரசியலில் நடப்பது போல எங்கய்யா நடக்கிறது இதற்க்கெல்லாம் பொருப்பு ஏற்ப்பது யாரய்யா இதற்க்கெல்லாம் காரணம் யாரய்யா இதை தானய்யா தம்பி ஜோசப் விஜய் ஆணித்தரமான ஆதாரங்களுடன் தமிழக வெற்றி கழகம் ஊழல் ஆட்சி குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் தமிழகத்தில் அழிக்க ஒழிக்க பட வேண்டிய அவசியம் காலத்தின் அவசியம் காலத்தின் கட்டாயம் காலத்தின் கையில் காலத்தின் தீர்ப்பு தமிழக வெற்றி கழகம் மிகவும் சரியாக முறையாக தைரியமாக சமயோசிதமாக சாமர்த்தியமாக சாதுர்யமாக தைரியமாக இநத தமிழக திமுக வை கிழி கிழின்னு கிழிச்சி தொங்க விட்டது தானய்யா உண்மை உள்ளது உள்ளபடி பேசுவதில் கருத்துக்கள் சொல்லு வது புலம்பலாக சில அறிவு ஜீவியாக தன்னை தானே நினைத்து கொண்டு இந்த தமிழக திமுக வாணத்துக்கும் பூமிக்கும் பொங்கி எழுந்து குதி குதி குதி எனறு குதிப்பது எதற்க்காக யாருக்காக பாவமய்யா தமிழக மக்கள்

    • @kaleelrahman5662
      @kaleelrahman5662 21 ชั่วโมงที่ผ่านมา

      Bjpyinal vuruvakkappatta adimai 🐕 tvk vijai

  • @2011linux
    @2011linux 7 ชั่วโมงที่ผ่านมา

    DMK's major concern - Is Udhayanidhi going to face issues due to Vijay's entry ?
    Like this every existing party will have their own concern.
    Even Vijay has not expected these much crowd. And it is true that all these may not get converted into votes. And this is true for every existing party as well.
    Every year thousands of new voters coming in. Most of them may or may not know or care about DMK or ADMK and such parties. And we all know thta congress is already gone.
    I do not think that all people are voting after understanding the party's policies.
    Common citizens/voters percentage other than specific party's members are more and they may decide during election.
    Many parties conducts event management only. We know many parties pay money to attract crowds as well.
    Vijay has not bought the cow yet. We are quarelling about if he should sell the milk or drink it.
    Let him make an entry.
    Is he a threat to Tamil Nadu ? May be a threat to some existing parties.
    I can see only party people are scared. Common voters may think otherwise.
    And also there is one true fact that many people want to vote for a winning party for personal satisfation. There is considerable number of voters who falls in this category as well.
    Some get money to vote, and get obliged by that. And many parties try to expose the weekness of people.
    Lets all welcome the entry of Vijay and be positive.

  • @ArulV-tz9tt
    @ArulV-tz9tt 20 ชั่วโมงที่ผ่านมา +1

    விஜய் கண்டிப்பாக வருவார் காரணம் அவரைபற்றியே எல்லாரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்

  • @rocklanddurairaj4621
    @rocklanddurairaj4621 16 ชั่วโมงที่ผ่านมา

    H.raja yethaiyum marikka mudiyaathu, c team vijay, bussy aananth maraimuga settup, tamil naatu makkal yella naadagaththaiyum paarthu vittaargal.

  • @ashkaraliashkarali7529
    @ashkaraliashkarali7529 21 ชั่วโมงที่ผ่านมา +2

    ஆயிரம் விஜய் வந்தாலும் 3:49 திமுகவை ஒன்னும் செய்ய முடியாது.
    ரஜினி கமல் ஏன் இதுவரை விஜய்க்கு வாழ்த்து சொல்ல வில்லை

  • @Kalugoo
    @Kalugoo 22 ชั่วโมงที่ผ่านมา +5

    மண் குதிரை தேர்வது கடினம், மற்றொரு மலையாளி சீமானாக விஜய்.

  • @khankhanamjath555khan9
    @khankhanamjath555khan9 20 ชั่วโมงที่ผ่านมา

    நாம் தமிழர் கட்சியே சிறப்பு.
    வேறு எவரிடம் கொள்கை , கோட்பாடு எதுவும் கிடையாது.
    தமிழ் மண்ணில் தமிழர் ஆட்சி சீமான் தலைமையில் மலரும்.

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 7 ชั่วโมงที่ผ่านมา

    EPS gotnat jeil Enna 👎

  • @pichamuthum8786
    @pichamuthum8786 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Down.dmk🌱

  • @AbdullaRajarangam
    @AbdullaRajarangam 21 ชั่วโมงที่ผ่านมา

    மது போதை ரவுடிசம் கலப்படம் இல்லாமல் தமிழ்நாட்டு மக்களை மற்றொரு கலை நிக்காத படிக்கும் சொந்த கலை நீக்க வைக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டை 2026 இல் புண்ணிய பூமியாக உருவாக்கி காட்டுகிறேன் என்று வருங்காலம் முதலமைச்சர் அமைந்துள்ள கூறுகிறேன் இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனர் தலைவர் அப்துல்லா கூறுகிறேன் நன்றி நன்றி

  • @KaleilrahumanS
    @KaleilrahumanS 22 ชั่วโมงที่ผ่านมา

    Vijay not a b team and c team ,he imported from Direct BJP , because BJP have been trying long year to get in position tamilnadu, BJP tried lot of ways ,but doesn't work out , DMK is doing very good governance for last 3 years , BJP not possible to attack direct DMK that's y ,vijay came , it is going to be big problem for tamilnadu people's, if BJP comes in power tamilnadu , even though not yet proved DMK is corruption party ,but admk head selvi jayalaitha given justice ,she is corrupted person ,moreover always saying DMK is a one family party ,no Mr udayanidhi won the MLA election in chipak , so hereafter another 10byears only DMK government no body can beat them .

  • @subra_nithish
    @subra_nithish 23 ชั่วโมงที่ผ่านมา

    Innum ethanai kalam dmk somba irukka poringa

  • @davidraja3046
    @davidraja3046 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Dmk சல்ராகளாக எல்லா அறிவாளிகளையும், வளைத்து வைத்திருக்கிறது. அதுக்கு ஒரு லாபம் கிடைக்கிறது

  • @Kalugoo
    @Kalugoo 22 ชั่วโมงที่ผ่านมา

    Too much of advertisements sucking the debate.

  • @VPandiaraja
    @VPandiaraja 22 ชั่วโมงที่ผ่านมา +2

    கொத்தடிமைகளின் அட்டகாசம்