Namaskaram Saab. *அனைவருக்கும் அன்பு கலந்த இனிய காலை வணக்கம். 🙏* தவிர்க்க இயலாத அலுவல் பணி நிமித்தத்தின் பொருட்டு... இன்று எமது இராணுவ பிறப்பிடமான 16 ஆம் மெட்ராஸ் படைப் பிரிவு தோற்றுவிக்கப்பட்ட /உதித்தெழுந்த நன்நாள் கொண்டாட்டத்தில் ( Rising day celebration) பங்கெடுத்துக் கொள்ளும் அரிய வாய்ப்பை தவற விடும் சூழல் ஏற்பட்டு விட்டது. நாம் அனைவரும் சந்திக்கும் மற்றுமொரு நல்வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். உறுதியாக மீண்டும் சந்திப்போம். *இன்றைய கொண்டாட்டங்கள் அனைத்தும் இனிதே நடந்தேற எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள்.* *Wishing you all the Very best for today's Bn Rising day celebrations.* 💐💐💐 வீர மெட்ராஸி அடி கொல்லு அடி கொல்லு அடி கொல்லு வீர மெட்ராஸி அடி கொல்லு அடி கொல்லு அடி கொல்லு வீர மெட்ராஸி அடி கொல்லு அடி கொல்லு அடி கொல்லு. 16 Madras, HQ Coy, MT PL, Ki jai 💪💪💪🙏🙏🙏. Namaskaram Saab.
Ganesh Bhagavan ki jai... 🙏
Namaskaram Saab.
*அனைவருக்கும் அன்பு கலந்த இனிய காலை வணக்கம். 🙏*
தவிர்க்க இயலாத அலுவல் பணி நிமித்தத்தின் பொருட்டு...
இன்று எமது இராணுவ பிறப்பிடமான 16 ஆம் மெட்ராஸ் படைப் பிரிவு தோற்றுவிக்கப்பட்ட /உதித்தெழுந்த நன்நாள் கொண்டாட்டத்தில் ( Rising day celebration) பங்கெடுத்துக் கொள்ளும் அரிய வாய்ப்பை தவற விடும் சூழல் ஏற்பட்டு விட்டது.
நாம் அனைவரும் சந்திக்கும் மற்றுமொரு நல்வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். உறுதியாக மீண்டும் சந்திப்போம்.
*இன்றைய கொண்டாட்டங்கள் அனைத்தும் இனிதே நடந்தேற எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள்.*
*Wishing you all the Very best for today's Bn Rising day celebrations.* 💐💐💐
வீர மெட்ராஸி
அடி கொல்லு
அடி கொல்லு
அடி கொல்லு
வீர மெட்ராஸி
அடி கொல்லு
அடி கொல்லு
அடி கொல்லு
வீர மெட்ராஸி
அடி கொல்லு
அடி கொல்லு
அடி கொல்லு.
16 Madras,
HQ Coy,
MT PL,
Ki jai 💪💪💪🙏🙏🙏.
Namaskaram Saab.
Proud to my unit...🎉🎉🎉
Proud of my regiment
🙏💖