Japan 90s பெட்டி கடை tour | 500 rupee food challenges| Livewithmeinjapanvlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 99

  • @kaviyak684
    @kaviyak684 ปีที่แล้ว +39

    ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல.. விழுந்த போதெல்லாம் தன்னம்பிக்கையுடன் எழுந்தான் என்பதே பெருமை.... 🤞🤞

  • @joanuramjoanuram7912
    @joanuramjoanuram7912 ปีที่แล้ว +10

    அக்கா நீங்க ஒரு 90 ஆண்டுல பிறந்தவர்கள் என்று நிரூபித்துவிட்டது உங்கள் உற்சாகம் 😅😅 கிருஷிவவ் குட்டியவிட அதிகமாக கடையில் ☺️ ஒவ் ஒன்றுக்கும் ரொம்ப ஆசையாக பார்த்த உங்கள் குழந்தைத்தனம் 🤗 பார்ப்பதற்கு அழகாக இருந்தது..❤❤

  • @babykumar
    @babykumar ปีที่แล้ว +7

    அக்கா நான் இந்த மாதிரி கடைகளை சின்சான் ல் பார்த்திருக்கிறேன் . யார் எல்லாம் பாதிருக்கிங்க .

  • @preethiraji26
    @preethiraji26 ปีที่แล้ว +8

    ஜப்பான்ன புகழ் டோரேமானு
    லிவ் வித் மீ இன் ஜப்பான்ன புகழ் பிரித்தி அக்காவோடகுரலு😊❤
    உங்க குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா❤😍😍 கடை ரொம்ப நல்லாருக்கு அக்கா😊

  • @AyishaIqbal-yl8xr
    @AyishaIqbal-yl8xr ปีที่แล้ว +20

    எங்களுக்கு இப்பதா தெரியும் ஜப்பான்ல நம்ம ஊரு🍬🍭 கூடகிடைக்கும்னு.

  • @parathika
    @parathika ปีที่แล้ว +10

    மலரும் நிவுகள் . நன்றி அக்கா இந்த பதிவுக்கு❤❤

  • @rishikesh1914
    @rishikesh1914 ปีที่แล้ว +6

    Day by day Japan's innovation is growing 😋😊🇮🇳🇯🇵larger

  • @thulasiramann1183
    @thulasiramann1183 ปีที่แล้ว +2

    சூப்பர். ஜப்பான் 90 குழந்தைகளின் சுற்றுலா வசதி அருமை. பல பல தின்பண்டங்கள் மற்றும் இதர சேவைகள் அருமை. கிரிஷிவ் எல்லாவற்றையும் தின்று பார்த்து முடிவை சொல்கிறான். விந்தையிலும் விந்தை. ஐநூறு யென் பட்ஜெட் அருமை. உண்மையில் மகிழத்தகுந்த பதிவு. தொடரட்டும் பணி. ❤

  • @dharmalingam233
    @dharmalingam233 ปีที่แล้ว +11

    கவிதை என்பது அழகான வரிகளை சொல்வது அல்ல ஆழமான வலிகளை சொல்வது ஆகும்.........

  • @parathika
    @parathika ปีที่แล้ว +4

    அம்மா என்னை வயிற்றில் சுமந்தாலும் ஆயுள் வரை என்னை நெஞ்சில் சுமப்பவர் தான் அப்பா

  • @harishmohamed6261
    @harishmohamed6261 ปีที่แล้ว +1

    நானும் தொன்னூறூ குழந்தை தான் தொன்னூறூகளிள் உள்ள அழகான நினைவுகள் அக்காலத்தில் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே கிடைத்த பொக்கிஷம் ❤❤❤

  • @arul1161
    @arul1161 ปีที่แล้ว +5

    முயன்றால் முடியாதது எதுவும் இல்லை விடா முயற்சி விஷ்வருப வெற்றி ❤❤❤❤❤❤......

  • @govintharaj5667
    @govintharaj5667 ปีที่แล้ว +4

    அன்பு என்பது கானல் நீர் போன்றது...
    அது எங்கு அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறோமோ அங்கேயே இல்லாமல் போகிறது...
    இப்படிக்கு
    உங்கள் தங்கை ❤

  • @art_hi_
    @art_hi_ ปีที่แล้ว +5

    அடேங்கப்பா, ஜப்பான் கூட போட்டி கடை ல இன்னும் வெச்சிருக்காங்களே!!! அருமை அருமை!!! நானும் குடிய சீக்கிரம் ஜப்பானுக்கு வந்து ஆராய்ந்து பண்ணப்போறான்.

  • @sharanyaachandrasegaran407
    @sharanyaachandrasegaran407 ปีที่แล้ว +2

    ஆஹா. சூப்பர் சுவையான மிட்டாய். கலர் ஃபுல் ஸ்வீட் மிட்டாய். 90களின் பழைய நினைவுகள். ஜப்பானில் 90களின் மிட்டாய் கடை இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை

  • @statusforyou3227
    @statusforyou3227 ปีที่แล้ว +2

    வணக்கம் அக்கா😊😊இந்த பதிவு மிகவும் இனிப்பாக இருந்தது😋😋கிருஷிவ்யை விட நீங்கள் மிகவும் உற்சாகமாகவும் குழந்தை தனத்துடனும் இருந்தது மிகவும் அழகாக இருந்தது 😊🥰 இந்த பதிவு மிகவும் ஆர்வமாகவும் உள்ளது🥰😊☺

  • @poornikapoornika8416
    @poornikapoornika8416 ปีที่แล้ว +2

    உங்க பதிவு இனிமையாக இருந்தது

  • @manisham3753
    @manisham3753 ปีที่แล้ว +1

    அன்பு ஒளிரும் இடத்தில் கடவுளை பார்க்கலாம்... கடவுள் உன் உருவிலும் தெரியலாம்... நீ அன்பு செய்தால்❤

  • @queenfarook5878
    @queenfarook5878 ปีที่แล้ว +3

    ஹலோ! அக்கா கவிதை:எதுவாக இருந்தாலும் சரி மூழ்கிவிடாதே! மிதக்க கற்றுக்கொள்.❤❤❤

  • @mohamedniyas2572
    @mohamedniyas2572 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான வீடியோ அக்கா ஜப்பான் வாடகை வீட்டு தேடுவது எப்படி னு ஒரு வீடியோ போதுக்க அக்கா உங்கள் சேனல் ரசிகர் 😍

  • @army_blink_boy
    @army_blink_boy ปีที่แล้ว +2

    நீங்கள் திடமானதாயிருந்து
    காரியங்களை நடத்துங்கள்
    உத்தமனுக்கு கர்த்தர்
    துணை என்றான்.
    - 2 நாளாகமம் 19:11

  • @itsmechandru
    @itsmechandru ปีที่แล้ว +1

    நாக்கில் எச்சில் ஊற வைக்கும் வீடியோ நம் நினைவுகளை வெளிக்கொண்டுவரும் வீடியோ

  • @shahulhameed6163
    @shahulhameed6163 ปีที่แล้ว +3

    இந்த ஜப்பான் கடை மிகவும் அற்புதமா இருக்கு அக்கா

  • @feroza-mg5hm
    @feroza-mg5hm ปีที่แล้ว +1

    அக்கா இந்த பதிவுல நீங்க காட்ன 🍫🍬🍭 எல்லாமே நங்க ஷின்சன் மற்றும் தோரெமொன் கார்ட்டூன்ல பாத்துறுகொம்.

  • @vm_kaavys_official2012
    @vm_kaavys_official2012 ปีที่แล้ว +1

    நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி என்பது இடங்களை பொறுத்து அமைவத்தில்லை நம்மோடு பயணிக்கும் மனிதர்களைப் பொறுத்தே அமையும் 😘😗

  • @Dreamin-mh9ch
    @Dreamin-mh9ch ปีที่แล้ว +7

    பாக்கும்போதே சாபடனும் போல இருக்கு அக்கா

  • @Pradeepamurali-ze4vl
    @Pradeepamurali-ze4vl ปีที่แล้ว +1

    கவிதை: உனக்கு பிதவர்களுகாக நெறைய செலவு செய் பணத்தை அல்ல, நேரத்தை😌😌

  • @dharmalingam233
    @dharmalingam233 ปีที่แล้ว +7

    பிரிவின் வாசல் வரும் வரை........ காதலின் சுவாசம் கண்ணுக்கு....... தெரிவதில்லை.....

  • @poornikapoornika8416
    @poornikapoornika8416 ปีที่แล้ว +2

    என்னதான் இருந்தாலும் நம்ம ஊரூ 90's மிட்டாய் மாதிரி இருக்குமா

  • @santhidharshnisanthidharsh4026
    @santhidharshnisanthidharsh4026 ปีที่แล้ว +4

    எதையேனும் மறந்து விடலாம் ஆனால் பள்ளி,கல்லூரி நட்பையும் ❤அங்கு சாப்பிடும் அருமையான தின்பண்டங்களை காலம் முழுவதும் நம் மனதை விட்டு மறையாது❤....

  • @vidyaec.134
    @vidyaec.134 ปีที่แล้ว

    எப்படி தான் மறக்க முடியும்
    அந்த பொன்னான நினைவுகளை...90களில் வாழ்ந்த வாழ்க்கை "பொற்காலம்"

  • @divakars7998
    @divakars7998 ปีที่แล้ว +7

    மிகவும் இனிப்பாக இருந்தது அக்கா இந்த பதிவு. கிருஷ்ஷிவ்க்கு ரொம்ப சந்தோசமாக இருந்திருக்கும் இவ்வளவு மிட்டாய்களையும் சாப்பபிடுவதற்கு.

  • @MatheeshaPathirana001
    @MatheeshaPathirana001 ปีที่แล้ว +2

    பொட்டிக்கடை அழகாக இருக்கிறது எனக்குத் தெரிந்த வரைக்கும் இது அந்த நாட்டின் நைட்டீஸ் கிட்ஸ் மிட்டாய் என்று நினைக்கிறேன் 😊

  • @haise8380
    @haise8380 ปีที่แล้ว +1

    அக்கா இணைக்கு வீடியோ அருமையாக இருந்தது ❤❤❤❤❤

  • @shanmugamisha
    @shanmugamisha ปีที่แล้ว

    Super mittai kadai thanks for sharing.

  • @karthickraj1237
    @karthickraj1237 ปีที่แล้ว

    இந்த வீடியோ பதிவு மிகவும் அருமை சகோதரி 😊😊

  • @CR7_EDITS_990
    @CR7_EDITS_990 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி எல்லாம் மிட்டாய்களை பார்த்து சாப்பிடனும் நினைக்கிறேன் அக்கா.

  • @Divya-ee5he
    @Divya-ee5he ปีที่แล้ว +1

    எதையும் தொடங்கும் முன் இனிப்புடன் தொடங்குங்கள்🍬🍫 என்பது போல இந்த வீடியோ மிகவும் இனிமையாக இருந்தது அக்கா 🤗இனிப்பு சாப்பிட விரும்பாதவர்கள் கூட இனிப்பு சாப்பிட ஆசைப்படுவார்கள்🤤. அக்கா நீங்கள் கடைக்கு சென்று ஒவ்வொரு மிட்டாய்களையும் எடுத்துக் கொண்டு, இதோ பார் இதோ பார் என்று சொல்லும் போது😍, ​​எனது சிறுவயது நாட்களை நினைத்து பார்த்தேன்🙄, நான் என் தாத்தா பாட்டியிடம் பணம்💰 பெற்று, புதிய தின்பண்டங்களை வாங்க கடைக்கு விரைதவேன்🏃. என் தங்கையை எரிச்சல் படுத்த இதோ பார் இதோ பார் என்பேன் 😂அக்கா. அக்கா இந்த காணொளிக்கு மிகவும் நன்றி அக்கா🙏🏻 என் இனிய நினைவுகளை தூண்டியதர்க்காக 💝கிருஷீவ் இதை ரசித்திருப்பான் என நம்புகிறேன் ஏனெனில்😻 அவன்தான் தொடக்கம் முதல் இருதி வரைஅதிக ஆர்வம் கொண்டிருந்தான்💜. அக்கா கிருஷீவ் குட்டீக்கு சுத்தீ போட்டுறுங்க இன்று அவன் மிகவும் அழகாக இருந்தான் அக்கா❤💝

  • @asta5583
    @asta5583 ปีที่แล้ว +1

    Wowww nice vlog on sundayyy❤

  • @Babykookie7978
    @Babykookie7978 ปีที่แล้ว +1

    Sister army's have one mochi but it's in South Korea it's very very sweet you know is called as jimin mochi 💜💜💜💜💜

  • @hgdskjhga
    @hgdskjhga 5 หลายเดือนก่อน

    Very happy see tamil people in japan and the video on Tamil.

  • @kishorevelan
    @kishorevelan 10 หลายเดือนก่อน

    Super video akka, thanks for showing us japan candy store🎉🎉❤

  • @djcreatives29
    @djcreatives29 ปีที่แล้ว +3

    Akka Anna unga rendu perukum Japanese theriyuma please sollunga ka

  • @dsm3idiots
    @dsm3idiots ปีที่แล้ว +2

    Please go to Tokyo Disneyland and put video
    Next japan village and please put video

  • @rojasfacttamil650
    @rojasfacttamil650 ปีที่แล้ว

    மலரும் நினைவுகள் ❤ நான் 2000 த்தில் பிறந்தாலும் எனக்கு 90 களின் இனிப்பு வகை மிகவும் பிடிக்கும் ❤ கடை பார்க்க அருமையாக உள்ளது அக்கா 😊😊

  • @Pradeepamurali-ze4vl
    @Pradeepamurali-ze4vl ปีที่แล้ว

    அக்கா உங்கள பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா நா ஹீமவரிகாக கதிரிகிறேன் அதுவும் கிரிஷிவ் ஓட தங்கச்சியா☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

  • @sureshbalasubramaniam2356
    @sureshbalasubramaniam2356 ปีที่แล้ว +1

    அழகான நினைவுகள்

  • @Core._Milan._Ken
    @Core._Milan._Ken ปีที่แล้ว +2

    2:35 ther is demon slayer candy please buy it

  • @lakahmir2367
    @lakahmir2367 ปีที่แล้ว +2

    சூப்பர் அக்கா 👌👌😍

  • @Rajalakshmi-zx7tb
    @Rajalakshmi-zx7tb ปีที่แล้ว +1

    Doreamon panathe poduka pl japanes la pasuka akka neeka podura vedio super

  • @Kpoplover541
    @Kpoplover541 ปีที่แล้ว +2

    Wow super akka 😊

  • @dhanushri2732
    @dhanushri2732 ปีที่แล้ว +1

    மீதி இருந்தா சாக்லேட்டும் ரிவ்யூ பண்ணுங்க அக்கா

  • @025jenifer.s9
    @025jenifer.s9 ปีที่แล้ว

    வாயில் echi ooruthu 😂😊😊❤

  • @Craftbazaar-Mrudulasudha-gi7tn
    @Craftbazaar-Mrudulasudha-gi7tn ปีที่แล้ว +5

    Aunty please explore stationary shops

  • @btseven_army_s
    @btseven_army_s 5 หลายเดือนก่อน

    Jimin mochi 💜💜💜💜💜

  • @POMMIVLOG
    @POMMIVLOG 10 หลายเดือนก่อน

    Sister sunami nu sonnanga neenga safe a erukingala

  • @sabashrisenthilkumar1957
    @sabashrisenthilkumar1957 ปีที่แล้ว

    எனக்கும் கோலி சோடா மிகவும் பிடிக்கும் அக்கா

  • @devibalasubramanidevibalas7138
    @devibalasubramanidevibalas7138 ปีที่แล้ว

    90 ' kids shop super

  • @revathimurugan6593
    @revathimurugan6593 ปีที่แล้ว +1

    Shinchan vuruku poi kaminga

  • @shalinigajendran6293
    @shalinigajendran6293 ปีที่แล้ว

    Intha candy paakavey colour fulla nalla iruthuchi ,next time toysum try pannuga

  • @jagathambalv3871
    @jagathambalv3871 ปีที่แล้ว +1

    Super ka 💞❣️

  • @BewithKarthik
    @BewithKarthik ปีที่แล้ว +1

    2:00 அண்ணனின் Mind voice.

  • @sathyaid5413
    @sathyaid5413 ปีที่แล้ว +2

    Super akka

  • @SKAV-zh4zn
    @SKAV-zh4zn ปีที่แล้ว

    அக்கா அங்க k-pop show la நடகுமா pls சொல்லுங்க

  • @nandhakumar901
    @nandhakumar901 ปีที่แล้ว +1

    Sister please🙏 japanese language teach pannuga I want learn japenese aleast basic alphabet avathu teach pannunga please🙏

  • @hajeerabanu8936
    @hajeerabanu8936 ปีที่แล้ว

    Hi Akka supar video 🍬🍦🍭

  • @meow-7to
    @meow-7to ปีที่แล้ว

    Akka enakitta Japan 100 coin iriki 100 rupees japan la pariya money ya? 🤔

  • @allinall8009
    @allinall8009 ปีที่แล้ว

    சூப்பர் ❤️❤️

  • @asiyaasiya6110
    @asiyaasiya6110 ปีที่แล้ว +2

    பழைய நினைவுகள் மீண்டும் மலர்ந்தது

  • @shajahanhan3202
    @shajahanhan3202 ปีที่แล้ว

    Yes toys purchase video

  • @Aesthetic.t.u.l.i.p.s
    @Aesthetic.t.u.l.i.p.s ปีที่แล้ว +1

    aunty do ice cream shops and tasting

  • @rajant.g.5071
    @rajant.g.5071 ปีที่แล้ว +1

    Nice mall

  • @wibwyyd8ecw8ycwh40
    @wibwyyd8ecw8ycwh40 ปีที่แล้ว +2

    Hi akka video super 😊😊😊💜❤💙💚💛💓💕💖💗💘💝💞💟

  • @MathinathuBasariya
    @MathinathuBasariya 6 หลายเดือนก่อน

    golden memories ❤❤

  • @affrinaffi9520
    @affrinaffi9520 ปีที่แล้ว

    Toys tour podunga sis

  • @soviyaartandcrafts8261
    @soviyaartandcrafts8261 ปีที่แล้ว

    Street food vlog padunga

  • @sankar7343
    @sankar7343 ปีที่แล้ว +1

    Super akka ❤️

  • @sangsan2788
    @sangsan2788 5 หลายเดือนก่อน

    Hi sis one yen equal to India howmuch

  • @sasikalam7149
    @sasikalam7149 ปีที่แล้ว

    😵‍💫 candy 🤣 pathathu out

  • @vinuthaj6122
    @vinuthaj6122 ปีที่แล้ว +1

    Akka romba cute ah iruku ka
    Cute family

  • @Geethus_Creations
    @Geethus_Creations ปีที่แล้ว +1

    அருமை சகோதரி 😍 பள்ளியில் படிக்கும் போது வாங்கி சாப்பிட நினைவுகளையும் அனுபவங்களையும் மீண்டும் நினைவுபடுத்தியது ❤ மிகவும் நன்றி சகோதரி 🥰

  • @gluclich
    @gluclich ปีที่แล้ว

    Could u make this challenge again for 1000yen

  • @vickygroup
    @vickygroup ปีที่แล้ว +2

    எண்ணிய ஒரு முறை ஜப்பான் கூட்டிட்டு போங்க

  • @theerth7975
    @theerth7975 ปีที่แล้ว +1

    Huiii kaaa❤❤😢

  • @tarunjapan
    @tarunjapan ปีที่แล้ว +1

    AKKA SUPER🎉❤

  • @anbarasuannamalai6640
    @anbarasuannamalai6640 ปีที่แล้ว +2

    அக்கா கேமரா மேனுக்கு கொஞ்சம் கொடுத்துட்டு சாப்பிடுங்க, எல்லாம் நீங்களே சாப்பிடுவீங்க போல

  • @nidzseher2737
    @nidzseher2737 ปีที่แล้ว

    Good collection. Rishad Bengalore

    • @nidzseher2737
      @nidzseher2737 ปีที่แล้ว

      Thankyou welcome. Rishad Bengalore

  • @valarmathivenkatesh8578
    @valarmathivenkatesh8578 ปีที่แล้ว +1

    Nice vifdeo

  • @creative_394
    @creative_394 ปีที่แล้ว +1

    Hi akka

  • @gnnamalarrajan6193
    @gnnamalarrajan6193 ปีที่แล้ว +1

    They are called dagashi shops akka

  • @shamsiyaabbas6950
    @shamsiyaabbas6950 ปีที่แล้ว +1

    Hiii

  • @anandhik8091
    @anandhik8091 ปีที่แล้ว

    🍭🍭🍭🤤🤤🤤

  • @mohamedhaffil9844
    @mohamedhaffil9844 ปีที่แล้ว +1

    Super akka

  • @psdexpress5514
    @psdexpress5514 ปีที่แล้ว +1

    Hi akka