ஐயப்பன் கன்னி பூஜையில் முருகன் பாடல்..... 🙏🙏🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 41

  • @user-srikumaran
    @user-srikumaran ปีที่แล้ว +18

    சரணம் சரணம் கந்தையா என் தந்தையார் பழனி மலை வாரோம் கந்தையா (2)
    பஞ்சாமிர்த பிரியனுக்கு அரோகரா அரோகரா (2)
    எங்கள் குல தெய்வத்திற்கு அரோகரா அரோகரா (2)
    ஏழை பங்காளனுக்கு அரோகரா அரோகரா (2)
    துள்ளி வரும் வேலனுக்கு அரோகரா அரோகரா (2)
    சரணம் சரணம் கந்தையா என் கந்தையா தணிகை மலை வாரோம் கந்தையா (2)
    சேவற்கொடி அழகனுக்கு அரோகரா அரோகரா (2)
    சிங்கார வேலனுக்கு அரோகரா அரோகரா (2)

    சரணம் சரணம் கந்தையா என் கந்தையா கழுகுமலை வாரோம் கந்தையா (2)
    சர்ப்ப காவடி பிரியனுக்கு அரோகரா அரோகரா (2)
    புஷ்ப காவடி பிரியனுக்கு அரோகரா அரோகரா (2)
    வேல் அடுத்த வீரனுக்கு அரோகரா அரோகரா (2)
    வெற்றி வடிவேலனுக்கு அரோகரா அரோகரா (2)
    உச்சி கால வேளையிலே அரோகரா அரோகரா (2)
    ரோட்டு வழி நடக்கையிலே அரோகரா அரோகரா (2)
    கால் வலிக்கும் நேரத்திலே அரோகரா அரோகரா (2)
    கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
    சரணம் சரணம் கந்தையா என் கந்தையா பழனி மலை வாரோம் கந்தையா (2)
    சின்ன சின்ன முருகனுக்கு அரோகரா அரோகரா (2)
    சிங்கார செல்வனுக்கு அரோகரா அரோகரா (2)
    குன்றக்குடி குமரனுக்கு அரோகரா அரோகரா (2)
    விருப்பாச்சி ஏத்தத்துல அரோகரா அரோகரா (2)
    வேகமாக நடக்கையிலே அரோகரா அரோகரா (2)
    சரணம் சரணம் கந்தையா என் கந்தையா பழனி மலை வாரோம் கந்தையா
    கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா இடும்பனுக்கு அரோகரா அழகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல் சக்திவேல் வேல் வேல் ஞானவேல்

  • @arumugamk1262
    @arumugamk1262 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை.நன்றி.

  • @Selvamviru-rz1yg
    @Selvamviru-rz1yg 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏அரோகரா அரோகரா 🙏🙏🙏

  • @KoteeswaranK-t4g
    @KoteeswaranK-t4g ปีที่แล้ว

    பாட்டு புக் போட்டோ வேணும் சாமி

  • @mayandimayandi8837
    @mayandimayandi8837 2 ปีที่แล้ว

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

    • @kamalraj.rsamy....248
      @kamalraj.rsamy....248  2 ปีที่แล้ว

      அரோகரா

    • @user-srikumaran
      @user-srikumaran ปีที่แล้ว

      சரணம் சரணம் கந்தையா என் தந்தையார் பழனி மலை வாரோம் கந்தையா (2)
      பஞ்சாமிர்த பிரியனுக்கு அரோகரா அரோகரா (2)
      எங்கள் குல தெய்வத்திற்கு அரோகரா அரோகரா (2)
      ஏழை பங்காளனுக்கு அரோகரா அரோகரா (2)
      துள்ளி வரும் வேலனுக்கு அரோகரா அரோகரா (2)
      சரணம் சரணம் கந்தையா என் கந்தையா தணிகை மலை வாரோம் கந்தையா (2)
      சேவற்கொடி அழகனுக்கு அரோகரா அரோகரா (2)
      சிங்கார வேலனுக்கு அரோகரா அரோகரா (2)
      எங்கள் குல தெய்வத்திற்கு அரோகரா அரோகரா (2)
      சரணம் சரணம் கந்தையா என் கந்தையா கழுகுமலை வாரோம் கந்தையா (2)
      சர்ப்ப காவடி பிரியனுக்கு அரோகரா அரோகரா (2)
      புஷ்ப காவடி பிரியனுக்கு அரோகரா அரோகரா (2)
      வேல் அடுத்த வீரனுக்கு அரோகரா அரோகரா (2)
      வெற்றி வடிவேலனுக்கு அரோகரா அரோகரா (2)
      உச்சி கால வேளையிலே அரோகரா அரோகரா (2)
      ரோட்டு வழி நடக்கையிலே அரோகரா அரோகரா (2)
      கால் வலிக்கும் நேரத்திலே அரோகரா அரோகரா (2)
      கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
      சரணம் சரணம் கந்தையா என் கந்தையா பழனி மலை வாரோம் கந்தையா (2)
      சின்ன சின்ன முருகனுக்கு அரோகரா அரோகரா (2)
      சிங்கார செல்வனுக்கு அரோகரா அரோகரா (2)
      குன்றக்குடி குமரனுக்கு அரோகரா அரோகரா (2)
      விருப்பாச்சி ஏத்தத்துல அரோகரா அரோகரா (2)
      வேகமாக நடக்கையிலே அரோகரா அரோகரா (2)
      சரணம் சரணம் கந்தையா என் கந்தையா பழனி மலை வாரோம் கந்தையா
      கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா இடும்பனுக்கு அரோகரா அழகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல் சக்திவேல் வேல் வேல் ஞானவேல்

  • @esakkirajan3575
    @esakkirajan3575 2 ปีที่แล้ว

    Padal varigal vanum ,,🙏

    • @user-srikumaran
      @user-srikumaran ปีที่แล้ว +1

      @esakkirajan3575 ปีที่แล้ว

      @@user-srikumaran nandri om muruga

  • @vijayharish1466
    @vijayharish1466 2 ปีที่แล้ว +1

    பாடல் வரிகள் வேண்டும்

  • @palpandy4872
    @palpandy4872 2 ปีที่แล้ว

    Padal varigal vendum udane

  • @sendurapandi6045
    @sendurapandi6045 2 ปีที่แล้ว

    Kandipa venum sir padalu

  • @vijayabaskarm4288
    @vijayabaskarm4288 2 ปีที่แล้ว +2

    பாடல் வரிகள்

    • @user-srikumaran
      @user-srikumaran ปีที่แล้ว +1

      சரணம் சரணம் கந்தையா என் தந்தையார் பழனி மலை வாரோம் கந்தையா (2)
      பஞ்சாமிர்த பிரியனுக்கு அரோகரா அரோகரா (2)
      எங்கள் குல தெய்வத்திற்கு அரோகரா அரோகரா (2)
      ஏழை பங்காளனுக்கு அரோகரா அரோகரா (2)
      துள்ளி வரும் வேலனுக்கு அரோகரா அரோகரா (2)
      சரணம் சரணம் கந்தையா என் கந்தையா தணிகை மலை வாரோம் கந்தையா (2)
      சேவற்கொடி அழகனுக்கு அரோகரா அரோகரா (2)
      சிங்கார வேலனுக்கு அரோகரா அரோகரா (2)
      எங்கள் குல தெய்வத்திற்கு அரோகரா அரோகரா (2)
      சரணம் சரணம் கந்தையா என் கந்தையா கழுகுமலை வாரோம் கந்தையா (2)
      சர்ப்ப காவடி பிரியனுக்கு அரோகரா அரோகரா (2)
      புஷ்ப காவடி பிரியனுக்கு அரோகரா அரோகரா (2)
      வேல் அடுத்த வீரனுக்கு அரோகரா அரோகரா (2)
      வெற்றி வடிவேலனுக்கு அரோகரா அரோகரா (2)
      உச்சி கால வேளையிலே அரோகரா அரோகரா (2)
      ரோட்டு வழி நடக்கையிலே அரோகரா அரோகரா (2)
      கால் வலிக்கும் நேரத்திலே அரோகரா அரோகரா (2)
      கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
      சரணம் சரணம் கந்தையா என் கந்தையா பழனி மலை வாரோம் கந்தையா (2)
      சின்ன சின்ன முருகனுக்கு அரோகரா அரோகரா (2)
      சிங்கார செல்வனுக்கு அரோகரா அரோகரா (2)
      குன்றக்குடி குமரனுக்கு அரோகரா அரோகரா (2)
      விருப்பாச்சி ஏத்தத்துல அரோகரா அரோகரா (2)
      வேகமாக நடக்கையிலே அரோகரா அரோகரா (2)
      சரணம் சரணம் கந்தையா என் கந்தையா பழனி மலை வாரோம் கந்தையா
      கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா இடும்பனுக்கு அரோகரா அழகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல் சக்திவேல் வேல் வேல் ஞானவேல்

    • @mojoomojoo7474
      @mojoomojoo7474 หลายเดือนก่อน

      ​@@user-srikumaran❤🎉🙏🙏🙏

  • @MRMTAMILGK
    @MRMTAMILGK 2 ปีที่แล้ว

    Awesome Lyrics 👌

  • @manisakar9852
    @manisakar9852 2 ปีที่แล้ว +1

    Lyric vendum

  • @தனஞ்சயமுத்தரையர்

    𝑳𝒐𝒗𝒆 𝑴𝒖𝒓𝒖𝒈𝒂...🙏🙏😇😇🤗🤗🤗

  • @startthemusicboss3475
    @startthemusicboss3475 2 ปีที่แล้ว +1

    எனது இசையிலும் குரலிலும் உருவாகியுள்ள ஐயப்பன்
    பாடல் முழு வீடியோ th-cam.com/video/LnRwQCPyMfo/w-d-xo.html
    பாடல்....
    கார்த்திகையில் மாலையிட்டோம் உன் பதமலர் கண்டிடவே
    ஐயன் உன்னை கண்டவுடன் துன்பங்கள் தீர்ந்திடுமே

    சபரியிலே வாழுகின்ற ஜோதி சொரூபமே
    உன்னை காணுகின்ற புண்ணியமே உலகின் பாக்கியமே

    .........................................
    வனத்தில் இருப்பவனே ஏழையின் நாயகனே உன்னை காணவே மனம் ஏங்குதே சபரீசனே
    பம்பை நதிக்கரையில் பாவங்கள் போக்கிய பின் உனது தரிசனம் வெகு சீக்கிரம் மனம் பரவசம்
    காடு மலை கடந்து வந்தோம் பாலனே உனையே காண வந்தோம் இருமுடியை சுமந்து வந்தோம் கோடி கோடி சுகமே
    உன்னழகை காண வந்தோம் உன் அருளைக் கண்டு விட்டோம் சபரிக்கு அருள் தந்த தேவலோக சுதனே
    கார்த்திகையில் மாலையிட்டோம் உன் பதமலர் கண்டிடவே
    ஐயன் உன்னை கண்டவுடன் துன்பங்கள் தீர்ந்திடுமே
    ....................................
    பதினெட்டாம் படிகள் கண்டோம் ஐயன் உந்தன் தரிசனம் கண்டோம்
    கவலையெல்லாம் தீரக்கண்டோம் இன்னாளிலே
    பக்தியுடன் வணங்குகின்றோம் உன் புகழை பேசுகின்றோம் இயற்கையின் அதிபதியே உன் புகழ் பாடியே
    உன்னைக் கண்டு வந்ததாலே வாழ்வதிலே உயரக்கண்டோம் வன் புலியின் நாயகனே சரணம் ஐயப்பா
    குலம் காக்கும் நாயகனே எங்கள் குல தேவதையே சத்தியத்தின் நாயகனே சரணம் ஐயப்பா
    வான் புகழ் அரசே வனத்தின் ஒளியே திருவடி சரணம் சரணம் ஐயா
    மோகினி சுதனே மோகனரூபனே மலரடி சரணம் சரணம் ஐயா
    கருணை உள்ளமே எனது ஜீவனே உனையே பாடினேன் நாடினேன்
    வாழ்க்கை சிறக்கவே நீங்கள் அருளவே வரணும் வரணுமே ஐயனே
    .............................................
    கார்த்திகையில் மாலையிட்டோம் உன் பதமலர் கண்டிடவே
    ஐயன் உன்னை கண்டவுடன் துன்பங்கள் தீர்ந்திடுமே
    கார்த்திகையில் மாலையிட்டோம் உன் பதமலர் கண்டிடவே
    ஐயன் உன்னை கண்டவுடன் துன்பங்கள் தீர்ந்திடுமே
    சபரியிலே வாழுகின்ற ஜோதி சொரூபமே
    உன்னை காணுகின்ற புண்ணியமே உலகின் பாக்கியமே
    சபரியிலே வாழுகின்ற ஜோதி சொரூபமே
    உன்னை காணுகின்ற புண்ணியமே உலகின் பாக்கியமே
    கார்த்திகையில் மாலையிட்டோம் உன் பதமலர் கண்டிடவே
    ஐயன் உன்னை கண்டவுடன் துன்பங்கள் தீர்ந்திடுமே...
    இசை /குரல்/மணிகிருஷ்ணன்
    பாடல்வரிகள்/மகாலட்சுமி

  • @karthikveerasamy339
    @karthikveerasamy339 2 ปีที่แล้ว

    padal varigal pathividungal

  • @rajasekargdr2620
    @rajasekargdr2620 2 ปีที่แล้ว

    ❤❤❤🤗🤗🤗🤗🙏🙏🙏🙏

  • @SankarSankar-qr5fd
    @SankarSankar-qr5fd 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @suryacollections5344
    @suryacollections5344 2 ปีที่แล้ว

    Arogaraaa Arogaraaa Arogaraaa 🙏🦚

  • @vinodhr6668
    @vinodhr6668 2 ปีที่แล้ว +1

    Lyrics pls

    • @user-srikumaran
      @user-srikumaran ปีที่แล้ว

      சரணம் சரணம் கந்தையா என் தந்தையார் பழனி மலை வாரோம் கந்தையா (2)
      பஞ்சாமிர்த பிரியனுக்கு அரோகரா அரோகரா (2)
      எங்கள் குல தெய்வத்திற்கு அரோகரா அரோகரா (2)
      ஏழை பங்காளனுக்கு அரோகரா அரோகரா (2)
      துள்ளி வரும் வேலனுக்கு அரோகரா அரோகரா (2)
      சரணம் சரணம் கந்தையா என் கந்தையா தணிகை மலை வாரோம் கந்தையா (2)
      சேவற்கொடி அழகனுக்கு அரோகரா அரோகரா (2)
      சிங்கார வேலனுக்கு அரோகரா அரோகரா (2)
      எங்கள் குல தெய்வத்திற்கு அரோகரா அரோகரா (2)
      சரணம் சரணம் கந்தையா என் கந்தையா கழுகுமலை வாரோம் கந்தையா (2)
      சர்ப்ப காவடி பிரியனுக்கு அரோகரா அரோகரா (2)
      புஷ்ப காவடி பிரியனுக்கு அரோகரா அரோகரா (2)
      வேல் அடுத்த வீரனுக்கு அரோகரா அரோகரா (2)
      வெற்றி வடிவேலனுக்கு அரோகரா அரோகரா (2)
      உச்சி கால வேளையிலே அரோகரா அரோகரா (2)
      ரோட்டு வழி நடக்கையிலே அரோகரா அரோகரா (2)
      கால் வலிக்கும் நேரத்திலே அரோகரா அரோகரா (2)
      கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
      சரணம் சரணம் கந்தையா என் கந்தையா பழனி மலை வாரோம் கந்தையா (2)
      சின்ன சின்ன முருகனுக்கு அரோகரா அரோகரா (2)
      சிங்கார செல்வனுக்கு அரோகரா அரோகரா (2)
      குன்றக்குடி குமரனுக்கு அரோகரா அரோகரா (2)
      விருப்பாச்சி ஏத்தத்துல அரோகரா அரோகரா (2)
      வேகமாக நடக்கையிலே அரோகரா அரோகரா (2)
      சரணம் சரணம் கந்தையா என் கந்தையா பழனி மலை வாரோம் கந்தையா
      கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா இடும்பனுக்கு அரோகரா அழகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல் சக்திவேல் வேல் வேல் ஞானவேல்

  • @Kavitha40135
    @Kavitha40135 2 ปีที่แล้ว +1

    Lyrics venum please

  • @malaiyarasankaruppu4567
    @malaiyarasankaruppu4567 2 ปีที่แล้ว

    ,🥰

  • @makkalai3970
    @makkalai3970 3 ปีที่แล้ว

    😇😇😇

  • @Kavitha40135
    @Kavitha40135 2 ปีที่แล้ว

    Lyrics please please please

  • @arunraj6023
    @arunraj6023 2 ปีที่แล้ว

    Send me

  • @bhuvaneshwaran4981
    @bhuvaneshwaran4981 2 ปีที่แล้ว +1

    பாடல் வரிகள்

  • @essakipandin4024
    @essakipandin4024 2 ปีที่แล้ว

    🙏🙏🙏