ஆகச் சிறந்த திரைப்படம்.. வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் பிதாமகன்..என்னா மாதிரியான படைப்பு,வெற்றிமாறன் தோழர் இப்படி ஒரு படைப்பாளியா பிரமிப்பு பிரமிப்பு மிண்டும் பார்க்கப்போகிறேன் வாழ்த்துகள் தோழர்!
ஒரு ஈழத்தமிழனாக இந்த படத்தை பார்த்த போது ஏற்பட்ட உணர்ச்சி பிரவாகத்தை வார்த்தைகளால்; எழுத்துக்களால் பிரதிபலிக்க முடியாது. தமிழ் சினிமாவில் ஒரு அற்புத படைப்பு. நமது போராட்ட அனுபவங்களை அடிநாதமாக கொண்ட கதை; காட்சி; வசன அமைப்புகள். விஜய் சேதுபதி ஐயா நீங்கள் இந்த படத்தில் வாழ்ந்து இருக்கிறீர்கள். வெற்றிமாறன்; இசைஞானி மற்றும் படைப்பாளிகள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். இது சினிமா அல்ல புரட்சி!!
ஒரு படத்தின் வெற்றி என்பது இயங்குனர் தான் உருவாக்கிய காதபாத்திரம் பற்றி.... பொதுமக்கள், தலைவர்கள் விவாதிப்பது தான் உண்மையான வெற்றி...... வெற்றிமாறன்.. ஒரு பொக்கிஷம்....
தமிழ் தேசிய தலைவர் புலவர் கலியபெருமாள், பொண்பரப்பி தமிழரசன் ,போன்றவர்களின் தியாகம் அவர்களுடன் பயணித்த இன்னும் பல தலைவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் அவர்களின் தியாகமும் அவர்களின் குடும்பத்தினரின் தியாகமும் தமிழ் மக்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள் .. வெற்றிமாறன் போன்ற தமிழ் தேசிய சிந்தனைவாதி இன்னும் வர வேண்டும்.
2 ชั่วโมงที่ผ่านมา +3
Superb movie filled with emotions Must watch this in theatre with family and friends Ilayaraja voice music bgm rocking Vijay sethupathi performance vera level Manju warrior soori police team entire movie team effort hardwork 👏👏💯 💐 hats off
I don't want to watch this movie because of visaya sethupathi. After watching him in BB, I don't want to encourage or support a wrong person growth. If he can't give justice then he have ro quit that show As BB anchor he is biased and he will do anything for money. Better avoid him in future films and it will allow us to watch such good movies
மக்கள் செல்வன் அல்ல மக்கள் செல்வர் என்று கூறுவது தான் தலைவரின் நாகரிகம் ❤
நாங்கள் குடும்பத்துடன் இன்று மதியம் படம் பார்த்து விட்டு வந்தோம். படம் மிக அருமையாக உள்ளது 🎉🎉❤❤
அண்ணா இவ்வளவு நேரம் எந்த படத்தை பற்றியும் நீங்கள் பேசியது இல்லை.. மகிழ்ச்சி
Edukkgaga purinsha sari
ஆகச் சிறந்த திரைப்படம்.. வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் பிதாமகன்..என்னா மாதிரியான படைப்பு,வெற்றிமாறன் தோழர் இப்படி ஒரு படைப்பாளியா பிரமிப்பு பிரமிப்பு மிண்டும் பார்க்கப்போகிறேன் வாழ்த்துகள் தோழர்!
தோழர்கள் வெற்றிமாறன், விஜய் சேதுபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹❤️
❤❤ இளந் தலைமுறையினர் சமூக அரசியலை மிகத் தெளிவாக புரிந்து கொள்ள ஆகச் சிறந்த அழகிய படைப்பு.. ❤❤
ஒரு ஈழத்தமிழனாக இந்த படத்தை பார்த்த போது ஏற்பட்ட உணர்ச்சி பிரவாகத்தை வார்த்தைகளால்; எழுத்துக்களால் பிரதிபலிக்க முடியாது. தமிழ் சினிமாவில் ஒரு அற்புத படைப்பு. நமது போராட்ட அனுபவங்களை அடிநாதமாக கொண்ட கதை; காட்சி; வசன அமைப்புகள்.
விஜய் சேதுபதி ஐயா நீங்கள் இந்த படத்தில் வாழ்ந்து இருக்கிறீர்கள்.
வெற்றிமாறன்; இசைஞானி மற்றும் படைப்பாளிகள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள். இது சினிமா அல்ல புரட்சி!!
தத்துவத் தலைவர் எழுச்சித் தமிழர்❤
திரைப்படத்தை முழுமையாக உள்வாங்கி பேசி உள்ளார் தோழர் திருமாவளவன் .. இன்றைய கால கட்டடத்துக்கு தேவையான காவியம்
ஒரு படத்தின் வெற்றி என்பது இயங்குனர் தான் உருவாக்கிய காதபாத்திரம் பற்றி.... பொதுமக்கள், தலைவர்கள் விவாதிப்பது தான் உண்மையான வெற்றி...... வெற்றிமாறன்.. ஒரு பொக்கிஷம்....
அய்யா தமிழரசன் வாழ்க
படம் பார்த்த உணர்வு...❤❤❤🎉🎉🎉
தமிழ் தேசிய தலைவர் புலவர் கலியபெருமாள், பொண்பரப்பி தமிழரசன் ,போன்றவர்களின் தியாகம் அவர்களுடன் பயணித்த இன்னும் பல தலைவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் அவர்களின் தியாகமும் அவர்களின் குடும்பத்தினரின் தியாகமும் தமிழ் மக்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள் ..
வெற்றிமாறன் போன்ற தமிழ் தேசிய சிந்தனைவாதி இன்னும் வர வேண்டும்.
Superb movie filled with emotions
Must watch this in theatre with family and friends
Ilayaraja voice music bgm rocking
Vijay sethupathi performance vera level
Manju warrior soori police team entire movie team effort hardwork 👏👏💯 💐 hats off
வெற்றி அடைய வாழ்த்துக்கள்
Good movie
கோட்பாடு உள்ள தலைவர்கள் மட்டும் இந்த படத்தை பார்க்கட்டும்😂😂😂
Appdi veerapan story and ponparappi tamilrasan, kaliyaperumalstory... They are real heros... Thands vatri
Makkal SelvaR ❤️
Super nalla vilakam sir viduthalai 2 vetipera valthukal❤
Super Movie ❤❤❤
Hats off Vetrimaran Sir.
💙💙💙💙♥️♥️♥️♥️♥️
பொன்பரப்பி தமிழரசன் யார் படியுங்கள் அவரை பற்றி. அந்த வீரரை பற்றி. அண்ணன் சொல்வது உண்மை. 👍👍♥️♥️♥️♥️♥️
Super sir.
Thozhar Vetrimaran 🔥🔥🔥
எவ்வளவு அருமையான தலைவர் இவர்.
சிறப்பு
Avasiyam inthapadam parpen makalum parthu therithukolavendum valthukal❤
Awsome movie
Super Anna
Tirumavalan terai vemarsanam
🎉❤ JaiBhim ❤🎉
💐👏🏻👍🏻👌🏻❤️🤝🤝🤝
Love u all
Cpi(ml) 🚩
Nice movie ❤
எழுத்தாளரை. அண்ணா
தத்துவம் இல்லை என்றால் ரசிகர்கள் உருவாக வாய்ப்பு இல்லை?
ரசிகர்கள் உருவாகலாம்.உங்க விஜய் னா dance பாத்து.
@@akash-pz6ql அணில் pans ku செருப்படி 😢
எளிய மக்களின் பாதுகாவலர் திருமாவளவர் 🩵❤
Thiruma thodarnthu vijay ah paathukathu varukirar .. Nan ivarai unipai kavanikiren ...indrum ivar strong ah vijay ah shield panikondar❤
The great politician thol thirumaa best director super movie
❤
Enraya tathuva talaivargal ₹₹₹
Yes. I also thought about Prabhakaran's death, during the climax of the movie.
🎉🎉🎉🎉🎉
❤❤
👍
💙❤️💙❤️💙❤️✨🔥✨💙❤️💙❤️💙❤️
💐👍🏻👏🏻👌🏻❤️🤝🤝🤝🤝🤝❤️❤️❤️❤️👌🏻👌🏻👏🏻👍🏻💐💐💐💐💐
எப்பா ஏய் அவன் தொழில் வேறு. இவன் தொழில் வேறு பா
Idhu nijam....🎉🎉🎉...pathikkapatta makkal...😂😂😂😂
Just now i saw this movie, seeman dhanya kannuku vararu.... Kolgai vidhaithavar seeman...
No, this movie against seaman too. 😂
Anna.. climax sollitta aprom eppadi naanga padam paakuradhu??
திருமண கடைசி வரை ...
உங்கள் மீது இருந்தா மரியாதை கேள்வி??
படத்தை பார்த்த கருத்து பேசும் நீங்கள் வகிக்கும் கூட்டணி கட்சி இடம் கேள்வி கேட்க தைரியம்??
Chappal
Padathe otrathuku epdi Ella’s promotion panreenga
பெரிய தத்துவ தலைவரான உனக்கு கடைசி வரைக்கும் 6 சீட்தான்....
Seetukaga arsaiyal ilai...apdi irunthiruthirunthall..in neram ivar central minister
அட முட்டாள் திருமாவளவன் உனக்காகவும் சேர்த்து தான் போராடுகிறார்
Thiruma film promoter?
Forever plastic chair 😂😂
Tvk
I don't want to watch this movie because of visaya sethupathi. After watching him in BB, I don't want to encourage or support a wrong person growth. If he can't give justice then he have ro quit that show
As BB anchor he is biased and he will do anything for money. Better avoid him in future films and it will allow us to watch such good movies
Waste
Tvk ❤
அரசியல் விளம்பரம்
😂😂
Quick கா பேசண்டா தம்பி.. நித்திரை வரப்பாக்குது
WASHING PODWER NIRMA
DMK VEETTU KURUMA THIRUMA KOTHADIMAI 😂
திமுக கொத்தடிமை குருமா வல்லவன்...
லூசு ku🔥
கருத்தை கருத்தா பாருடா 🔥
போடா சங்கிப்பயலே😂
Avaru karuthu solraru nee inga jaathi veriya kaatra ,maanga madaya ,maambalatha pithikiruvan....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ U Nanbaa
🎉🎉🎉🎉🎉🎉🎉
❤
❤❤❤❤
💙💙💙💙💙💙💙💙♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
❤❤❤❤
❤❤❤