மதுரைக்கு New Year First Load-ங்க❤️🚛வெந்தயக்கீரை special-ங்க நம்ம லாரில😀🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 88

  • @mohamed.rafik.m.r
    @mohamed.rafik.m.r 21 ชั่วโมงที่ผ่านมา +24

    ஆயிரம்ஜென்மம்எடுத்தாலும்.உங்கப்பாமாதிரி.ஒருஅப்பாஉங்களுக்குகிடைச்ச.அப்பா நல்ல.அப்பா

    • @venkatasubramanian7246
      @venkatasubramanian7246 19 ชั่วโมงที่ผ่านมา +1

      ஆமாம் தங்கம் சாமி என்று அலைகிறார்

  • @muhammedghouse
    @muhammedghouse 21 ชั่วโมงที่ผ่านมา +22

    நீங்கள் ஓட்டும் லாரியில் பவர் ஸ்டேரிங் இருக்கிறது நான் பழகும் போது சாதா ஸ்டேரிங் நீங்கள் நான்கு முறை திருப்பி திருப்பி எடுத்தீர்கள் வெளியே பழைய லாரியாக இருந்திருந்தால் இரண்டு கைகளும் உடையும் அளவுக்கு வலி வந்திருக்கும் பல்பம் லோடு என்பார்கள் என்பார்கள் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர்கள் குணா சமைத்து நீங்கள் மட்டும் சாப்பிட்டால் போதாது நானும் வருவேன் எனக்கும் சமைத்து போட வேண்டும் இந்தியா வரும் நாள் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன் வருவதற்கு முன் உங்களுக்கு நிச்சயம் சொல்வேன் வாழ்த்துக்கள்❤❤❤❤❤

    • @warrioryt0462
      @warrioryt0462 2 ชั่วโมงที่ผ่านมา +2

      I am from vellore

    • @muhammedghouse
      @muhammedghouse 2 ชั่วโมงที่ผ่านมา +2

      @warrioryt0462 now I'm not in Vellore working in Doha Qatar

    • @warrioryt0462
      @warrioryt0462 2 ชั่วโมงที่ผ่านมา +2

      Also I working in quatar

  • @vickydharshini8638
    @vickydharshini8638 12 ชั่วโมงที่ผ่านมา +2

    சூப்பர் 💓💗💗💓💓💗💗

  • @prabhushankarchandrasekara67
    @prabhushankarchandrasekara67 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Waiting for Cook with Guna Show 😊
    Prabhu from Canada 🇨🇦

  • @ManiKandan-rl6pf
    @ManiKandan-rl6pf 22 ชั่วโมงที่ผ่านมา +8

    hi அண்ணா உங்க வீடியோவுக்கு wait பண்ணிட்டு இருந்தேன்

  • @SoloKingSp
    @SoloKingSp 19 ชั่วโมงที่ผ่านมา +4

    Anna unga video vanthale enamo pakanum pola erukum ...TH-cam la video pathutu unga koodaiye travel panura maari eruku 🎉

  • @vigneshkumar5637
    @vigneshkumar5637 12 ชั่วโมงที่ผ่านมา +3

    Bro andha lorry self edukalana neenga battery vechu jumpstart panna katirukalam. Appa ku nalla driving solli koduthuteega

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்
    @தாய்.தமிழ்இனிய.தமிழ் 17 ชั่วโมงที่ผ่านมา +4

    சாப்பிடமுடியாதுகுணா
    நீசமைத்தால். அப்பாவின்சமையல்
    சூப்பர்
    பருப்புகடைந்து. சாப்பிடணும்

  • @venkatesanusha5107
    @venkatesanusha5107 17 ชั่วโมงที่ผ่านมา +4

    மல்லி (கொத்த மல்லி) பூண்டு லோடு ஆகும். நீமுச்+மண்ஸ்சூர். 1992 லேயே நாங்க ஓட்டியிருக்கோம்.பாண்டிச்சேரிக்கு

  • @vijayananth5537
    @vijayananth5537 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Vijayananth karur. Angalamman TRANSPORT

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்
    @தாய்.தமிழ்இனிய.தமிழ் 17 ชั่วโมงที่ผ่านมา +3

    உங்கள்தந்தைஎப்படிரிவரஸ்
    பார்க்கிறார்
    அவர்குரலிலேயேவண்டி
    பயப்படுதுகுணா🎉🎉🎉

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 16 ชั่วโมงที่ผ่านมา +6

    ஸ்லேட் பென்சில் திங்க நல்லா ருசியா இருக்கும்.எழுதுனதவிட தின்னது அதிகம்

  • @sankarraji3255
    @sankarraji3255 12 ชั่วโมงที่ผ่านมา +2

    தம்பி வெந்திய கீரையை வைத்து பருப்பு சாம்பார் செய்யலாமே...

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்
    @தாய்.தமிழ்இனிய.தமிழ் 17 ชั่วโมงที่ผ่านมา +4

    வெந்தயக்கீரையைநன்றாக
    வேகவைத்துகடைந்துசாப்பிட்டால்
    நல்வச்செரிமானமாகுங்தங்கம்

  • @prabaharan5905
    @prabaharan5905 18 ชั่วโมงที่ผ่านมา +3

    வணக்கம் அப்பா. குணா.👍🇨🇵

  • @ragunathand4675
    @ragunathand4675 20 ชั่วโมงที่ผ่านมา +8

    ஒவ்வொரு காணொளியிலும் ஆரம்பத்தில் தேதி கிழமை சொல்லுங்க.

  • @divi_nisa
    @divi_nisa 14 ชั่วโมงที่ผ่านมา +4

    பொங்கல் வீட்டுக்கு வந்து பொங்கல் கொண்டாடும் வீடியோ போடுங்க..

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்
    @தாய்.தமிழ்இனிய.தமிழ் 17 ชั่วโมงที่ผ่านมา +3

    வணக்கம் குணாஅப்பாவிற்கும்
    குணாவிற்கும்🎉🎉🎉🙏🙏🙏

  • @maniy475
    @maniy475 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Apps vani ottum alace excellent

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 21 ชั่วโมงที่ผ่านมา +5

    வாழ்க வளமுடனும் நலமுடனும் தோழர்களே.

  • @arunkings8859
    @arunkings8859 15 ชั่วโมงที่ผ่านมา +3

    அது பல்பம்...😂

  • @vtamilkadaigal3510
    @vtamilkadaigal3510 16 ชั่วโมงที่ผ่านมา +3

    Cook with Guna super 😅

  • @Manikandan-5045
    @Manikandan-5045 21 ชั่วโมงที่ผ่านมา +5

    Cook with guna superb

  • @VkrVkr-t9m
    @VkrVkr-t9m 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Bro குணா நீங்க கோர்வையாக கொங்கு தமிழ்பேசுவது இனிமை அப்பாவை கேட்டதாக கூறவும் VKR ARANI

  • @vsedits4239
    @vsedits4239 16 ชั่วโมงที่ผ่านมา +3

    Bro cooking video podunga❤

  • @karthikeyan.s129
    @karthikeyan.s129 17 ชั่วโมงที่ผ่านมา +3

    Last 6month monnadi etha mathiri Rajasthan la eruthu madhya pradesh vandhanga. Vellai pundu load athu Nanga anna appo kuda oru single road ponaga eppoium atha single road poranga anna toll gate.

  • @GokulGokul-vo4ns
    @GokulGokul-vo4ns 15 ชั่วโมงที่ผ่านมา +3

    Appa ku oru nalla pant shirt vangi koduga bro🫶✨♥️

  • @karthikeyan.s129
    @karthikeyan.s129 17 ชั่วโมงที่ผ่านมา +3

    Coimbatore ku one trip vanga anna meet pannalama.
    Chhattisgarh state load ponga anna.

  • @manikandan-yv3rd
    @manikandan-yv3rd 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Cook with guna❤❤

  • @bfaheem2733
    @bfaheem2733 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Mandsur Guna Adu pundu ku famous 🧄🧄

  • @parvathyiyer7994
    @parvathyiyer7994 18 ชั่วโมงที่ผ่านมา +3

    Mandsaur is the birth place of Mandodari wife of Ravana.

  • @somusomu5144
    @somusomu5144 22 ชั่วโมงที่ผ่านมา +3

    Vedio super Anna 😊

  • @dracharlessagayaraj4027
    @dracharlessagayaraj4027 21 ชั่วโมงที่ผ่านมา +4

    உற்பத்தி செய்யும் இடத்தில் சிலேட் பென்சில் பாக்ஸ் விலை தெரிந்து கொள்ள விருப்பம்.நன்றி

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 20 ชั่วโมงที่ผ่านมา +4

    வண்டிகள் bypass சாலையில் செல்வதால் ஊர்களை பார்கும் வாய்ப்பு இல்லை

  • @ichelliah
    @ichelliah 14 ชั่วโมงที่ผ่านมา +2

    How many gallons of disel your lorry holds?

  • @DineshN-fh1on
    @DineshN-fh1on 12 ชั่วโมงที่ผ่านมา +2

    அண்ணா நீங்க சென்னைக்கு லோடு ஏத்த வர மாட்டீங்களா நீங்க வடக்கே ட்ராவல் பண்றீங்களா உங்களுக்கு சென்னை பிடிக்காதா.?

  • @VkrVkr-t9m
    @VkrVkr-t9m 13 ชั่วโมงที่ผ่านมา +2

    M குணா பட்டாசு லாரியில் இன்சூரன்ஸ் கவரேஜ் உண்டா சொல்லவும் VKRARANI

  • @shankaralsinarimuthu7485
    @shankaralsinarimuthu7485 22 ชั่วโมงที่ผ่านมา +3

    Must put on headlights for safety.im proud of my country cause the oil prices are same in the whole state.

  • @ponrajp4686
    @ponrajp4686 17 ชั่วโมงที่ผ่านมา +3

    Unga kuba varalama sir 😊

  • @UmaNair-c7k
    @UmaNair-c7k 19 ชั่วโมงที่ผ่านมา +3

    Good afternoon guys from pune.

  • @murali5247
    @murali5247 20 ชั่วโมงที่ผ่านมา +2

    Very good that both of you can speak Hindi .....all Tamils apart from our mother tongue Tamil should know English and Hindi

  • @dracharlessagayaraj4027
    @dracharlessagayaraj4027 21 ชั่วโมงที่ผ่านมา +3

    இந்த கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்

  • @SenthilKumar-sj5xo
    @SenthilKumar-sj5xo 19 ชั่วโมงที่ผ่านมา +2

    Anna unga vande milage soulluinga oru oru video leum

  • @ramesh.bbalraj1342
    @ramesh.bbalraj1342 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Hi bro. Safe

  • @velusamy356
    @velusamy356 19 ชั่วโมงที่ผ่านมา +2

    நீங்கள் சமையல் செய்யும் பொழுது uக்காலி குழம்பு வைக்கவும்

  • @cpkarthic
    @cpkarthic 21 ชั่วโมงที่ผ่านมา +3

    Guna, வெந்தயக்கீரையை சப்பாத்தி மாவுடன் சேர்த்து பிசஞ்சு மேத்தி (வெந்தயக்கீரைக்கு இந்தி பெயர்)பராத்தா னு செஞ்சு சாப்பிடுவாங்க வடகன்ஸ். அருமையா இருக்கும்

    • @sandhanababunaidu8180
      @sandhanababunaidu8180 19 ชั่วโมงที่ผ่านมา +2

      Vendhaya keerai chappathi is my favourite dinner. My wife is the specialist in cooking Gujarati food.

  • @kokilanSelvanyaham
    @kokilanSelvanyaham 18 ชั่วโมงที่ผ่านมา +2

    கீற்ரர்இல்லையா வண்டிக்கு

  • @vishnusagarak
    @vishnusagarak 22 ชั่วโมงที่ผ่านมา +3

    Welcome to Indore Madhya Pradesh brother

  • @balkrishnapatel1657
    @balkrishnapatel1657 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Guna pencil English vaartha tamilil balpam

  • @muthusudhakar2184
    @muthusudhakar2184 20 ชั่วโมงที่ผ่านมา +3

    அண்ணே சிவகாசி எப்போ வருவீங்க

  • @Vasanth_MBA
    @Vasanth_MBA 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Itha kallaiya saptoom chinna vayasula nu thoonuthu.

  • @dhamodharankps2086
    @dhamodharankps2086 22 ชั่วโมงที่ผ่านมา +2

    Iam also waiting

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 20 ชั่วโมงที่ผ่านมา +2

    வெந்தய கீரை நல்லது

  • @dineshthangavel5142
    @dineshthangavel5142 21 ชั่วโมงที่ผ่านมา +3

    Unga video paka arambichathea vandi vadagai methi Elam potutu irunthathalathn but ipalem poda matikuringa

  • @prabakaran2777
    @prabakaran2777 21 ชั่วโมงที่ผ่านมา +2

    வணக்கம் நண்பா.... பாத்து வண்டி ஓட்டுக நண்பா

  • @aravindhvk1869
    @aravindhvk1869 22 ชั่วโมงที่ผ่านมา +2

    Hi anna❤️

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்
    @தாய்.தமிழ்இனிய.தமிழ் 17 ชั่วโมงที่ผ่านมา +2

    ரோட். நஹி. நார்த்மே. குணா
    அனைத்தும். கேடிஹே

  • @angelpandianangel5107
    @angelpandianangel5107 19 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤❤🎉🎉🎉

  • @RaviMeena-b9i
    @RaviMeena-b9i 22 ชั่วโมงที่ผ่านมา +2

    Anna first view

  • @Anilkumar-u6e9s
    @Anilkumar-u6e9s 21 ชั่วโมงที่ผ่านมา +2

    Good afternoon

  • @raviparamasivam2978
    @raviparamasivam2978 22 ชั่วโมงที่ผ่านมา +2

    Super

  • @yogeshpriyanka7917
    @yogeshpriyanka7917 21 ชั่วโมงที่ผ่านมา +2

    Other state la irrukka Appo fever or health issues vandha enna bro pannuvinga

  • @ROSHAN-jj2dq
    @ROSHAN-jj2dq 20 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤❤

  • @manirajimaniraji5314
    @manirajimaniraji5314 22 ชั่วโมงที่ผ่านมา +2

    Hai குணா

  • @gokuladeepan
    @gokuladeepan 21 ชั่วโมงที่ผ่านมา +2

    வாடகை எவ்ளோ அண்ணா

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 21 ชั่วโมงที่ผ่านมา +2

    Nice

  • @ManiKandan-l5r1q
    @ManiKandan-l5r1q 21 ชั่วโมงที่ผ่านมา +2

    Hi anna

  • @Urumisaththam
    @Urumisaththam 21 ชั่วโมงที่ผ่านมา +4

    🙋🏻🙋🏻🙋🏻🙋🏻

  • @S.sathishKumar-fr3mw
    @S.sathishKumar-fr3mw 22 ชั่วโมงที่ผ่านมา +2

    Hai bro

  • @kavi3396
    @kavi3396 21 ชั่วโมงที่ผ่านมา +3

    Thuni epdi Kaya poduvenga

  • @jayakarthi9033
    @jayakarthi9033 21 ชั่วโมงที่ผ่านมา +2

    🎉🎉

  • @JfsjfzUrJfzv
    @JfsjfzUrJfzv 20 ชั่วโมงที่ผ่านมา +2

    Arumyya na vidiyo frind😢😢😢😢😢

  • @Marimuthu-bh8is
    @Marimuthu-bh8is 20 ชั่วโมงที่ผ่านมา +2

    உங்க அப்பா simplea dialogue சொல்லி score பண்றாரு, மீனுக்கு நீந்த கத்து தரியா, உனக்கே 4 பேரு புத்தி சொல்லனும் நீ மத்தவங்களுக்கு புத்தி சொல்றியா. அப்பாவோட subscriber அவர்கிட்ட டியூஷன் போங்க

  • @Manikandan-5045
    @Manikandan-5045 21 ชั่วโมงที่ผ่านมา +2

    Hi

  • @B.Apattathariviyavsay
    @B.Apattathariviyavsay 40 นาทีที่ผ่านมา

    Bro lorry uinga own vandiya sollunga

  • @NairRagawan
    @NairRagawan 25 นาทีที่ผ่านมา

    ❤❤😊😊

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 20 ชั่วโมงที่ผ่านมา +2

    பல்பம்

  • @appu-m4v
    @appu-m4v 22 ชั่วโมงที่ผ่านมา +2

    Hi Anna ❤

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்
    @தாய்.தமிழ்இனிய.தமிழ் 17 ชั่วโมงที่ผ่านมา +2

    குணாநீசொல்வதுதமிழ்நாட்டில்வருகவருக. மாவட்டத்தின்பெயர்போட்டிருக்கும்குணா👍👍👍

  • @PalaniAndavar-x8k
    @PalaniAndavar-x8k 3 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤🎉🎉

  • @Pappannan-h9s
    @Pappannan-h9s 18 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤❤