Kali manthirigam.vasiyam seivathu eppadi.spiritual

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Vasiyam mantra

ความคิดเห็น • 408

  • @user-md37j
    @user-md37j 3 ปีที่แล้ว +17

    என்றுமே தங்கள் பதிவு அருமை அய்யா குருவே சரணம் 🙏🙏

  • @AK-bm6pc
    @AK-bm6pc 3 ปีที่แล้ว +7

    குருவே நீங்க பேசுவது எனக்கு பிடிக்கும் நீங்கள் சொல்வதை நான் எல்லாமே கேட்டு அப்படியே செய்வேன்

    • @bharathivlogs0601
      @bharathivlogs0601 2 ปีที่แล้ว

      Successful ah bro

    • @AK-bm6pc
      @AK-bm6pc 2 ปีที่แล้ว +2

      @@bharathivlogs0601 நம்பிக்கையோடு செய்தால் அனைத்தும் வெற்றியே சகோ

  • @VishwaVishwa-hj4qi
    @VishwaVishwa-hj4qi 10 หลายเดือนก่อน +1

    ஐயா சிவப்பு நிற துணியில் ஒருமுறை எழுதினால் போதுமா எழுதிய மந்திரத்தை 21 நாட்களும் அப்படியே பூஜை அறையில் இருக்க வேண்டுமா இல்லை தினமும் எழுத வேண்டுமா சொல்லுங்கள் ஐயா

  • @spiritual_way_tamil
    @spiritual_way_tamil 3 หลายเดือนก่อน

    உங்கள் குரல் சூப்பர் ❤

  • @amuthamparthi2884
    @amuthamparthi2884 3 ปีที่แล้ว +7

    ஐயா உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்

  • @user-praba
    @user-praba 3 ปีที่แล้ว +3

    ப்ரத்தியங்கரா கவச மந்திரத்தை உடற்கட்டு மந்திரமா பயன்படுத்தலாமா ஐயா

  • @gkapparelsourcingneela7061
    @gkapparelsourcingneela7061 2 ปีที่แล้ว +1

    Ayya en kanavar avarudai akkavin pechai ketu engal veetuku varuvathilai veru niraiya pengaludan thodarpil ullar avarai thiruthi engalidam vanthu sera ena seiya vendam oru Vali sollunga ayya

  • @aaajany8875
    @aaajany8875 2 ปีที่แล้ว +2

    நான் ஒரு பெண் என்பதால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை நான் வாழ காத்திருக்கிறேன் எல்லாம் நல்லதே எனக்கு நடக்கனும் இதுக்கு நீங்கள் செய்து தருவீர்களா

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 ปีที่แล้ว +1

    Ella edathilum slipper potte pokuth appo eppadi slippaeukk keele eeikkira man pothuma

  • @girim3611
    @girim3611 3 หลายเดือนก่อน

    உங்களை தொடர்பு கொள்ள என்ன செய்ய வேண்டும்

  • @smallworld7239
    @smallworld7239 12 วันที่ผ่านมา

    ஐயா என் கணவருக்காக செய்யணும். ஒரு நாள் அப்பறம் பானைல போட்டு வச்சு மந்திரம் சொல்லலாமா. தேங்காய் தினமும் உடைக்கணுமா
    சொல்லுக

  • @user-praba
    @user-praba 3 ปีที่แล้ว +3

    தங்கள் பதிவு அனைத்தும் அருமையானது

  • @akiviji7263
    @akiviji7263 3 ปีที่แล้ว +2

    Guruji how to contact you. Pls tell me. I'm also suffering in family life. I need ur help.

    • @vaguyarpugal7920
      @vaguyarpugal7920 3 ปีที่แล้ว +2

      நான் பார்தது உன்மை குரு. நீங்களும் அதையே பார்த்திருகிறீர்ள்.

  • @poongodis9905
    @poongodis9905 ปีที่แล้ว

    ஐயா உங்கல மொபைல்ல தொடர்பு கொள்ள அலை பேசி எண் கிடைக்குமா தொடர்பு எண்கிடைக்குமா எப்படி பெறுவது

  • @priyapriya7471
    @priyapriya7471 3 ปีที่แล้ว +16

    21நாளும் மண்ணுக் கொட்டி வைத்து இருக்கும் துணி விரிச்சே இருக்கனுமா. இல்ல 1 நாள் பேர் எழுதி பூஜை பண்ணி பானையில கொட்டி மூடிவெச்சுடலாமா, வெச்சுட்டு தொடர்ந்து மந்திரம் மட்டும் சொல்லலாமா. கொஞ்சம் சொல்லுங்க சார். ஏனா பூஜை அறையில் அப்படியே இருந்தா வீட்ல சந்தேகம் வரும் அதான் கேட்ட சார் pls reply sir

    • @kalikadevi0592
      @kalikadevi0592 2 ปีที่แล้ว +1

      Thirupathi undiyal nu sollidunga sister 😂😂😂😂 feel pannaadhinga

    • @Hemalatha-sl7ik
      @Hemalatha-sl7ik ปีที่แล้ว

      Contuct number pls send me sir

  • @jay_snacksreadymades2234
    @jay_snacksreadymades2234 2 ปีที่แล้ว

    Kaal adi maan kidaikanal ena pandrathu ? ... Avanga use pandra things ethuvum kidaikalana ena pandrathu ? Athu matum solunga please

  • @princeff23567
    @princeff23567 ปีที่แล้ว +1

    ஐய்யா நீங்கள் வாங்கும் காளி பெயர் சொல்லுங்கள்

    • @kalimanthirigam
      @kalimanthirigam  ปีที่แล้ว

      அதுலாம் சோல்லகூடாதுமா

  • @logithanus7709
    @logithanus7709 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு குருவே நன்றி

  • @prasanadhanaa5769
    @prasanadhanaa5769 ปีที่แล้ว

    Iyya vanakkam....Yenakkum ethu pol problem ullathu.....yen kanavar yenna vittu sendru vittar....antha pen yen kooda paditha pen......kudumbathin meethum pillaigal meethum sutthama anbu ellai....vazhkaiyey veruthu poivittathu...naangal love marrage pannikondom....aaanal ippothu niratharavaga ullom...ungal tholaipesi num venumnga...iyya

  • @sudhasakthi9124
    @sudhasakthi9124 2 ปีที่แล้ว

    Madhi mayakki mooligai use pannave vendama nga sir

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 3 ปีที่แล้ว

    Kaligabavum kutti bagavan ore idathil onum praacanai illaya ayya?

  • @manikammanikam8963
    @manikammanikam8963 3 ปีที่แล้ว +2

    Ayya avangaloda kaal adei man
    Yedukka mudiyala anna Enna seivathu ennudaiya manavi thunita
    Erukku ayya
    Avangala pakkata mudiyoum
    Pesa mudiyathu na eppade
    Seivathu

    • @kalimanthirigam
      @kalimanthirigam  3 ปีที่แล้ว

      வேற முறையை செய்துபாருங்கள்

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 3 ปีที่แล้ว

    Ayya oru an veru an mel prayogam seyyalama ? en ketkirenna enna niraya emathitanga avungala valikku kondu varanum

  • @kirubakaran4722
    @kirubakaran4722 3 ปีที่แล้ว +4

    ஐயா ஜீவ நாடி மந்திரம் பற்றி சொல்லுங்கள் ஐயா. ஜீவ நாடி வசிக்கும் முறை பற்றி சொல்லுங்கள் ஐயா. ஜீவ நாடி பற்றி சொல்லுங்கள் ஐயா.

  • @lathasukumar9125
    @lathasukumar9125 2 ปีที่แล้ว

    Ayya can I contact u. I need a help from u for my daughter life

  • @thiyaguraj4665
    @thiyaguraj4665 2 ปีที่แล้ว

    Etharku ennai pannanu sollunga. Pleade

  • @rahimaniman5792
    @rahimaniman5792 3 ปีที่แล้ว +4

    Unggal anubavattei nan paadamaghe yeduthekkiren,Nandri Guru.

    • @kalimanthirigam
      @kalimanthirigam  3 ปีที่แล้ว

      நன்றி

    • @poojarithika906
      @poojarithika906 3 ปีที่แล้ว

      @@kalimanthirigam Neenga Enaku help pannunga nan kovil Katta help panre

    • @akiviji7263
      @akiviji7263 3 ปีที่แล้ว

      @@Sankar_Nts brother can u pls tell me Guruji's number?

    • @vetrimaaranpurahomeneww5608
      @vetrimaaranpurahomeneww5608 3 ปีที่แล้ว

      சாமி குல தெய்வம் எனக்குத் தெரியாது சாமி அதை கண்டுபிடிக்க முடியுமா

    • @rathinasaba8088
      @rathinasaba8088 2 ปีที่แล้ว

      @@poojarithika906 sis

  • @vettrima7324
    @vettrima7324 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி மாந்திரிக இருக்கும் பட்சத்தில் அவர்களும் 21 தினம் பூஜை செய்ய வேண்டுமா சம்பந்தப்பட்ட இருவர்கள் உடைய காலடி மட்டும் போதுமா

  • @Selvam-cr3kk
    @Selvam-cr3kk 3 หลายเดือนก่อน

    காலடி மண் எடுக்க முடியவில்லை. அவர்கள் வெளியூரில் இருக்கிறார்கள். அதற்கு என்ன செய்யலாம்? காலடி மண் இருந்தால் மட்டும் தான் செய்யமுடியுமா? தெளிவாக விளக்கவும். குருவே சரணம்!

  • @ragavaragava3129
    @ragavaragava3129 3 ปีที่แล้ว +3

    அய்யா வணக்கம் உங்களுடைய போன் நெ கொடுங்கள் உங்களிடம் பேச வேண்டும்

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 ปีที่แล้ว

    தங்கள் தொடர்பு எண் என்ன.

  • @Jothi1994
    @Jothi1994 3 ปีที่แล้ว +3

    Kaladi mann illama panna mudiyatha guruve

  • @Aimforpolice
    @Aimforpolice 3 ปีที่แล้ว +1

    Ayya oruvarin jathagathai vaithu palam petrurukku balam ilanthurukku ithai eppati kandupitikkanum

  • @moganavalli7584
    @moganavalli7584 ปีที่แล้ว

    Unggalin numbar sollunga ennaikkum entha prachchanai thaan erukku naan thelivaaga solla vaendum please

  • @SuvithaManoj
    @SuvithaManoj 23 วันที่ผ่านมา

    ஐயா எனக்கும் என் கணவருக்கும் இடையில் வேறு ஒரு பெண் வந்து எங்கள பிரிக்க நினைக்குறாங்க எனக்கும் உதவி பண்ணுங்க

  • @MukeshKumar-xi4uc
    @MukeshKumar-xi4uc ปีที่แล้ว

    Sir mathimayaki nu solra thigaipoondu kedaikuma

  • @janakiramand1548
    @janakiramand1548 2 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு எதிரிகள் மூன்று நபர்கள் உள்ளனார் அவர்கள் என்னை ரொம்ப ட்டார்ஸல். பண்றங்க நான் அவர்களை என் வசப்படுத்தனும் அதற்கு வழி சொல்லுங்கய்ய please

  • @kanmanijeyarumugam
    @kanmanijeyarumugam ปีที่แล้ว

    சில விஷயங்களா உங்ககிட்ட சொல்லி எனக்கு ஒரு நல்ல வலியா நீங்கதான் காமிக்கணும்

  • @thiyaguraj4665
    @thiyaguraj4665 2 ปีที่แล้ว +1

    Ayya en name divyabharathi from chennai enkanavar ennodu sanndaipotu one montha peasama erukar veetla sapoidala en sonkettaium peadala aana oreveetlathan erukim avakoda erunthum engaketta oeadamatengerar

  • @Aimforpolice
    @Aimforpolice 3 ปีที่แล้ว +3

    Ayya ungalitam anupavam neraya ketka asaipatukeren

  • @sajnabanu6669
    @sajnabanu6669 ปีที่แล้ว

    Ungakite pesa mudiyuma anna

  • @kavithaktr934
    @kavithaktr934 ปีที่แล้ว

    Ayya enna oruthan love panitu en Koda kadaisi varai irupenu solitu ippa enna emathitu poitan ayya avana nan unmaiya virumpunen avana vittu enala iruka mudiyathu aana avanoda kaaladi man eduka mudiyathu ayya Vera ethum Pana mudiuma

  • @ganeshkumarganeshkumar9922
    @ganeshkumarganeshkumar9922 ปีที่แล้ว

    Anna en wife ena vittu pirinchi poitta ana nenga serdhu vappavangala

  • @SarathiUpm
    @SarathiUpm 6 หลายเดือนก่อน

    தொடர்பு கெள்ள நம்பர் வேண்டும் ஐயா

  • @ramachandranram3860
    @ramachandranram3860 3 ปีที่แล้ว

    Nanu en huspendum santhoshama erukka kudathunu kattu katti vacherukkanga mamaiyaru.. Athuku ethana parikaram sollunga ayya

  • @RamaiyaP-c5j
    @RamaiyaP-c5j 3 หลายเดือนก่อน

    செருப்புகால்டிமண் ஏடுகலமா

  • @anandmanohar2978
    @anandmanohar2978 2 ปีที่แล้ว +1

    சாமி உங்களின் தொலைபேசி எண் கிடைக்குமா

  • @DuraiDurai-jt1yo
    @DuraiDurai-jt1yo 3 ปีที่แล้ว +4

    ஓம் குறுவே சரணம்
    ஐய மதி மயக்க வேண்டியவரின்
    பெயர் மந்திரத்திற்க்கு மேல் எலுத
    வேண்டுமா இல்லை மந்திரத்திற்க்கு கில் எலுத வேண்டுமா ஐயா

    • @kalimanthirigam
      @kalimanthirigam  3 ปีที่แล้ว +4

      கீழே

    • @sundarisankar6296
      @sundarisankar6296 2 ปีที่แล้ว

      @@kalimanthirigam epdi ungala contact panrathu sir pls no kudunga neraya problm iruku sir plss give your ph no

  • @tamilworld5684
    @tamilworld5684 หลายเดือนก่อน

    1008 முறை தான் சொல்ல வேண்டுமா அண்ணா குறைவாக சொன்னால் நடக்குமா 1008 முறை சொல்வது மிக கடினம்

    • @kalimanthirigam
      @kalimanthirigam  หลายเดือนก่อน +1

      Voltage ku eatha Mari thany pulb erium

  • @anushiyat9522
    @anushiyat9522 3 ปีที่แล้ว

    Mudi vachi pannalama

  • @magam7495
    @magam7495 3 ปีที่แล้ว +1

    Nan konja masama romba kashtam patren samy nenga enaku vazhi katna nalla irukum nan virumbaren nnan marriage pannikanum samy

  • @johndhas9134
    @johndhas9134 2 ปีที่แล้ว +5

    அய்யா எனக்கு
    உங்கள் தோலை பேசி
    நம்பர் வேணும்
    நான் ரொம்ப இக்கடா
    நிலைமையில் இருக்கேன்
    பில் அய்யா

  • @roshan.roshan8692
    @roshan.roshan8692 3 ปีที่แล้ว +1

    Karukutti.saththan.Entaram.poduga.pavai.seiyanuma.solluga.pls

  • @mohamedamjath6828
    @mohamedamjath6828 3 ปีที่แล้ว +3

    குருவே மீன் அழைத்து பிடிக்கும் மந்திரம் தாருங்கள் நான் இலங்கையில் இருந்து கேக்கின்றேன்

    • @kalimanthirigam
      @kalimanthirigam  3 ปีที่แล้ว

      இருக்குமா ஆனால் நான் இதுவரைக்கும் சோதித்து பார்த்தது கிடையாது.கட்டிப்பா தருகிறேன்

    • @mathavichange1469
      @mathavichange1469 2 ปีที่แล้ว

      Ayya na oru ponnu ynku udhavi venum pls ynku udhavi panunga unga kuda pesanum nmbr thanga ayya

    • @SRISAKTHIAANMEEGAM-s1i
      @SRISAKTHIAANMEEGAM-s1i 2 ปีที่แล้ว

      @@kalimanthirigam 📞📞📞📱☎️🥰🙇🙇🙇🙇🙏🏻🙏🏻🥺🥺

    • @pavitrakarthik4090
      @pavitrakarthik4090 ปีที่แล้ว

      @@SRISAKTHIAANMEEGAM-s1i ayya number ungakitta iruntha, enakku kodunga pls 🙏

  • @harihariharan623
    @harihariharan623 3 ปีที่แล้ว +12

    ஐயா நேர விசயத்திற்கு வந்தால் பயன் இல்லை நீக்க உங்கள் அனுபவத்தை கூறியே மற்றதை விளக்குக்கள்... நன்றி 🙏

  • @manickammanic1749
    @manickammanic1749 3 ปีที่แล้ว +2

    ஓம் குருவே சரணம் குட்டி சாத்தான் உபாசனை நம் பூஜை அறையிலே செய்யலாமா நன்றி றி

    • @imlittlebadking
      @imlittlebadking ปีที่แล้ว

      kandippa kudathu ,,,Familya kandippa thollai panum mudintha alavuku thaniya veetai vitu tholaivila vachirukurathu nallathu ,,, athey mari velai koduthalum ilainalum sariana velaiku atharkana padaiyal podanum ilana unga pinadiye vanthu veetukulla prachanai panum

  • @jeevakaranjeeva7498
    @jeevakaranjeeva7498 ปีที่แล้ว +2

    தமிழன் கலைகளில் இதுவும் ஒன்று தமிழன்

  • @aaajany8875
    @aaajany8875 2 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் எனக்கு நீ உதவி செய்ங்க நான் வாழ பிடிக்காமல் இருக்கிறேன் எனக்கு அவ்வளவு வலி வேதனை துக்கம் துரோகம் உறவுகள் பிரிவு பிள்ளைகள் தூரோகம் குடும்பங்கள் பிரிப்பது அவதூறாக பேசுவது அனைத்தும் எனக்கு நடந்து இன்று நான் அணாதைய இருக்கிறேன் என்ன செய்வது தெரியல

  • @poongodis9905
    @poongodis9905 ปีที่แล้ว

    ஆணா உங்களிடம் எண் பிரச்சிணைய நேர்ல சொல்லனும் எணக்கு உதவ முடியுமா

  • @nadarajm5123
    @nadarajm5123 3 ปีที่แล้ว +1

    ஐய்யா எனக்கு உதவி பண்ணுங்கள் ப்ளீஸ் எங்க வீட்ல துடற்ந்து துர் மரணம் ஏற்பட்டுட்டே இருக்கு அம்மா தங்கச்சி குழந்தை அப்பரம் எங்க அத்தைங்க எல்லாம் இரந்துட்டாங்க அனாதையாக நிக்கிரோம் அண்ணா ப்ளீஸ் எனக்கு உதவி பன்னுங்க ஏன் இப்படி நடக்குது ஏ வீட்ல பென்கள் யாருமே இல்லை இன்னைக்கு அனாதையா நிக்கிரேன் ப்ளீஸ் அண்ணா🙏🙏🙏😭😭😭

    • @nishala7171
      @nishala7171 3 ปีที่แล้ว

      Akka u don't feel

  • @RajendranRaja-kz8hj
    @RajendranRaja-kz8hj หลายเดือนก่อน

    Rajendran.....

  • @subanusubanu7180
    @subanusubanu7180 3 ปีที่แล้ว

    ஐயா ஆஞ்சநேயர் அருள் தானாக கிடைக்க கடைப்பிடிக்க வேண்டிய நடத்தைகள் பழக்கவழக்கங்கள் பற்றி சொல்லுங்க ஐயா pls பதில் சொல்லுங்க ஐயா உங்கள் whatsapp தொடர்பு கொள்ள முடியாமல் உள்ளது pleaseeeeeeeeeeeeeeeeeee sir

  • @sanjaysanjay6562
    @sanjaysanjay6562 3 ปีที่แล้ว

    sami naa panna aasai ana en Mel eval muni erukku atha na vachkkettu panna palikkuma?

  • @dharanidharani9078
    @dharanidharani9078 ปีที่แล้ว

    Anna ennaku rempa pirachanai ya iruku ungala epati contact panrathu

  • @sathyavanivlog639
    @sathyavanivlog639 ปีที่แล้ว

    Can I speak to u sir

  • @Ilovemyfamily-i4e
    @Ilovemyfamily-i4e 10 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா நா என்னுடைய குடும்பத்துக்காக ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து வருகின்ரென் என்னை தேடி ஒருவர் வந்தார் அவர் என்னை விரும்புகிறேன் என்று சொன்னார் அவருக்கு திருமணம் நடக்க வில்லை யாரும் அவர விரும்புரங்க இல்லனு சொல்லி என் குடா பலகிட்டு இருந்தார் நாங்க கணவன் மனைவி உறவு பொள் தான் வாழ்ந்துட்டு இருந்தோம் கொஞ்ச நாளில் தான் எனக்கு தெரிய வந்தது அவருக்கு waife இருக்காங்க நா அவர்குட சாண்டா போட்டேன் அவர் சொன்னார் arrange marriage தான் பண்ணினே எனக்கு waife குடா வள விருப்பம் இல்லனு சொன்னார் நா சொன்னே அவங்கள divorce pannittu என்ன திருமணம் செய்து கொள்ள முடியுமா அவரும் முடியும் என்று சத்தியம் செய்து தந்தார் இப்போ எனக்கு சொல்லாம கொள்ளாம phone namber Ellam chang pannittu avarda natukku poittar waife Kuda enakku enna seirathu puriyama niraya selavum panni வசிய பூஜா எல்லாம் செய்துட்டென் resalte ஒன்னும் இல்லை அவரா பிரன்ஜி ரொம்ப கஷ்டமாக இருந்தது avarda waife நம்பருக்கு போன் பண்ணினா அவர் என்ன இப்போ yaarune தெரியதுனு சொல்லிட்டார் நா உங்களை பார்த்தது குடா இல்ல நா waife குடா சந்தோசமா வல்றத பிரிக்க பக்குறிங்களா என்ன distorp பண்ணின police போவேன் என்று என்னோடு சாண்டா பொடுரர் avarda waife நா சொல்றத கேட்காம என்னோடு சாண்டா போடுறாங்க எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கு எனக்கு அவர் வெனும் அவர் என்னை தேடி வர வெனும் அதுக்கு நா என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க pleass🙏🙏

  • @ramkumardurai5981
    @ramkumardurai5981 3 ปีที่แล้ว +2

    ஐயா தங்களின் எழுமிச்சை பழம் மந்திரிப்பில் ஒரு சந்தேகம் 108 முறை உரு ஏற்றிய பழத்தை கொண்டு வீட்டில் உள்ள கட்டை உடைக்க வீட்டை 3-முறை சுற்றி வரவேண்டும் என்று கூறினிற்கள் ஆனால் வீட்டை சுற்றி வர இடம் இல்லை என்ன செய்வது என்று கூறுங்கள் ஐயா.

  • @rangadurairamasamy7825
    @rangadurairamasamy7825 3 ปีที่แล้ว

    Iyya vanakkam, ithu migavum payanulla pathivu romba nandri ...seivinai patri mulu vilakkam aga oru video podunga swamy please. Oru silar adhu verum jala vithai nu solranga so itha pathi unga moolama therinjikkanum iyya

  • @manikammanikam8963
    @manikammanikam8963 3 ปีที่แล้ว +2

    Ayya enathu manaivi ennai vetto
    Avanga Amma vettola erukkanga
    Nalla peshitto erunda eppo
    En kuda pesa matengura ayya
    Enna eru annu teriyata mathire
    Pora paththum. Pakkama pora
    Ayya en kuda manasu mari
    En kuda valanum. Ennuda
    Ayoul muluthum
    En kuda valanum
    Enna seivathu theriyala ayya

  • @rizwansaranya6120
    @rizwansaranya6120 3 ปีที่แล้ว

    Avanga kaalani anindhi irukum bodhu andha mann edukalama

  • @rajasekarg9601
    @rajasekarg9601 ปีที่แล้ว

    ஐயா நான் வணக்கம் சென்னையில் இருந்து பேசுறேன் என்னோட குலதெய்வம் என்னால வர வைக்கணும்னா என்ன பண்ணலாம் ஐயா

  • @pandiyanc858
    @pandiyanc858 3 ปีที่แล้ว

    Correct da sonninga ana neriya pompalinga apati irukkanaga

  • @palanivelpalanivel8276
    @palanivelpalanivel8276 6 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு பெரிய பிரச்சனை எனக்குபோன்பன்னுங்கள்உடனே

  • @advocaterselvi1802
    @advocaterselvi1802 2 ปีที่แล้ว

    மண் எடுக்க முடியாதவருக்கு என்ன செய்ய வேண்டும் ஜெய தயவு செய்து சொல்லுங்க

  • @mahajayasree9767
    @mahajayasree9767 หลายเดือนก่อน

    எந்த காரியத்தை எடுத்தாலும் தேல்விலேமுடிகிறாது

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.தங்களை எப்படி தொடர்பு கொள்வது.

    • @kalimanthirigam
      @kalimanthirigam  3 ปีที่แล้ว +1

      7868915665 மெஸேஜ்

    • @ssgtramya2058
      @ssgtramya2058 3 ปีที่แล้ว

      அய்யா உங்களை எப்போது தொடர்பு கொள்ளலாம்.. வாழ்க்கைல பிரச்சனை இருக்கும் எனக்கு பிரச்சினையே வாழ்க்கையா இருக்கு.. எனக்கு ஒரு பொண்ணு வேற இருக்கா இல்லேன்னா செத்துருவேன் அந்த அளவுக்கு கஷ்டத்துல இருக்கேன்

    • @ksananthiksananthi1472
      @ksananthiksananthi1472 3 ปีที่แล้ว

      @@kalimanthirigam Please call me urgent iyya

    • @kamalanathanneshanth2537
      @kamalanathanneshanth2537 2 ปีที่แล้ว

      @@kalimanthirigam hi

    • @ramachemistry7165
      @ramachemistry7165 2 ปีที่แล้ว

      @@kalimanthirigam sir pls help me ungala conduct pannanum en ammava enkitta irundhu pirichutanga en amma vanum

  • @jaseelajaseela5838
    @jaseelajaseela5838 ปีที่แล้ว +1

    Ayya ennA love pannavar weli naattila irukkar ippo avar ennoda love pannade poludu pooka love pannirukkar therinjittan avar wenum ennA pannina avar enakku kidaipar

  • @benyt3272
    @benyt3272 2 ปีที่แล้ว

    Sami ennoda husband enna vittu tu poi tar. Kids parthu 6month aaguthu ennala ethuku mela erukka mudiya laa thayavu senjee konjam help pannunga unga number kodunga sami

  • @thalaraja3191
    @thalaraja3191 3 ปีที่แล้ว +1

    ஜயா உங்களிடம் பேச வேண்டும்

  • @skannanshanmugam894
    @skannanshanmugam894 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    விரும்பும் நபரின் துணியை வைத்து வசியம் செய்வது எப்படி

  • @வாணிமகேஸ்வரி
    @வாணிமகேஸ்வரி 3 ปีที่แล้ว

    குடும்பத்தில் பல பிரச்சினை நடக்குதுன்னு சார் எங்க வீட்டுக்காரரு என்ன விட்டுட்டு போயிட்டாரு என்கூட பேச மாட்டேங்குது உங்க போன் நம்பர் கொஞ்சம் கொடுக்க முடியுமா பிளீஸ் சார்

  • @thileepj7801
    @thileepj7801 2 ปีที่แล้ว

    நீங்கள் சென்சா கட்டணம் எவ்வளவு ஐயா

  • @deepakdurai7485
    @deepakdurai7485 3 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் தொலைபேசி எண்

  • @karthiravikarthiravi4452
    @karthiravikarthiravi4452 3 ปีที่แล้ว +2

    ஐயா ரொம்ப நாள் விருப்பம் முக்திக்கு ஒரு முறை செல்லுங்கள் ஐயா

    • @tamilnadu24
      @tamilnadu24 3 ปีที่แล้ว +1

      பற்று அற்று இரு

  • @kirubananthams6183
    @kirubananthams6183 3 ปีที่แล้ว

    Iyya mannu yeduthirukum valathu kalmanna yidathu kalmanna nu theriyala

  • @thiyaguraj4665
    @thiyaguraj4665 2 ปีที่แล้ว

    Ayya naan land seale panna try pandren mudinjuthuna naan kovil katta cash kudukuren veandikonga pleade

  • @vetriveeravr5164
    @vetriveeravr5164 3 ปีที่แล้ว +1

    Guruve en manaivi ippo ennidam illai avaga potto vaiththu kattarukkalama ungal paathamthottu kekkuren solluga guruve

    • @kalimanthirigam
      @kalimanthirigam  3 ปีที่แล้ว

      பதில் சொல்லிட்டேன் பாருங்க

    • @SRISAKTHIAANMEEGAM-s1i
      @SRISAKTHIAANMEEGAM-s1i 2 ปีที่แล้ว

      @@kalimanthirigam 📞📞📱☎️🥰🙇🙇🙏🏻🥺🥺🥺🥺🥺🥺😔😊😊

  • @lottie1818
    @lottie1818 3 ปีที่แล้ว +1

    Sir ungala contact panrathu eppadi

  • @SivaKumar-ns5sc
    @SivaKumar-ns5sc 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @SakthiVel-mm3mf
    @SakthiVel-mm3mf ปีที่แล้ว

    மதிமயக்கி விதை கிடைக்குமா 🙋

  • @manopandi560
    @manopandi560 3 ปีที่แล้ว

    Iyya neenga entha oor

  • @kanimozhij651
    @kanimozhij651 3 ปีที่แล้ว +3

    என் காதலர் விட்டு சென்று விட்டார். அவர் காலடி மண் கிடைக்காது. என்ன செய்றது

    • @skv8231
      @skv8231 3 ปีที่แล้ว

      அவர் போட்டோ பெயர் போதும் 7 நாட்களில் வசியம் செய்து தரப்படும் 9944439227

    • @kanimozhij651
      @kanimozhij651 3 ปีที่แล้ว

      இல்ல

    • @kanimozhij651
      @kanimozhij651 3 ปีที่แล้ว

      @@skv8231 call panava sir...

    • @useruser-ys8zs
      @useruser-ys8zs 3 ปีที่แล้ว

      @@kanimozhij651 skv contact panni result kidachuthua sis

    • @rameshraj2884
      @rameshraj2884 3 ปีที่แล้ว +1

      @@skv8231 மன்னிக்கவும் ஐயா நீங்கள் காளி மாந்திரீகம் குரூப்பை சேர்ந்தவர்களா ...

  • @velance.f.arockiam6072
    @velance.f.arockiam6072 2 ปีที่แล้ว

    என் உடலில் மோகினி அம்மா ஏவி விட்டு டங்கா என்ன செய்ய

  • @KTSINDUSTRY-xw5px
    @KTSINDUSTRY-xw5px ปีที่แล้ว

    Sri Lanka irukken plz pesanum

  • @sivasubramanian.dhandabani5525
    @sivasubramanian.dhandabani5525 3 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் தொலைபேசி எண் பதிவிடவும்

    • @skv8231
      @skv8231 3 ปีที่แล้ว

      அனைத்து பிரிச்சனைக்கும் வசியம் செய்து தரப்படும் 7 நாட்களில் மாற்றம் 9944439227

  • @vasanthavasantha2847
    @vasanthavasantha2847 2 ปีที่แล้ว +1

    Ayya. Vanakam. Nandri🙏🙏🙏

  • @lifeisart6147
    @lifeisart6147 2 ปีที่แล้ว +1

    Viyabara vasiyam pls podunga

  • @vijayvijaycontactenumparan4794
    @vijayvijaycontactenumparan4794 3 ปีที่แล้ว

    Ayya.mannu.illama.seiyyamutiyatha.photo.vaithu.pannalama.mathi.mayakki.vithai

    • @skv8231
      @skv8231 3 ปีที่แล้ว

      அனைத்து பிரிச்சனைக்கும் வசியம் செய்து தரப்படும் 7 நாட்களில் மாற்றம் 9944439227

    • @sridevijagan6203
      @sridevijagan6203 3 ปีที่แล้ว

      7daysla confirm ennoda husband varnthuruvangala

    • @amuthajanani8651
      @amuthajanani8651 3 ปีที่แล้ว

      @@nathiyam7 hi

    • @amuthajanani8651
      @amuthajanani8651 3 ปีที่แล้ว

      @@nathiyam7 help me

    • @amuthajanani8651
      @amuthajanani8651 3 ปีที่แล้ว

      @@nathiyam7 Mmk send pannuga

  • @ashokkumarashok9540
    @ashokkumarashok9540 ปีที่แล้ว

    அய்யா காம மோஹினி மந்திரம் யந்திரம் வழிபாடு சொல்லுங்க

  • @selviselvi4251
    @selviselvi4251 2 ปีที่แล้ว

    ஐயா ஐயா என் குடும்பத்தையும் கஷ்டம் நீயா எனக்கு ஏதாவது ஒன்னு சொல்லுங்க ஐயா என் கணவன் என் பேச்சை கேக்கனும் ஐயா என் கணவனாக குடும்பத்து பேச்சை கேட்டு கேட்டு அவங்க சொல்ல முடிகிறது என்னை அடிக்கிறார் துன்புறுத்தும் என் குழந்தைகளை கவனிக்க வில்லையா என் கணவன் என் பேச்சை கேக்கனும் என்னிடம் வந்து சம்பாதித்துக் கொண்டு வந்து பணத்தை கொடுக்கும் அந்த மாதிரி எனக்கு பண்ணி குடுங்க ஐயா நான் ஒரு ஆளுமே சம்பாதிச்சு என்னால் என் குடும்பத்தை கவனிக்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு நீ ஆனால் வாடகை வீட்டில் இருக்கிறேன் என்னால் ஒன்னும் முடியுமா ஐயா நீங்க தான் இதுக்கு ஒரு வழி தீர்வு எனக்கு சொல்லணும் ஐயா நான் இரண்டு பிள்ளைகளை வச்சுட்டு ரொம்ப கஷ்டப்பட்டு ஐயா நீங்கதான் நீ இதுக்கு ஒரு முடிவு கட்டணும்