ஐயா எம்ஜிஆர் ஐயா இவனுங்க எல்லாம் சேர்ந்து காட்சியை.... மோடி கிட்ட விக்கிறதுக்கு பிளான் பண்றானுங்க..... இவனுங்க கிட்ட இருந்து எப்படியாவது கட்சியை காப்பாத்துப்பா 😅 பண்றாங்க
அண்ணா இவர்கள் செய்யும் காமெடியை நன்றாக தமிழ்நாட்டு மக்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் மக்களுக்கு தெரியும் நன்றாக அதிமுகவில் சிறந்த தலைவர் யார் என்று
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நல்லாத்தான் செய்கிறார் ஆனால் பதவியில் இருக்கும் பொழுது நான் கொடுத்திருந்த புகாரின் பேரில் நேரில் விசாரித்து இருந்தால் இன்னும் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும் உங்களுக்கு உங்கள் கட்சிக்கு இதனால் கோபம் அடைந்து என்னை போன்ற சிற்பிகள் மிகப்பெரிய சாபத்திற்கு ஆளாகி விட்டது
Mgr is a party member in DMK but started he started to speak policies against DMK so he was removed from party but his main aim to become chief minister of Tamil Nadu that's why he started aiadmk political party in Tamil Nadu in 1972
இதென்னடா ஒரே பித்தலாட்டமா இருக்கு!
ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியிலே புரட்சி தலைவரையே உங்களது அரசியல் பித்தலாட்டத்துக்கு பயன்படுத்திட்டீங்க...
😮😮😮
கடைசியா புரட்சிதலைவர் தலையில் அடித்து கொண்ட காட்சி நீக்கப்பட்டுள்ளது😂
😂😂😂😂😂😂😂சத்தமா சிரிச்சிட்டேன்
MGRயும்
ஏமத்திட்டானுகளா
நீ தொங்கு
@Karthikaivel.sKarthi
நீதொங்கு நான்தான் ஆதிமுக
நீ எடப்பாடிஆதிமுக
ஐயோ, இனியும் நாம் எதை எதை கேட்க போறோமே
PAVAM M.G.R
இந்த கொடுமையை பார்க்க நல்ல எம்ஜிஆர் உயிரோடு இல்லையே அது வரைக்கும் சந்தோசம்
இது என்ன கொடுமை
சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் உள்ளது.
விசுவாசம் என்பது எடப்பாடிக்கு அர்த்தமே தெரியாது அதான் சொல்லி இருக்காரு தலைவரே
என்னடா கோமாளித்தனம்
நீங்கள் ஆரம்பித்த கட்சியை அழித்த எடப்பாடியை விட்டுவிடாதீர்கள்.
டம்மியை வைத்து கட்சியை நடத்தமுடியாது, அதிமுக காமெடி ஆகிவிட்டது, பாவம்.
Stalin ah vida oru dummy ulagathule iruka da mayiru
ஜெயலலிதா பிணத்தை வைத்து ஓட்டு கேட்ட நாய்ங்க தானே😂
ADMk mass eps ADMK
இவன் உண்மை இல்லாதவன்
11தோல்விபழனிசாமி. விரைவில். 12தோல்விபழனிசாமி. ஆவார். இதுஉறுதி
தூய மாமனிதர் மாண்புமிகு புரட்சித் தமிழர் E.P.S...ஐ பாராட்டிய புரட்சித் தலைவருக்கு நன்றி
Super
கடைசி வரை டம்மி ய வைத்தே கதை யை ஓட்ட வேண்டியதுதான்
Next CM eps
வாழ்த்துக்கள் ஐயா.
எம்ஜிஆர் ஐயாவே அசிங்க படுத்துட்டீங்க தாங்க முடியல சாமி
ஐயா எம்ஜிஆர் ஐயா இவனுங்க எல்லாம் சேர்ந்து காட்சியை.... மோடி கிட்ட விக்கிறதுக்கு பிளான் பண்றானுங்க..... இவனுங்க கிட்ட இருந்து எப்படியாவது கட்சியை காப்பாத்துப்பா 😅 பண்றாங்க
Eps நல்ல மனிதர்
எடப்பாடியாரே😂😂😂
😢 opsmas
நீங்களே நடிங்க நீங்களே பாராட்டிகங்க.... எப்படி இருந்த கட்சி... இப்படி பண்றீங்களேடா
Super
இதுகம்யூட்டர்காலம். எடப்பாடி. இந்தவித்தைகளெல்லாம். மக்களிடம். எடுபடாது. எடப்பாடி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌🤙🤙✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌
Super good eps mas leader win admk win eps best'cm
எம்ஜிஆர் இருந்து இருந்தால் எடப்பாடியைபார்த்துஅழதுயிருப்பார்எடப்பாடியின்இந்தசெயல்மக்கள்நம்பமா
எம்ஜிஆர் இருந்திருந்தால் தோட்டத்துக்கு கூட்டிட்டு போய் ஜஸ்டின வச்சு முதுகு தோலை உருச்சிருப்பாரு!
தலைவா
AIADMK 2026❤
எம் ஜி ஆர் உயிரோடு இருக்போது எடப்பாடி கட்சியில் இருந்தாரா ?தெரிந்தாள் செல்லுங்கள்
ஆம் 1972 ல் ஒன்றியச் செயலாளர் சேலம்
Admk❤
🚩🤍🏴🌱🌱🌱🌱
🙏🙏🙏🌹🌹🌹MGR 🙏🙏🙏🙏🌹
மாண்புமிகு E.P.S...புகழ் ஓங்குக......தன்னுடைய 17வது வயதில் கட்சிப் பொறுப்பில் இருந்த E.P.S....யார் என்று எதிரிகளுக்கு தெரிந்திருக்கும்.
EPS mass eps ADMK
இதெல்லாம் பித்தலாட்டம் இல்லையா?
Ithu enada kodumai 😂😂😂😂
அப்படினா நாளைக்கு ops அதிமுக பொதுச் செயலாளர் என்று mgr சொன்ன ஏற்றுகொல்விய
அண்ணா இவர்கள் செய்யும் காமெடியை நன்றாக தமிழ்நாட்டு மக்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் மக்களுக்கு தெரியும் நன்றாக அதிமுகவில் சிறந்த தலைவர் யார் என்று
மக்களேபார்த்துக் கொள்வார்கள்
Eps king
அடத்தூ
யார வேணா பாராட்டி பேச சொல்லல எம்ஜிஆர்
Eps mas leader win admk win eps best'cm
amma video vandha ellarum padhari adichi oduvanunga😂
காமெடி இந்த வருடம்
🙏✌🍃✌🍃🙏
Eps making drama SASIKAlA only eligible for leaders eps dummy
Super super
EPS✌
Superb
என்னடா இது டிஜிட்டலுக்கு வந்த சோதனை
Commody
Ennanga Amma pesalai
Ops
Thalaivanmattum irunthuirutha🎉🎉🎉🎉
😮
Can't be vote for EPS ,
😂😂😂😂 புஹாஹாஹாஹாஹாஹாஹா
யார்ரா மிமிக்ரி பாய் செமடா
Lastly he show his activity by MGR and Janaki Ammal after Sasikala very good don't believe him
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நல்லாத்தான் செய்கிறார் ஆனால் பதவியில் இருக்கும் பொழுது நான் கொடுத்திருந்த புகாரின் பேரில் நேரில் விசாரித்து இருந்தால் இன்னும் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும் உங்களுக்கு உங்கள் கட்சிக்கு இதனால் கோபம் அடைந்து என்னை போன்ற சிற்பிகள் மிகப்பெரிய சாபத்திற்கு ஆளாகி விட்டது
so cheap. how can some one like superstar address edapadi as general secretary. the case is still on the court.
இன்றுமுதல் ..இட்லிசாமி எம்ஜிஆர் இவர்யர் என்று தெரியத்து எம்ஜிஆர்அவர்களல் இன்றுமுதல். இட்லிசாமி என்றுஅழைக்கபடுகிறர்
MGR ku eps theriyuma poo vellathu
Ithellam ungalukku konjam ovara illa
இது எல்லாம் ஒரு பிழைப்பா
எல்லாம் ஒட்டு செய்யும் மாயம்
குட்ஸ்டு பேசற மாதிரி கொய கொய இன்னு பேசாத தலைவா😢
Ethu yellam oru polappa thu thu rotula utkanthu umpalam
AI 😂
Padam thange plani eps dummy sasi kala TTV ops given position CM your not real leader
False new 😢😢😢😢edupudi joint in period of Amma 😮😮😮
Admk very very bed
Dmk காப்பி😂😂😂😂😂
Peradu
Eps amaithipadaya thandivitar
😂MGR as a comedian today.
😅😢😢😅😅
Vetkam manam illaya
நல்ல உழைப்பு நல்ல விசுவாசம் எம்ஜிஆர் சொல்லிட்டாருப்பா 2026ல எடப்பாடிக்கு மறக்காம ஓட்டு போடுங்க உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்
இபிஸ்பூஜ்ஜியம்
நாங்களும் இப்பவே AI. மூலம் ஓட்டு போட்டுட்டோம்லே! நீங்களும் AI மூலம் எடப்பாடியை தூக்கி சேர்லே உட்கார வைங்க!😂😂😂😂
😢😢😢
😂😂😂😂😂 comedy
Ayyayyayooo. Buhahahaha... Ayyyo
😆😆😁😁😁😁🤣🤣
Comedy eps
Mgr is a party member in DMK but started he started to speak policies against DMK so he was removed from party but his main aim to become chief minister of Tamil Nadu that's why he started aiadmk political party in Tamil Nadu in 1972
MGR கூட AI யில் வந்தால் பொய்யா பேசுராரு😅😅😅😅
Mgr dhrogi unaku cm aganum aasai aidhanala DMK opposita admk oru katchi arambichi admk started on 17.10.1972
😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂