மஹ்ஷர் மைதானத்தின் நிலை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 18

  • @veluibrahim1233
    @veluibrahim1233 2 ปีที่แล้ว +1

    பீஜேவுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக

  • @Shagul-expedition
    @Shagul-expedition 7 ปีที่แล้ว +2

    May Allah shows his mercy on us on the day of judgment

  • @mohamedkhan5378
    @mohamedkhan5378 6 ปีที่แล้ว

    ராதிகா

  • @mohamedkhan5378
    @mohamedkhan5378 6 ปีที่แล้ว

    உமாபாரதி

  • @shahulhameed1186
    @shahulhameed1186 6 ปีที่แล้ว +2

    ரமளானும் பீ.ஜே பற்றிய விமர்சனமும்!
    =================================
    பொதுவாக பீ.ஜேவின் தவறுகளை விமர்சித்து வரும் சகோதரர்கள் கூட இது புனிதமான மாதம், இந்த மாதத்தில் நாம் யாரையும் விமர்சிக்க வேண்டாம், ரமளான் முடிந்த பிறகு பார்க்கலாம் என்று ஒதுங்கியும், பிறருக்கு ஒரு உபதேசமாகவும் இதை கூறிக்கொள்கின்றனர். பி.ஜேயை விமர்சனம் செய்வது ஒரு பாவம் என்ற நிலையிலேயே அவர்களும் தங்கள் விமர்சனத்தை ஆக்கிக் கொள்கின்றனர் என்பதை இது காட்டுகிறது. ஆக ரமளான் முடிந்த பின் இந்த பாவத்தை செய்ய காத்திருக்கிறார்களா?
    ஆனால் உண்மை என்ன? யார் இந்த பி.ஜே? ஏன் அவர் விமர்சனத்துக்குள்ளாக்கபட்டார்? என்பதை ஆழ்ந்து சிந்திப்பவர்கள் நன்மையை நாடி சமுதாயத்தின் நலம் நாடி பி.ஜே என்ற தீமையை குறித்து சமூகத்திற்கு எச்சரிக்கை செய்வதை ரமளானிலும் செய்யவே செய்வார்கள். ஒரு தீமையை தடுப்பது மற்ற மாதத்தில் சிறப்புக்குரியது என்றால் அது ரமளான் மாதத்தில் அதிக நன்மைக்குரியதே! நிபந்தனை என்னவென்றால், காழ்ப்புணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு சமுதாயத்தின் நன்மை கருதி அதை செய்யவேண்டும்.
    இங்கே பி.ஜே என்பது பள்ளிவாசலில் பணியாற்றும் ஒரு இமாம், முஅத்தின் அல்லது மத்ரசாவில் பாடமெடுக்கும் ஒரு சாதாரண தரத்தில் அமைந்த மனிதர் அல்ல. மாறாக, கணிசமான தமிழ் மக்களின் உள்ளத்தை ஆட்டிப்படைத்த ஓர் ஆளுமை. தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பின் ஆணிவேராக செயல்பட்டவர். அந்த அமைப்பை நிறுவியவர். குர்ஆனை மொழிபெயர்த்தவர். தமிழ் கடந்து பலமொழிகளிலும் அவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக இன்று “கொள்கையே தலைவன்” என்று எதை முழங்குகிறார்களோ - அந்த கொள்கை சார்ந்த சிந்தனைகளுக்கு சொந்தக்காரர். இன்றளவும் கூட அவர் வெளியே சொல்ல வெட்கப்படும் மானக்கேடான காரியத்தில் ஈடுபட்ட பின்னரும், அதனால் வெளியேற்றப்பட்ட பின்னரும் அவர் மீது கொண்ட அன்பின் தாக்கத்திலிருந்து அவருடைய சகாக்களால் விடுபட இயலாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்துவிட்டோம் என்று அவர்களையே கதறவிட்ட ஓர் ஆளுமை.
    இப்படிப்பட்ட மனிதர் முஸ்லிம் சமுதாயத்தில், இஸ்லாமிய மார்க்கத்தில் வித்திட்ட குழப்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. குர்ஆனில் குறை கண்டது, நபிக்கே மார்க்கம் தெரியவில்லை என்றது, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுத்தது, நபித்தோழர்களை கொச்சையாக விமர்சனம் செய்தது, நல்லோர்களையும் இமாம்களையும் பழித்துப் பேசியது, முஸ்லிம்களுக்கிடையில் வெறுப்புணர்வை வித்திட்டது இப்படி ஏராளம். இந்த நிலையில் அவரை பாதுகாக்க நினைப்பவர்கள் - மார்க்கம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை ஒரு தனி நபரின் கண்ணியம் மட்டும் முக்கியம் என்று நினைக்கிறார்கள்?
    எமக்கு பி.ஜே என்ற தனிமனிதனை விட அல்லாஹ்வின் மார்க்கம் முக்கியம். அவர் கேலி செய்த ஹதீஸ்கள் முக்கியம், அவர் குறை பேசிய நபி முக்கியம், அவர் பழித்துப் பேசிய நபித்தோழர்களின் கண்ணியம் முக்கியம் என்று நினைக்கக்கூடியவர்கள் ரமளான் அல்லாத நாட்கள் மட்டுமல்ல, ரமளானிலும் அவரை விமர்சிப்பதை, அவர் மார்க்கத்திற்கு செய்த குறைகளை சீர் செய்வதை அதிக நன்மை தரும் செயலாகக் கருதி இக்லாசுடன் அதில் ஈடுபடுவர்.
    சமீபத்தில் சகோதரர் அப்பாஸ் அலீ அவர்களால் பேசப்பட்ட “பீ.ஜே ஒரு கிரிமினல்” என்ற தலைப்பில் வீடியோ வெளியானது. மிகச்சரியாக தகுந்த நேரத்தில் ஆற்றப்பட்ட உரை. மற்ற மார்க்க அறிஞர்களும் சமுதாயத்தில் தன் கடமை உணர்ந்து பணியாற்றவேண்டிய தருணம் இது.

    • @titan4544
      @titan4544 6 ปีที่แล้ว

      Shahul Hameed t
      T
      Tag
      Ttamilbaya news

    • @purescholar8740
      @purescholar8740 2 ปีที่แล้ว

      podaa loosu.

  • @zumeerafarook8135
    @zumeerafarook8135 6 ปีที่แล้ว

    ď4ç

  • @dawoodali981
    @dawoodali981 7 ปีที่แล้ว

    😄

    • @rbkr20
      @rbkr20 4 ปีที่แล้ว

      Innum irukkiyaa illa coronavirus vanthu mandaya pottitiya da dawoodu?

  • @mohaideen6327
    @mohaideen6327 5 ปีที่แล้ว

    இதைப் பற்றி எல்லாம் பேச பி.ஜே க்கு என்ன தகுதி இருக்கிறது.

    • @nishaabdeen5566
      @nishaabdeen5566 4 ปีที่แล้ว

      Ean sir

    • @sivitsivi9916
      @sivitsivi9916 4 ปีที่แล้ว

      தகுதி கிடையாது வாய் சும்மா இருந்தால்தானே

    • @purescholar8740
      @purescholar8740 2 ปีที่แล้ว +1

      why mohideen,waht happened you ?

    • @veluibrahim1233
      @veluibrahim1233 2 ปีที่แล้ว

      இதை கேட்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது

    • @basithviews6391
      @basithviews6391 2 ปีที่แล้ว

      @@veluibrahim1233 நல்லது சொன்ன கேளுங்க ப்ரோ ...அவரு தப்பு செஞ்ச அது அல்லாஹுக்கும் அவருக்குமானது ...