Dr enakku intercorse panni ippo 8days aguthu ana I'm affected by viral fever ... Doctor antibiotics and body pain medicine kuduthangga.. Amoxycillin 500mg and ibuprofen 400 mg both 3times a day it is safe ?
இதோ பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் சங்கீதம் 127.4 என் கர்த்தர் உங்கள் எல்லோருக்கும் கர்ப்பத்தின் கனி தருவார் கவலைப்படாதீங்க சகோதரிகளே❤❤❤
என்னோட குழந்தைவேலன் எல்லாருக்கும் துணை நிற்பான்... குழந்தையும் எல்லாருக்கும் பிறக்கும் நான் என் முருகன் கிட்ட வேண்டிக்கறேன் 🙏🙏🙏எனக்கும் தான் இந்த கஷ்ட இருக்கு.. ஆனாலும் என் முருகன் உங்களையும் என்னையும் சாத்தியமா கை விட மாட்டன்..,ஓம் முருகா🙏🙏🙏
நாங்களும் இந்த மாதம் கரு உருவாக வேண்டும் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் கடவுளே நீங்க தான் அருள் புரிய வேண்டும் இறைவா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️ எல்லாரும் எங்களுக்காக வேண்டிக்கோங்க 🙏🏻🙏🏻🙏🏻
Can u tell me..Enna kanaku 36 days..last month periods mudinja date la runthu till date vara count panni solureengala 36 days nu enaku puriyala..Becoz nanum waiting doubtla kekuren plss clear me
@@banu780 45 days ku apram check panunga sis. My first pregnancy la enaku apdi dhan negative kamichudhu but nan 47 th day check panunen positive vandhuchu
வாராஹி தாயே நானும் என் மகள் குழந்தை வரம் இந்த மாதம் எதிர் பார்த்து இருக்கேன் முருகா 🙏🙏🙏 கை விட்டு விடாத தாயே 🙏🙏🙏 சாய் அப்பா யார் எல்லாம் குழந்தை இல்லாமல் கஷ்ட படுறாங்களோ அவர்கள் எல்லாம் குழந்தை வரம் கிடைக்க வேண்டும் வாராகி தாயே 🙏🙏🙏
Kadauoley Muruga ...neeinga sonathu la appadiye correct ta eruku periods apo pain eruka mathiri enakku ipo pain illa vairu lite ta Vali ku thu epoyatchiiiiii Muruga enakku intha month conform agidanum pa murugaaaaaaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு தெளிவான விளக்கம் தந்த மருத்துவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.......! மருத்துவப் பணி என்பது ஆகச்சிறந்த உன்னதமான துறை.அதில் தங்களைப் போன்ற சிலரே பயனாளியின் மனநிலை ஆராய்ந்து ஆலோசனையும், மருத்துவமும் வழங்குகிறீர்கள். உங்கள் இந்த பதிவில் நான் மிகவும் தெளிவடைந்துள்ளேன்.
எனக்கு இன்று 38 நாள் ஆகிறது எனக்கு ஒரு வருடத்திற்கு முன்பு irregular ah இருந்தது ஆனா இப்போ ஆறு மாதங்களாக regular ahஇருக்கு நான் கர்ப்பமாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்குமா sister
Period 3/8/24 husband foreign poitanga 4 days thaan intercourse irundhean 5th day to 8th day(7/8/24 to 10/8/24 ) pregnancy chance iruka mam please reply pannunga mam 3 yrs waiting for baby please reply me sis
Indha month iui pannirukean....6 days atchu iui panni...positive kaga waiting ....may god bless me like those who all waiting for this moment... 🙏🙏🙏🙏🙏🙏......yaraiyum indha vishayathula kasta padithidadhenga....romba valliyah iruku... 😭
@@nasreendimpy6265 ada neeee vera ean ma...periods agara mari feel irundhutey iruku....watery ah discharge agudhu....innnum periods ku 5 days iruku da ... 😭
Mam plzz reply pannuga😢 enakku 40 days la periods agum..ipo 47 days agala naa tomorrow morning test pannalanu iruntha but ipo tha bleeding aguthu😭 enna achu nu therila ....but brown colour la jelly maari aguthu........ Evlo expectation oda iruntha Dr .. Ipo illa nu ninaikkum pothu rompa kastama irukku
Mam enaku today 57 day akuthu. card la check panna 2 line vanthathu. Hospital poi scan pathan but scan la ethuyum therilanu doctor sollidanga😢 periods varathuku tablet koduthanga. Ana naa tablet podala. Ippo enna seyrathunu onnum puriyala mam.pls reply pannuga🙏😔🥺💔
Hii mam , After intercourse periods thalli poradhukana reason enna ?? Intercourse vechikuradhuku munadi varaikum regular periods ah vandhutu irrundhuchi after intercourse periods irregular agudhu but pregnant illa blood test laa urine test la nagative nu dha varudhu ana periods mattum thalli pogudhu after intercourse........ sometimes intercourse vechikama irrundha again periods regular ha varudhu what is the reason for this all ??.
Mam enaku oru davut period thalli pogamale pregnancy test pannalama mam•••••• Edhu sappitalum vomit varudhu mam adikadi thala suthudhu mam adhukudha kekura••••• Konjam reply pannunga mam pls•• Nanum pregnency kaga romba naal wait pannitu iruka mam 😢😢😢😢😢•• Aana ippo varikum oru naal kuda thalli pogamattudhu
Enaku age 40 start aiduchu marriage agi 17 year achu baby illa ippo date thalli poguthu neenga sonna intha symptoms yellam iruku body heat agura Mari iruku . Vairu yerichala theriuthu na ena seiyatum
Good morning all new mother's kantipa ealarukum kulathai varum baby piraka let akuthunu kavalai vantam conform akum pothu athu oru sukamana anupavam God bless you all mother's❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Vera level explanation ma'am superb
Thanks a lot
Hi
I am feeling all these symptoms ❤...
@@doctorpregnancytamil mam neenga stomach pain Ila back pain matum severe ah Iruku Nanga second baby panrom first baby c section
Ok sis god be with u
Hi, Naanum intha month pregnancy yethir paththu irkken..please yellarum enakkaka god kitta ventikonga friends....
Kandipa kulainda bakiyam kidaikum sister god bless you
All the best sister confirm agiduchcha
Kandipa sis indha month ungaluku positive results than
Nanum
Murugan arulal ungaluku nalathe nadakum
Dr enakku intercorse panni ippo 8days aguthu ana I'm affected by viral fever ...
Doctor antibiotics and body pain medicine kuduthangga..
Amoxycillin 500mg and ibuprofen 400 mg both 3times a day it is safe ?
Enkou intha month yenkkou coform aaganum yellarum pray pannikonga god pls😢😢
Thank you so much mam very useful
Good information madam...
இதோ பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் சங்கீதம் 127.4 என் கர்த்தர் உங்கள் எல்லோருக்கும் கர்ப்பத்தின் கனி தருவார் கவலைப்படாதீங்க சகோதரிகளே❤❤❤
Tq sister
Amen❤❤
Amen
Amen
Amen
Very helpful tq u sis
என்னோட குழந்தைவேலன் எல்லாருக்கும் துணை நிற்பான்... குழந்தையும் எல்லாருக்கும் பிறக்கும் நான் என் முருகன் கிட்ட வேண்டிக்கறேன் 🙏🙏🙏எனக்கும் தான் இந்த கஷ்ட இருக்கு..
ஆனாலும் என் முருகன் உங்களையும் என்னையும் சாத்தியமா கை விட மாட்டன்..,ஓம் முருகா🙏🙏🙏
Thank you for your comforting words. Me too, sure I'll pray
,🙏🙏🙏🙏🙏
Unmai sis am 4years ah baby illa last month palani poi vesnditu vanthea ippo confirm aagirukku nambunga murugan kaivida mattar
Nanum indha month yedhir pakuran unga comment padikum podhu manasuku avlo sandhosama iruku nambikaiyana varthaiga dhan namma yedhir parpuku oru sandhosatha kudukum adha kudutha ungaluku romba tnks
Muruga yenakku Baby Kudunga Early Ya 😂😂😂😂😂😂
நாங்களும் இந்த மாதம் கரு உருவாக வேண்டும் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் கடவுளே நீங்க தான் அருள் புரிய வேண்டும் இறைவா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️ எல்லாரும் எங்களுக்காக வேண்டிக்கோங்க 🙏🏻🙏🏻🙏🏻
கண்டிப்பாக சிவன் 🙏🙏 அருளால் நிறைவேறும் சகோதரி 🥰🤗
🙏
Nanu ungala maari than sis ethir paathuto eruka entha month pregnancy confirm hagum nu kadavule ... Nee than thunaiya erukanum❤🙏🙏🙏 Ennakaga negalum vendikonga
@@sandyzaara1429confirm aakita
ஓம் சரவண பவ முருகர் அருள்புரியவர் 🙏🏻
Intha Month Yenakku Conform Aaganum Yellarum Pray Panikonga God Pls 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Confirm aiducha
Mm Confirm Agiruchi Sister Naa Tomorrow Singapore la irunthu India Poren Uurukku
Ok
All the best
Confirme
Enakum Yellarum Pray Pannuga pa 😍😍😍..... I'm Waiting for This Month...🥰🥰🥰🥰🥰
I'm Pregnant 🥰🥰🥰
Me also waiting
@@ammup1996 I'm pray for you 🥰
I'm also
I am also
வராஹி தாயே என் மகள் குழந்தை வரம் இந்த மாதம் எதிர் பார்த்து இருக்கேன் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏 என் மகளை கை விட்டு விடாதப்பா 🙏
Kandipa nadakkum varahi amma va nambunga
Kandipa kuzhanthai varam kitaikkum sis❤
@@priyankaa2275வராகி அம்மன் அவ்வளவு சக்தி வாய்ந்த கோவிலா அது எங்கு உள்ளது
கவலை வேண்டாம் யாமிருக்க பயமேன் 🪷🪷🪷🪷🪷
Really super mam... Neraya video pathuruken... Aana ungala madhiri ivloo clear aa yarum sollala... Really... Nice❤️..
Akka check pannigala
Nxnxjnnjx
Nx
Nx
Kandippa
வாராஹி தாயே என் மகள் இந்த மாதம் குழந்தை தங்கி கர்ப்பமாக நீதான் தாயே துணை அருள் புரிய வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻
Evlo videos paathen enaku doupt clear agala mam unga video paatha apram super va clear agchu mam tq😊
Thank you
Sandhosam
Nanumthan
Naanum
Nanumtha 👌👍👏🙏
குரு வாழ்க!! அனைவருக்கும் மழலைச்செல்வம் வாய்க்கட்டும்..!!
God gift my baby
Enaku 36 day aaguthu possitive varanumnu ellarum pray pannunga pls
Can u tell me..Enna kanaku 36 days..last month periods mudinja date la runthu till date vara count panni solureengala 36 days nu enaku puriyala..Becoz nanum waiting doubtla kekuren plss clear me
@@banu780 yes sister.. Lasta nenga period aieripingala.. Antha date la erunthu count panunga...
@@AlexAlex-mf4qn 39 th day checked..Negative ce when should i check again.
@@banu780 45 days ku apram check panunga sis. My first pregnancy la enaku apdi dhan negative kamichudhu but nan 47 th day check panunen positive vandhuchu
Kandipa 🙏pray pandren sis
Ennakum prayer panuga pls Ennakum Nall thali poiruku pls 🙏 😢 😭 prayer panuga na pregnant aganum
Yenaku marriage agii 7yrs achu ...but ennum bby ella..ellarum yenakaga pray pannuga plzzzzz😢😢
எனக்கும் இந்த மாதம் நாள் தள்ளிப்போகுது mam, நீங்க சொன்ன மாதிரி இருக்கு, கடவுளே எனக்கு குழந்தை tagkidanum 🙏🙏
அக்கா பிரக்னன்ட் உறுதி ஆச்சா
Yenna aachu
58 days i am pregnant heart beat lowva iruku pls pray pannunga frns
Kandipa unga papa nalla padiya pirakkuk sister
@@ajimjesiqueen kandipa papa naila irrukuim no feel sis
Baby born for you I guess❤
Allah kapathuvan sis
Baby kandippa porandhirukkum❤ correct dhaana sis 😊
வாராஹி தாயே நானும் என் மகள் குழந்தை வரம் இந்த மாதம் எதிர் பார்த்து இருக்கேன் முருகா 🙏🙏🙏 கை விட்டு விடாத தாயே 🙏🙏🙏
சாய் அப்பா யார் எல்லாம் குழந்தை இல்லாமல் கஷ்ட படுறாங்களோ அவர்கள் எல்லாம் குழந்தை வரம் கிடைக்க வேண்டும் வாராகி தாயே 🙏🙏🙏
Kandipa varam kitaikkum ma❤
🙏
Video pakkavey romba azhaga aasaiya iruku....god epo enakum papa thara poranga nu therila .....seekrama tharanum kadavuley 🙏🙏🙏
Don't worry.seekirame ma
Mam ipo yennaku 4 days missed period yepo mam HCG test yedukanum but yentha symptoms hum illa yenaku regular periods tha mam
Ewlo naala try panringa sis?
5 day thalli poi irukku .....muruga enakku positive varanum...... முருக எனக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்
Kandipa kidaikum sis🙏🙏
Nanum entha month pregnancy ethir pathuttu irukken enakkaga konjam prey pannunga sister 6 years aiduchi😭😭😭
Sure
Enakkum 3 years wait pandra 😭😭😭😭😭😭
Alahamdhulliah ameen.
@@kuttykuttySPK apadiya slunga number
Jesus Christ kita nambikkai oda pray panungaa sister Kandipaa Kudupaaru.. I will pray for you all
Na ivf pani 8 days ahuthu innum 7 days iruku please pray panikonga pregnancy confirm ahiranum nu🙏
Baby Confirm aagiduchu sis😊
Confirm aagoducha sis baby
Iam pregnant in this month I am so happy 😊
Congratulations
Congratulations sister 😊
Eyyyyyy superruuuu
Congrats sister 🎉 Ennakum pray pannunga sister 🙏
@@sowndariyasaravanan7057 yarta pray panuradhuu
Enaku marg agi 5 years akuthu baby illa intha month ethir paathutu erukim pls pray for me❤
Annal jebathai ketta yesu swamy ..ungal jebathai yum ketpar... Karthar ungalukku karbathin kani undaga seivar.... Karthar nallavar enbathai rusithu parungal.....
Kadauoley Muruga ...neeinga sonathu la appadiye correct ta eruku periods apo pain eruka mathiri enakku ipo pain illa vairu lite ta Vali ku thu epoyatchiiiiii Muruga enakku intha month conform agidanum pa murugaaaaaaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Conform akidussa sis
@@VinoVinothan-qc8im mmm
Intha month positive varum pls ellorum pray panunga pls😭
Naanum baby ku try panren...so enaku intha month positive nu varanumnu pray pannikonga...pa 🙏🏾
Thank god, intha month enaku positive nu katuthu...am pregnant
@@jenojohn9926god bless u sis❤❤❤
அருமையான பதிவு தெளிவான விளக்கம் தந்த மருத்துவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.......! மருத்துவப் பணி என்பது ஆகச்சிறந்த உன்னதமான துறை.அதில் தங்களைப் போன்ற சிலரே பயனாளியின் மனநிலை ஆராய்ந்து ஆலோசனையும், மருத்துவமும் வழங்குகிறீர்கள். உங்கள் இந்த பதிவில் நான் மிகவும் தெளிவடைந்துள்ளேன்.
Enaku prey panuga sis intha month na consive akanum prey panuga sis 🙏🙏🙏🙏🙏
This month I am waiting for pregnancy,, please pray 🙏 friends
Insha allah Zaroor honga ma
@@shabanaslifestyle764 tanq sis
Me also
Ok agircha sis
Positive ah
Intha month confirm aganum 🙏 ellarum enakaga prayer pannikoga🙏🙏🙏
எனக்காக எல்லாரும் pray pannkonga plzzzz 🥺🙏
எனக்கு இன்று 38 நாள் ஆகிறது எனக்கு ஒரு வருடத்திற்கு முன்பு irregular ah இருந்தது ஆனா இப்போ ஆறு மாதங்களாக regular ahஇருக்கு நான் கர்ப்பமாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்குமா sister
Test pannengla ka
M
Intha month Na pregnant ethir pakra mam playing pray pannunga frds😢😢😢😢😢😢
Nanu intha month pregnancy yethir pathu irukga eillarum god kitta vintikoga friendes 🤰🤱
Pregnant ah sis
Pregnant irukigala akka
@@shakinazim2524 no sis
@@SaranyaSaran-v2i y sis.... Ena soldraha
Next month enaku confirm aganum pls pray for me 🥺🙏❤ ....
Ovlation முடிஞ்சு 12 days ஆகுது அடி வயித்துல சுறுக்குண்ணு குத்துது நா pregnancy try பன்ற சொல்லுங்க mam plz இதும் அறிகுறி தான
Sister yethanavathu day ungaluku ipdi irunthathu sollunga ...pls naangalum baby ku try panitu irukom
எஸ் சிஸ்டேர்ஸ் நானும் இந்த மாதம் எதிர் பாக்குறேன் எனக்கு வேண்டி பிரேயர் பண்ணுங்க
Period 3/8/24 husband foreign poitanga 4 days thaan intercourse irundhean 5th day to 8th day(7/8/24 to 10/8/24 ) pregnancy chance iruka mam please reply pannunga mam 3 yrs waiting for baby please reply me sis
Nanum intha month consive akituvenu rompa nampikaiya iruka...elarum pray panikonga...my god gud result solanum
Possitiva sis
பாதால செம்பு முருகா துணை
Entha month positive varanum plz yallarum pray pannunga plz
Nanum pregnany yethir pathu than iruken 39 days thallipoirukku Innum test pannala Payama irukku test panna
U don't feel dr kandipa nallathey nadakkum
Indha month iui pannirukean....6 days atchu iui panni...positive kaga waiting ....may god bless me like those who all waiting for this moment... 🙏🙏🙏🙏🙏🙏......yaraiyum indha vishayathula kasta padithidadhenga....romba valliyah iruku... 😭
Don't worry..be positive ma
Naanum sister
confrom aiducha
@@nasreendimpy6265 ada neeee vera ean ma...periods agara mari feel irundhutey iruku....watery ah discharge agudhu....innnum periods ku 5 days iruku da ... 😭
Whatever happen always think positively it will give positive vibes.
Naanum indha month pregnancy ku wait pannitu iruken please ellarum kadaulkita prea pannunga😢
Pls enakkagavum prayer 🙏🏻 panunga😭😭😭
Enakku intha month baby conform akanumnu kadavul kitta pray pannunga friends om muruga
Mam plzz reply pannuga😢 enakku 40 days la periods agum..ipo 47 days agala naa tomorrow morning test pannalanu iruntha but ipo tha bleeding aguthu😭 enna achu nu therila ....but brown colour la jelly maari aguthu........ Evlo expectation oda iruntha Dr .. Ipo illa nu ninaikkum pothu rompa kastama irukku
டாக்டர் எனக்கு 18வது நாள்ள இருந்து இரண்டு மார்பகங்கள் வழிக்கிரது பிரிட்டிஷ் ஆனது க்கு அப்புறமா வழி இல்லை இதற்கு காரணம் என்ன டாக்டர் 💋
Preganent இல்லாம யாராச்சும் கவலை படுறிங்களா தேனி ல
Am theni periyakulam ma 3 years baby eilla😢😢
@@packialskshmi5609 evlo seekiram msg panringlo avlo seekiram try pannalam ennala ungaluku entha prblm varathu 100%safe
@@packialskshmi5609 enna pa ans kanom
@@packialskshmi5609 hi ma
Really very nice👌 & neat explanation mam💐💐..intha month nanum pragnancy ethir pakkuren... Pls pray all...
En manaivuku 36 days aguthu positive aganum pray pannuga pls pls
Na intha month pegnancyku wait pandren eallsrum pls pray pannunka
Naanum idha month pregnant ku wait pannittu irrukka... 🥺
Naanum indha month positive result kaga wait pannittu irukken please pray for me friends...
Positive ah
@@KuttyPonnu22enakum
Leg pain pathi solunga leg pain its for period symptoms ah
Aama sister before period leg pain varum
Mam enaku today 57 day akuthu. card la check panna 2 line vanthathu. Hospital poi scan pathan but scan la ethuyum therilanu doctor sollidanga😢 periods varathuku tablet koduthanga. Ana naa tablet podala. Ippo enna seyrathunu onnum puriyala mam.pls reply pannuga🙏😔🥺💔
Hii mam , After intercourse periods thalli poradhukana reason enna ??
Intercourse vechikuradhuku munadi varaikum regular periods ah vandhutu irrundhuchi after intercourse periods irregular agudhu but pregnant illa blood test laa urine test la nagative nu dha varudhu ana periods mattum thalli pogudhu after intercourse........ sometimes intercourse vechikama irrundha again periods regular ha varudhu what is the reason for this all ??.
Anyone explain please
Same thing happened to me.. after marriage..not sure why
I m pregnant confirm 33days
Nanum intha month pragancyku wait pandra enakum pray panuga viewers plz
👍👍 sure, don't worry
Romba clear ah slow ah alaga ah explain pannerukkinga sis . Thank u so much.
Thank you
Hi naanum intra month pregnancy yethir paththu irkken..please please yellarum enakkaka God kitta ventikonga please friends....😢😢😢😢😢😢😢😢😢
Ennaku vendikon please intha month confirm akanum please 🥺
Intha mnth pregnancy confirm aaganum so ennakaga plzz pray for me😢🙏
Confirm ah sis
Naanum ethir parthutu iruken please pray friends to come positive results
IVF treatment la postive pregnancy symptoms sollu ga mam
Mam enaku oru davut period thalli pogamale pregnancy test pannalama mam•••••• Edhu sappitalum vomit varudhu mam adikadi thala suthudhu mam adhukudha kekura••••• Konjam reply pannunga mam pls•• Nanum pregnency kaga romba naal wait pannitu iruka mam 😢😢😢😢😢•• Aana ippo varikum oru naal kuda thalli pogamattudhu
Enaku age 40 start aiduchu marriage agi 17 year achu baby illa ippo date thalli poguthu neenga sonna intha symptoms yellam iruku body heat agura Mari iruku . Vairu yerichala theriuthu na ena seiyatum
Confirm ah sister
Me too sister I am also pregnant ❤❤❤ this month romba happy haa irruku 😊
Congratulations
Congratulations 🎉🎉
God bless you sis
Congrats ma
Nanum intha month ethir pathutu iruka pls enakaga prayer pannikonga
Sure
Kandipa postive Varum god with u
Appane muruga yenakku intha mashan kolantha thangidanum ,l🙏🙏🙏🙏🙏🙏🙏
This month i am waiting for my pregnancy..... Unga video ennoda doubts clear panniruchu thank you sis..... Pls enakaga ellorum pray pannikonga....
Thankyou mam good explanation pls include me in your valuable prayers because im expecting pregnancy this month
Thank you..don't worry ma u will get pregnant soon
Yes sis enakum intha month 25days la irrunthu symi irruku enaku 28 day cycle thank you doctor and 🎉
Intha month enakum positive aganum pls ellarum pray pannikunga
Pray for me intha month pregnant aganumnu yethirpathutu erukom
Superb maam.. i was having same feeling last week still not yet checked my pregnancy test..m waiting for it pray for me
Don't worry. All the best 👍
Stomach pain vittu vittu valikuthu mam appo ethu Ena symptoms mam but I'm pregnant
Yenakkaga god kitta vendikkanga please 🥺
Sure ma
Mam en wife ku bleeding neenga sona maari iruku antha God than engalaku ellame engalukaga pray panikonga friendz🙏
Madam naan iui panni 7days aguthu Anna enakku ippave kumattal irukku nallatha madam nan conceive aituvana
5 days before periods white discharge vandha periods kana symptoms a mam?
Indha month nanum pregnancy expect panra prayed for all❤
Pls pray intha month nanum pregnant ah aganum
Doctor my wife ku pregnancy kit la positive nu vanthuchi.but stomach apo apo valikuthu solraga...doctor kitta pogalama illa ithu normal la
Good morning all new mother's kantipa ealarukum kulathai varum baby piraka let akuthunu kavalai vantam conform akum pothu athu oru sukamana anupavam God bless you all mother's❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks pa
Hai mam HCG injection pottavudan concive agamudiyuma sollunga
Hi sis last period la irunthu 2 days la intercourse la iruntha pragnant aka chance irukka sis please reply me
Super mam unga explanation arumai
Gender pattri sollunga mam please help
✝️✝️Jesus indha month ennakku pregnency conform aaganum easuvin ratham jayam
Intha month enaku conform aganum nu pray panikonga pls😢
Doctor period mudunchu evlo days family life la irukkanum.
Neat and detailed Explanation...
Super
Thank you so much 🙂