39:00 நீங்கள் பழைய பதிவில் கூறிய பணக்கார ஆண் பெண் ஜாதகம். அதே நாள் பிறந்த வேறோர் பெண் ஜாதக அமைப்பு இது குருஜீ. அதான் நீங்கள் சிரித்தீர்கள் 😄 ஒழுக்கமான பெண். செல்வந்தர் குடும்பம்.
Guruji ,taking too much time for each person 😅. One doubt is why don't you said the problem of that girl (inuru problem nu aluthi soninga antha ponnu solala learning ku oru point pochu😢) Remain good🎉🎉 Sivaparvathi potri🎉🎉
She is in ashtamashani also shukra dasa running, guruji thought she might be having problem with her lover...As she told that she got married before 6 months guruji couldn't continue with what he told in the beginning.
வணக்கம் குருஜி 🙏கடந்த ஒரு வருடங்களாக உங்கள் வீடியோ தான் எனக்கு சுவாசம்..ஆரம்ப நிலை மாணவியாகிய நான் அடிப்படை ஜோதிட அறிவு இருப்பதாக நம்புகிறேன்.லைவ் நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் கவனித்து வருகிறேன்.இன்றைய லைவ் நிகழ்ச்சியில் முதல் நேயர் பிறந்த மாதம் மே 31.வருடம் 67. இதை ஆர்வத்துடன் கவனித்தேன்.ஏனெனில் நான் பிறந்தது நவம்பர் 1966 ஆகும்.என் ஜாதகத்தில் சனி மீனத்திலும் வியாழன் கடகத்திலும் உள்ளது போலவே இருந்தது கூடுதல் ஆர்வமாக இருந்தது.எனக்கும் சிம்ம லக்னம் அவருக்கும் சிம்ம லக்னம். எனக்கு 8,12சுபத்துவமா என்று குழப்பம் இருந்தது.12 ல் வியாழன் சுபத்துவம் என்றாலும் கூட எட்டில் சனி சுபத்துவமா என்ற கேள்விக்குறி இருந்தது.சுபத்துவம் என்று உறுதிபட சொன்னதில் மகிழ்ச்சி. இன்றைய நிகழ்ச்சியில் மூன்றாவதாக தொடர்பு கொண்ட நேயர் பிறந்த வருடம் 1965 மாதம் ஜனவரி.இந்த ஜாதகம் திரையில் வந்த போது வியாழன் மேஷத்தில் இருந்தது.சனி கும்பத்தில் இருந்தது வியப்பில்லை சரி தான்.ஆனால் வியாழன் மேஷத்தில் இருப்பது எப்படி என்று புரியவில்லை.1966 நவம்பரில் பிறந்த எனக்கும் மற்றும் இன்றைய நிகழ்ச்சியில் வந்த முதல் நேயர்க்கும் கடகத்தில் வியாழன் உள்ளது. 65 ஜனவரியில் வியாழன் மேஷத்தில் இருந்து நான்கு இடங்கள் தள்ளி வருவது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை.வருடம் ஒரு முறை மட்டுமே இடம் பெயரும் குரு நான்கு இடங்கள் தள்ளி வந்தது எப்படி என்று புரியவில்லை. சாதரண சந்தேகம் தான்.குருஜி அவர்கள் மிகவும் பிஸி.அதனால் கமெண்டை படிக்கும் ஜோதிட ஆர்வலர் யாராவது பதில் கூறினாலும் மகிழ்வேன்.நன்றி குருஜி 🙏
இது குருவின் அதிசார பெயர்ச்சி மற்றும் வக்கிர பெயர்ச்சியால் வரும் நிகழ்வாகும்... அதாவது குருவின் இயல்பான சுழற்சி வேகம் பிற கிரகங்களின் ஈர்ப்பு விசையால் துரிதம் அடைந்து, குரு அதி வேகமாக சுழல்வதே இந்த மாற்றத்திற்கு காரணம் அவ்வாறு சில மாதங்கள் அதி வேகமாக சுழன்று பின் பிற கிரகங்களின் ஈர்ப்பு விசையில் இருந்து மீண்டு வக்கிரம் பெற்று பழைய வேகத்திற்கு சுழல்வார்.. இதனால் ஜாதகத்தில் குரு 2 வருடங்களில் நான்கு வீடுகளில் இருப்பார்...🙏
புயலையும் பொருட்படுத்தாது மாணவர்களுக்காக நேரலை நிகழ்ச்சியை நடத்தியமைக்கு நன்றி ஐயா. ஓம்நமசிவாய 🙏
05/042003 Ambasamuthiram 12:22pm when I got job sir now jobless🎉.
Vanakam Guruji neralai ku mikka mahilchi valthukal thambi 🙏🙏🙏
Excellent live GURUJI 👌 Thank you so much 🙏🙏🙏💐💐💐💖💖💖
நன்றி குருஜி
Today also good learning ❤
இன்னும் திதி கர்ணம் யோகம் என பெட்டியை தூக்கி கொண்டு திரியும் சில ஜோதிடர்களை என்ன செய்வதென்றே தெரியவில்லை அய்யா! அவர்களை 😊🤛
Very Nice TAMIL BODY LANGUAGE AYYA 🙏🌹🙏
Anita boominatan fans hit like
Unnecessary comments
நம்ம ஆளுங்க குசும்பு இருக்கே 😂😂😂, அந்த ponnoda பிழைப்பில் மண்ணு அள்ளி போட்டு விடாதீங்க
Super guruji ❤❤❤❤❤❤❤❤
வணக்கம் குருஜி
Vanakam GURU Anbalagan.R
39:00 நீங்கள் பழைய பதிவில் கூறிய பணக்கார ஆண் பெண் ஜாதகம். அதே நாள் பிறந்த வேறோர் பெண் ஜாதக அமைப்பு இது குருஜீ. அதான் நீங்கள் சிரித்தீர்கள் 😄
ஒழுக்கமான பெண். செல்வந்தர் குடும்பம்.
Some time guru stays less no of days in a rasi so it is normal
2006 ஜாதகம் தான் என் குழந்தைகள் இரட்டையர்கள்
அதே 8 மாதம் இரட்டை குழந்தைகள் 2006 ஒன்று நன்றாக படிக்க இன்னொருவர் சுமார் படிப்பு
உங்களுடைய ஜாதகத்தில் குரு வக்ரம் மிதுனத்தில் இருந்து வக்கிரமாகி கடகத்தில் வந்துருக்கிறது
தயவுசெய்து தளபதி விஜய்க்கு நீங்கள் ஜாதகம் பார்க்க வேண்டாம். உங்களுக்கு கோடான கோடி நன்றி. இப்படிக்கு உதயநிதி❤
வணக்கம் குருவே 🙏🏼😊
Guruji ,taking too much time for each person 😅. One doubt is why don't you said the problem of that girl (inuru problem nu aluthi soninga antha ponnu solala learning ku oru point pochu😢)
Remain good🎉🎉
Sivaparvathi potri🎉🎉
She is in ashtamashani also shukra dasa running, guruji thought she might be having problem with her lover...As she told that she got married before 6 months guruji couldn't continue with what he told in the beginning.
@@vidhyainexactly.. He then started talking only about job
Oru jathagathai paarthaudan thirumanam aanavara entru kandupidippathu eppadi
Vanakkam guruji
வணக்கம் குருஜி 🙏கடந்த ஒரு வருடங்களாக உங்கள் வீடியோ தான் எனக்கு சுவாசம்..ஆரம்ப நிலை மாணவியாகிய நான் அடிப்படை ஜோதிட அறிவு இருப்பதாக நம்புகிறேன்.லைவ் நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் கவனித்து வருகிறேன்.இன்றைய லைவ் நிகழ்ச்சியில் முதல் நேயர் பிறந்த மாதம் மே 31.வருடம் 67. இதை ஆர்வத்துடன் கவனித்தேன்.ஏனெனில் நான் பிறந்தது நவம்பர் 1966 ஆகும்.என் ஜாதகத்தில் சனி மீனத்திலும் வியாழன் கடகத்திலும் உள்ளது போலவே இருந்தது கூடுதல் ஆர்வமாக இருந்தது.எனக்கும் சிம்ம லக்னம் அவருக்கும் சிம்ம லக்னம்.
எனக்கு 8,12சுபத்துவமா என்று குழப்பம் இருந்தது.12 ல் வியாழன் சுபத்துவம் என்றாலும் கூட எட்டில் சனி சுபத்துவமா என்ற கேள்விக்குறி இருந்தது.சுபத்துவம் என்று உறுதிபட சொன்னதில் மகிழ்ச்சி.
இன்றைய நிகழ்ச்சியில் மூன்றாவதாக தொடர்பு கொண்ட நேயர் பிறந்த வருடம் 1965 மாதம் ஜனவரி.இந்த ஜாதகம் திரையில் வந்த போது வியாழன் மேஷத்தில் இருந்தது.சனி கும்பத்தில் இருந்தது வியப்பில்லை சரி தான்.ஆனால் வியாழன் மேஷத்தில் இருப்பது எப்படி என்று புரியவில்லை.1966 நவம்பரில் பிறந்த எனக்கும் மற்றும் இன்றைய நிகழ்ச்சியில் வந்த முதல் நேயர்க்கும் கடகத்தில் வியாழன் உள்ளது. 65 ஜனவரியில் வியாழன் மேஷத்தில் இருந்து நான்கு இடங்கள் தள்ளி வருவது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை.வருடம் ஒரு முறை மட்டுமே இடம் பெயரும் குரு நான்கு இடங்கள் தள்ளி வந்தது எப்படி என்று புரியவில்லை.
சாதரண சந்தேகம் தான்.குருஜி அவர்கள் மிகவும் பிஸி.அதனால் கமெண்டை படிக்கும் ஜோதிட ஆர்வலர் யாராவது பதில் கூறினாலும் மகிழ்வேன்.நன்றி குருஜி 🙏
Aaathithiyan oru aravekkadu nambbavendam
Read my message
@சாமந்திபூக்கள் உங்கள் கமெண்டை பார்த்தேன்.குரு பின்னோக்கி அல்லது முன்னோக்கி சென்றால் இந்த மாற்றம் இருக்கும் என்று சொல்கிறீர்களா..
இது குருவின் அதிசார பெயர்ச்சி மற்றும் வக்கிர பெயர்ச்சியால் வரும் நிகழ்வாகும்... அதாவது குருவின் இயல்பான சுழற்சி வேகம் பிற கிரகங்களின் ஈர்ப்பு விசையால் துரிதம் அடைந்து, குரு அதி வேகமாக சுழல்வதே இந்த மாற்றத்திற்கு காரணம் அவ்வாறு சில மாதங்கள் அதி வேகமாக சுழன்று பின் பிற கிரகங்களின் ஈர்ப்பு விசையில் இருந்து மீண்டு வக்கிரம் பெற்று பழைய வேகத்திற்கு சுழல்வார்.. இதனால் ஜாதகத்தில் குரு 2 வருடங்களில் நான்கு வீடுகளில் இருப்பார்...🙏
For me,in March 65 it is just moved to Rishabam.
So it is possible for change in kadagam in 67
🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥
Ungal appointment kidaikkuma sir.
@ 58.10 குரு 6ஆம் இடத்த பார்த்தா திருமணம் நடக்காது?
Vanakkam Guruji 🙏
வணக்கம் குருஜி