பஞ்சாட்சரம் - காரண பஞ்சாட்சரம் ! சிவசிவ ! SIVASIVA ! PANCHATCHARAM IN TAMIL !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #MahaYogi #PANCHATCHARAM #பஞ்சாட்சரம்
    ஸ்தூல பஞ்சாட்சரம்
    • பஞ்சாட்சரம் - ஸ்தூல பஞ...
    சூட்சும பஞ்சாட்சரம்
    • பஞ்சாட்சரம் - சூட்சும ...
    அதி சூட்சும பஞ்சாட்சரம்
    • பஞ்சாட்சரம் - அதி சூட்...

ความคิดเห็น • 46

  • @vijayakumarmd7859
    @vijayakumarmd7859 5 หลายเดือนก่อน

    ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @vijayakumarmd7859
    @vijayakumarmd7859 5 หลายเดือนก่อน

    ஓம் நமசிவய ஓம் சிவயநம

  • @vijayakumarmd7859
    @vijayakumarmd7859 5 หลายเดือนก่อน

    ஓம் நம சிவய

  • @vijayakumarmd7859
    @vijayakumarmd7859 5 หลายเดือนก่อน

    ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம்

  • @user-hf9ed2fr9h
    @user-hf9ed2fr9h ปีที่แล้ว

    ஓம் சிவ சிவ ஓம்

  • @devarajnagaraj9372
    @devarajnagaraj9372 4 ปีที่แล้ว +3

    please upload single videos about all siva mantras and benefits 🙏🙏🙏🙏

  • @Suresh-hv4ji
    @Suresh-hv4ji 3 ปีที่แล้ว +2

    Thank you so very much , Om namasivaya namaha

  • @ashwinka7355
    @ashwinka7355 2 ปีที่แล้ว

    Siva Siva 🙏🙏🙏🙏🙏🙏

  • @Aurora-ki1wm
    @Aurora-ki1wm 4 ปีที่แล้ว +2

    🙏 Om Nama Sivaya 🙏 thank you for your wonderful video. Your video is full of information with detailed explanation.

  • @selvidakshinamurthy334
    @selvidakshinamurthy334 4 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி

  • @kesavan.kumarasamy908
    @kesavan.kumarasamy908 4 ปีที่แล้ว

    மிக மிக அருமையான சிவ தொண்டு.

  • @sakthivelm9618
    @sakthivelm9618 3 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் நன்றி

  • @katchi623
    @katchi623 4 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @Harish-et1os
    @Harish-et1os 5 หลายเดือนก่อน

    Sister சிவ சிவ என்று உச்சரிக்க வேண்டுமா அல்லது ஓம் சிவ சிவ என்று உச்சரிக்க வேண்டுமா?

  • @nagasiva98
    @nagasiva98 3 ปีที่แล้ว +1

    Amma ennaku 23 vayadhu aagiradhu naan sivan adi sera aasai padugiren aanal ennaku en appa amma marriage pannanum solluranga aanal ennaku nammadhu appa siva peruman idam pooga aasai kolgiren

  • @plmeenaakshisundaram2490
    @plmeenaakshisundaram2490 4 ปีที่แล้ว

    Super

    • @mahayogi314
      @mahayogi314  4 ปีที่แล้ว

      தன்னை உணர நினைப்பவர்களுக்கான
      சிறந்த வழிகாட்டி.
      ஆன்மீகத்தின் சரியான பாதையை வகுத்து கொடுக்கும் திறன்படைத்த எங்கள் குருநாதரின் தெளிவுகளை பெறும் பாக்கியத்தை இந்த வீடியோ மூலமாக அடைந்து தங்களின் சுயத்தை உணருங்கள். வீடியோவை பார்த்து விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நன்றி
      th-cam.com/video/bPGFVc10EdM/w-d-xo.html

  • @karthikv3560
    @karthikv3560 3 ปีที่แล้ว

    🌺om namashivaya 🍀

  • @nagasiva98
    @nagasiva98 3 ปีที่แล้ว

    Ennaku oru vali kaatungal amma 🙏🙏🙏

    • @mahayogi314
      @mahayogi314  3 ปีที่แล้ว +1

      மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்.
      நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்.
      பனையுள் இருந்த பருந்தது போல
      நினையாத வர்க்கில்லை நின் இன்பந்தானே.
      விளக்கம்:
      இல்லறத்தில் இருந்நபடி ஈசனை வழிபட்டு வருபவர் பெருந்தவம் செய்பவர்க்கு ஒப்பாவர்.
      சகோதரி!
      பிரபஞ்சத்திலிருக்கும் அனைத்துடனும் கலந்தால் மட்டுமே அடுத்த பரிமாணத்திற்க்கு செல்லமுடியும். பிறப்பின் பயனறியா மூடர்களாக இருக்ககூடாது. இது எங்கள் குருநாதரின் வாக்கு. நீங்கள் இல்லறமா துறவறமா என்று முடிவெடுக்கும் முன் எங்கள் குருநாதரின் விளக்கங்களை கேட்பது உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
      அவர் தொலைபேசி எண்.
      75 48 83 08 66. நேரம் காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணிக்குள்.
      th-cam.com/video/bPGFVc10EdM/w-d-xo.html

  • @njs2121211
    @njs2121211 11 หลายเดือนก่อน

    Vaasi yogam pls

  • @gopinathanparasurama2963
    @gopinathanparasurama2963 4 ปีที่แล้ว

    ஓம் நமசிவய வாழ்க
    நான் உங்கள் அனைத்து படங்களையும் பார்த்து வருகிறேன் ஆனா பஞ்சாசரம் மந்திரம் 5 ஆனா அதில் 3 மட்டுமே உள்ளது இரண்டு இல்லை 1 அதி சூட்சும பஞ்சாசரம்
    2. மஹா காரண பஞ்சாசரம்
    தயவு கூர்ந்து இவை இரண்டையும் போடும் படி கேட்டுக் கொள்கிறேன்
    நன்றி
    எல்லாம் சிவன் மயம்

    • @mahayogi314
      @mahayogi314  4 ปีที่แล้ว

      th-cam.com/video/GnJF0tWSlas/w-d-xo.html

    • @mahayogi314
      @mahayogi314  4 ปีที่แล้ว

      th-cam.com/video/3lrug0t5NjU/w-d-xo.html

    • @gopinathanparasurama2963
      @gopinathanparasurama2963 4 ปีที่แล้ว

      @@mahayogi314 ஓம் நமசிவய வாழ்க
      நீங்கள் என் கோரிக்கை செவி சாய்த்து பதில் அளித்ததுக்கு மிக நன்றி
      எனக்கு ஒரு சிறு சந்தேகம் பஞ்சாசரம் மந்திரம் என்பது சரியானது எது நீங்கள் சொல்வதா அல்லது இதுவா
      1. நமசிவய
      2. சிவயநம
      3. யமநசிவ
      4. மசவயந
      5. வயநமசி
      இவைகளா
      அப்படி இவைகளாக இருந்தால் இந்த ஐந்தையும் ஒரே நேரத்தில் ஜபிக்கலாமா
      தயவுசெய்து என் ஐயத்தை போக்கும் படி வேண்டி கேட்டுக் கொள்கிறேன்
      நன்றி
      எல்லாம் சிவன் மயம்

    • @mahayogi314
      @mahayogi314  4 ปีที่แล้ว

      ஒவ்வொரு வீடியோவையும் வரிசையாக பாருங்க. யார் எந்த மந்திரத்தை ஜெபிக்கவேண்டுமென்ற விளக்கம் அதிலேயே உள்ளது. பஞ்ச அட்சரங்கள் அடங்கிய நமசிவாய
      சிவாயநம
      சிவாயசிவ
      சிவசிவ
      சி
      என்பதே பஞ்சாட்சர மந்திரங்கள்

    • @gopinathanparasurama2963
      @gopinathanparasurama2963 4 ปีที่แล้ว

      @@mahayogi314 ஓம் நமசிவய வாழ்க
      ரொம்ப நன்றி விளக்கம் அளித்தமைக்கு
      எல்லாம் சிவன் மயம்

  • @PowerRangerIND
    @PowerRangerIND ปีที่แล้ว

    🔥

  • @nagasiva98
    @nagasiva98 3 ปีที่แล้ว +1

    Naan enna seivadhu endru manam kulambugiradhu

  • @saiganeshrajamani2719
    @saiganeshrajamani2719 3 ปีที่แล้ว +1

    ஐயா தமிழ் உச்சரிப்பில் கவனம் கொள்ள வேண்டும்

  • @RajaSekar-xs3fh
    @RajaSekar-xs3fh 4 ปีที่แล้ว

    மயனருத்திரன் வெல்லுவதற்கு மந்திரம் போடுங்கள் ஐயா

  • @monishgajendran1865
    @monishgajendran1865 ปีที่แล้ว

    ஆதியில் தாய் நடனமாடிய இடம் தெரியுமா

  • @bharathim5727
    @bharathim5727 4 ปีที่แล้ว

    Biravarai patrika sollungama.

    • @mahayogi314
      @mahayogi314  4 ปีที่แล้ว

      பைரவரை பற்றியும் அவரை எந்தெந்த கிழமைகளில், திதிகளில் வணங்கவேண்டும் என்பதற்க்கான இரண்டு காணொளிகள் ஏற்கனவே பதிவேற்றபட்டுள்ளது, அதற்க்கான link கொடுத்துள்ளோம்.

    • @mahayogi314
      @mahayogi314  4 ปีที่แล้ว

      அஷ்டபைரவர்கள் உருவான கதை
      th-cam.com/video/AqZjhd6EmqA/w-d-xo.html
      செல்வம் பெருக ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் வழிபாடு
      th-cam.com/video/psRf_7iTMgA/w-d-xo.html
      தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு
      th-cam.com/video/gQPVQPY4j9c/w-d-xo.html
      ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரம்!வீட்டில் வழிபடும் முறை!
      th-cam.com/video/BXZLK7ibEZc/w-d-xo.html
      Show less

  • @viswanathanperchigounder5970
    @viswanathanperchigounder5970 4 ปีที่แล้ว

    Daily how many times chant

    • @mahayogi314
      @mahayogi314  4 ปีที่แล้ว

      108 என்ற எண்ணிக்கையில் ஜெபிக்கலாம்

  • @chandrasekhar5203
    @chandrasekhar5203 3 ปีที่แล้ว

    Please explain in english.. so that we from other than tamil indians also can understand please..🙏🙏🙏

    • @mahayogi314
      @mahayogi314  3 ปีที่แล้ว

      Consider your need Brother. Explain in English soon.
      Thank u very Much for your support.

  • @vijayakumarmd7859
    @vijayakumarmd7859 5 หลายเดือนก่อน

    ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம்

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 8 หลายเดือนก่อน

    ஓம் சிவாயநம

    • @14Renuvenu
      @14Renuvenu 6 หลายเดือนก่อน

      ஓம்சிவாயநய

    • @14Renuvenu
      @14Renuvenu 6 หลายเดือนก่อน

      ஓம்சிவாயநம