விநாயக சதுர்த்தி ஹிட்ஸ் | ஆவணி வந்தது | புண்ணிய சதுர்த்தி நாளும் வந்தது | Avani vanthathum punniya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 417

  • @nagarajankumar1810
    @nagarajankumar1810 2 ปีที่แล้ว +53

    ஆவணி வந்தது
    புண்ணிய சதுர்த்தி நாளும் பிறந்ததம்மா
    அதிகாலை முதலே மனையில் மங்கள மேளம் ஒலிக்குதம்மா
    கஜ முகனின் வரவை காண குடும்பம் வாசலில் கூடுதம்மா
    மாகோலம் இட்டொரு மணை மேல் வந்தால் ஆரத்தி ஆகுதம்மா!
    கணபதி ராஜா வந்தாராம்
    மனையில் இன்றே பொன்னாளாம்!(2)
    ஓம் அர்த விநாயக
    துர்கா விநாயகா,
    பீமசண்ட விநாயகா,
    தேகரி விநாயகா,
    உத்தண்ட விநாயகா,
    பாசபாணி விநாயகா,
    கர்ப விநாயகா,
    சித்தி விநாயகா,
    லம்போதர விநாயகா,
    கூடதந்த விநாயகா,
    சால கடன்கட விநாயகா, கூஷ்மாண்ட விநாயகா,
    கொண்ட விநாயகா,
    விகடத்வஜ விநாயகா,
    ராஜபுத்திர விநாயகா,
    பிரணவ விநாயகா,
    திசை ஆதி கிழக்கின் முகம் நோக்கி அமர்ந்த சூர்ய சந்திர கோடி பிரகாச ஓம் வல்லார கணபதி,
    கபில கணபதி,
    துண்டி கணபதி,
    வக்ரதுண்ட கணபதி,
    மகோதக கணபதி,
    ஹேரம்ப கணபதி,
    கணநாத கணபதி,
    விக்னேஷ கணபதி,
    விக்னஹார கணபதி,
    பாலாசந்திர கணபதி,
    சூற்பகர்ண கணபதி,
    ஜேஷ்டராஜா கணபதி,
    கஜானன கணபதி,
    மகோத்கட கணபதி,
    கிழக்கு நோக்கி அமர்ந்த விநாயகா! என் வழக்கென்று முடியும் வந்தருள்வாய்
    தும்பிக்கை ஆண்டவா!
    வெண் பஞ்சில் உருட்டி விநாயகனுக்கொரு மாலை இடுகின்றார் கருமணியை எடுத்து கருணை பொங்கும் விழியாய் வைக்கின்றார்
    பொறிநூலும் இட்டே களிமண் சிலையில் கணபதியை கண்டார்
    திருநீரும் பூசி குடையும் வைத்து குல குரு ஆக்குகின்றார்!
    கணபதி ராஜா வந்தாராம்
    மனையில் இன்றே பொன்னாளாம்!(2)
    ஓம் வக்ர துண்ட விநாயக
    ஏகதந்த விநாயகா!
    திருமுக விநாயகா
    பஞ்சாஷ்ய விநாயகா!
    ஹேரம்ப விநாயகா
    வரத விநாயகா!
    மோதக விநாயகா!
    அபயத விநாயகா!
    சிம்ஹதுண்ட விநாயகா!
    கூநிதாக்ஷ விநாயகா!
    சிப்ர பிரகாச விநாயகா! சிந்தாமணி விநாயகா!
    தந்த ஹஸ்த விநாயகா! விசின்ட்டில விநாயகா!
    உர்தண்டமுண்ட விநாயகா!
    வெண்கொற்றக் குடையோடு தெற்கு முகம் நோக்கி அமர்ந்த
    சூர்ய சந்திர கோடி பிரகாச ஓம் ஞாநேச கணபதி,
    கர்மவ கணபதி,
    யோகேச கணபதி,
    சித்தி வித்தி கணபதி,
    சிந்தாமணி கணபதி,
    புத்தீச கணபதி,
    மஹா கணபதி,
    பூர்நானந்த கணபதி,
    லக்ஷ்மீச கணபதி,
    சகதேச கணபதி,
    ஏகதந்த கணபதி,
    லம்போதர கணபதி,
    தூம்ப்ரவர்ண கணபதி,
    சிப்ர பிரசாத கணபதி,
    தெற்கு திசை நோக்கி அருளும் விநாயகா! உனக்கு அர்ச்சனை முடித்து அபிஷேகம் ஆகிறது
    மனம் குளிர்வாய் கஜராஜ கருணாகரா!
    படையல் வைத்தே பூஜை செய்தோம் எங்கள் கணநாதா
    நடு நடுவே எங்கள் குறையும் சொன்னோம் காதில் கேட்கிறதா
    உன் மூஷிகமும் என் மனதை போலே சின்னஞ்சிரிதல்லவோ
    அது கடவுளை தாங்குது எந்தன் மனமோ பாவம் சுமந்ததுவோ!
    கணபதி ராஜா வந்தாராம்
    மனையில் இன்றே பொன்னாளாம்!(2)
    ஓம் சூலதந்த விநாயகா,
    களிப்ரிய விநாயகா,
    சதுர்தந்த விநாயகா,
    த்யிமுக விநாயகா,
    ஜ்யேஷ்ட விநாயகா,
    கஜ விநாயகா,
    கால விநாயகா,
    நாகேச விநாயகா,
    மணிகர்ணிகா விநாயகா,
    ஆஷா விநாயகா,
    ஸ்ருஷ்டி விநாயகா,
    யக்ஷ விநாயகா,
    கஜகர்ண விநாயகா,
    சித்ரகண்டா விநாயகா,
    மங்கள விநாயகா,
    மித்ர விநாயகா.
    ஆழிசூழ் உலகில் மேற்கு முகம் நோக்கி அமர்ந்த சூர்ய சந்திர கோடி பிரகாச ஓம் விநாயகாய கணபதி
    விகட கணபதி,
    ஆசபூர்னக கணபதி,
    சூம்ப்ரதேச கணபதி,
    பிரமோத கணபதி,
    மோத கணபதி,
    சுமுக கணபதி,
    துர்முக கணபதி,
    வாசவாணி கணபதி,
    பரேச கணபதி,
    லாபேச கணபதி,
    தரநீதர கணபதி,
    மங்களேச கணபதி,
    மூஷிகத்வஜ கணபதி.
    மேற்கு முகம் நோக்கி அமர்ந்த விநாயகா! எமை காத்தருள்வாய்
    மதகரிமுக கணநாயகா!
    பாரதம் எழுதிய பண்டிதனுக்கு நாமாவளி சொன்னார் அட மூவுலகத்தை காப்பவனிங்கே மூன்றடி தானிருந்தான்
    வெண்கட்டு உடுத்தி குட்டிக் கொண்டு தொழுதோம் கணபதியே!
    இப்பிறவி கடலின் ஆழம் அறிய கரைச்சேர்த்தருள்வாயே!
    கணபதி ராஜா வந்தாராம்
    மனையில் இன்றே பொன்னாளாம்!(2)
    ஓம் மோத விநாயகா!
    பிரமோத விநாயகா!
    சுமுக விநாயகா!
    துர்முக விநாயகா!
    கணநாத விநாயகா!
    ஞான விநாயகா!
    பிராண விநாயகா!
    அவிமுக்த விநாயகா!
    ஐஸ்வர்ய மழை பொழியும் வடக்கு திக்கு நோக்கி அமர்ந்த
    சூர்ய சந்திர கோடி பிரகாச ஓம் மயூரப்ரஜ கணபதி
    ராஜேச கணபதி
    ப்ருத்யுமேச கணபதி
    ஒம்காரேச கணபதி
    குணேச கணபதி
    வரத கணபதி
    சித்தி புத்திப கணபதி
    கணேச கணபதி
    சதுர்பாஹு கணபதி
    த்ரிநேத்திர கணபதி
    கஜமஸ்த கணபதி
    நிதிப கணபதி
    கஜகர்ண கணபதி
    சிந்தாமணி கணபதி
    வடக்கு முகம் நோக்கி அமர்ந்த விநாயகா எமக்கென்று இருக்கும் ஓர் கதியும் நீதானே உனக்கு கோடி நமஸ்காரம் நாமாவளி நிவேத்யம் அர்ப்பணம் சமர்ப்பணம்!
    ஒரு ஆண்டுக்கொரு முறை வந்தருள் புரியும் மத்திமுகத்தோனே!
    நீ மீண்டும் மீண்டும் எழுந்தருள்வாயே எங்கள் மனையினிலே!
    ஒரு சிறு குறைகள் செய்திருந்தாலும் மன்னித்தருள்வாயே!
    வந்தேன் இருந்தேன் சந்தோஷம் என அருள் மழை பொழிவாயே!
    கணபதி ராஜா வந்தாராம்
    மனையில் இன்றே பொன்னாளாம்!(2)

  • @gunasekar5112
    @gunasekar5112 3 ปีที่แล้ว +8

    ஓம் விநாயகா போற்றி காலை வணக்கம்

  • @govindk8872
    @govindk8872 ปีที่แล้ว +12

    வம்பு வழக்கு துன்பம் துயரம் எழ்லாம் நீங்கி நல்ல வழி காட்டு அப்பனே வினாயகா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mithrandevendran1195
    @mithrandevendran1195 3 ปีที่แล้ว +6

    Om vinnga permal pootri om namasivaga pootri om sakathi pootri om velu murugan pootri om sranm ayyapa pottri vinnga sathuri thrunalu

  • @SivaKumar-yn8hb
    @SivaKumar-yn8hb 3 ปีที่แล้ว +6

    விநாயக போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @GuruGuru-wj8mw
    @GuruGuru-wj8mw 2 ปีที่แล้ว +2

    அல்லல்போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் போகா துயரம் போம் அருணை கோபுரத்துல் மேவும் கணபதியை கைத்தொழுத கால் ஓம் கணபதியே நமக🙏🏻🙏🏻🙏🏻

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 ปีที่แล้ว +3

    ஓம் கணபதியே போற்றி போற்றி போற்றி ஓம் விநாயகா போற்றி போற்றி போற்றி

  • @Happy-times431
    @Happy-times431 2 ปีที่แล้ว +13

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 ปีที่แล้ว +3

    கலைவாணரர் அரங்கு மந்தியே உன் வீட்டு தோட்டத்தில் உள்ள குருவி 🐿️ பிடித்துவிடு பார்போம் 5 அறிவு ஜீவன் தான் 🙏

  • @vengadeshsivagami3032
    @vengadeshsivagami3032 4 ปีที่แล้ว +25

    அப்பாவுக்கு அபிசேகம் செய்கிறார் நல்ல பிள்ளை

  • @RohinisenthilKumar-op8dy
    @RohinisenthilKumar-op8dy ปีที่แล้ว +4

    ஹாப்பி விநாயகர் சதுர்த்தி

  • @SamsungGalaxy-xl7me
    @SamsungGalaxy-xl7me ปีที่แล้ว +1

    கோடி🙏 விநாயகர்🙏 கோடி🙏 விநாயகர்🙏 கோடி🙏 விநாயகர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 3 หลายเดือนก่อน +1

    ஓம் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @ParameshwariG-p6o
    @ParameshwariG-p6o 3 หลายเดือนก่อน +2

    ஓம் வினைகளை போற்றி போற்றி 🙏🙏🙏💐💐💐💐💐

    • @ParameshwariG-p6o
      @ParameshwariG-p6o 3 หลายเดือนก่อน +2

      🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘

  • @anu-es2nm
    @anu-es2nm 3 ปีที่แล้ว +20

    முழு முதல் கடவுள்...🙏🙏 விநாயகனனே எங்கள் அனைவரையும் நன்மை பாதையில் வழி நடத்துமாறு வேண்டுகிறோம்🙏🙏🙏

  • @sathyavinayagar7365
    @sathyavinayagar7365 3 ปีที่แล้ว +4

    ஓம் கணபதி போற்றி 🙏 ஓம் கம் கணபதியே நமஹா 🙏🙏 சத்யா சுரேஷ் 💞💞

  • @mohanc1539
    @mohanc1539 3 ปีที่แล้ว +10

    வேல்முருகன் அண்ணனின் அருமையான பாடல் ஓம் கணபதியே போற்றி யானை முகத்தினை போற்றி சிவனாரின் மூத்த மகனான கணபதியே போற்றி போற்றி

  • @sathasatha3171
    @sathasatha3171 2 ปีที่แล้ว +1

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

  • @krisgovinden266
    @krisgovinden266 4 ปีที่แล้ว +16

    Beautiful Ganeshe collection!! Vinayakane Poottri

  • @shreenithi976
    @shreenithi976 3 ปีที่แล้ว +31

    சதுர்த்தி நாயகனே போற்றி 🙏

  • @venkatvpmvenkatvpm6764
    @venkatvpmvenkatvpm6764 3 ปีที่แล้ว +7

    கணபதி விநாயகரின் அருள் அனைவரும் அறிந்ததே சூப்பர் பாடல்கள் உள்ளன 🙏

  • @palaniveltheeran4869
    @palaniveltheeran4869 ปีที่แล้ว +9

    மனதை உருக்கும் விநாயகரின் பாடல் வரிகள் ஓம் விநாயகா போற்றி போற்றி

  • @mahevino4501
    @mahevino4501 4 ปีที่แล้ว +19

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்👌🙏🙏

  • @kanchanasenthurpandian9889
    @kanchanasenthurpandian9889 2 ปีที่แล้ว +7

    ஓம் விநாயக போற்றி,போற்றி

  • @Jacksparrow-es9sp
    @Jacksparrow-es9sp 3 ปีที่แล้ว +7

    🙏🏻 Om vinayaga peruman thunai 🙏🏻

  • @malligakrishnan1865
    @malligakrishnan1865 4 ปีที่แล้ว +41

    ஓம் கணபதியே போற்றி ஓம் முலமுதற்கடவுளே போற்றி

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 2 ปีที่แล้ว +1

    அப்பா பிள்ளூ மா♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muralimass5239
    @muralimass5239 3 ปีที่แล้ว +3

    Muthar kan kadavul ella valla vinayaka pearuanea vaanangugeran🕉🕉🕉

  • @yuvarajyuvaraj9391
    @yuvarajyuvaraj9391 3 ปีที่แล้ว +6

    சூப்பர் பாடல்

  • @sellu674
    @sellu674 3 ปีที่แล้ว +1

    பிள்ளையார் சுத்தி உன்மையான தமிழ் கடவுள்

  • @SMs-2714
    @SMs-2714 4 หลายเดือนก่อน +1

    Thanks for uploading this song😊

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 3 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் முருகா ஓம் சக்தி துணை ஸ்ரீசித்தி விநாயகர் துணை மாசி மஹா சிவராத்திரி திருவிழா

  • @gmsvtg5676
    @gmsvtg5676 2 ปีที่แล้ว +1

    எனக்கு நல்ல கவர்மென்ட் வேலை கிடைக்க வேண்டும் தந்தையே🙏🙏🙏

  • @sakthivel-be6gg
    @sakthivel-be6gg 3 ปีที่แล้ว +4

    போற்றி போற்றி

  • @priyaammufashionclub2033
    @priyaammufashionclub2033 ปีที่แล้ว +2

    ஓம் கணபதி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalbass7721
    @kamalbass7721 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் விநாயகர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TamilBakthi
    @TamilBakthi 4 ปีที่แล้ว +66

    நல்ல தமிழ் கணேஷ் பாடல்கள். இனிய விநாயகர் சதுர்த்தி.🙏🙏

  • @thineshkar2999
    @thineshkar2999 3 ปีที่แล้ว +25

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🙏🔥💥

  • @LOVELY...SRI...LOVELY
    @LOVELY...SRI...LOVELY 3 ปีที่แล้ว +4

    சூப்பர் சாங்ஸ்🙏👌👌

  • @SenthilKumar-ht5il
    @SenthilKumar-ht5il 2 ปีที่แล้ว

    வினாயகர் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @babuganesh5653
    @babuganesh5653 4 ปีที่แล้ว +14

    ஓம் வினாயகர் சதுர்த்தி விழா நல்வாழ்த்துக்கள்

  • @SaranRaj-ou6dd
    @SaranRaj-ou6dd ปีที่แล้ว +1

    Enakku romba romba piditha song

  • @mohanc1539
    @mohanc1539 3 ปีที่แล้ว +12

    தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து இந்து மதத்தினருக்கும் மோகன் பாண்டியனின் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

    • @manivannanselvarajmanivann7262
      @manivannanselvarajmanivann7262 3 ปีที่แล้ว

      Pò789.

    • @muthusamymuthu7269
      @muthusamymuthu7269 3 ปีที่แล้ว

      @@manivannanselvarajmanivann7262 qwqwwqqwwwwqwqwqqwqwwwwwqwwqwwwqwwwwwqwwqwwwqwqwwwwwqwwwwwwwwwqqqwqwqwqwwwwwwwwwwwwwwwwqqqwwwwwqwwwwwqwwwwwwwwqwwqwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwqwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwqwwwwwwwwqweqweewqqqqqwqwqqwwqwwqqwwwwqqwqqqqwwqqqqqqqweqqwqwqwqqwwqqwqqqqwqqwqwwqwqweewqqqqqqqwqwwqweeqwwqwqqqqwqqqqqqqqqweqwqwqqqqqwqqwwqqqwqqqqqqqqqwqqqqqwqwwqwqqqqqqqwqqqqqqqqqqwwqqwqqqwqqqqq1wqwqqqqqqqwqwqwwwqwqqqqqqwqqwwwwqwwqqwwqwwwqqqwwwwqwwwwqwwwwqqwqqqwwqwwwwqwwwwwwqwwwwwwwqwqwqqqwqqqqwqwewqqqqqqwwqq2wqwèwqwewqwwwwwqqwwwwwwqqwqwwwwwwwewwwww2wwwwqwqqwwqwqwqqw1ewwwwwwqeq2wwww1wwwqeqwqqwwwwwwwwwwwwewwqwwww2wwwqqwqqqwwwwwwwwqqqwqwwwwwwwwwwwqwwwwwwqweqewqqqqwqqqqwewwwwqwwweqqqqwqwwwqqqqwqwwwwqqwqqwwqwwqwwwqqqwwqwqeqweewqqqqwqewwwwwqwwwwwwwwwqqqqqqqqqwwqqqwwqwqwqwwqqwwwwwwqqqqqqwwwwwwqqqqqqqqqqqwwqwqqqqwwwwwqqqqqqqqqwwqqqwwqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqwqqqqqqwqqqqqqqqwwqqqqqqqqqqqqqqqqqqwqwwwwwwqqqqwwwwqwqwqwwqqwqqqwqwqqqqwqqqqqqqqqqqqqqqqqqqqwqqqqqqqqqqqqqqqqqwqwqqqqqqqqqwqqqqwqqqwwwwqqqqqwqqqqqqqqqqqqqqqqqqqqqqeqqqqwqwqwqqqqqwqqwwwwqqqqqqqwwwqqqqqqqqqwqqqqqqqwwwwwqwqqqwqqwqqqqqqwqqqqqqwwwwwwwwwwwwwqwwwwqwwwwqwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwewwwwqeqwwwwwwewwwwwwwewwwwwwewwwwwwwwwwwwwwwwwwwwwwewewwwwwwwwwwwwwwewwwwwèwwwwwwwqqqqwwwwwwwwwwwwqwqwwwwwwwwwww1wwwqwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwqeewèwwwèèwwwwwwwwwwwwwwwwwwwewwwwwwwwwwweewwewwwwwwwwwwwwwwwwwwwwewwwwwwwwwèewwwwwwwwwewwewwwwwwwwewèwwewewwwwwwwwwwwwwwqwwewweewèwwwwwqqqqqqqqqqqwwqqwwwqwwqwqqqwqwewwwwwwwwwwwwqqqqqqqqqqqqqqwqqeqqwqqqqqqqqqqqqqeqqeqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqeqqqqqqqeqqqqqqqqqqqeqqqqqqqqqqqqqqqqqqqqqwqqqqqqqqqqqwqqqqwqqqqwqqqqqqqqqqqwqwqqqwwqwqqqqqqwqwqwqqwqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqwwwqwqqqqqqqqqqeqqqqqqqqqqqqqqqqqwqwqwwwqqwwwwwwwwwqqwwqwqwqwqqqqqqqqqqqqqqqqqqwwwwqwwwwwwwwqqqqqqqqqwwwwwwwwwwwwwwwwwwqwqqwwwwwwwwwwwqwwqqqqqqqqqqqqqqqqqqwwwwwwwwwwwqwqqwqqwwwl

  • @iamjayakumaryt
    @iamjayakumaryt 2 ปีที่แล้ว +1

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏2022

  • @dharshinipj680
    @dharshinipj680 4 ปีที่แล้ว +11

    🕉🕉Om vinayaga perumale potri 🕉🕉

  • @saranyaj5405
    @saranyaj5405 4 หลายเดือนก่อน +4

    Happy vinayagar chathurthi

  • @poomarim793
    @poomarim793 3 ปีที่แล้ว +6

    ஓம் கணபதியே போற்றி

  • @Music.youtubechannel8293
    @Music.youtubechannel8293 ปีที่แล้ว

    ஓம் கணபதி விநாயகரே‌ போற்றி ஆவணி1 2023

  • @jaichandran8706
    @jaichandran8706 8 หลายเดือนก่อน +2

    LAST SONG WAS VERY VERY SUPER

  • @EllammalGuna
    @EllammalGuna 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤ பாடல்கள் அனைத்தும் அருமை❤❤❤❤❤

  • @thanjavuravselvam3437
    @thanjavuravselvam3437 4 ปีที่แล้ว +6

    காலையில் கேட்க பாடல்

  • @harikrishnanharikrishnan8597
    @harikrishnanharikrishnan8597 3 ปีที่แล้ว +6

    கணேச சரணம் சரணம் கணேச

  • @priyankamathurii6300
    @priyankamathurii6300 4 ปีที่แล้ว +14

    😍jai vinayaha

  • @Deepi2232
    @Deepi2232 2 วันที่ผ่านมา +1

    ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 2 ปีที่แล้ว +2

    My pillu ma ♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    My everything 🌺🌺🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @s.chandrus.chandru9888
    @s.chandrus.chandru9888 4 ปีที่แล้ว +20

    மிகவும் அழகான பக்தி பாடல்கள்

  • @manigmaddy9296
    @manigmaddy9296 4 ปีที่แล้ว +5

    🙏🏻🌷OM VINAYAGAR AYYA NEYEEE THUNAI🌷🙏🏻

    • @vetrivel7847
      @vetrivel7847 4 ปีที่แล้ว +1

      Vinayaga
      Ellam
      Neeye

  • @sathishk1840
    @sathishk1840 4 ปีที่แล้ว +7

    Om Vinayaka potri

  • @EllammalGuna
    @EllammalGuna 5 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤ தும்பிக்கை பெருமானே நம்பிக்கை நாயகனே நலங்கள் கூட்டும் வல்லவனே உன் அன்பு கை என்றும் எனக்கு துணையாக நிற்கும் பாடல்கள் என் மனதில் நிலைத்து நிற்க அருள் கொடு❤❤❤❤❤❤

  • @SumanSumanpandi
    @SumanSumanpandi 11 หลายเดือนก่อน +2

    Ennaku oru nalla Vali kadu vinayaga unna mattum than ninaithutu irugan 🙏🙏🙏🙏

  • @shravanababaji
    @shravanababaji 4 ปีที่แล้ว +16

    Om ganapathi potri

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 3 ปีที่แล้ว

    ஓம்சித்திவிநாயகர்போற்றி ஓம்சக்திவிநாயகர்போற்றி ஓம்செல்வவிநாயகர்போற்றி ஓம்கற்பகவிநாயகர்போற்றி ஓம்இன்பவிநாயகர்போற்றி ஓம்கண்திருஷ்டிவிநாயகர்போற்றி ஓம்வரசித்திவிநாயகர்போற்றி ஓம்சிவசக்திவிநாயகர்போற்றி ஓம்இரட்டைபிள்ளையார்போற்றி ஓம்வல்லவவிநாயகர்போற்றி ஓம்கோட்டைவிநாயகர்போற்றி ஓம்அருள்விநாயகர்போற்றி ஓம்சுந்தரவிநாயகர்போற்றி ஓம்ராஜகணபதிபோற்றி ஓம்கௌரிவிநாயகர்போற்றி ஓம்ராமராஜவிநாயகர்போற்றி ஓம்பகச்சாலவிநாயகர்போற்றி ஓம்கோகுல்விநாயகர்போற்றி ஓம்சொற்கேட்டவிநாயகர்போற்றி ஓம்சௌந்தர்யவிநாயகர்போற்றி ஓம்ஒளிதரும்விநாயகர்போற்றி ஓம்ஸந்தானகணபதிபோற்றி ஓம்பஞ்சமுககணபதிபோற்றி ஓம்மங்களவிநாயகர்போற்றி ஓம்விஜயகணபதிபோற்றி ஓம்அழகியவிநாயகர்போற்றி ஓம்வினைதீர்த்தவிநாயகர்போற்றி ஓம்வழித்துனைவிநாயகர்போற்றி ஓம்தான்தோன்றிவிநாயகர்போற்றி ஓம்பாலவிநாயகர்போற்றி ஓம்நன்மைதரும்விநாயகர்போற்றி அற்புதகீற்த்திவேன்டின்ஆணந்தவாழ்க்கைவேன்டின் நற்பொருள்குவித்தல்வேன்டின் நலமெலாம்பெருகவேன்டின் நரசிங்ககூட்டம்ஓம்சித்திவிநாயகர்பெருமான்மூர்த்திதெய்வக்களஞ்சியம் திருக்கைசென்றுபொற்பதம் பணிந்துபாரிர்பொய்யில்லைகண்டதோர்உண்மை விநாயகப்பெருமான்விரைகழள்கல்போற்றி ஓம்விநாயகாயவித்மஹேவிக்னராஜாயதீமஹிதன்னோகணநாயகப்ரசோதயாத் ஓம்சிவராமகணபதியார்போற்றி🌿🌻🌼☘️🏵🌺🥀🌸🌷🍀🍌🍌🍌🍇🍒🍎🍊🍋🍉🌹🍐🌾🍬🥥🥥🇮🇳🕉⭐🔱🔔🙏🙏🙏🙏🙏

  • @rajeshkumar-rz6uk
    @rajeshkumar-rz6uk 2 ปีที่แล้ว +2

    Om Ganesha 🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺

  • @rajeshkumar-rz6uk
    @rajeshkumar-rz6uk 3 ปีที่แล้ว +8

    Super song Jai Ganesha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannadasan2302
    @kannadasan2302 ปีที่แล้ว

    ஓம் விநாயகனே

  • @srikanthvalli5800
    @srikanthvalli5800 3 ปีที่แล้ว +2

    jai ganesh🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NiroNiro-cn7xz
    @NiroNiro-cn7xz ปีที่แล้ว

    போற்றி விநாயக

  • @Mm97519544
    @Mm97519544 2 ปีที่แล้ว

    விநாயக போற்றி

  • @bharathib8102
    @bharathib8102 2 ปีที่แล้ว +1

    Veeramani dasan neengal pala jenmangal nalarukanum

    • @ThiyagaRani
      @ThiyagaRani 10 หลายเดือนก่อน

      🎉😊

  • @muthumalainadar9726
    @muthumalainadar9726 4 ปีที่แล้ว +4

    ஓம் பிள்ளையார் போற்றி போற்றி

  • @mohanjegathes6000
    @mohanjegathes6000 ปีที่แล้ว

    ௐ ஸ்ரீ சாய் கணபதி நமக ௐ🙏

  • @naveenkumar8023
    @naveenkumar8023 4 ปีที่แล้ว +22

    Vinayagar romba pidikum i like god

    • @parthik6228
      @parthik6228 3 ปีที่แล้ว +2

      Vintage my favrate god

  • @kumarappanv2967
    @kumarappanv2967 4 ปีที่แล้ว +2

    super vinayagar song

  • @VinothKumar-gn7tl
    @VinothKumar-gn7tl 2 ปีที่แล้ว +1

    Happy Vinayagar chadhurthi 31-8-22 3:11

  • @kdsabariking4653
    @kdsabariking4653 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கணபதி ராஜா வந்தாராம்🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♀️🙆‍♀️🙅‍♂️🙅‍♂️🙅‍♂️🙅‍♀️

  • @bavishav.k6634
    @bavishav.k6634 2 ปีที่แล้ว +5

    My favorite song 🙏🙏

  • @k.g.m.muralidharan.6759
    @k.g.m.muralidharan.6759 4 ปีที่แล้ว +12

    Happy ganesh chaturthi 🙏🏻🙏🏻🙏🏻

  • @shanmugasundaram4366
    @shanmugasundaram4366 2 ปีที่แล้ว

    இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

  • @soundarsoundar9932
    @soundarsoundar9932 3 ปีที่แล้ว +4

    Super 👌👌

  • @Devid_Vijay...
    @Devid_Vijay... 4 ปีที่แล้ว +20

    One of my fav Ganapathi & song...

  • @chinesedramafavorite7611
    @chinesedramafavorite7611 4 ปีที่แล้ว +2

    Om vinayaga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthikumar7829
    @ananthikumar7829 2 ปีที่แล้ว

    இனிய விநாயகர் சதுர்த்தி

  • @yuvasrikanmanikannan9299
    @yuvasrikanmanikannan9299 2 ปีที่แล้ว +1

    Pillaiyar appa 🙏🏻 ganapathy namah 🙏

  • @sarithas6838
    @sarithas6838 2 ปีที่แล้ว +1

    Happy Vinayagar chaturthi nal varthukkal

    • @sarithas6838
      @sarithas6838 2 ปีที่แล้ว

      😀😀🧘🍀🍃🌿🌿🌏🌏🐀🐀🐘🐘🐘🍒🍒🍉🍑

  • @balachandar7580
    @balachandar7580 4 ปีที่แล้ว +17

    Om ganapathiyae saranam

  • @m.yashiniyash.5892
    @m.yashiniyash.5892 3 ปีที่แล้ว +3

    Amazing song super very cute song 🌈🎆🌞💖

  • @arunpandiyanpandi3051
    @arunpandiyanpandi3051 ปีที่แล้ว +1

    ஓம் விநாயகா போற்றி ❤

  • @karthimathi3322
    @karthimathi3322 8 หลายเดือนก่อน

    Good Vibration while hearing this Vinayaka song ❤

  • @somasundaramsubramanian4740
    @somasundaramsubramanian4740 4 ปีที่แล้ว +5

    கணபதி ராஜா பாடல்‌ மிகவும்‌அருமை

  • @diovino465
    @diovino465 4 ปีที่แล้ว +37

    My favorite God 🙏

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 ปีที่แล้ว +2

    முதற்கடவுள் விநாயகர் பெருமான் பாடல்கள் அனைத்தும் சூப்பர்.16.2.2022.இரவு.11.02.

  • @dharandev4404
    @dharandev4404 3 ปีที่แล้ว +1

    Om Ganapathi podri 🙏💯🙏

  • @sarathkumarpsk9056
    @sarathkumarpsk9056 3 ปีที่แล้ว +2

    Happy Vinayagar Chadurthi

  • @ManiKandan-vg7mj
    @ManiKandan-vg7mj 4 ปีที่แล้ว +8

    HBD vinayagay

  • @theoccationguy
    @theoccationguy 4 ปีที่แล้ว +13

    Om vigneshwara namaga

  • @kabikabi9872
    @kabikabi9872 3 ปีที่แล้ว +3

    ஓம் விநாயக போற்றி

  • @narayanan5889
    @narayanan5889 4 ปีที่แล้ว +8

    Happy birthday vinayaga

  • @dilaxansdgameingd6931
    @dilaxansdgameingd6931 3 ปีที่แล้ว +1

    கணபதியை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙏🙌🙏

    • @raguls364
      @raguls364 2 ปีที่แล้ว

      🙏🍊🍎ஓம் கணபதியே போற்றி 🍎🍊🙏

  • @sellaiyageethairuban5940
    @sellaiyageethairuban5940 3 ปีที่แล้ว +3

    ஓம் கணபதி😀😍🤩

  • @dhilipd752
    @dhilipd752 3 ปีที่แล้ว

    Anaivarukkum nanmai nadakka vendugirean...... 🐘🐘🐘🐘