முழு மதுவிலக்கு தமிழ்நாடு மட்டும் எப்படி சாத்தியம். பாண்டிச்சேரி.. / மற்ற மாநிலங்களில் இருந்து கள்ள தனமான வியாபாரம் நடக்கும். திருமால் ஏதாவது நோக்கம் இல்லாமல் இப்படி நடத்த முடியாது. சீட் பேரம்/ பதவி பேரம் ஆசைதான்
வரலாறு சிறப்பு பெற்ற நிகழ்வு. ஒரு முதல்வர் இதுகாறும் செய்யாது இனங்களில் நடவடிக்கை எடுத்து வருகின்றார் .செயற்கையாக நுண்ணறிவு போன்ற புதிய தொழில் நுட்பங்களை மாணவர்களுக்கு கற்பிக்கும் வாய்ப்பு தமிழ் நாடு வருங்காலத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு சவாலாக உருவெடுக்க போகின்றது .முதல்வர் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்.
🙏Fantastic 🎤 speech by our CM after return from Foreign countries… I am extremely happy that FORD 🚘 Car company is going to start Manufacturing unit in Chennai and due this many younger generation get opportunity to get job .. I sincerely thank 🙏to our CM for creating jobs to youngsters
தலைவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். தறுதலைகள் ஏனோ உருட்டுகிறார்கள். கூட்டனி தர்மம் குறைவில்லை. Dr திருமா திடமான தலைவர். ஆளுங்கட்சியில் இருந்தாலும் குறைகளை சுட்டிகாட்டுவதில் தவறில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி அதிகரிக்க படவேண்டும் இங்கு சாதி வெறி அதிகமாக ஆக்கபடுவதை தடுக்க கொஞ்ச யாவது வழி வகுக்கும். நாங்குநேரி இராதாபுரம் தாலுகா முன்னுரிமை பெற வேண்டும் 11:17
நிருபர்கள் கேள்விப்பட்டு கேட்டு இருக்காங்க இவர் அதே கேட்காம ஏதோ பேப்பர் படிச்சிட்டு இருக்கிறார் அப்போ ஏற்கனவே பதில் எழுதி வச்சுட்டு கேட்கிற கேள்விக்கு பதில் சொல்றாரு, தயவு செய்து சொந்தமா பதில் சொல்ற மாதிரி ஒரு முதலமைச்சர் வரவேண்டும்
பள்ளிக்கூடத்தில் வாத்தியார் கேள்வி கேட்க்கும் போது மாணவன் கீழே இருக்கும் பிட்டு பேப்பரை பார்த்து,,பார்த்து சொல்வது போல் இருக்கிறது, ஒரு வாத்தியார் கூட என்ன பாத்து பதில் சொல்லுன்னு கேக்குறதில்லையா, முன்னாடி நிற்கும் வாத்தியார்கள் ஏற்கனவே மாணவனின் சொல்படி கேட்க்கும் வாத்தியர்களா இருப்பார்களோ என நினைக்க தோணுது🙏
அமெரிக்கா வேளை முடிந்தது. இனி தமிழகத்தில் எனதுபணிரெடி அதுக்குநீங்க. ரெடி............. அமெ.......வில்தொழில் துறைக்கு ஈட்டிய பணம் எத்தனை இலட்சங்கோடி அதில்உங்கபங்கு எத்தனைஆயிரங்கோடி.... சம அளவாக இருக்கும்.😅
சொன்னதை செய்வோம் செய்ததை சொல்வோம் எந்த முட்டாள் எழுதி வைத்த வாசகம் முதல் கையெழுத்து டாஸ்மாக் மதுக்கடையை மூடுவதுதான் என்று கூறி ஓட்டு வாங்கிய நபர் நீங்க அதை செய்தீர்களா
தலைவா நம்ம அரசு நடக்குது, திருமா நம்மள எதிர்த்து போராட்டம் நடத்தப்போறாரு, ஒருவேளை நாடகம் பன்றோமோ, நீங்க octoberla மதுவிலக்கு அறிவிப்பீங்க போலவே, அது விசிக மூலம் நடக்கட்டும், பாமக வருஷம் வருஷம் மதுவிளக்கு கேட்டு போராடுது அதுக்கு அந்த பேர் வந்துரக்கூடாது, வரலாறு முக்கியம்.
இரண்டு கேள்விகள். முதல்வர். மழுப்பலான. தெளிவு இல்லாத. பதில். இராமதாஸ். கேள்வி. மற்றொண்டு. மாநில கல்வி. நிதி. மெட்ரோ ரயில் நிதி. முதல்வர். பதிலில். தெளிவு. இல்லை ..
Evala per irruthum namma full focussum kumutha melathan appadiramaathi namma full focus durai aamaichar melathan. Anga parda thalaiva body language vera level
Will u try to talk with pm or convince ? Reporter is suggesting solutions or has the reporter been asked to ask that Very pity Our cm cannot answer any questions on his own This is q and a session then y does our cm looking the paper he is having
அப்படியென்றால் ஐயா விசிக அவர்களே நீங்கள் தயவுசெய்து திமுக கூட்டணியில் இருந்து விலகி மக்கள் நல கூட்டணி 2.0 ஆரம்பித்து முதல்வர் வேட்பாளார் ஆக நில்லுங்கள்
எதுக்கு வெள்ளை அறிக்கை.? வெளிப்படை தன்மைக்கு வெள்ளை அறிக்கை தேவையா?? அரசியல் உள்நோக்கத்துடன் செய்யப்படும் செயல் களுக்கு காலம்தான் பதில் சொல்லும். பொறுத்து இருந்து பார்ப்போம்..
யாரும் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்தனியாக அனைத்து தொகுதிகளிலும் நின்று மக்களின் ஆதரவை நிருபிக்கனும் அப்பொழுது தான் அனைவரின் பலம் தெரியும்
தனி பலம் என்பது எவனுக்கும் இல்லை! அதற்கான தைரியம் இல்லாத கோழைகள் தான் அனைத்து கட்சிகளும்.
5th ml}
திருமா கூட்டணி மாறுனா நல்லது தான்
@@ganeshanbrilliantelectrica3214
யாருக்கு நல்லது?
திருமாவுக்கு நல்லது.....
@@mathivanansamykannu9383
நினைப்பு பொழப்பை கெடுக்கும்
Unmaiel VCK illatha oru election result DMK 💯 tholvi
இதையே காரணமா வெச்சுக் கழட்டி விடுங்கப்பா
மதுவை ஒழிக்கமுடியாது என்று திருமாவிற்கே தெரியும்.
ஏதோ ஒரு எண்ணத்தை மனதில்வைத்து இந்த நாடகத்தை நடத்துகிறார்.
இது ஒரு அரசியல் விளையாட்டு மாநாடு.
திமுகவை மிரட்ட முடியாது . விசிக அரசியல் செல்வாக்கை இழக்கும் ஒரு எம்பிக்கள் கூட கிடைக்காது
நான் குத்துரமாதிரி குத்துவேன் நீர் கத்துரது மாதிரி கத்தனும் சரியா அந்த காமெடி தான் சகோ
To bring alcohol free state should be a every citizens wish
❤
Super Thalaiva❤
கேள்வி கூட பதில் அறிக்கை படித்து சொல்கிறார் முதல்வர்.
ஆக...
அனைத்து கேள்வியும் முன்பே முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது.
Unmai unmai
வாழ்த்துக்கள்
Regularize mrb nurses in Tamilnadu.
இவர் மட்டும்தான் வெள்ளை அறிக்கை கேட்பார். ஆனால் கொடுக்க மாட்டார்.
Dai loosu sangi daily news publish happening that itself white paper
அதைக்கூட துண்டு சீட்டை பாத்துதான் எங்கள் தலைவர் கேப்பாங்க 😊
@@vijayakumarm4613போதையில் உளறும் சைமனைவிட முதல்வர் தெளிவாகத் தான் இருக்கிறார்
@@muthusamy4774
துண்டு சீட்டு பேசுது...
கூட்டணியில்லா தேர்தல் நடத்தப்படவேண்டும். இதை சட்டமாக்கப்படவேண்டும் .அப்போது தெரியுமில்ல யாருக்கு எவ்வளவு பலம் என்று
நேரடியாக பத்திரிக்கையாளர் சகோ கேட்கப்படும் கேள்விக்கு முதல்வர் எழுதிக்கொண்டு வந்ததை பார்த்து படிக்கிறார்.
சிறப்பு.
திமுக ஆட்சி முடிவுக்கு வரவுள்ளது
ஏற்கனவே கேள்விகளை எழுதிக் கொடுத்து , பதிலை தயார் பண்ணி பார்த்து வாசிப்பது போல் தெரிகின்றது
உண்மை! இப்படி ஒரு முதல்வரை உலக அளவில் பார்க்க முடியாது. கேவலம் ...
தமிழ் வாழ்க.
தேர்தலில்.அரசியல்.கட்சிகள்.தனியாகதான்.பேட்டி.இட்டு.மக்கள்.வாக்குமூலம்.நிறுவிக்க.வேண்டும்.கூட்டு.தேவை.இல்லை.தேர்தல்.அதிகாரிகள்.முடியும்.
தமிழக மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு 😂😂😂
நீ மட்டும் சிரித்து கொண்டு இரு😂😂😂😂😂
முழு மதுவிலக்கு தமிழ்நாடு மட்டும் எப்படி சாத்தியம். பாண்டிச்சேரி.. / மற்ற மாநிலங்களில் இருந்து கள்ள தனமான வியாபாரம் நடக்கும்.
திருமால் ஏதாவது நோக்கம் இல்லாமல் இப்படி நடத்த முடியாது.
சீட் பேரம்/ பதவி பேரம் ஆசைதான்
வரலாறு சிறப்பு பெற்ற நிகழ்வு. ஒரு முதல்வர் இதுகாறும் செய்யாது இனங்களில் நடவடிக்கை எடுத்து வருகின்றார் .செயற்கையாக நுண்ணறிவு போன்ற புதிய தொழில் நுட்பங்களை மாணவர்களுக்கு கற்பிக்கும் வாய்ப்பு தமிழ் நாடு வருங்காலத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு சவாலாக உருவெடுக்க போகின்றது .முதல்வர் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்.
வேங்கை வயலில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்தை கண்டுபிடிப்பதற்கு இந்த தொழில்நுட்பம் தேவையா
Yes right
@@IloveYou-z9z1schief minister can't watch every tank . tamilnadu caste based society.people will change them self
Valthukkal m k s
Senthil Balaji for his sacrifice he should be a deputy CM
🙏Fantastic 🎤 speech by our CM after return from Foreign countries… I am extremely happy that FORD 🚘 Car company is going to start Manufacturing unit in Chennai and due this many younger generation get opportunity to get job .. I sincerely thank 🙏to our CM for creating jobs to youngsters
நீங்க மதுவிலக்கு கொண்டு வர முடியாதா
மது வியாபாரியிடம் கடையை மூடச்சொன்னால் எப்படி மூடுவார்?
❤ 👍
🎉🎉🎉 congratulations 👏🎉🎉🎉 sir Ur speech beautiful and very super 🎉🎉🎉 All the best regards
தலைவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். தறுதலைகள் ஏனோ உருட்டுகிறார்கள். கூட்டனி தர்மம் குறைவில்லை. Dr
திருமா திடமான தலைவர். ஆளுங்கட்சியில் இருந்தாலும் குறைகளை சுட்டிகாட்டுவதில் தவறில்லை.
Athu epdi already avangae kaekura kelviki bathil paper la iruku ithu peru press meetah😂😂😂😂
00
விளக்கம். தேவையில்லை... எடப்பாடி. அதையும். உங்களுடையது. இரண்டும். வெள்ளை. அறிக்கை. கொடுங்கள்..முதல்வரே
அவர்கள் சட்டமன்றத்தில் குறிப்பிட்ட விளக்கமே கிட்டத்தட்ட வெள்ளை அறிக்கைக்கு சமம் தான்.
Congratulations🎉
வாழ்க திராவிட தலைவர் தொடர் வெற்றி நாயகர்
நாங்கள் நல்லா இருக்கோம் நீங்க நல்லா இருக்கீங்களா
கேள்வி கேட்டால் பதில் சொல்லனும்.ஐயா
படிக்கிறார்.அப்ப எல்லாமே செட்டிங்கா தலைவாவா.
.
ஆமாம் ஆமாம்😂😂😂
Néengha. Ippo. Settingsa.thaanae ketghareengha
Admk. Ippo. 10.sathavigitham.thaan.irukku
cm என்ன சொல்றார்னு கேளுங்கடா. சும்மா எதுகு எடுத்தாலும் குறை கண்டு புடிக்குறீங்க?
ஒரு அரசியல் சார்ந்த கேள்விக்கு பதில் பார்த்து தான் பொறுமை யக சொல்ல முடியும்
Good
திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி அதிகரிக்க படவேண்டும்
இங்கு சாதி வெறி அதிகமாக ஆக்கபடுவதை தடுக்க கொஞ்ச யாவது வழி வகுக்கும்.
நாங்குநேரி இராதாபுரம் தாலுகா முன்னுரிமை பெற வேண்டும் 11:17
நிருபர்கள் கேள்விப்பட்டு கேட்டு இருக்காங்க இவர் அதே கேட்காம ஏதோ பேப்பர் படிச்சிட்டு இருக்கிறார் அப்போ ஏற்கனவே பதில் எழுதி வச்சுட்டு கேட்கிற கேள்விக்கு பதில் சொல்றாரு, தயவு செய்து சொந்தமா பதில் சொல்ற மாதிரி ஒரு முதலமைச்சர் வரவேண்டும்
*😂😂 பய புடிச்சிட்டான் 😂 எல்லாம் டெக்னாலஜி😂#"*
துண்டு சீட் இலாமல் நேர்கானல் வாய்ப்பில்லை ராஜா 😂😂😂😂
நீங்களெல்லாம் காசு வாங்ட்டு ஓட் போட்ட எப்டி வரமுடியும்.
இங்கு உள்ள அரசு அலுவலகத்தில்உள்ளபணியிடங்களைநிரபினாலேபலதமிழ்நாட்டுஇளைஞர்கள்வேலைவாய்ப்புபெறுவார்கள்
regularize mrb nurses in Tamilnadu
நம்ம கட்சியில,கூட்டணியில,எதிர்கட்சிகாரங்க யாரும் தமிழக விதவைகள் பற்றி யோசிக்கல, அண்ணன் விசிக யோசிச்சிருக்காரு,அவருக்கு நன்றி.
திமுக கட்சி கூட்டணி யில் இருந்து திருமாவளவன் சென்றால் அவரது கட்சி காணாமல் போய் விடும்
Super
முதலமைச்சர் பார்த்து பார்த்து பதில்கள் சொல்கிறார் கேள்வி என்னான்னு அவருக்கு தெரியும் போல்
கேள்வி பதில் ஏற்கனவே தயாரிக்கப் பட்டது....பாத்துப்படிப்பதில் கூட நம்ம முதல்வர் தடுமாருகிரார்... வெட்கம் தமிழ்நாட்டுக்கு.....
பள்ளிக்கூடத்தில் வாத்தியார் கேள்வி கேட்க்கும் போது மாணவன் கீழே இருக்கும் பிட்டு பேப்பரை பார்த்து,,பார்த்து சொல்வது போல் இருக்கிறது, ஒரு வாத்தியார் கூட என்ன பாத்து பதில் சொல்லுன்னு கேக்குறதில்லையா, முன்னாடி நிற்கும் வாத்தியார்கள் ஏற்கனவே மாணவனின் சொல்படி கேட்க்கும் வாத்தியர்களா இருப்பார்களோ என நினைக்க தோணுது🙏
அனைத்தும் திட்டமிட்ட நேர்காணல் மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கும் எதுவும் வாய்ப்பில்லை ராஜா தான்
கேக்கற கேள்விக்கி நேரடியான பதில குடுப்பா.
கேள்விகள் மற்றும் பதில்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு அதை பார்த்து படிக்கிறார்
ஆமாமா தேர்தல் எப்பவரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிரக்கிரோம்
திருமா அணி மாறுவதால் மக்களும் அணி மாரமாட்டார்கள். கூட்டணி மாறுவதால், வாக்கு சதவீதம் இவர்களுக்கு குறையுமே தவிர கூடாது.
உண்மை நண்பா..
Question kekradhuku munnadiye answer thundu seet vachirkar mudhalvar 😂
எல்லா ம் சரி ஏன் TRB யும். பொள் முடி யும் அப்பிடி பாக்கு நாங்கங்க......
CM SIR MASS.
CONGRATULATIONS 🎊 ❤❤❤❤❤
உதடு சிரிப்பது மட்டும் தான் உங்களுக்கு தெரிகிறது......
என் கண்கள் கலங்குவது யாருக்கும் தெரிய வில்லை யே.........................
மக்கள் போதையில் நல்லா இருக்காங்க
எய்யா இது ஒரு பேட்டி
மக்கள் நலக்கூட்டணியுடன் எத்தனை இடம் வெற்றி பெற்றார்கள்
மிகச் சிறப்பு ஐயா
துண்டு சீட்டு இல்லாமல் இருந்தால் காலத்தை ஒட்ட முடியாது.
AllarumThamilNatterukuvanthal
Thamilargal
Example
5PorattaAllamGollambuBigExemple
Searva
TN.10Z7605
KuttaniGrups
20.09.2024
Before
Goodmorning
NSK
Nagar
OldAutoStand
BigGrups
திருமா கூட்டணியில் இருந்து கொண்டு மக்கள் பிரட்சனையிக்காக போராட்டம் நடத்துவது வேறு, மாநாடு நடத்துவது வேறு...
இந்த. பொறுமை. தான். இவருக்கு. பெருமை.தருகிறது.அதனால்தான். எனக்கு.இவர்.medhu.kovam.வரவில்லை.
Yes ✅
dmk Vck கம்யூனிஸ்ட் காங்கிரஸ் தமிழக மக்களுக்கு நல்லது செய்து வருகிறது
திருமாதிமுககூட்டணியில்இருந்துதான்பிரபலம் பதவியை அடைந்தார்என்பதுஉண்மை
வாழ்க மு க ஸ்டாலின் அவர்களே வாழ்க பெரியார் கொள்கை வாழ்க கலைஞர் கொள்கை
🎉
அந்த பேப்ர்ல என்ன தான் இருக்கு ?
அமெரிக்கா வேளை முடிந்தது. இனி
தமிழகத்தில் எனதுபணிரெடி
அதுக்குநீங்க. ரெடி.............
அமெ.......வில்தொழில்
துறைக்கு ஈட்டிய பணம்
எத்தனை இலட்சங்கோடி
அதில்உங்கபங்கு
எத்தனைஆயிரங்கோடி....
சம அளவாக இருக்கும்.😅
இதையும் பார்த்துதான் படிக்கனுமா கேவளம் கேமராவ மட்டுமே பார்த்து பேசனும்
இதைக்கூட பார்த்துதான் படிப்பாரா 😂
சொன்னதை செய்வோம் செய்ததை சொல்வோம் எந்த முட்டாள் எழுதி வைத்த வாசகம் முதல் கையெழுத்து டாஸ்மாக் மதுக்கடையை மூடுவதுதான் என்று கூறி ஓட்டு வாங்கிய நபர் நீங்க அதை செய்தீர்களா
420DMK
ஓட்டலில் விலைவாசி உயர்வு அதிகமாக உள்ளது ஓட்டல் விலைவாசியை குறைக்க முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா.....
Thaleeya aruthavan thiruma.ennum thaleeya aruppan
qustion haa vaangitu answer pandrathu veeka padunga CM Toppa
தலைவா நம்ம அரசு நடக்குது, திருமா நம்மள எதிர்த்து போராட்டம் நடத்தப்போறாரு, ஒருவேளை நாடகம் பன்றோமோ, நீங்க octoberla மதுவிலக்கு அறிவிப்பீங்க போலவே, அது விசிக மூலம் நடக்கட்டும், பாமக வருஷம் வருஷம் மதுவிளக்கு கேட்டு போராடுது அதுக்கு அந்த பேர் வந்துரக்கூடாது, வரலாறு முக்கியம்.
Content super Nee kekura mari kelu na peparu pathu padikaran ok
துண்டு சீட்டு இல்லாமல் மனம் பூர்வமான பதிவை தமிழ்நாட்டின் முதல்வர் பதி விட்டால் நன்றாக இருக்கும்.
சைக்கிள் ஓட்டுனத பத்தி கேட்டா சொல்வார்..முதலீட்ட பத்தி கேட்டா எப்படி சொல்வார்
மது விலக்கு கொண்டு வாங்க.. ஸ்டாலின்
இரண்டு கேள்விகள். முதல்வர். மழுப்பலான. தெளிவு இல்லாத. பதில். இராமதாஸ். கேள்வி. மற்றொண்டு. மாநில கல்வி. நிதி. மெட்ரோ ரயில் நிதி. முதல்வர். பதிலில். தெளிவு. இல்லை ..
கேள்வி முதலில் ஆராயப்பாட்டுள்ளது பதில் பார்த்து சொல்லும் போது தெரியவில்லையா
அமெரிக்கா பயணம் ஜீரோ ஆட்சி 🤣
மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது அமெரிக்கப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது 🎉 பெரிதும் மகிழ்கிறோம்.🎉 வாழ்த்துக்கள் அய்யா.... வருக வருக அய்யா
6 மணிக்கு
stalin bro what you are bring inwestment thamilnadu adhaivittu edapadi mela podringa
Evala per irruthum namma full focussum kumutha melathan appadiramaathi namma full focus durai aamaichar melathan. Anga parda thalaiva body language vera level
நீ சொல்லி பாரு
Will u try to talk with pm or convince ?
Reporter is suggesting solutions or has the reporter been asked to ask that
Very pity
Our cm cannot answer any questions on his own
This is q and a session then y does our cm looking the paper he is having
நீங்கள் நல்லா..... இருக்கும் போது நாங்கள்????????????
இது சீட்டு அதிகரிக்க.
வசனம்.
.
2026 il ntk atchi uruthi...
Sandalan @ Sarayam
Hi சாராய குழுவே
நலமா?
Datti cm
Tv❤❤
விசிக ஆதரவு இல்லாமல் எந்த கட்சியும் தமிழ் நாட்டை ஆள முடியாது. ஆட்சியிலும் எங்களுக்கு பங்கு கொடுத்தே ஆக வேண்டும் ....
மக்கள் நலக் கூட்டணிய மறந்துட்டீங்க
Peeeeee thinkravan madhiri pesuraaaan
கூட்டணி முறிந்தால் பாதிப்பு விசிக விற்கே
அப்படியென்றால் ஐயா விசிக அவர்களே நீங்கள் தயவுசெய்து திமுக கூட்டணியில் இருந்து விலகி மக்கள் நல கூட்டணி 2.0 ஆரம்பித்து முதல்வர் வேட்பாளார் ஆக நில்லுங்கள்
@@rakeshyadav-x3p ஏற்கனவே தின்னவன்தான் இந்தமாதிரி பேசுவான் அது நீ நிருபிச்சிட்ட டா😂😂😂
Dmk out 2026 out😅😅😅😅
இந்த பேட்டி யை காணும்போது கேள்வி களை இவர்களே எழுதி கொடுத்தது போல் உள்ளது.உங்கள் கருத்து
மது ஆலைகள் பெரும்பாலும் திமுக அமைச்சர்கள் தான் வைத்திருக்கிறார்கள்
Stalin know how to takle the Alliance parties with heavy sweet boxes as usual, that is why he is laughing at them sarcastically.
வியாதிக்கு வைத்தியம் பார்க்க அமெரிக்கா போனேன்.என்னை போட்டு படுத்துறிங்க?
Seetu eluthiyatu யார்?????????
Only question &answer😮😮😮😮😮😮😮😮
ஹி ஹி ஹி
எதுக்கு வெள்ளை அறிக்கை.? வெளிப்படை தன்மைக்கு வெள்ளை அறிக்கை தேவையா?? அரசியல் உள்நோக்கத்துடன் செய்யப்படும் செயல் களுக்கு காலம்தான் பதில் சொல்லும். பொறுத்து இருந்து பார்ப்போம்..
மேயேர செண்டினவன் பின்னாடி கிரர் சல்சா பார்ட்டி
ஏண்டா மதுகடைதிறந்ததுஎம்ஜிஆர்அரசுடமைஆக்கியவர்அம்மாதான்
Correct bro