"அன்னை மரியாள்" யார் ? | Mary - Idol Worship - Biblical Or Not | Bro.Mohan Moses | தமிழ்|Livingstone

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • About Livingstone :
    In This "Livingstone" TH-cam Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures.
    Livingstone Is A Non-Profit Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible.
    Today, In This video we learn About & Meditate On The Topic “அன்னை மரியாள் யார் ? ” “Mary - Idol Worship Biblical Or Not ”.
    கிறிஸ்தவ உலகம், அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி !
    வேதாகமம், கர்த்தருடைய பிள்ளைகளுக்கு தியானிக்க கற்றுக்கொடுக்கிறது. ஆனால் கர்த்தருடைய வார்த்தையை மட்டுமே தியானிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது.
    யாத்திராகமம் 20 : (3-5)
    மரியாள் தெய்வம் அல்ல சாதாரண பெண் தான் ( 3 ஆதாரங்கள் )
    1.லேவியராகமம் (12 : 8) / லூக்கா 2 : (22 - 24)
    2. லூக்கா 2 : (41 - 50)
    3. அப்போஸ்தலர் 1 / அப்போஸ்தலர் 2 : (1-4)
    மனதில் தோன்றக்கூடிய கேள்விகள்
    1. "அதோ உன் தாய்" nu இயேசு, ஏன் மரியாளை இந்த உலகத்திற்கு அடையாள படுத்திட்டு போனாரு ?
    யோவான் 19 : (25-27)
    2. பரலோக ராணி / Queen Of Heaven - என மரியாளை கூறுவது சரியா ? தவறா ?
    லூக்கா (1 : 38,46,47,48)
    3. மரியாள் பாக்கியவதியா ? இல்லையா ?
    லூக்கா 11 : ( 27 - 28 )
    4. மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்று விண்ணப்பம் செய்வது சரியா தவறா ?
    லூக்கா ( 1 : 28 )
    யோவான் 2 : ( 1 - 5 )
    மரியாள் - பக்தி வைராகிக்கியம் கொண்ட தைரியசாலி
    லூக்கா 1 : ( 28 - 29 )
    உபாகமம் 22 : ( 23 - 24 )
    எண்ணாகமம் 5 : (11-22 )
    I யோவான் (5 : 21)
    வெளி 21 : ( 7 - 8 )
    Livingstone
    A Special Thanks To Everyone Who Continues To Support Us In Various Ways, And May God Richly Bless You And May You Have Favour In Everything That You Do In Jesus Name.
    #மரியாள் #அன்னைமரியாள் #Mary #Idol #IdolWorship #human #angel #queenof heaven #diety #diana #artemis #trinity #endtimes #Jesus #discipleship #disciple #gospel #talent #parables #parableofthetalent #Matthew #Luke #secondcoming #secondcomingofjesus #secondcomingofchrist #kingdomofgod #witness #Rapture #witnesstotheword #witnesschrist #prefect #James #prefectman #kingdomofgod #kingdavid #faith #hinderance #blessings #blessing #heart #hearthstone #hearttouching #prosperity #christianity #kingdomofgod #fertility #inanutshell #auspicioustime #auspiciousdays #auspiciousday #AuspiciousNumerology #auspicious #church #chruchservice #caste #castediscrimination #raceism #race #Peter #discrimination #discriminations #bible #scripture #endtimes #tamilchristianmessage #Christian #christianity #money #blessings #christianministries #christianity #christianministries #christainmessagelive #riches #parables #Jesus #jesuschrist #trinity #bible #biblestudy #bibleverses #rejoicelife #rejoice #rejoiceinthelord #vineyardworship #iamthevine #John #Jesus #salvation #legion #authority #political #leadership #leader #christianleadership #christianleader #jesuschrist #elroi #stayconnected #connect #connectwithgod #discrenment #commandment #commandments #becarefully #tamilchristianmessage #tamilchurch #tamilchurchonline #tamilchristian #tamilwhatsappstatus #tamilcsiservice #repentance #repent #repentance_messages #repentanceandforgiveness #forgiveness #salvation #salvationknowledge #heresiasgospel #oncesavedalwayssaved #olivertree #kingdavid #kingsaul #paul #wilderness #moses #jacob #jacobandesau #israel #israelites#religion #worldreligion #sin #adam #alchemy #immortal #immortality #mangod #godlike #religious #latin #aramaic #artificialintelligence #smartphone #smartphones #kingdomofgod #colonization #romantic #printingpress #romanisation #oath #vows #christmas #easter #lent #baptism #christmastree #romancatholic #church #birthday #birthdaycelebration #birthdaycake #birthdayparty #pagan #traditional #tradition #selfcare #selfdiscipline #church #hypocrite #hypocrisy #lent #lentdays #lentenseason #TodaysAuspiciousWord4K #அனுதினமங்களவார்த்தை #Biblequestionsandanswersintamil #Bibleresearchintamil #Biblestories #Unansweredbiblicalquestions #Vedhaaraichi #biblestoryintamil #biblestudyintamil #tamilbiblestories #tamilchristianmessages #tamilchristiansermons #கிறிஸ்தவகேள்விபதில்கள் #கேள்விக்குஎன்னபதில் #Bibletamilchannel #Biblestudytamil #Kelvikkuennabathilbiblestudy #bibletamilstory #tamilbiblestudy #tamilbiblekelvineram #Unsolvedmysteryinbibleintamil #Bible #tamilkelvikkennabathil #tamilbibleschool #Biblequestionsintamil #biblestoriesintamil #Unansweredquestionsinthebible #Biblemysteryintamil #tamilchristiansermons #Bibletamilchannel #Biblestudytamil #Vedhapadamtamil #spiritualwarfare #holyspirit #தமிழ்கிறிஸ்துவகாணொளி #like #share #subscribe #fun #exclusive #interview #firstever #guvi #goodfridaymessageintamil #biblewisdomtamil #biblestoryintamil #biblequestionsintamil #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #unansweredbiblicalquestions #vedhaaraichi #biblestudyintamil #tamilchristianmessages #கிறிஸ்தவகேள்விபதில்கள் #tamilbiblequestions #wheredidjesusgoafterhedied

ความคิดเห็น • 170

  • @presilasub118
    @presilasub118 2 หลายเดือนก่อน +3

    Mother Mary is blessed among all women n the chosen one to conceive Jesus. I honour her. Christ alone is Lord n Saviour for me n my family Hallelujah 🙏❤️

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 หลายเดือนก่อน +3

      Amen. U R Right. Thanks N Keep Watching.

  • @isabella415
    @isabella415 11 วันที่ผ่านมา +1

    சத்தியத்தை அழகாக சொல்லிவிட்டீர்கள்! நன்றி🎉

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  11 วันที่ผ่านมา +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.
      நன்றி சகோ.

  • @asanandan1267
    @asanandan1267 22 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை ❤ ஆமென் அல்லேலூயா

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  22 ชั่วโมงที่ผ่านมา +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.

  • @gracetechnologies6422
    @gracetechnologies6422 หลายเดือนก่อน +6

    சத்தியத்தை சத்தியமாக சொல்ல கர்த்தர் கொடுத்த தைரியத்திற்கு தேவனை சகோதரரே.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  หลายเดือนก่อน +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி. சரி என்பதால் சத்தியத்தை சொன்னேன். தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.

  • @anbudhasan5534
    @anbudhasan5534 9 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆமென் ஆமென் ஆமென்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  9 ชั่วโมงที่ผ่านมา +1

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.

  • @drgunasekar8240
    @drgunasekar8240 2 หลายเดือนก่อน +3

    Iam also a pentecostal beleivet.i love your message......good

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 หลายเดือนก่อน

      Glory to God
      Thanks Brother 😊 🫂

  • @moses041083
    @moses041083 4 หลายเดือนก่อน +4

    Glory To God...Hallelujah

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j 4 หลายเดือนก่อน +4

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sweetypeter
    @sweetypeter 4 หลายเดือนก่อน +6

    Very good explanation

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  4 หลายเดือนก่อน +1

      Glory To God..Thank you brother..keep watching...

    • @josephineamala9531
      @josephineamala9531 หลายเดือนก่อน

      No knowledge about Bible and wrong interpretation

  • @clarasalomy8926
    @clarasalomy8926 2 หลายเดือนก่อน +4

    Thanku brother

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j 4 หลายเดือนก่อน +4

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rosalinelhv9782
    @rosalinelhv9782 2 หลายเดือนก่อน +3

    Amen

  • @user-ck8cv8qz2y
    @user-ck8cv8qz2y 4 หลายเดือนก่อน +4

    Hallelujah ❤

  • @dominicrosari3115
    @dominicrosari3115 หลายเดือนก่อน +2

    Super 👌 👍

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  หลายเดือนก่อน +1

      Glory To God. Thank You So much. Be Blessed In Christ.

  • @lovecricket3979
    @lovecricket3979 2 หลายเดือนก่อน +16

    இயேசுவே எனக்காக மனிதனாய் அவதரித்தவர். இயேசுவே எனக்காக பாடுகளை அனுபவித்தவர், இயேசுவே எனக்காக சிலுவையில் தொங்கினவர். இயேசுவே எனக்காக மரித்தவர், இயேசுவே எனக்காக உயிரோடு எழும்பினவர், இயேசுவே எனக்காக மீண்டும் வரபோகிறவர்... இதில் மரியாள் யார் இயேசு வெளிப்பட பயன்படுத்தப்பட்ட ஒரு பாத்திரம்... நாமும் இயேசுவை மற்றவருக்கு வெளிப்படுத்த பயன்படும் பாத்திரம்.. தெய்வம் இயேசு மட்டுமே 🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 หลายเดือนก่อน +4

      Amen 🙏

    • @jayabalanveethamany1232
      @jayabalanveethamany1232 หลายเดือนก่อน

      இயேசு எப்படி மனிதனாய் அவதரித்தார்?

    • @lovecricket3979
      @lovecricket3979 หลายเดือนก่อน

      @@jayabalanveethamany1232மத்தேயு 1:18 லிருந்து அந்த அதிகாரம் முடிய வேதத்தை வாசியுங்கள் அண்ணா 🙏

    • @Agnes-ss3ug
      @Agnes-ss3ug หลายเดือนก่อน

      @@jayabalanveethamany1232தீராத நோயாளிக்கு பேரு மட்டும்.. ஆரோக்கியசாமி யாம் ! அப்படி இருக்கு உங்க பேரு. வேதமே தெரியாத உங்களுக்கு . பேரு மட்டும் வேதமணி.

    • @mageshg2058
      @mageshg2058 6 วันที่ผ่านมา

      அப்பா இயேசுவை கொலை செய்தது யார்?

  • @peterjohn3673
    @peterjohn3673 6 วันที่ผ่านมา +1

    Department change But the character did not change.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  6 วันที่ผ่านมา +1

      sorry i didn't get your point brother.

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 2 หลายเดือนก่อน +5

    ஆர் சி. - சகோதரர்கள் தங்கள் பாரம்பரியத்தையே பின்பற்றி -- ""பரலோக ராஜ்ஜியத்தை இழந்து விடாதிருங்கள்"" 😢😢😢!!
    நீங்கள் தயவுசெய்து,
    ""பந்தய பொருளாகிய பரலோகத்தை"" பெற்றுக்கொள்ள தக்கதாக ஓடுங்கள் 🎉🎉🎉👌👌👍👍🙏🙏!!
    -- எனக் கேட்டுக் கொள்கிறேன் 👌👍🙄🙏!!
    நன்றி 🙏!

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 หลายเดือนก่อน +2

      ஆமென்

    • @gladiesraju6883
      @gladiesraju6883 หลายเดือนก่อน

      Brother single apple sapitathuku why god not excuse

  • @jamesedwinsuresh9372
    @jamesedwinsuresh9372 4 หลายเดือนก่อน +3

    🙏 hallelujah

  • @AlaguMalai-qc7xv
    @AlaguMalai-qc7xv หลายเดือนก่อน +1

    Amen❤

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  หลายเดือนก่อน +1

      Glory To God. Thank You So much. Be Blessed In Christ.

  • @poobalarayangr9751
    @poobalarayangr9751 7 วันที่ผ่านมา +1

    "கடவுள் தேர்ந்து கொண்டவர்களுக்கு எதிராக யார் குற்றம்சாட்ட இயலும்? " அன்னை மரியா கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே அவரை நீங்களோ நானோ குற்றம்சாட்ட இயலாது. சாட்டினால் அது பாவம். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம். வேளாங்கண்ணியில் கூடிய அன்னையின் பக்தர்களக் கண்டு ஒரு உளறல்.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  7 วันที่ผ่านมา +1

      நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு. தொடர்ந்து இப்படி சிரிப்பு காட்டி மற்றவர்களை மகிழ்விக்கும் உங்கள் நல்ல உள்ளத்திற்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது.

  • @josepharokiaraj867
    @josepharokiaraj867 หลายเดือนก่อน +2

    Correct brother

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  หลายเดือนก่อน

      Glory to God
      Thanks for your appreciation

  • @starplasticcraft8589
    @starplasticcraft8589 17 วันที่ผ่านมา +1

    சகோதரி எனக்கு ஒரு சந்தேகம் 12 வயது ஆன இயேசு இயேசு கோயிலுக்கு செல்லும்போது அவருடன் உடன் பிறந்தார் யாருமே செல்லவில்லையா மரியாளுக்கு மேலும் குழந்தைகள் இருந்தது என்பதற்கு எந்த இடத்தில் உறுதியான ஆதாரம் உள்ளது

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  17 วันที่ผ่านมา +1

      மத்தேயு 13 : ( 55 - 56 ) இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?
      56. இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி,

  • @user-ms7ee5mr5g
    @user-ms7ee5mr5g หลายเดือนก่อน +2

    The image or statue you posted in this content is neither Mary nor infant Jesus😮 She's Vasna Raakkini in Tamil and queen'of heaven😮in english😮and Semiramis and Tammuz in Babylon😮 if anyone worship such deities then they themselves are responsible for the consequences😮

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  หลายเดือนก่อน

      Well said 👏
      Praise Be To The Lord
      Thanks for your comment 👍

  • @k.s.tom.cruise9174
    @k.s.tom.cruise9174 หลายเดือนก่อน

    Praise the Lord brother your some of your Bible explanation is very good, Jesus add two personalities one is human being one is God the same thing in the Mother Mary she is a normal woman and she is a Jesus mother divine personality( do not be too complicated because we know who is God and who have to give respect including saints, India is a cultural country so people do in they are own way ,teach Christian to be Unity

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  หลายเดือนก่อน +1

      சரி என்பதால் "சத்தியத்தை" சொன்னேன்.
      இன்றைக்கு கிறிஸ்தவர்கள் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்பதே பலருக்கு தெரியவில்லை. எல்லா கிறிஸ்தவ வீடுகளிலும் வேதாகமம் இருக்கலாம் வசனம் தெரியுமானா எல்லாருக்கும் தெரியாது. எங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற மனப்போக்கில் இருப்பதால் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மனதில்லை.
      தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.

  • @SIVAKUMAR-ph2ps
    @SIVAKUMAR-ph2ps 25 วันที่ผ่านมา +1

    மத்தேயு 2:11

    • @SIVAKUMAR-ph2ps
      @SIVAKUMAR-ph2ps 25 วันที่ผ่านมา

      அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.
      And when they were come into the house, they saw the young child with Mary his mother, and fell down, and worshipped him: and when they had opened their treasures, they presented unto him gifts; gold, and frankincense, and myrrh.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  24 วันที่ผ่านมา +1

      Amen

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  24 วันที่ผ่านมา +1

      Yes You are right..
      But they fell down & worshipped only Christ not Mary..

  • @thomasreena7209
    @thomasreena7209 24 วันที่ผ่านมา +1

    சகோ! செபமாலை மகிமை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  24 วันที่ผ่านมา +3

      நானும் ஜெபமாலை மகிமை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பரிசுத்த வேதாகமம் முழுவதும் வசித்து பார்த்தேன். ஆனால் எங்கேயும் காணவில்லையே. நீங்கள் மட்டும் எப்படி கண்டுபிடித்தீர்கள் ? வேதாகமத்தில் இல்லாத, சொல்ல படாத இந்த வழக்கம் எப்படி யார் மூலம் வந்தது ? மற்ற மதத்தினர் மந்திரம் சொல்வது போல் இதை உருட்டி கொண்டு என்ன சொல்ல வேண்டும் ?

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 2 หลายเดือนก่อน +4

    புதிய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவர் மரியாளை வணங்கச் சொல்லி எந்த இடத்திலும் சொல்லித் தரவில்லை என்பதை ஆர்சி, சகோதரர்கள் அறியவும் 😲😲😲🙄🙄🙄🙄😀😀😀!!

    • @gladiesraju6883
      @gladiesraju6883 หลายเดือนก่อน +1

      Ounidathil oula anaithaium tharitharuku kodunu sonaga mudiutha

  • @user-nl4rs7dc8y
    @user-nl4rs7dc8y หลายเดือนก่อน

    Yes ennum uirulla udan padikka yai sumanda uirulla pelai annai. Venaga sabathai petri kolladeugsl. Brother

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  หลายเดือนก่อน +1

      சாபமா ? சிரிப்பு கட்டாதீங்க.

  • @merlinefernando3234
    @merlinefernando3234 2 หลายเดือนก่อน +12

    தம்பி,பைபிளை,ஒழுங்காக,படி,தேவனை பெற்றெடுத்த தாய் தெய்வத்தின் தாய் தான்,எனக்கு ஜெபமாலை ஜெபித்து அன்னையின் பரிந்துரையால் அநேக நன்மைகளை பெற்றிருக்கிறேன்,கபிரியேல் தூதர் அருள் நிறைந்தவளே என்று வாழ்த்தியது நம் தேவ அன்னையைதான் சும்மா அரை குறையாக பைபிளை படித்து விட்டு பிதற்ற வேண்டாம் சகோதரா

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 หลายเดือนก่อน +7

      நான் அன்னை மரியாளை உதாசீனப்படுத்தி ஒதுக்கவது இல்லை.
      நான் அன்னை மரியாளை மதிப்பளித்து கனம் படுத்தி பேசுபவன். அன்னை மரியாளை "Honor" பண்ணி பேசலாம் தவறில்லை. ஆனால் "Worship" பண்ணுவது தவறு என்று கருதுபவன். இரட்சகரின் தாயை தொழுது கொள்ள வேண்டும் என்று எங்கு சொல்ல பட்டுள்ளது ?
      நிச்சயமாக வேதாகமத்தில் மற்ற பெண்களும் அன்னை மரியாளும் ஒன்றல்ல அதை நானும் ஒத்துக்கொள்வேன் ஏனென்றால் வேதமும் அப்படி தான் சொல்லுகிறது. அன்னை மரியாள் பாக்கியம் பெற்ற ஸ்திரி. மற்றவர்கள் அப்படி அல்ல.
      சிலை வழிபாடு கூடாது. மனிதனை வழிபட கூடாது. இரட்சகரை கருவில் சுமந்ததால் அன்னை மரியாள் "தெய்வ பிறவி" என்றாகிவிடாது. அப்படி என்றால் தெய்வ பிறவியானா அன்னை மரியாளை சுமந்த அவர்களது தாய் இன்னொரு தெய்வ பிறவியாகிவிடுமே.
      அன்னையின் பரிந்துரை Accept செய்யப்படும் என்று எங்கு வசனம் உள்ளது ? வேதாகமத்தில் ஜெபமாலை யார் எங்கு பயன்படுதினர் ?
      உங்களை பொறுத்தமட்டில் வேதம் சரியாய் படிக்காத நாங்களே வசனத்தோட காணொளி போடறோம். வேதத்த கரைச்சி குடிச்ச நீங்க உங்க Comment'ல ஒரு வசனம் கூட சொல்லி உங்க நியாயத்த தெரியப்படுத்தவே இல்லையே ஏன் ?
      யார் இப்போது பிதற்றுகிறார் என்று உங்களுக்கே தெரியும்.

    • @target819
      @target819 หลายเดือนก่อน +2

      ​@@livingstone_yeshuatrue brother

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  หลายเดือนก่อน +1

      @@target819 praise be to the lord. Thank You Bro.

    • @joephmanoharan1628
      @joephmanoharan1628 หลายเดือนก่อน +4

      மரியன்னைக்கு சப்பரம் எடுப்பது தவறு. சிலை வைப்பது தவறு.... தவறு...நானும் R.C தான். ஆனாலும் உணர்ந்து இருக்கிறேன். ஆனால் மரியன்னை பேறுபெற்ற பெண்.

    • @joephmanoharan1628
      @joephmanoharan1628 หลายเดือนก่อน

      வேண்டுதலை நிறை வேற்றுவது இயேசு. ஆனால்அவர் சித்தத்துக்கு எதிரானவர்களுக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்.... இவ்வுலகத்துக்கான அதிபதி கொடுப்பவை...ஏமாற வேண்டாம் சகோ.

  • @user-nl4rs7dc8y
    @user-nl4rs7dc8y หลายเดือนก่อน +2

    Ugal puridal thavaru. Pesuvadai nirutha solli nagal solla illai. Karanam vimarsanam seigirirgal anal. Karanam catholicathai parthu bayandhu vittirgala. Adhu podhum. Née oru parai Un Mel en thiruchabayai. Kattuven. Naragathin. Vailgal. Ada ai. Vetri kolladhu. Aduthan. Pedhuruvin Mel eluppa patta engal Thai thiruchabai.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  หลายเดือนก่อน +1

      பயமா ? வேடிக்கையாக உள்ளது.

  • @ramachandranperumal5940
    @ramachandranperumal5940 หลายเดือนก่อน

    ஐயா
    என்னுடைய ஆத்மாவிற்கு உடம்பை தந்து எனக்கு உலக பிரகாரமான கல்வியை கொடுத்த தாயும் தந்தையும்
    இயேசு ஒருவர் எனக்காக மரித்தார் என்ற உண்மையை உணர வைத்த போதகர் உள்ளிட்ட இவர்கள் இல்லை என்றால் என் ஆத்துமாவின் நிலை என்ன ?
    அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நாம்
    மாதா பிதா குரு தெய்வம்
    என்று கூறக்கூடிய கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் நாம்
    தாயோ தந்தையோ போதகர் என்னை தெய்வமாக வணங்கு என்று கூறுவதே இல்லை
    அவர்கள் கர்த்தர் இருக்கும் இடத்தை கைகாட்டி விடக் கூடியவர்கள் தான்
    இவர்கள் மூலமாகத்தான் என் ஆத்துமா கர்த்தரை அடைந்து அவருடைய வலது பாரிசத்தில் அமர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது
    தாய் தந்தை போதகர் இவர்களே இந்த ஊன கண்கண்ட தெய்வம்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  หลายเดือนก่อน +1

      தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.

    • @ramachandranperumal5940
      @ramachandranperumal5940 หลายเดือนก่อน +1

      ​@@livingstone_yeshua
      நன்றி சகோதரரே

  • @user-if9ps1yj5t
    @user-if9ps1yj5t หลายเดือนก่อน +1

    சிலுவை வழிபடுவது சரியா. சிலுவை கிறிஸ்தவர்களுக்கு புனித அடையாளச் சின்னம் என்பதும் சரியா

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  หลายเดือนก่อน +2

      சிலுவையை குறித்து உபதேசிக்கலாம் / தியானிக்கலாம் ஆனால் வழிபடுவது தவறு. இயேசுவின் நாமம் தவிர வேறு எந்த அடையாளமும் கிறிஸ்தவர்களுக்கு இல்லை. கிறிஸ்துவை உடையவர்கள் கிறிஸ்தவர்கள்.

    • @user-sd9zv7sh2p
      @user-sd9zv7sh2p หลายเดือนก่อน

      ​@@livingstone_yeshuaநீங்கள் சொல்வது சரி அண்ணா சிலுவையை தியானிப்பது சரி என்றால் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை பெற்றெடுத்த மாதாவை தியானிப்பது தவறில்லை அதை நீங்கள் உணர்ந்து சொல்லுங்கள்

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  หลายเดือนก่อน +2

      அன்னை மரியாளை பற்றி தியானிக்கலாம் வழிபட தான் கூடாது.

  • @JamesAlston-f2j
    @JamesAlston-f2j 17 วันที่ผ่านมา

    ஆண் டவரின்தாய் என்னிடம் வர நான்பாக்கியம்பெற்றவள் இது விவிலிய வசனம் . இறைவன் படைப்புகள் எல்லாம் வடிவங்கள். அப்படியானால் விவிலியப்புதகமும்சிலைதானா.இறைவடிவங்கள் அல்லாத வயைகளே சிலைகள். .கி.யேம்ஸ் அல்ஸ்ரன் 😊

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  17 วันที่ผ่านมา +1

      இது கி.யேம்ஸ் அல்ஸ்ரன் சொந்த கருத்து.வேதாகமம் அப்படி சொல்லவில்லையே.

  • @user-nl4rs7dc8y
    @user-nl4rs7dc8y หลายเดือนก่อน +1

    Mudalil silai enbathai niruthugal. Ivai suruba vanakkam uirai. Podhu irundhu ipovaraikkum. Ugalukku irai iyalai theriyamaleye yen pesugirirgal. Anal neegal than solgirigal mariyannai. Deivam entru. Nangal punida entru than solvom. Catholicathai Patri pesa vendam. Poi pesi. Pusi molugama poga. Catholicam thandadju dhan baibel. Adhu e. Ugalukku osithan. Thaguthi illada vargalal. Thiruchabaya . Puriya mudiyadhu

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  หลายเดือนก่อน +1

      நான் அன்னை மரியாளை உதாசீனப்படுத்தி ஒதுக்கவது இல்லை.
      நான் அன்னை மரியாளை மதிப்பளித்து கனம் படுத்தி பேசுபவன். அன்னை மரியாளை "Honor" பண்ணி பேசலாம் தவறில்லை. ஆனால் "Worship" பண்ணுவது தவறு என்று கருதுபவன். இரட்சகரின் தாயை தொழுது கொள்ள வேண்டும் என்று எங்கு சொல்ல பட்டுள்ளது ?
      நிச்சயமாக வேதாகமத்தில் மற்ற பெண்களும் அன்னை மரியாளும் ஒன்றல்ல அதை நானும் ஒத்துக்கொள்வேன் ஏனென்றால் வேதமும் அப்படி தான் சொல்லுகிறது. அன்னை மரியாள் பாக்கியம் பெற்ற ஸ்திரி. மற்றவர்கள் அப்படி அல்ல.
      சிலை வழிபாடு கூடாது. மனிதனை வழிபட கூடாது. இரட்சகரை கருவில் சுமந்ததால் அன்னை மரியாள் "தெய்வ பிறவி" என்றாகிவிடாது. அப்படி என்றால் தெய்வ பிறவியானா அன்னை மரியாளை சுமந்த அவர்களது தாய் இன்னொரு தெய்வ பிறவியாகிவிடுமே.
      அன்னையின் பரிந்துரை Accept செய்யப்படும் என்று எங்கு வசனம் உள்ளது ? வேதாகமத்தில் ஜெபமாலை யார் எங்கு பயன்படுதினர் ?
      உங்களை பொறுத்தமட்டில் வேதம் சரியாய் படிக்காத நாங்களே வசனத்தோட காணொளி போடறோம். வேதத்த கரைச்சி குடிச்ச நீங்க உங்க Comment'ல ஒரு வசனம் கூட சொல்லி உங்க நியாயத்த தெரியப்படுத்தவே இல்லையே ஏன் ?
      யார் இப்போது திருச்சபை வரலாறு தெறியாமல் பிதற்றுகிறார் என்று உங்களுக்கே தெரியும்.
      இன்றைக்கு கிறிஸ்தவர்கள் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்பதே பலருக்கு தெரியவில்லை. எல்லா கிறிஸ்தவ வீடுகளிலும் வேதாகமம் இருக்கலாம் வசனம் தெரியுமானா எல்லாருக்கும் தெரியாது. தேவனுடைய வார்த்தை (BIBLE) எல்லோருக்கும் ஓசி தான். எங்கள் சொத்து என்று யாரும் உரிமை கொண்டாட முடியாது. வேதாகமம் படிக்க தான் தலைக்கு வெச்சி தூங்க இல்ல.

  • @arulrajanrajan5075
    @arulrajanrajan5075 3 หลายเดือนก่อน +2

    My dear pro you are rong

    • @target819
      @target819 หลายเดือนก่อน

      Why wrong sir please advise

  • @gilbertfelix211
    @gilbertfelix211 2 หลายเดือนก่อน

    Bro நீங்கள் யோவான் 1 to 5 la jeusus கே நேரம் வந்ததை அறிவிகிறல்

  • @user-ed4xc9pm1v
    @user-ed4xc9pm1v 2 หลายเดือนก่อน +1

    Manusi

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 หลายเดือนก่อน

      தங்கள் கருத்துக்கு நன்றி.

  • @gladiesraju6883
    @gladiesraju6883 หลายเดือนก่อน

    Reply panuga mudinja

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  หลายเดือนก่อน +1

      உங்களுக்கு கேள்வி கூட சரியா கேட்க தெரியல. என்ன கேட்க வரிங்க'னு படிச்சி தெரிஞ்சிக்கவே நேரம் ஆகுது. ஒரே முறை எல்லாத்தையும் கேளுங்க. தனி தனியா அனுப்ப வேண்டாம். இதுல பாதி ஆங்கிலம் பாதி தமிழ் வேற. உங்களுக்கு நேரம் இருந்தா, முடிஞ்சா "Comments" படிச்சி பாருங்க. உங்கள போல எத்தனையோ பேருக்கு பதில் கொடுத்தாச்சு. புதுசா எதுனா கேள்வி இருந்த சொல்லுங்க பதில் சொல்றேன்.

  • @sbastinful
    @sbastinful วันที่ผ่านมา

    This is not interesting topic. This talk is without knowledge.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  23 ชั่วโมงที่ผ่านมา +1

      Well it may not be an interesting topic for you. But it is a very important topic for many Christians. Let them know what they should not do.

  • @Muthuraman-uz9nu
    @Muthuraman-uz9nu 2 หลายเดือนก่อน +4

    ஏய் நிப்பாட்டுய்யா! உனக்குஅதைப்பற்றிய ஞானம் கிடையாது.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 หลายเดือนก่อน +3

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி பிரதர்.

    • @user-ck8cv8qz2y
      @user-ck8cv8qz2y 2 หลายเดือนก่อน +3

      உனக்கு கை இல்லையா ? அவர ஏன் கேக்குற...உன் கையில மொபைல் இருக்கு..உனக்கு வேண்டாம்னா நீ நிறுத்திட்டு போ. அவர ஏன் நிப்பாட்ட சொல்ற ? ஞானத்தை பற்றி நீ பேசுற...😂😂🤣🤣

    • @target819
      @target819 หลายเดือนก่อน +3

      You have right then you explain from the word of God

  • @thomasreena7209
    @thomasreena7209 24 วันที่ผ่านมา

    அம்மா மரியே! அகில உலக மக்கள் அனைவருக்கும் அன்னையானவளே! முப்பொழுதும் கன்னிகையே! மூவொரு தேவனின் சங்கமமே! விண்ணக மண்ணக அரசியே! நீர் வாழ்க! உம் புகழ் ஓங்குக !

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  24 วันที่ผ่านมา +1

      இப்படி என்னை போற்றி புகழ்ந்து பாடுங்கள் என்று, எங்கு எப்போது அன்னை மரியாள் சொன்னதாக வேதாகமத்தில் வசனம் இருக்கிறதா ?

    • @thomasreena7209
      @thomasreena7209 24 วันที่ผ่านมา

      @@livingstone_yeshua அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் என்று தந்தையாகிய கடவுள் தம் தூதர் கபிரியேல் வழியாக வாழ்த்தினார்,துய ஆவியான தேவன் புனித எலிசபெத் அம்மாள் வழியாக பெண்களுக்குள் ஆசிப்பெற்றவர் நீர், உம் வயிற்றில் வளரும் கனியும் அதாவது இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே என்று வாழ்த்தி உள்ளார்கள்.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  24 วันที่ผ่านมา +2

      @@thomasreena7209 ஆமாம். வேதத்தில் இதெல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மை தான். யார் இல்லை என்றது ? அதற்காக அன்னை மரியாளை போற்றி புகழ்ந்து ஆராதனை செய்து சிலை வடிவில் வழிபட வேண்டும் என எந்த வேதாகமம் சொல்லியது ?
      இல்லை. தேர், கொடியேற்றம் இதெல்லாம் எனக்கு செய்யுங்கள், என்னை இப்படி தான் நீங்கள் வழிபட வேண்டும் என்று அன்னை மரியாள் சொன்னாரா ?

    • @nishanthinishanthi511
      @nishanthinishanthi511 21 วันที่ผ่านมา

      Neenga god vanthu sonnalum thirutha matinka

  • @mariasavarimuthu1833
    @mariasavarimuthu1833 14 วันที่ผ่านมา

    தயவு செய்து மூளைச் சலவை
    செய்யாதீர்கள்.பிதாவே இவர்களை மன்னியும் .

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  14 วันที่ผ่านมา +1

      மூளை சலவை செய்வதால் எனக்கு எந்த பலனும் இல்லை. அது என் வேலையும் இல்லை. ஆனால் உங்கள் உள்ளம் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டால் போதும் அதற்கான பலனை கர்த்தர் எனக்கு கொடுப்பார்.
      தங்கள் கருத்துக்கு நன்றி.

  • @sbastinful
    @sbastinful วันที่ผ่านมา

    This is equal to jesus received baptism like us and so jesus is not God.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  23 ชั่วโมงที่ผ่านมา +1

      Seriously, You need a deliverance & you have to read bible daily. Ask Holyspirit to guide you.
      Pray to God for heavenly wisdom 🙏

  • @sagayamarychristina.s6570
    @sagayamarychristina.s6570 หลายเดือนก่อน

    Don't talk about Holy Mother Mary And Roman Catholic

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  หลายเดือนก่อน +1

      சரி என்பதால் சத்தியத்தை சொன்னேன். தங்கள் கருத்துக்கு நன்றி.

  • @thomasreena7209
    @thomasreena7209 24 วันที่ผ่านมา

    அன்னை மரியா! புதிய உடன்படிக்கை பேழை, அது எப்படி என்றால் பழைய உடன்படிக்கை பேழையில் தந்தையாகிய கடவுள் கொடுத்த பத்து கட்டளைகள் இருந்தது, அது கடவுளுடைய வார்த்தை, அந்த வார்த்தை தான் மனுவுருவானது, அந்த வார்த்தை தான் இயேசு, அந்த இயேசுவை தன் கருவில் தாங்கி,தன் உதிரத்தை பாலாக நம் தேவனுக்கு அமுது ஊட்டியவர் புதிய உடன்படிக்கை பேழை தான். அம்மா மரியே வாழ்க.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  24 วันที่ผ่านมา +1

      நல்ல கற்பனை. முதலில்,அது உடன்படிக்கை பேழை இல்லை பெட்டி. நீங்க சொன்ன கதையை அப்படியே பைபிள் வசனமா காட்டுங்க பார்க்கலாம்.

    • @Krishjohnkrish.
      @Krishjohnkrish. 21 วันที่ผ่านมา +1

      Brother ரோமர் 1:25 வாசியுங்கள் கர்த்தர் உங்களோடு பேசுவார்.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  21 วันที่ผ่านมา +1

      @@Krishjohnkrish. Amen.

  • @thomasreena7209
    @thomasreena7209 24 วันที่ผ่านมา

    சகோ! உங்கள் அம்மாவுக்கு உங்களை விட விபரம் குறைவாக தெரிகிறது என்பதற்காக உங்களுக்கு அவர் அம்மா இல்லை என்று ஆகிவிடுமா?. தேவனைப் பற்றி எடுத்துரைக்க எவ்வளவோ இருக்கிறது,அதை விட்டு அன்னை மரியா சாதரணமனுஷி என்று சொல்லவதை முதலில் நிறுத்தவும்.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  24 วันที่ผ่านมา +1

      அன்னை மரியாள் ஒரு சாதாரண மனுஷி என்று வேத வசனங்களை கொண்டு சொல்வதையே உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் வேத வசனங்களை கொண்டு தேவனுடைய மகத்துவங்களை சொன்னால் கேட்கவா போறீங்க ?
      இருந்தாலும் அவைகளையும் நான் சொல்லி கொண்டு தான் வரேன். மற்ற காணொளியையும் பாருங்க தெரியும். கோபம் வேண்டாம். உங்கள் மனதை காயப்படுத்துவது என் நோக்கம் அல்ல. சத்தியத்தை சொல்கிறேன். உங்களிடமும் பைபிள் இருக்கிறது பரிசோத்தித்து பாருங்கள்.

  • @roweenariana5154
    @roweenariana5154 หลายเดือนก่อน

    சரியான முறையில் படித்து விட்டு பின்னர் அதன் விளக்கத்தை மக்களுக்கு எடுத்துச்சொல்லவும். தவரான முறையில் விளக்கம் கொடுக்கவேண்டாம். மாதா வை தெய்வம் என்று சொல்ல வில்லை. அவரை ஆராதிக்கவில்லை! வணங்குகிறோம். இயேசுவை ஆராதனை செய்கிறோம். வார்த்தைகளின் அர்த்தம் அறிந்து பேசுங்கள்.

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  หลายเดือนก่อน +1

      மாதாவை ஏன் வணங்க வேண்டும் ? வாழ்க வாழ்க என்று ஏன் அவரை துதிக்க வேண்டும் ?
      அருள் நிறைந்த மரியே வாழ்க. ஆண்டவர்உம்முடனே . பெண்களுக்குள் ஆசீ பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசிர்வதித்தபட்டவரே. புனித மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கும் எங்களுக்காக ,
      இப்போதும், எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென் .
      ஏதோ ஒரு மந்திரம் போல மூன்று முறை இதையே ஏன் சொல்லி கொண்டே இருக்க வேண்டும் ?
      வசனம் எடுத்து சொல்லுங்க. யார் ஏற்படுத்தின பழக்கம் இது ?
      இதெல்லாம் வேதத்தை எங்களை விட நல்லா படித்த உங்களுக்கு தெரியும்ல.

  • @user-pn9up4yy6c
    @user-pn9up4yy6c 2 หลายเดือนก่อน +5

    அருமையான ரோமன் கத்தோலிக்க சகோதர சகோதரிகளே இது அழகான ஒரு சத்தியம் இதைக் கேட்டு மனம் திரும்புங்கள் 👍👍👍ok

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 หลายเดือนก่อน +2

      ஆமென். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக...

    • @saidevathaisreesaidevathai2289
      @saidevathaisreesaidevathai2289 2 หลายเดือนก่อน +3

      மிகவும் சரியாக சொன்னீர்கள்...

    • @livingstone_yeshua
      @livingstone_yeshua  2 หลายเดือนก่อน +2

      நன்றி. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.

    • @merlinefernando3234
      @merlinefernando3234 2 หลายเดือนก่อน

      திருச்சபயை விட்டு மன்னர் எட்டாம் ஹென்றியின் காலத்தில் திருச்சபைக்கு கீழ்படியாமல் பிரிந்தவர்களிள் வழி தோன்றல்கள் இப்படிதான் உண்மை சத்தியத்தை உணர்ந்து கொள்ளாமல் பேசுவீர்கள்

    • @antosasi9507
      @antosasi9507 18 วันที่ผ่านมา

      நீங்கள் பாஸ்டர்களில் அற்புதங்கள் குறித்து எச்சரிக்கை இருங்கள்.உங்கள் உழைப்பு சுரண்டல் செய்பவர்கள்.அழகாக பேசி நெறி தவற செய்பவர்கள். இறை தூதர் மகிழுந்து( car) தந்ததாக ஏமாற்றி வாழ்பவர்கள்.இங்கு ஒரு பாஸ்டர் துவிச்சக்கர வண்டி இல்லாமல் இருந்தார்.இலங்கை பணத்தில் 2கோடி மகிழுந்து வைத்து உள்ளார்.எப்படி இறைதூதர் கொடுத்தாரா.பித்தலாட்டம் செய்வதில் வல்லமை பெற்றுஉள்ளார்

  • @navamani854
    @navamani854 13 วันที่ผ่านมา

    இயேசு ஞானஸ்நானம் எடுக்கும் போது பரிசுத்த ஆவி இறங்கி வந்தார்...இயேசு கடவுள்தான்...அவருக்கு ஏன் பரிசுத்த ஆவி வேன்டும்

  • @amalben6089
    @amalben6089 4 หลายเดือนก่อน +3

    Mother mary is the mother of God. If you don't believe it just leave it but don't insult the catholic church and and it's beliefs. May mother mary forgive you.
    Insulting mother mary and believing in jesust not worthy to be a Christian.
    Read properly the bible and try to understand about mother mary.
    Don't think that you explained very well.

    • @-hd2ib
      @-hd2ib 4 หลายเดือนก่อน +4

      Sorry brother. Even Mother mary needs salvation which comes through only Jesus (Acts 4:12). Even she needs cleansing Luke 2:22. At the cross Jesus gave His responsibility to John to take care of her. Coz She can't take care herself. Jesus is the only way to heaven.

    • @moses041083
      @moses041083 4 หลายเดือนก่อน

      @@-hd2ib Glory To GOD...AMEN

    • @presilasub118
      @presilasub118 2 หลายเดือนก่อน +1

      You misunderstood the speaker. I don't think he's insulting Mother Mary or the Catholic beliefs. He's speaking according to what the holy Bible says. Pls read the Bible n try to understand. May God show you

    • @saidevathaisreesaidevathai2289
      @saidevathaisreesaidevathai2289 2 หลายเดือนก่อน +1

      First listen carefully to what he says.

    • @target819
      @target819 หลายเดือนก่อน

      How mother Mary can forgive you fool you better read the Bible.