DJ Black -ன் Thug Life Success Story! | Sudhan Kumar | Trending Star

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • Tamilnadu Now comes with yet another Brand New Show - Trending Stars!
    In the first episode of Trending Stars We have with us is Sudhan Kumar. Who is Sudhan Kumar AKA DJ Black? What are the challenges he faced before tasting Success!
    ___________________________________
    #djblack #SudhanKumar #vijaytv #DJBlackThuglife #thuglife #successstory #trendingstar #yuvanshankarraja #arrahman
    Join Tamilnadu Now Whatsapp Group - chat.whatsapp....
    Join Tamilnadu Now Telegram Group - t.me/thetamiln...
    Subscribe And Support Us: bit.ly/tnnsubs...
    Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
    CREDITS:
    Executive Producer - Ram Shankar
    Camera - Balaji.G, Varun Prasad
    Editor - Rajesh Kannan
    Channel Manager - Ganesh Ravichandran
    Creative Head - Ki.Karthikeyan
    Business Head - Ganesh Murugan
    Follow us on:
    Facebook - / thetamilnadunow
    Instagram - / thetamilnadunow
    Twitter - / thetamilnadunow
    Telegram - t.me/thetamiln...

ความคิดเห็น • 670

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep ปีที่แล้ว +956

    DJ பிளாக்க பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள் அவளவு திறமை வாய்ந்த மனிதர்

    • @_s_i_l_v_e_r_shades__
      @_s_i_l_v_e_r_shades__ ปีที่แล้ว +3

      Enaku pidikathu

    • @vanakkamdamapla3015
      @vanakkamdamapla3015 ปีที่แล้ว +2

      @@_s_i_l_v_e_r_shades__ 😂😂

    • @thilagamv9169
      @thilagamv9169 ปีที่แล้ว +3

      Dj block good spech

    • @kayaldeepan-ii6uk
      @kayaldeepan-ii6uk ปีที่แล้ว +3

      @@_s_i_l_v_e_r_shades__ பிடிக்கலானா சாவுடா

    • @_s_i_l_v_e_r_shades__
      @_s_i_l_v_e_r_shades__ ปีที่แล้ว +1

      @@kayaldeepan-ii6uk ennakku pidikkala naan pidikathu nu sonnen
      Enakum asingama pesa therium unkitta pesi naan asinga pada thavai illa da bro..

  • @chitraisankar2260
    @chitraisankar2260 ปีที่แล้ว +51

    அதான் பார்த்தேன் உங்க வளர்ச்சிக்கு govt school தான் காரணம். 👍👍

  • @mhnu__ri8758
    @mhnu__ri8758 ปีที่แล้ว +118

    DJ BLACK 🖤💣 Veriyanda 💪❤🥳

  • @marketmani2712
    @marketmani2712 ปีที่แล้ว +31

    திரு.ஜெயலலிதா அம்மையார் அவர்களின் சிறப்பான திட்டங்களில் ஒன்று. பள்ளி மாணவர்களுக்கு மடிகனிணி வழங்கள் திட்டம்.
    வாழ்த்துகள் தம்பி...

  • @mahamaha2967
    @mahamaha2967 ปีที่แล้ว +163

    நல்ல உள்ளம் கொண்ட ஒரு மனிதன்

  • @d33nuk
    @d33nuk ปีที่แล้ว +61

    A R Rahman:
    "Dj black .. நீங்க இந்த ஸ்டாப்பில் நின்னுட கூடாது .. என்னை மீறி நீங்க வரணும் .."
    (பொறாமை இல்லாத , அடுத்தவர் வளர்ச்சியில் சந்தோஷபடுபவர்களால் மட்டுமே இப்படி ஒரு அறிவுரையும் வாழ்த்தும் சொல்ல முடியும் .. அது ரஹ்மான் ஒருவரால் மட்டுமே சொல்ல முடியும் !)

    • @SUBRAMANIAN.
      @SUBRAMANIAN. ปีที่แล้ว +5

      வயது மட்டுமே பெரியமனுசனுக்கு தகுதி அல்ல மனசும்,நடத்தையும்தான் இளையராஜாவிற்கு புரியாமலே போய்விட்டது.

    • @a.r.nagoormeeran3893
      @a.r.nagoormeeran3893 ปีที่แล้ว

      Man of Simplicity ARR

  • @princeprince1099
    @princeprince1099 ปีที่แล้ว +24

    எவ்வளவு உயரம் போனாலும் வந்த வளர்ந்த இடத்தை மறக்காதே, நீ மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள் தம்பி

  • @santhiyamurugesan6745
    @santhiyamurugesan6745 ปีที่แล้ว +50

    ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளே ஆயிரம் வலிகள் தாண்டி சாதிக்கனும் என்பது கனவாக உள்ளது உங்கள் தனிப்பட்ட திறமை பாராட்ட வேண்டிய விஷயம் உங்கள் நல்ல மனதிற்கு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் Dj
    Sago

  • @v.j.arun4710
    @v.j.arun4710 ปีที่แล้ว +359

    It's inspiring story to every middle class guys

  • @ardhaboysdanceteam6836
    @ardhaboysdanceteam6836 ปีที่แล้ว +344

    தலைவா நீங்க அரசு பள்ளி கூடத்துல படிச்ச நாலதான் இவ்ளோ டேலண்ட் 💛

    • @sureshkumar-kq9kb
      @sureshkumar-kq9kb ปีที่แล้ว +3

      உண்மை

    • @sainika6634
      @sainika6634 ปีที่แล้ว +7

      Ama bro but ippo irrukara Govt school students nammala maathiri ella romba worst behavior irruku

    • @kinggobalkinggobal282
      @kinggobalkinggobal282 ปีที่แล้ว +2

      Ama bro

    • @nahulatharma9654
      @nahulatharma9654 ปีที่แล้ว +1

      Congratulations 🎊 D j Black (UK)

    • @rajar9539
      @rajar9539 ปีที่แล้ว

      ​@@sainika6634 9😊

  • @lilprincelilprince4145
    @lilprincelilprince4145 ปีที่แล้ว +14

    Dj black 🖤 fanss oru like ah podunga ❤️😍

  • @venkatesanlakshmanan8449
    @venkatesanlakshmanan8449 ปีที่แล้ว +27

    எல்லா வெற்றிக்கு பின்னால், சொல்ல முடியாத வலிகள்.

  • @ganagarajganagaraj7473
    @ganagarajganagaraj7473 ปีที่แล้ว +42

    எனக்கு மனசு கஷ்டமாக இருக்கும் போது அவர் விடியோ பார்த்தல் என் கஷ்டத்தை மறந்து விடுவேன்

  • @zam_zee
    @zam_zee ปีที่แล้ว +90

    DJ and Sam combo😍💥

  • @knoxmaniknoxmani8439
    @knoxmaniknoxmani8439 ปีที่แล้ว +64

    One of the king of DJ Block... 🔥 🔥🔥🔥🔥🔥🔥

  • @SUBRAMANIAN.
    @SUBRAMANIAN. ปีที่แล้ว +6

    நூற்றாண்டுகள் கல்வியறிவு தராமல் விதையிலேயே கருகிப்போன திறமைகள் எத்தனை எத்தனையோ ? இன்று விதைகள் விருட்சமாகி கனிகள் தருவதை பார்க்கும் போது...இதற்காக வியர்வை சிந்தியவர்களை நன்றியோடு நினைத்துப்பார்க்க வேண்டும்.பொழுதுபோக்கில் மட்டும் இல்லாமல் அனைத்து துறைகளிலும் இந்த விருட்சங்களை எதிர்பார்ப்போம்.

  • @mach8055
    @mach8055 ปีที่แล้ว +7

    தன்னைத்தானே செதுக்கி கொண்டு, உழைப்பிலும் பணிவிலும் உயர்ந்து நிற்கிறார். வானம் வசப்பட வாழ்த்துகள்.. 💐💐

  • @silambarasansilambarasan6887
    @silambarasansilambarasan6887 ปีที่แล้ว +29

    வெற்றி பெற்ற வாழ்த்துக்கள் bro 💛💛💛💛💥

  • @mohammedriyaz2504
    @mohammedriyaz2504 ปีที่แล้ว +29

    King dj black keep rocking

  • @princetonfernando6724
    @princetonfernando6724 ปีที่แล้ว +3

    மகனே, நீங்க இன்னும் உயரங்களுக்கு செல்ல என் இதயம் நிறை வாழ்த்துக்கள். கடந்து வந்த பாதையை ஒரு நாளும் மறக்க வேண்டாம். இது நான் என் அறுபது வருட வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பாடம். நல்லா இருமா.
    மிகுந்த ஆசீர்வாதங்கள்.

  • @kombangaming1947
    @kombangaming1947 ปีที่แล้ว +41

    Dj Is A Word
    But DJ Black Is A Emotion

  • @nelsanens7798
    @nelsanens7798 ปีที่แล้ว +39

    I am big fan of dj black🔥🔥🔥

  • @goodthink517
    @goodthink517 ปีที่แล้ว +24

    Dj neenga vera level ma.. All the best👍💯

  • @karthiksolai1845
    @karthiksolai1845 ปีที่แล้ว +26

    வாழ்த்துகள் நண்பா 👍👍👍👍👍

  • @thirumalthiruma6622
    @thirumalthiruma6622 ปีที่แล้ว +5

    💙❤️ சிறப்பு மேலும் மேலும் வளர மகிழ்ச்சியுடன் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் DJ பிளாக் அவர்களுக்கு

  • @manikantar1420
    @manikantar1420 ปีที่แล้ว +39

    Awesome DJ Black. You spoke organically out of your experience. You mentioned a line "if someone is growing naturally, it will frustrate others and they will try to pull you down". Your strong decision to take part in Super singers champion is much appreciated and in fact, that was a major turning point in your career. I hope your biography will surely inspire everyone who watches this video and motivate them to pursue their careers.
    Thanks to the team for interviewing DJ Black🖖

  • @sakthi0992
    @sakthi0992 ปีที่แล้ว +62

    நல்ல மனிதர் & அவருக்கான உரிமை எப்போதும் உண்டு....
    நல்ல ஒரு கதை ஸ்டோரி... Congratulation Bro #DJ Black

  • @sanath6708
    @sanath6708 ปีที่แล้ว +17

    Congratulations dear DJ. You have to go higher and higher. ..All the best

  • @meerasarkhan1844
    @meerasarkhan1844 ปีที่แล้ว +19

    அடிச்சு ஆடு Black இது நம்ம காலம் ❤️❤️

  • @vasunarla372
    @vasunarla372 ปีที่แล้ว +62

    DJ Black - I really enjoy your work in all the Vijay TV programs. Simply Superb timing .
    Just as AR Rahman mentioned in his comment, this might be just a temporary spot for you and you are destined for something greater.. With your skillset, experience and exposure, you might be a very good candidate for Marketing , just. a thought.

  • @santoshkumark7745
    @santoshkumark7745 ปีที่แล้ว +34

    One of the main reason, Success for cook with comali, is DJ Black

  • @tksenthil1
    @tksenthil1 ปีที่แล้ว +29

    You deserve more DJ BLACK...

  • @KalaiSelvi-ry7qd
    @KalaiSelvi-ry7qd ปีที่แล้ว +20

    Hi DJ 🖤 your mother speech soo cute and your speech also too frank congratulations to your future goal🎧🎤🤞🤞👍

  • @sangiveekumar637
    @sangiveekumar637 ปีที่แล้ว +8

    Congratulations. DJ black veriyan

  • @muheshikanmuhesh3522
    @muheshikanmuhesh3522 ปีที่แล้ว +36

    Congratulations DJ black bro ❤️

  • @chandrudj1
    @chandrudj1 ปีที่แล้ว +10

    you are a open book....all the best...brother

  • @megashmahesh9965
    @megashmahesh9965 ปีที่แล้ว +15

    Vera level brother neega uggala yenakku romba pudikkum congratulations brother 🥰🔥🤗

  • @ebirajmusic
    @ebirajmusic ปีที่แล้ว +69

    A true inspiring story...felt motivated

  • @manima3541
    @manima3541 ปีที่แล้ว +5

    Supper
    Veraleaval
    Dj black
    Vaalthukkal

  • @ganagarajganagaraj7473
    @ganagarajganagaraj7473 ปีที่แล้ว +7

    எங்கள் குடும்பத்திற்கே மிகவும் பிடித்த ஒரு நல்ல மனிதன் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

  • @josephberlin6642
    @josephberlin6642 ปีที่แล้ว +2

    தம்பி உன் கடினமான சூழ்நிலை கடந்து இன்று தமிழகமும் தமிழர்களும் போற்றும் கருப்பு தங்கம் நீ என்றால் நீ கடந்து வந்த பாதையின் வலிகளை கேட்கிற போது மனம் கனத்துப் போகிறது ஆனால் முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் என்ற சொல்லுக்கு நீயே உதாரணம் உன் வளர்ச்சியோ எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது.
    வாழ்க வளமுடன்
    God Bless u 🎊

  • @praveenkumar8238
    @praveenkumar8238 ปีที่แล้ว +9

    Awesome Anna @djblack anna♥️♥️♥️✨✨✨🎉🎉😊😊😊

  • @SCOJSangeetha
    @SCOJSangeetha ปีที่แล้ว +13

    Maasss #DJ Black always keep rocking bro 🎶🎤🎹

  • @dandocus160
    @dandocus160 ปีที่แล้ว +3

    Wonderful Boy. Should come up to National and International level with many awards.

  • @bargav2318
    @bargav2318 ปีที่แล้ว +18

    Very inspiring life journey. Brings a lot of hope. Do great brother 👍🏼

  • @mansoorilahi5744
    @mansoorilahi5744 ปีที่แล้ว +10

    Dj black is not just word💜🎈💜

  • @balagurunathan5088
    @balagurunathan5088 ปีที่แล้ว +11

    அருமையான வார்த்தைகள் 👍

  • @Forgot_to_notice
    @Forgot_to_notice ปีที่แล้ว +2

    உங்க பேச்சுலயே தெரியுது.... you are good man

  • @hiphoptamizhaedits
    @hiphoptamizhaedits ปีที่แล้ว +37

    Hard work🔥🔥

  • @user-yk6fl1yc6w
    @user-yk6fl1yc6w ปีที่แล้ว +13

    வாழ்த்துக்கள் நண்பா 👏👏😍😍

  • @palanisamyka4458
    @palanisamyka4458 ปีที่แล้ว +23

    Hard Work 🎉🎉🎉🎉

  • @thenmozhipoongavanam9712
    @thenmozhipoongavanam9712 ปีที่แล้ว +6

    My favourite dj is black 👍👍👍👍👍👍👍👍👏👏👏👏

  • @karthikesan300
    @karthikesan300 ปีที่แล้ว +1

    யோ வேற லெவல் யா நீனு.. அந்த ரோஜா ஸ்ரீ பொண்ண உஷார் பண்ணு யா பாத்துக்கலாம் 🥰

  • @fathimarakshana2575
    @fathimarakshana2575 ปีที่แล้ว +3

    Kastappadum pothu intha area than nammala paathichi ithè area nee nalla irukkum pothum paakanum❤👍amma superb

  • @prabud2811
    @prabud2811 ปีที่แล้ว +17

    Dj bro Namma ooru anna 🎉🎉🎉🎉 congrats

  • @saraananth3494
    @saraananth3494 ปีที่แล้ว +15

    தமிழ்நாட்டின் நிலமை ஒரு வார்த்தையில் சொல்லி விட்டார்...
    Government school (ல) தான் படிக்கிறேன் என்று சொன்ன உடன் எவ்வளவு சோகமான Theam music ..... 😃

  • @vijayr1530
    @vijayr1530 ปีที่แล้ว +2

    டிஜே பிளாக் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேற நீங்கள் ஆசைப்பட்ட அனைத்தும் உங்களைத் தேடி வர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் டிஜே பிளாக்

  • @begrateful8248
    @begrateful8248 ปีที่แล้ว +3

    Every Amma dream son...valthugal Amma🙏👌👍

  • @davidprasannariyas309
    @davidprasannariyas309 ปีที่แล้ว +6

    big fan of DJ BLACK 🎉❤

  • @thirupathi3943
    @thirupathi3943 ปีที่แล้ว +1

    Super Thala DJ pooja ❤

  • @VIGNESH_Pro_ARTs
    @VIGNESH_Pro_ARTs ปีที่แล้ว +16

    Hats off to you brother. Nothing to say anything. God bless you. Always give your best as usual. Everyone smiling because of you, your life also want to be happy like others. This is a god gifted talent. No one expects this turning point in your life. Keep going up. Best wishes for your upcoming success. Your dreams come truth

  • @aruarunachalam6036
    @aruarunachalam6036 ปีที่แล้ว +10

    I love dj black anna 🖤🖤🖤

  • @SathishKumar-pd9me
    @SathishKumar-pd9me ปีที่แล้ว +14

    Ur so inspiring person black anna😊 luv u so much❤ keep rocking anna 🔥all the very best 🤗

  • @Kamalivishala97
    @Kamalivishala97 ปีที่แล้ว +6

    Ur my fav bro....unga timing vera11 👌👌❤️❤️❤️❤️🤝🤝👏👏👏

  • @_Kartheeswari
    @_Kartheeswari ปีที่แล้ว +6

    DJ black super😘😘😘😘

  • @lakshiya.lakshi.J4948
    @lakshiya.lakshi.J4948 ปีที่แล้ว +6

    Vera levala block anna ❤️❤️❤️❤️ i love you block anna❤️❤️❤️❤️❤️

  • @veeradurai1842
    @veeradurai1842 ปีที่แล้ว +7

    I am also fan of DJ Block❤

  • @vidhyasekar2837
    @vidhyasekar2837 ปีที่แล้ว +10

    👏👏👏keep Rocking man...

  • @meenameena-nw6pz
    @meenameena-nw6pz ปีที่แล้ว +8

    Love you black counter 👑

  • @ratheeshrrajesh1938
    @ratheeshrrajesh1938 ปีที่แล้ว +3

    Amma❤ pure love and support ❤

  • @user-tx1zh2js2m
    @user-tx1zh2js2m ปีที่แล้ว +7

    Dj Black.....🔥🔥🔥🔥🔥

  • @ajithkumart1406
    @ajithkumart1406 ปีที่แล้ว +5

    Ks ravikumar sir program
    Thank you gendel man

  • @jaiganesh7112
    @jaiganesh7112 ปีที่แล้ว +3

    I like DJ black ❤️❤️❤️
    I'm from Malaysia tamilzan

  • @naveenaashik898
    @naveenaashik898 ปีที่แล้ว +6

    Broo.....from the bottom of my heart....u should grow more nd more and make our area ( kannikapuram ) feel proud...lots of love from ur genuine fan👏

  • @ashokshalini6271
    @ashokshalini6271 ปีที่แล้ว +9

    True heart ❤️❤️

  • @premajeeva5684
    @premajeeva5684 ปีที่แล้ว

    God bless you black brother உன் எண்ணங்கள் நிறைவேற இறைவன் ஆயுள் புரிவார்

  • @saminathan2455
    @saminathan2455 ปีที่แล้ว +10

    நாம செய்வதை நாளு பேரு ரசிக்கிறான்னா அடுத்தவனுக்கு துன்பம் தராத எதை வேண்டுமானாலும் செய்யலாம்.
    வாழ்த்துகள்...!

  • @banuvenkat3721
    @banuvenkat3721 ปีที่แล้ว +3

    DJ Black all the best.God bless you

  • @rahulunni8664
    @rahulunni8664 8 หลายเดือนก่อน +1

    Love from kerala dj black big fan bro 🤗🖤

  • @mugunthan4152
    @mugunthan4152 ปีที่แล้ว +2

    Antha Amma 💜

  • @SuryaSurya-pf1pl
    @SuryaSurya-pf1pl ปีที่แล้ว +5

    Vaazhthukkal bro 👍👍

  • @logeshwarangk609
    @logeshwarangk609 ปีที่แล้ว +3

    Black young boy, God bless you with good health and happiness. U will rule the all events for the decade

  • @IAMRajniK
    @IAMRajniK ปีที่แล้ว +2

    Love you D J Black ...from Andhra Pradesh...

  • @sureshraj6127
    @sureshraj6127 ปีที่แล้ว +2

    Thamilnadu now ku oru periya நன்றி❤

  • @monisivam1112
    @monisivam1112 ปีที่แล้ว +5

    Dj i'm big fan of U.. 💓😘

  • @selvaranilakshana9296
    @selvaranilakshana9296 ปีที่แล้ว +2

    Kastapadum pothu patha ooru. Nalla irrukum pothum pakkanum. Wow Dj mothers word is true.

  • @balachandiran5722
    @balachandiran5722 ปีที่แล้ว +1

    உங்கள் ஆசையா அனைத்தும் கூடிய சீக்கிரத்தில் நிறைவேறும் இறைவனை வேண்டுகிறேன்

  • @mohansss865
    @mohansss865 ปีที่แล้ว +267

    ஜெயா கொடுத்த லேப்டாப் , ஆதிதிராவிட பள்ளி மாணவனை எங்கே கூட்டி வந்துள்ளது .. உண்மையான சமூகநீதி வீராங்கனை ஜெயலலிதா ..

    • @kavibharathy5691
      @kavibharathy5691 ปีที่แล้ว +15

      Apdi paatha Aathi Dravidar school konduvanthathu Anna / Kalaingar la 🤔

    • @sarojinir346
      @sarojinir346 ปีที่แล้ว +9

      School konduvanthathum,sathunavu kondu vanthathum kamarajar iyya avargale...

    • @moorthyblacky5295
      @moorthyblacky5295 ปีที่แล้ว +3

      Ithula ethukku ya araciyal pannuringa

    • @sarojinir346
      @sarojinir346 ปีที่แล้ว +2

      Sila neram arasilum naam pesa vendum..

    • @palanikumara5276
      @palanikumara5276 ปีที่แล้ว

      Really super this person really great

  • @jeyamrejeyam7058
    @jeyamrejeyam7058 ปีที่แล้ว +4

    நிகழ்கால மனிதன் 💐✨✨

  • @m.samsudeen952
    @m.samsudeen952 ปีที่แล้ว

    Yes DJ .black we are from France 🇫🇷. Love u da thumbing.good job

  • @-infofarmer7274
    @-infofarmer7274 ปีที่แล้ว +2

    மனப்பூர்வமான வாழ்த்துக்கள். உங்கள் வேதனைகளையும் உணர முடிகிறது... கடந்து கட்டமையுங்கள்

  • @manteemantee7498
    @manteemantee7498 ปีที่แล้ว +4

    God bless you with all blessings dj black ..

  • @annamalain9013
    @annamalain9013 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தம்பி 🔥💐💐🌹💞

  • @praseethak5356
    @praseethak5356 ปีที่แล้ว +12

    Keep growing 💥

  • @zam_zee
    @zam_zee ปีที่แล้ว +8

    Every performance of COC was were level creative.... 🖖

  • @kokilalogu
    @kokilalogu ปีที่แล้ว +2

    இன்னும் பல மடங்கு நீங்கள் உயர வேண்டும் வாழ்த்துக்கள்

  • @kpsdancestudio490
    @kpsdancestudio490 ปีที่แล้ว +3

    its an heartfull , truthful words which you have spoken Mr. Black. Keep going on we all enjoying all the shows by your inbetween dj comedies we love that. God Bless you

  • @saravananm8707
    @saravananm8707 ปีที่แล้ว +14

    Hard work never fails, you will achieve everything my best wishes bro.

  • @govalanshammugam7706
    @govalanshammugam7706 ปีที่แล้ว +4

    Congrats Mr DJ black.❤👏👏👋

  • @bamiayngaranesan2431
    @bamiayngaranesan2431 ปีที่แล้ว +5

    You have a very long way to go man 👏🏽🎉
    Proud of you ♥️🤗