Praise the Lord, I am from RC .... but ivloo deepness indha parables irukku ...idhae pathi padikkum podhum thiyanikkum podhum romba happy ha iruku , jesus kitta innum kittae nerunganum nu asaiya irukku ... past 1yr am hearing these episode's...kartharai different different ha purinjkolla mudiyudhu ...Thank you so much both of you... waiting for your coming episode...Hallelujah..Praise God
பிரதர் ஜெகன் சொல்வது போல, இதுபோன்ற செய்திகளை கேட்கும் போதும், மற்ற மிகவும் கொடிய நேரங்களை வாழ்க்கையில் சந்திக்கும் போதும் உண்டாகின்ற விசுவாசம், கடவுளை பின்பற்ற வேண்டும் என்கின்ற உணர்வுகள் சில நாட்களில் மறைந்து போய்விடுவதன் காரணம் புரியவில்லை. இந்நிலையை மாற்ற என்ன செய்வது என்று தெரியாமல் இருந்துவருகிறது.
தேவன் இருக்கிறார் என்று எண்ணுகிறவன் தூரமாய் நிற்கும்படிக்கு அல்ல அவரை தேடும்படிக்கு அழைக்கப்பட்டிருக்கிறான் தம்மைத் தேடுகிறவர் களுக்கு தான் பலன் அளிப்பார்.
Yes, I not only agree but am a witness to what's happening in the churches, so called GOD'S servants are looking down on born again believers because they came from a schedule caste. Where does it say in the word of GOD that the schedule caste people are not worthy? These kind of so called GOD'S servants are acting as the world not as THE WORD. A STATE OF AFFAIRS. NO PASTOR WILL DIRECTLY SAY IF YOU SIN AND DON'T REPENT YOU WILL DEFINITELY GO TO HELL. TOO MUCH OF SUGARCOATING.
அய் யா எனக்கு யாரும் சரியாக வேதத்தை சரியாக வரிசை கிரமமாக சொல்ல வில்லை. சென்னையில் சில சபையில் மாறி மாறி சென்று திருப்தி இல்லை எளிமையா ஆண்டவர் எதை விரும்புகிறார் நாம் என்ன செய்ய வேண்டும்.கோச்சிக்காதீங்க. Churchக்கு போனால் பைபிள் திருப்புறதும்,கவனிக்கறதும் தான் இருக்கும் எங்கே ஆரம்பித்து முடிக்கிறார் என்றே புரியாது .இது ல மற்றவர்கள் விமர்சனம் செய்ய வது, மற்ற சபை,மற்றும் சபையின் காரியங்கள் வேறு .ஒளிந்து, மறைந்து எப்பா கொஞ்சம் கற்றுக் கொள்ள லாம் என்று வந்தால் ,ஒன்றும் புரியாது.நாம ஓரளவு prepare செய்து கொண்டு வருகிறேன். அப்போது ம் ஏண்டா வந்தோம் என்று வைப்பார்கள். தீவிரமாக you tube பார்த்து வாழ்கிறேன். தெளிவாக முழுமையாக ஆண்டவர் விருப்பம் என்ன .மனுக்கள் ஏன் லோல்படுகிறோம் சொல்லுங்கள். இந்து மக்கள் ஏற்று கொள்வது சிரமம் நாம வேண்டிக்கொள்ளலாம். இதை படித்து பதில் செய்யுங்கள். பேசங்களேன்.எத்தனை யோ முறை எழுதியுள்ளேன். நன்றி. ் .
ஏசுகிறிஸ்துவின் மூலம் உங்களின் பணி மென்மேலும் நிறைய ஆத்துமாக்களை ஆதயப்படுத்திட வாழ்த்துக்கள் ஆமென்❤
Ayya can you try to Extend this show for 45 min ... Iam soo much blessed with this ....
God is one person.His name is Lord Jesus Christ.We have to take babtism in the name of Lord Jesus Christ.Amen.
It was really useful to us we more subjects like this
Let God bless this minstry
எங்கள் இதயம் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதாக
Praise the lord
மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது
Praise the Lord jesus🙏
Umakku unmaya iruka vendum appa
Ennai maatrum karthaave
Nandri aandavre
What a great privilege, God has given us to know the hidden secrets in the parables. May God’s abundant blessings be upon you all.
Praise the lord and amen
Thanks for sharing parables and srecreat of the word of God.god name will be glorified amen.
This should be a live show with audience
It's very very useful msg next video ku waiting
Praise the LORD
Praise the Lord 🎉 Very educating and inspiring. Motivates us to know god and his secrets in a deeper way 🙏
Praise the lord amen
Praise the Lord, I am from RC .... but ivloo deepness indha parables irukku ...idhae pathi padikkum podhum thiyanikkum podhum romba happy ha iruku , jesus kitta innum kittae nerunganum nu asaiya irukku ... past 1yr am hearing these episode's...kartharai different different ha purinjkolla mudiyudhu ...Thank you so much both of you... waiting for your coming episode...Hallelujah..Praise God
AMEN....GLORY TO GOD
Thankyou for the blessed and spiritual ministry......(Newzealand
Amen for the word of God.. Thank you brothers.. for decoding the spiritual treasures..
Thank you so much eagerly waiting for the next episode....
Praise the lord Jesus Christ..... thanks both of you for conducting this program....intha program valiyaga Jesus namam magimai adaivathaaga
Praise the Lord🙏 brother's Really useful information. Thank you❤
🙏
ஆண்டவரே எங்கள் மேலும் கிருபை வைத்து இந்த இரகசியங்களை தெரிந்து கொள்ள செய்ததற்காக உமக்கு நன்றி
Amen praise the lord Amen Amen Amen Amen
பிரதர் ஜெகன் சொல்வது போல, இதுபோன்ற செய்திகளை கேட்கும் போதும், மற்ற மிகவும் கொடிய நேரங்களை வாழ்க்கையில் சந்திக்கும் போதும் உண்டாகின்ற விசுவாசம், கடவுளை பின்பற்ற வேண்டும் என்கின்ற உணர்வுகள் சில நாட்களில் மறைந்து போய்விடுவதன் காரணம் புரியவில்லை. இந்நிலையை மாற்ற என்ன செய்வது என்று தெரியாமல் இருந்துவருகிறது.
வேத வசனங்களை வாசிக்காமல் உலகின் வேலைகள் அதிக நேரம் செலவிடுவதை நிறுத்தினால்
கர்த்தரை பற்றும் வைராக்கியம் வரும் ❤
This program is so useful..... Helpful for spritual learning.....
Praise the Lord 🙏
Thank god and brother's
Praise be to the Lord.
உயர் ந்த கருத்துக்கள் நன்றி
Useful information, thank god
Praise the lord pastors
இன்னும் இரகசியங்களை அறிய ஆவல்...தொடரட்டும் உங்கள் பணி.
AMEN 👌🔥🙏🌈
ஆண்டவர் வருகை அதி சீக்கிரம் ஆத்மிக வெளிப்பாடு.
Wonderful.
Amen🙏
Thank u God and God bless you both brother s
Please enable Nambikai TV in hathway connection at Karnataka....
So I can show this my parents as well...
Praise the lord jesus christ
Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus karthar nallavar avar kirupai eanrumulathu amen
Amen Amen Haleluya
Nanrisosthra
M❤❤❤❤❤❤❤❤😊
🙏PTL 🙏
AmenTha.nkyou God
Church Sunday school la intha yr primary portion உவமைகள்....இந்த நிகழ்ச்சி வழியாக அதை உண்மையாக புரிந்து கொண்டு பாடம் நடத்த கர்த்தர் வழிசெய்தர்
தேவன் இருக்கிறார் என்று எண்ணுகிறவன் தூரமாய் நிற்கும்படிக்கு அல்ல அவரை தேடும்படிக்கு அழைக்கப்பட்டிருக்கிறான் தம்மைத் தேடுகிறவர் களுக்கு தான் பலன் அளிப்பார்.
Inum unmai ariyanumay
Levi 26 19. Duetro 28 23
Indha rendu vasanamum meaning onnu nu puriyuthu. Vanam adaika paduthu boomi palana kodukurathu illa.
But
ubagamam 28 23 la
Vaanam vengalam
Boomi Irumbu
Levi 26 19
Vaanam irumbu
Boomi vengalam
Why.
ஐயா,
நற்செய்தி புரிகிறது இடையில் இருவரும் ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்துவதால் சிரமமாயுள்ளது தமிழில் தரக்கூடாதா
ஐயா, பாதி english பாதி தமிழ் புரியல ஐயா
Yes, I not only agree but am a witness to what's happening in the churches, so called GOD'S servants are looking down on born again believers because they came from a schedule caste. Where does it say in the word of GOD that the schedule caste people are not worthy? These kind of so called GOD'S servants are acting as the world not as THE WORD. A STATE OF AFFAIRS. NO PASTOR WILL DIRECTLY SAY IF YOU SIN AND DON'T REPENT YOU WILL DEFINITELY GO TO HELL. TOO MUCH OF SUGARCOATING.
ஆம், எல்லாம் தெளிவாக உள்ளது. இன்னும் பேசங்களேன். அதிக டாப்பிக் பேசனும். நன்றி. நன்றி. நன்றி.
அய் யா எனக்கு யாரும் சரியாக வேதத்தை சரியாக வரிசை கிரமமாக சொல்ல வில்லை. சென்னையில் சில சபையில் மாறி மாறி சென்று திருப்தி இல்லை எளிமையா ஆண்டவர் எதை விரும்புகிறார் நாம் என்ன செய்ய வேண்டும்.கோச்சிக்காதீங்க.
Churchக்கு போனால் பைபிள் திருப்புறதும்,கவனிக்கறதும் தான் இருக்கும் எங்கே ஆரம்பித்து முடிக்கிறார் என்றே புரியாது .இது ல மற்றவர்கள் விமர்சனம் செய்ய வது, மற்ற சபை,மற்றும் சபையின் காரியங்கள் வேறு .ஒளிந்து, மறைந்து எப்பா கொஞ்சம் கற்றுக் கொள்ள லாம் என்று வந்தால் ,ஒன்றும் புரியாது.நாம ஓரளவு prepare செய்து கொண்டு வருகிறேன். அப்போது ம் ஏண்டா வந்தோம் என்று வைப்பார்கள். தீவிரமாக you tube பார்த்து வாழ்கிறேன். தெளிவாக முழுமையாக ஆண்டவர் விருப்பம் என்ன .மனுக்கள் ஏன் லோல்படுகிறோம் சொல்லுங்கள். இந்து மக்கள் ஏற்று கொள்வது சிரமம் நாம வேண்டிக்கொள்ளலாம்.
இதை படித்து பதில் செய்யுங்கள். பேசங்களேன்.எத்தனை யோ முறை எழுதியுள்ளேன். நன்றி. ்
.
Praise the lord amen
Praise the lord
Amen 🙏
Praise the lord
Amen 🙏