இன்னைக்கு 29 டிசம்பர் ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலியில் இருந்து ராஜபாளையம் செல்வதாக இருந்தது மாலை நேர பயணம் நிறுத்தி வைத்து விட்டேன் நான் நிறுத்தி வைக்கவில்லை என் ஆத்துமா வந்து அது ஏதோ தடுத்து விட்டது நாளை காலை 5:30 மணிக்கு செல்கிறேன் ஏன் நீ எனக்கு ஒன்னுமே புரியலையே ஐயா ஏன் நிறுத்தின எனக்கு தெரியல ஆனால் நான் திங்கட்கிழமை காலையில் என்னுடைய பணியில் 8:00 மணிக்கு சேர வேண்டும் மாலையில் கிளம்பி போய் சேர்ந்தால் இரவில் வீட்டில் தூங்கி காலையில் பணிக்கு சேரலாம் என்று இருந்தேன் ஆனால் என் பயணம் நிறுத்தப்பட்டுவிட்டது எனக்கு ஒன்னுமே புரியவில்லை நான் மிதுன ராசி மிருகசீரிஷம் மூணாம் பாதம் மேஷ லக்கினம் வயது 49 தொடங்கி ஒரு மாதம் ஆகிறது❤ கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக வந்தேன் எங்கள் வீட்டில் எல்லோருமே கிறிஸ்தவர்கள் ஆனால் நான் தமிழன் இந்தியன் 1000 ஆண்டுகாலம் உள்ள வழக்கங்களை பயன்படுத்துகிற கோயில்களுக்கு எல்லாம் போகிறேன்
அருமையாக சொன்னீங்க நடந்தால் மகிழ்ச்சி
நன்றி
❤

மிதுனம் விடியுமாவிடியாதா?
நானும் மிதுனம் தான் விடிய வாய்ப்பே இல்லை
Vidiyuuuummm....aana vidiyathu....
@Muruganloyal 😆😆😆😆😆
காலைலதான் பைக் ல போய் விழுந்தேன்
😂
Thank u sir happy new year
enna da raasipalan,sollure,
😂டேய் என்னடா இப்படி நான் ஏழை எளிய மக்களுக்கு எதிராக 😂
சோல்லுடா😂
யோவ்வழவழனுபேசிட்டுபொழுதஒட்டறீங்க.
மிதுனம் என்ன
இந்த பூதலத்தில் புரியாத புதிர் மிதுனம் எவ்வளவே தாங்கும்
குழப்பம்னுநீர்ரேசொல்லீட்டேரே.மிதுனராசிக்கஎப்பத்தாநல்லநேரம்வரும்நல்லவேலைநிரந்தரவேலைகிடைக்கும்சுவாமிசொல்லுமய்யா.பீதியகெலப்புரீங்களே.பயத்தகெலப்பாதேஐயா.ஏற்கனவேசெத்துபிழைச்சேன்.இனிமேலும்செத்துசெத்துபிழைக்கனுமாசுவாமி.பூகம்பத்ததூக்கிபோடறீங்களேசுவாமி.