அதானி சபரீசன் சந்திப்பு? இது தான் 'ரகசியம்'! |தமிழ்நாடு - கேரளம் 'சாராயக் கடை' விவகாரம்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #mkstalin #adhani #sabreesan #dmk #tasmac #kanimozhi
    அதானி சபரீசன் சந்திப்பு? இது தான் 'ரகசியம்'! |தமிழ்நாடு - கேரளம் 'சாராயக் கடை' விவகாரம். | கலைஞரின் சிலைகள் எடுக்கப்படுமா ?
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

ความคิดเห็น • 348

  • @kadagam1958
    @kadagam1958 หลายเดือนก่อน +38

    சிறப்பு சிரிச்சு சிரிச்சு வயிறுவலி வந்தது இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @kumarasivana
    @kumarasivana หลายเดือนก่อน +23

    நல்ல விவாதம் சிறப்பு நாம் தமிழர்

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i หลายเดือนก่อน +92

    தமிழ் நாட்டில் ஆட்சி
    மாற்றம் ஏற்பட்டதும்
    கலைஞரின் நினைவுச் சின்னங்கள் எல்லாம் அகற்றப்படும்

    • @balak.622
      @balak.622 หลายเดือนก่อน +16

      அப்போகிளீன்😅😅😅😅தமிழகம்

    • @parir3752
      @parir3752 หลายเดือนก่อน +11

      சிறப்பு 👍👍👍👍

    • @prajan8197
      @prajan8197 หลายเดือนก่อน +19

      அது நடக்குமா நடந்தால் மகிழ்ச்சி சீக்கிரம் எதிர்பார்க்கிறேன் மிக மிக மிக ஆவலுடன் 😢😢😢

    • @sundaravarthansundar5375
      @sundaravarthansundar5375 หลายเดือนก่อน +8

      சிங்காரத்தமிழகம்

    • @pichandicC
      @pichandicC หลายเดือนก่อน +2

      Nnnn

  • @jayakumarraman7506
    @jayakumarraman7506 หลายเดือนก่อน +11

    அரசியல் தெளிவு பெற... தமிழக மக்கள்
    ராவணா காணொளி யை
    தினமும் பார்க்க வேண்டும் 👍👍👍👍🙏🙏🙏

    • @user-tx9kv1lg9x
      @user-tx9kv1lg9x หลายเดือนก่อน +1

      நல்ல கருத்து

  • @krishnamoorthyc7492
    @krishnamoorthyc7492 หลายเดือนก่อน +4

    ஐயா வணக்கம். கேள்வி பதிலை எப்போதும் எதிர் பார்த்து இருக்கிறோம். தொடருட்டும் உங்கள் பணி. வாழ்த்துகள்

  • @nanthathiru2396
    @nanthathiru2396 หลายเดือนก่อน +17

    பிரதமருக்கு பதில்திருட்டு கருணாநிதியின் சிலை வைப்போம் ஐயா

    • @sundarbala7083
      @sundarbala7083 หลายเดือนก่อน

      தே பையன் டெல்லியில் இருக்கானே அவன் சிலை வை.

  • @cocothe4104
    @cocothe4104 หลายเดือนก่อน +9

    இரு பெரும் இமயங்களுக்கும் வணக்கம். இன்றைய விவாதம் அருமை, பல விஷயங்களுகான பதில் மிக மிக அருமை, உங்களது விவாதம் வந்து விட்டால் என்னுய எனது முதல் வேலை அதை கேட்பதுதான். நன்றிகள் பல.

  • @Mrprasath49
    @Mrprasath49 หลายเดือนก่อน +27

    A1and A2 நீங்கள் என்ன தான் கரடியாக கத்தினாலும் தரவுகள் தந்தாலும் படித்த/படிக்காத டாஸ்மாக் தமிழன் அன்பளிப்புக்கு அடிமையாகி காசுக்கு விலை போனவன்/போகிறவன்😂

    • @user-tx9kv1lg9x
      @user-tx9kv1lg9x หลายเดือนก่อน +3

      உண்மை உண்மை உண்மை

    • @kumarganesan1839
      @kumarganesan1839 หลายเดือนก่อน

      அப்படி இல்லைங்க டாஸ்மாக் கூட்டம் கூட்டத்தார்,ஆனா என்னை போல மானங்கெட்ட வர்கள் 500,1000 ரூபாய்கள் எவர் கொடுக்கிறரோ அவருக்காக கொடுத்த சத்தியத்தை காப்பாற்று ஓட்டு போடுவேங்க.

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 หลายเดือนก่อน +18

    கேரளா அரசியல்வாதிகள் சாராயகம்பெனி வைத்திருக்கவில்லை, அதனால் அங்கு டாஸ்மாக் இல்லை, கல்லுக்கடை இருக்கு, டாஸ்மாக் வருமானம் இல்லாமல் கேரளா அரசு மக்கள்பணி செய்யவில்லையா? தமிழ்நாட்டில் ஏன் முடியாது? By naattaraayan

    • @SHREEBPL
      @SHREEBPL หลายเดือนก่อน +1

      கல்லுகடை யா..? 😇

    • @gopi1601
      @gopi1601 หลายเดือนก่อน +1

      முடியும் ஆனால் கமிசன் யார் கொடுப்பார்கள்

    • @rpandurangan7164
      @rpandurangan7164 หลายเดือนก่อน

      @@kumarnadhakumaran8417 In Kerala also the IMFL is sold by Kerala Beverages Corporation like TASMAC IN TN.Also Toddy shops auctioned by Kerala Govt.

    • @t.selvamt.selvam4521
      @t.selvamt.selvam4521 หลายเดือนก่อน

      புத்திசாலி....😮

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs หลายเดือนก่อน +36

    இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @jonathanjoel4348
    @jonathanjoel4348 หลายเดือนก่อน +21

    இரும்பு கரத்தை தூக்கமுடியாமல் முக்கி கொண்டு உட்கார்ந்து கிடக்கான்

    • @gopalakrishnanlakshmanan7668
      @gopalakrishnanlakshmanan7668 หลายเดือนก่อน

      துரு பிடிச்சி போய் தூக்க முடியல

  • @parir3752
    @parir3752 หลายเดือนก่อน +4

    சிறப்பு 👍👍👍👍

  • @user-lb7ho8wl5i
    @user-lb7ho8wl5i หลายเดือนก่อน +9

    அந்த வசனம் இந் நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்

  • @sangarnarayanan7925
    @sangarnarayanan7925 หลายเดือนก่อน +2

    அண்ணன்கள் கேள்விகள் பதில்கள் அருமையாக உள்ளது பல அர்த்தங்கள் உள்ளன மக்களுக்கு புரிந்தால் சரி

  • @manivannanmunuswami3122
    @manivannanmunuswami3122 หลายเดือนก่อน +3

    நாடு நாசமா போகட்டும்ன்னு வசனத்தை எழுதியதே சதிகாரன் தான் அதை சொல்லவில்லையே ஐயா அதானே முக்கியம்

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 หลายเดือนก่อน +8

    தமிழர்கள் சுயநல கிருமிகள் யாரும் கவலைபடவேண்டாம்😊😊

  • @sankaranr9498
    @sankaranr9498 หลายเดือนก่อน +5

    நீலகிரி மாவட்ட ஆட்சியரின் 2024 நாடாளுமன்ற தேர்தலின் பணி பாராட்டுக்குரியது😮

  • @komaravelvg8022
    @komaravelvg8022 หลายเดือนก่อน +10

    உண்மையாகவே இங்கு வசிக்கும் 200 ஸ் எல்லாம் தமிழர்கள் தானா மக்கள் நலத் திட்டம் எனும் போர்வையில் பல ஆயிரம் கோடிகள் கொள்ளை போகிறது என்று தெரிந்தும் கொண்டாடுகிறார்களே...

    • @mnseetharaman
      @mnseetharaman หลายเดือนก่อน

      சோற்றில் அடித்த பிண்டங்கள்

  • @balasubramaniank8685
    @balasubramaniank8685 หลายเดือนก่อน

    Arumaiyana questions and answers!

  • @user-dp8vh4wh5k
    @user-dp8vh4wh5k หลายเดือนก่อน +5

    ,சுந்தரனார்,ஏகலைவன் வணக்கம்.சபாஷ்😅😅😅😅😅😅

  • @srinivasavaradhan2312
    @srinivasavaradhan2312 หลายเดือนก่อน

    Excellent sirs

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 หลายเดือนก่อน +1

    அரசியல்வாதிகளின் துணையோடு தான் எல்லாம் நடக்கும்.

  • @sekarp7925
    @sekarp7925 หลายเดือนก่อน

    Super very nice real speechess brothee

  • @uthayarajsivasubramaniam2640
    @uthayarajsivasubramaniam2640 หลายเดือนก่อน

    Super Anna 😃🇨🇦

  • @seshadrinarayanan2769
    @seshadrinarayanan2769 หลายเดือนก่อน +1

    Super questions and correct answers

  • @sivasamik6899
    @sivasamik6899 หลายเดือนก่อน

    Thanks to Raavanaa🙏🌹🙏

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 หลายเดือนก่อน

    வணக்கம் sir ஆதானி திராவிட ஆதனி ஆனார் நல்ல தகவல் சூப்பர் நன்றி

  • @PalaniappanMuruganandam
    @PalaniappanMuruganandam หลายเดือนก่อน +2

    தமிழ்நாட்டிலும் மரணதண்டனை கொடுத்தால் எப்படிஇருகககும்

  • @ramalingamj8852
    @ramalingamj8852 หลายเดือนก่อน

    சார். அரசியல். கதா காலாபிசேகம். அருமை

  • @sivasamik6899
    @sivasamik6899 หลายเดือนก่อน

    16.04 good point👍👌

  • @balak.622
    @balak.622 หลายเดือนก่อน +4

    நம்ம 200சிட்?200₹வாச்கொடுத்துவாங்குவோம்.

  • @gaasai7248
    @gaasai7248 หลายเดือนก่อน

    Your combination always rocks

  • @vivekanan9049
    @vivekanan9049 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🇲🇾

  • @user-tg5me5tx4g
    @user-tg5me5tx4g หลายเดือนก่อน +5

    1.st. Kalvi. Super 💯🎉🎉🎉🎉

  • @subramaniyans9256
    @subramaniyans9256 หลายเดือนก่อน +1

    Super answers

  • @sivasamik6899
    @sivasamik6899 หลายเดือนก่อน

    13.35 good points. 👍👌

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 หลายเดือนก่อน

    Namaskars sir.Very fine and fantastic information for public.I always see this discussion.Removibg PM photo from panchayat office good but when Seman sir comes the DMK statues verying will be removed

  • @ramachandranm3157
    @ramachandranm3157 หลายเดือนก่อน +11

    Karunanithi kudumbam azhiyum varai Tamil nadu uruppadathu nadum nattu makkalum nasamathan pogum😅

  • @kathiresanlakshmi-n8c
    @kathiresanlakshmi-n8c หลายเดือนก่อน

    💪💪💪💪💪 NTK

  • @Aarvee54
    @Aarvee54 หลายเดือนก่อน

    ஆம்ஸாடராங் சாவுக்கும் போலீஸ் என்கவுண்டர் சாவுக்கும் என்ன ஒற்றுமை வேற்றுமை திருசக்தியார் விளக்கவேண்டும்.

  • @ganagana1739
    @ganagana1739 หลายเดือนก่อน

    சிறப்பான கேள்விகள் சிறப்பான பதில்கள் 🎉

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 หลายเดือนก่อน

    சிறப்பு உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 หลายเดือนก่อน +2

  • @udhraudhra3963
    @udhraudhra3963 หลายเดือนก่อน +1

    ஒரு ஊரில் ஒரு ராஜா

  • @susindransoundararajan4195
    @susindransoundararajan4195 หลายเดือนก่อน

    என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை, குறிப்பாக கடைசிஒன்று🤣

  • @baboohema5140
    @baboohema5140 หลายเดือนก่อน

    மிக நீண்ட பேட்டிகளாக இல்லாமல் 10 நிமிட பேட்டிகளாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.

  • @rathinasamym7358
    @rathinasamym7358 หลายเดือนก่อน +1

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 👌👌👌👍👍👍

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 หลายเดือนก่อน

    Ekalayavan Sir and Trishakthi Sundararaman Sir….your combination Semma Kizhi…..please extend your discussion to one hour daily….🎉🎉🎉🎉🎉

  • @rajusinghkoli
    @rajusinghkoli หลายเดือนก่อน

    அருமை அருமை ராவணா காணொளிக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤ திருடர்கள் முன்னேற்ற கழகம் வாழ்க 😂😂😂😂

  • @v.telangovan753
    @v.telangovan753 หลายเดือนก่อน +2

    தமிழ்நாட்டிலே கள்ளுக்கடை திறப்பதற்கு முன்பே கள்ளில் கலப்படம் எப்படி செய்வது என்று கணக்கு பண்ணி விட்டான் நமது தமிழன்.

    • @ramachandranguruswamyiyer5712
      @ramachandranguruswamyiyer5712 หลายเดือนก่อน

      சூப்பர்

    • @rameshv62
      @rameshv62 หลายเดือนก่อน

      கலப்படத்தில் கில்லாடி தமிழன்.

  • @user-sl9zi1yt5h
    @user-sl9zi1yt5h หลายเดือนก่อน

    நல்ல தகவல்கள்

  • @kabalivenkat4659
    @kabalivenkat4659 หลายเดือนก่อน

    We are also ready

  • @sivasamik6899
    @sivasamik6899 หลายเดือนก่อน

    Thanks to. Trisakthiyyaar🌹🙏

  • @umarani7616
    @umarani7616 หลายเดือนก่อน

    கார் ரேஸ். Kku. ரோடு. போடுவோம். பெத்த. கதை

  • @pulikutty3999
    @pulikutty3999 หลายเดือนก่อน

    நல்ல விவாதம்😂. சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்த ஏ1, ஏ2😂😂. இருவருக்கும் நன்றி. தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்🎉🎉.

  • @narayanasamy3594
    @narayanasamy3594 หลายเดือนก่อน +1

    ஐயா;இரு ஆசான் அவர்களுக்கு வணக்கம் 🙏

  • @user-ko9dn2kn4j
    @user-ko9dn2kn4j หลายเดือนก่อน

    💐💐💐👍💯👌🇮🇳👑👏💪super super super sir

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 หลายเดือนก่อน +2

    ஐயா ஏன் ஆசிரியர் வீரமானவர் 😢😢 திருமணம் கடந்த உறவு வைப்பவர் உடல் உறவுக்கு ஆசைப்பட்டால் மகள் தாய் தங்கை இவர்களுடன் உடல் உறவு வைப்பவர்கள் என்று சொல்லுங்கள் சிறப்பாக இருக்கும் 😢😢😢😅😂

    • @balasubramaniansethuraman8686
      @balasubramaniansethuraman8686 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்லும் கோஷ்டிகள் கருவாட்டு சாம்பார் சாப்பிடுபவர்கள்.

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 หลายเดือนก่อน

    🙌🇮🇳🙌👍😃🙏👏🏾JUST LOVE THIS TEAM ANALYSIS OF POLITICAL SITUATIONS IN INDIA, MOSTLY THAMIZHNADU 😁😁😁😁

  • @Shylusspecialkitchen
    @Shylusspecialkitchen หลายเดือนก่อน

    Arumai. List pottu airbus ready pannunga. Neraya nasthigargal irukkiraangappa...

  • @SadanandanSivanandan-nf3hi
    @SadanandanSivanandan-nf3hi หลายเดือนก่อน +1

    Adani promised Rs.3500 crore for election 2026 to DMK

  • @vetrivelan9917
    @vetrivelan9917 หลายเดือนก่อน

    அய்யா இருவரும் பேசும் உண்மையால் கோபம் கோபமாக வருகிறது கோபாலபுரத்தில் கூண்டோடு அழிக்க வேண்டும் என்று 🤬

  • @prabhakar7842
    @prabhakar7842 หลายเดือนก่อน

    திராவிட அம்பானி ஆரிய அம்பானி வித்யாசம் கேட்டு நன்றாக சிரித்து விட்டேன்

  • @ramaswamya2046
    @ramaswamya2046 หลายเดือนก่อน +1

    😂 super ,நன்றாக களாய்கிறிங்க

  • @jayganesh6902
    @jayganesh6902 หลายเดือนก่อน

    அண்ணா ஏகலைவன் 😱😱😱
    தமிழ் நாட்டு தமிழர்கள் எப்ப திருந்த போகிறார்கள்
    👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻

  • @Prabha802
    @Prabha802 หลายเดือนก่อน

    பாஸ்போர்ட் கதை .....செம 👌👌👌

  • @richardfrancis7254
    @richardfrancis7254 หลายเดือนก่อน

    Superb both

  • @user-ii1sl4dv6q
    @user-ii1sl4dv6q หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்🙏🏾🙏🏾🇨🇦🇨🇦ஐயா ஒருவர் கேட்ட கேழ்வி மக்கள் சாராஐவியாபாரி களிடம் காசு 500 ..1000 வாங்கி போட்டு ஓட்டு போட்டால் தமிழ்நாடு முழுவதும் சாராஐ கடைகள் வரும் தானே அனுபவியுங்கள்.......-திருந்தாத மக்கள்.

  • @ramalingamannamalai1501
    @ramalingamannamalai1501 หลายเดือนก่อน +1

    சொல்ல வேண்டிய விஷயத்தை நயமாக‌ நாசூக்காக விவாதம் செய்தீர்கள்
    நன்றி

  • @gobinathmba08
    @gobinathmba08 หลายเดือนก่อน +4

    இன்பநிதிக்கு பெண் குழந்தை பிறந்தால் அவர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக்கிவிடுவார்களா பதில் சொல்லுங்க திரிசக்தியரே 🤷‍♂️ ஏற்கனவே கேட்டேன் பதில் வரவில்லை 🤷‍♂️சொல்லுவிங்களா மாட்டிங்களா 🤷‍♂️ பதில் சொல்லும் வரை விடமாட்டேன் கேட்டு கொண்டே இருப்பேன் 👍 எப்பொழுது சொல்லுவீர்?? கோபிநாத்-கொல்லிமலை

    • @indiahindunadu
      @indiahindunadu หลายเดือนก่อน

      இன்பநிதி முதல்வர் ஆகும்வரை தமிழகம் இருக்குமா?(அண்ணாமலை முதல்வர் ஆகாமல் இருந்தால்)

    • @gobinathmba08
      @gobinathmba08 หลายเดือนก่อน +1

      @@indiahindunadu தமிழகம் இருக்கும் நாம்தான் இருக்க மாட்டோம் 🤷‍♂️ அப்படினு சொல்ல ஆசை ஆனா தமிழ்நாடுனு பெயர் இருக்குமான்னு சந்தேகம் 🤷‍♂️ திராவிட நாடு ஆகிடும்னு 🤦‍♂️

    • @user-tx9kv1lg9x
      @user-tx9kv1lg9x หลายเดือนก่อน +1

      ​@@gobinathmba08உண்மை நண்பரே

  • @sridhar7408
    @sridhar7408 หลายเดือนก่อน

    Pesyru egaa

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp หลายเดือนก่อน

    ஐயா , போதும் என்னால் தொடர்ச்சியாகப் பார்க்க முடியவில்லை சண்டாளர்களின் ஆட்ச்சிகளுக்குத் மக்கள்தான் துணைபோகின்றார்கள் நீங்கள் வாழும் காலத்திலாவது
    விழிப்புணர்வை ஏற்ப்படுத்துங்கள் . ❤❤❤❤❤

  • @chithrakrishnan9797
    @chithrakrishnan9797 หลายเดือนก่อน

    கடைசிவரை திரிசக்தியார் வடிவேல் ராஜன் கேள்விக்கு பதில்சொல்லவில்லை.

  • @ThangarajThangaraj-xr7oc
    @ThangarajThangaraj-xr7oc หลายเดือนก่อน

    நீட்டுக்குகைளெழுத்துபோட்டகட்சி. யார்? யார்? ஏன்பேசவில்லை?

  • @DhoddaNna
    @DhoddaNna หลายเดือนก่อน

    🎉🌹🙏🙏🙏

  • @ThangarajThangaraj-xr7oc
    @ThangarajThangaraj-xr7oc 27 วันที่ผ่านมา

    அண்ணா. கருணாநிதி. எம். ஜி. ஆர். ஜெயலலிதாஜமாதியைஎப்போதுநோண்டிஎடுப்பார்கள். அந்தநல்லநாள்எப்போதுவரும்.

  • @shentilkumar6104
    @shentilkumar6104 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @ramanathansubramanian3764
    @ramanathansubramanian3764 หลายเดือนก่อน +1

    குடிநீர் பற்றி என்ன கவலை. நாங்கள் தான் குடிமக்களுக்கு குடிக்க நிறைய வசதிகள் செய்துள்ளோமே

  • @sivasamik6899
    @sivasamik6899 หลายเดือนก่อน

    26.10 climax super😂😂😂😂

  • @rajanpandian9215
    @rajanpandian9215 หลายเดือนก่อน +2

    Enter the tragon படத்தில் வரும் வில்லனின் இரும்பு கரம்போலவா ?

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 หลายเดือนก่อน

    I Don't Care! முதல்வர் சொல்லிவிட்டார்.

  • @ravikrishnanghatam8608
    @ravikrishnanghatam8608 หลายเดือนก่อน

    Nama sankeerthanathai marandhu viteergal.

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 หลายเดือนก่อน +2

    அதானி வெளி ஆள்😂 மருமகன் வெளி ஆள்😂 என்ன நடக்கும்❓🙈🙊🙉

    • @rajalakshmiradhakrishnan5343
      @rajalakshmiradhakrishnan5343 หลายเดือนก่อน +1

      Two negatives make one positive
      வெளிஆள் + வெளிஆள் =
      "" உள்ஆள் """" எப்படி ?

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 หลายเดือนก่อน

      @@rajalakshmiradhakrishnan5343Wrong maths .Adding two negatives does not result in positive.
      However, the S in law is not an outsider.As per your theory தமிழ்க் குடி.

    • @user-tx9kv1lg9x
      @user-tx9kv1lg9x หลายเดือนก่อน

      ​@rajalakshmirad சுப்பர்hakrishnan5343

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 หลายเดือนก่อน

    ஏற்பட்டவுடன் கருணாநிதியும் மொத்த நினைவு தினம் அகற்றப்பட வேண்டும் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர்

  • @jagadeesans4776
    @jagadeesans4776 หลายเดือนก่อน

    முதலமைச்சருக்கு ஆங்கிலமும் ஹிந்தியும் தெரியாது அரை மணிநேரம் சபாரீசனுக்கு ஆங்கிலமும் ஹிந்தியும் தெரியும் இரண்டு மணிநேரம் சரியா

  • @user-wd1th1ph4z
    @user-wd1th1ph4z หลายเดือนก่อน

    மன்னாதி மன்னன் திரைப்படம் என்று நினைக்கிறேன்

  • @user-bl3np8uk4f
    @user-bl3np8uk4f หลายเดือนก่อน

    வார்ரே வா அம்மையப்பனின் அருள் பெற்ற அஞ்சாத சிங்கங்கள்.வாழ முடியும்.

  • @kumarganesan1839
    @kumarganesan1839 หลายเดือนก่อน

    என்ன பெரிய கொள்கை ,கடவுள் இல்லை,நான் நாத்திகம்,என் குடும்பத்தில் என்னை தவிர கோவில் ,பூசை,புணஷ்காரம் செய்வார்கள் ,அவர்கள் நம்பிக்கையில் தலையிட மாட்டேன்.ஆனால் பொது மக்கள் முட்டாள் தனமாக கடவுள் கும்பிட்டுக் கூடாது.தெலுங்கு,கன்னட மொழி விஷூ,யுஷூ விடுமுறைகளோடு வருஷபிறப்பன்று வாழ்த்தலாம்,அந்த வாழ்த்துகள் ஏற்புடையது.ஆனால் தீபாவளி தமிழ் பண்டிகை இல்லை வாழ்த்து கூறக்கூடாது.இப்படி கொள்கை,பகுத்தறிவோடு எவ்வளவு கடினம் தெரியுமா.

  • @SHREEBPL
    @SHREEBPL หลายเดือนก่อน +1

    36:02 min. - 80 கோடி பேனா சிலையை குறிப்பிடாம விட்டுட்டீங்களே.. 🤔

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 หลายเดือนก่อน

    த்றீ சக்தியிரிடம் எப்படி (எவ்வழியில்)கேள்வி கேப்பது?

  • @vasudevar9024
    @vasudevar9024 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமனத் தேர்வு தள்ளிப்போகிறது காரணம் என்ன தெரியுமா

  • @marymeldaosman172
    @marymeldaosman172 หลายเดือนก่อน +1

    ஐயா இந்தக் கொடுமையை பார்க்கலையா? தமிழ்நாட்டுலிருந்து போனா ஒருத்தன் தன்
    பொண்டாட்டி முதுகில்
    அம்பானி....பெயரை எழுதிகிட்டு கூட்டிக்கிட்டு போய்யிருக்கிறான் ,

    • @johnlawrence9597
      @johnlawrence9597 หลายเดือนก่อน

      பணத்துக்காக.... தன் பொண்டாட்டியை வெளிப்படையாக கூட்டி கொடுக்கிறான்... அவளும் மானங்கெட்டு சிரிக்கிறாள்.... (இட்லியும்... அவனின் தேவிடியா மனைவியும் ).... மானக்கேடு... வெட்கம்...😮😮😮..

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 หลายเดือนก่อน

    That Hakodate joke , timely cracked😀

  • @sivasamik6899
    @sivasamik6899 หลายเดือนก่อน

    19.32👍👌🌹

  • @selva68in
    @selva68in 27 วันที่ผ่านมา

    The Oort guy maybe DMK MEMBER

  • @selvamn3284
    @selvamn3284 หลายเดือนก่อน

    சவுதி அரேபியாவுக்கு புலி குட்டியும் கூட அனுப்பிச்சு விடுங்க

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 หลายเดือนก่อน

    GOOD LAUGHTER 😆🤣🤣WATCHING THIS….HA 😆 HA HA

  • @ersrinivasaprabhusadasivam2626
    @ersrinivasaprabhusadasivam2626 หลายเดือนก่อน

    திரு எடப்பாடி பழனிசாமி யோ திரு அண்ணாமலை அவர்களோ இதைப் பற்றி பேசவில்லை

  • @loganathan.k4785
    @loganathan.k4785 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @suriyam1954
    @suriyam1954 หลายเดือนก่อน

    OC BRIYANI AASIRIYAR.👌