அதோ பாராய்..!
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025
- Singer - Gracy Jai
Tune & Music - M.A.Jaikumar
Animation -N.Ranjith Kumar
Lyrics -Tamil Nadu education book
அதோ பாராய் பாடல் | Atho parai | Animal Tamil Rhymes for |Pavin kids|1st std
அதோ பாராய்..! (குதித்துக் குதித்து ஓடும் குதிரை அதோ பாராய்) 1ஆம் வகுப்பு பாடல்
அதோ பாராய் - 4
குதித்து குதித்து ஓடும் குதிரை
அதோ பாராய்!
அசைந்து அசைந்து செல்லும் ஆனை இதோ பாராய்
பறந்து பறந்து போகும் பருந்து அதோ பாராய்
நகர்ந்து நகர்ந்து செல்லும்
நத்தை இதோ பாராய்
தத்தி தத்தி செல்லும் தவளை
அதோ பாராய்
துள்ளி துள்ளி நாமும் பள்ளி செல்வோம் வாராய்...
• உலா போகலாம்
• கிளியக்கா கிளியக்கா | ...
• ஆலமரத்துல விளையாட்டுKi...
• அழகுத் தோட்டம் - Azhag...