சார் உங்க வீடியோவ நா 2 வருசமா பார்க்கிறேன் உங்க எல்லா கானோலியும் மனதிற்க்கு நிம்மதி அளிக்கின்றது எனக்கு 2 வருடத்திற்க்கு முன்பு பேனிக் டிசார்டர் ஏற்பட்டது அதற்க்கு நான் மனநல மதுரை அரசு மனநல மருத்துவமனையில் மாத்திரை எடுத்தேன் எஸ்கலேட் என்ற மாத்திரை அதை நான் சாப்பிட ஆரம்பித்ததும் நன்றாக இருந்தது பிறகு அந்த மனநல மாத்திரை மலச்சிக்கலை உன்டாக்கியது மலம் வெளியாராமல் அடைப்பு ஏற்பட்டு கொஞ்சம் மலம் மட்டும் வெளியேறிது முலுமையாக வெளியாரமல் இப்படியே கஷ்டப்பட்டேன் பிறகு அல்சரை உருவாக்கியது இரைப்பை சிறுகுடல் பெரு குடல் இதில் அல்சர் புன் ஏற்பட்டு இப்பொழுது மலத்தில் இரத்தம் வருகிறது மலச்சிக்கல் இப்பவும் இருக்கு நான் வைத்தியம் பன்றேன் உங்களிடம் மலச்சிக்கல் வராத மனநல மாத்திரை இருந்தால் உதவுங்கள் சார்.....
MURUGHA🇮🇳❤️🙏 SWAMIYE SARANAM AYYAPPA 🙏
Yes, good counseling