பார்த்தால் பசிதீரும்(1962) படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன்- ராமமூர்த்தி இணைந்து வழங்கிய இசையில் கவியரசர் கண்ணதாசன் "கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்தான்னு அற்புதமான வரிகளை செதுக்கி இருப்பார். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமா இந்த பாடல் அமைந்திருக்கு. ஏ.ஆர்.ரகுமான் மற்றும் தாமரை கூட்டணி என்றும் 👌🥰😍❤️💓
கொடியசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடியசைந்ததா? அதேபோல் இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே....!!! அருமையான வரிகள் - தாமரை
ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே பெண் : இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே பெண் : தூரம் குறைந்ததும் பேச தோணுதே பேச பேச தான் இன்னும் பிடிக்குதே பிடிக்கும் என்றதால் நடிக்க தோணுதே நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே ஆண் : சிரிப்பு வந்ததும் நெருக்கம் ஆகுதே நெருங்கி பார்க்கையில் நேசம் புரியுதே பெண் : நேசங்களால் கைகள் இணைந்ததே கை சேர்ந்ததால் கவலை மறந்ததே தோள் சாயவும் தொலைந்து போகவும் கடைசியாக ஓரிடம் கிடைத்ததே ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே ஆண் : மழை வருகிற மணம் வருவது எனக்கு மட்டுமா தனிமையில் அதை முகர்கிற சுகம் உனக்கும் கிட்டுமா பெண் : இரு புறம் அதில் நடுவினில் புயல் எனக்கு மட்டுமா மழையென வரும் மரகத குரல் சுவரில் முட்டுமா ஆண் : எனது புதையல் மணலிலே கொதிக்கும் அனலிலே இருந்தும் விரைவில் கை சேரும் பயணம் முடிவிலே ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே பெண் : இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே இருவர் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
Shreya Ghoshal's voice 😍😍😍 And thankfully they have added subtitles this time bcz many people like me listen to south indian songs bcz of Shreya. This helped me understanding the meaning. ❤️
Nostalgic composition, so soothing and cute song. Singers has sung exceptionally well. ARR has done this song keeping the visuals in mind. When watching in theater it was a bliss. STR + GVM + ARR = EVERGREEN songs
AR Rahman Music 🎵 + Shreya Ghoshal voice 🎤 Thamarai lyrics 📝 + GV Visuals + AR Rahman + Shreya Ghoshal combo 🔥உன்னன நின்னுச்சு தும் இதயம் ❤️ திறந்த ஆனச நுனழந்து தூரம் குனறயுதே... எறுதே பிடிக்கும் ஆடிக்க நடிக்கும் சிரிப்பு நெருக்கம் ஆக ஆகுதே தோல் சாயும் கனடசியாக இடம் கிடைத்தது மனசு மயங்கி தான் முத்தம் 😘 கேட்குதே ... மனழ வருகிற மனம் இருப்பது நடு விரலில் என் அது புனதயால் இருவரும் சேர் போழுது பயணம் முடியாது இதயம் ❤️ திறந்து ஆனச துயரம் குனறந்ததே மனசு மயங்கி தான் முத்தம் 😘 கேட்குதே....
Jeyamohan sir simbu va intha padathuku suit aaga mataarnu sonnar but STR pannuvarnu GVM nambikka vaichu 21 vayasa intha photo(slim simbu)va patha theriyuthanu kaetar. Jeyamohan sir after seeing entire film was is awestuck with STR performance .
I am in love with this song.... thank you Rehman sir.. I watched this movie... Superb is not the word... Loved every second of it what a direction and hats of to STR
பாடல் கேட்டதும் மனம் மயங்குதே
மனம் மயங்கி தான்... திரும்ப கேட்குதே❤️
True😂
❤️🙃
Super
true 😍😁😂
Correct bro 🤩
பார்த்தால் பசிதீரும்(1962) படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன்- ராமமூர்த்தி இணைந்து வழங்கிய இசையில் கவியரசர் கண்ணதாசன் "கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்தான்னு அற்புதமான வரிகளை செதுக்கி இருப்பார். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமா இந்த பாடல் அமைந்திருக்கு. ஏ.ஆர்.ரகுமான் மற்றும் தாமரை கூட்டணி என்றும் 👌🥰😍❤️💓
Ellam ungalukkagadhaa
👌🏽❤
நானும் எங்கோ கேட்ட மாதிரி இருக்கே என யோசித்து கொண்டிருந்தேன். நன்றி. ❤
Idhuve anirudh d iman panna copy adikranga nu solvinga.. ar rahman panna . Mariyadhai seluthum vidhama.. super pa.. 👌👌👌
Appo idhu jayjay movie la vara "unnai ninaikave nodigal podhume" tune illaya🤔
கொடியசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடியசைந்ததா?
அதேபோல்
இதயம் திறந்ததும்
ஆசை நுழைந்ததே
ஆசை நுழைந்ததும்
தூரம் குறைந்ததே....!!!
அருமையான வரிகள் - தாமரை
Same feeling bro
Exactly
🥰😘
AR Rahman sir's music + Shreya's beautiful voice + Thamarai's lyrics = HEAVEN!!! 😇♥️💫
SG😇
don't forget Sarthak kalyani
+ our partner near us😇
This song singing madhu shree not shreya ghosal
@@Dhee81 this song singing my Shreyaghoshal
Song name :unna nenachadhum
Madhusri paadi iruppanga.....
song name: Mallipoo
ARR + Shreya Ghoshal = Heaven😍❤️
இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே, ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே, அருமையான வரிகள். தாமரை அவர்களுக்கு நன்றி..
🙏
Thaaamarai....awesome. lyricst...God bless you.
This song for lovers only not Arabic kuthu kids
@@owaaaaaaaaau796 hahahaha..... its ok ... both also can :)
ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே
பெண் : இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே
ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே
ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
பெண் : தூரம் குறைந்ததும் பேச தோணுதே
பேச பேச தான் இன்னும் பிடிக்குதே
பிடிக்கும் என்றதால் நடிக்க தோணுதே
நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே
ஆண் : சிரிப்பு வந்ததும் நெருக்கம் ஆகுதே
நெருங்கி பார்க்கையில் நேசம் புரியுதே
பெண் : நேசங்களால் கைகள் இணைந்ததே
கை சேர்ந்ததால் கவலை மறந்ததே
தோள் சாயவும் தொலைந்து போகவும்
கடைசியாக ஓரிடம் கிடைத்ததே
ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
ஆண் : மழை வருகிற மணம் வருவது எனக்கு மட்டுமா
தனிமையில் அதை முகர்கிற சுகம் உனக்கும் கிட்டுமா
பெண் : இரு புறம் அதில் நடுவினில் புயல் எனக்கு மட்டுமா
மழையென வரும் மரகத குரல் சுவரில் முட்டுமா
ஆண் : எனது புதையல் மணலிலே கொதிக்கும் அனலிலே
இருந்தும் விரைவில் கை சேரும் பயணம் முடிவிலே
ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே
பெண் : இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே
ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே
இருவர் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே
மனசு மயங்கி தான் முத்தம் கேட்டதே
Good work 👍
Thank you for the uploads
அருமை நண்பா !!!. பாட்டு வரிகளுக்கு நன்றி
Good sir 😃
Thank you for the lyrics
The Voice of Shreya Ghoshal = The Voice of an Angel
❤❤❤
❤
After watching the movie. Addicted to the song. Well choreographed and the melody is heart warming. ARR proved to be love cupid.
Did u really Like the visualisation of this song in movie?, personally I think gvm didn’t justify visuals for this magnificent piece of music
@@Kamaldawww yess🥺 literally he spoiled this beautiful song😶
Song was nice but choreograpyla sothapitaanga
@@Kamaldawww Exactly!
I found it really cringey to say the least!
@@Kamaldawww Yes. He completely destroyed the feel with some unrealistic love portrayal...It wasn't deep at all...
VTk,cobra, PS1 Three a album songs 100 % ❤👌🔥
செம்மயா இருக்கு ரஹ்மான் சார் ஓட மியூசிக் & சாங்,,,👌😍
Still continue ARR era.. 🔥
You missed Iravin Nizhal
This pure melody deserves more views within short period..👍🏻😌
Share it
@@myyeschannel Sure👍🏻
When hearing this song for the first time, I think this is the worst song in this movie. After Days I Realized this is the Best song in this Movie.
Exactly ❤️❤️❤️❤️
U made a huge blunder but realised the magic.
True
1:18 1:21 2:11
Well said bro.. Same here 😢 Missing something
காதல் உருவாகும் அடுத்தடுத்த நிலைகளை எளிதில் புரியும் படியான பாடல் வரிகள். வாழ்த்துக்கள் @thamarai
True 😀 simple correct solitinga
Kollamey konnutigale boss… 😂
@@devishreeg4885
கொன்றதை களைந்து
கொள்வதை ரசித்து
கொள்ளாது நகைத்து
கொள்வதே இவ்வுலகம்.
Hi
@@rajadurai5104 hi
Am I the only one who is feeling shy when I hear this song……….
No word it’s just perfect 😍
Everything about this song is perfect ❤
STR VTK biggest blockbuster sambavam 💥🥵⚔️
Enga poonalum irukeya daa ⚓ punda
@@ashok7041 loosu pundai 😈😡
@@VijayVijay-kn7wg Dei kirrukku punda Vijay Thayoli 🤣
@@ashok7041 mental kuthe🙈😜
@@VijayVijay-kn7wg Vijay thaiyoli 😂
ARR is the No.1 music composer..who is ruling the Indian Music Industry from last 30 years and will rule forever
Blissful track from this album❤️
Mahaprabhu neengala
😂 yov military ne yenga ya inga
காற்று வந்ததால் மலர் மலர்ந்தா .. மலர் மலர்ந்தால் காற்று வந்ததா....
🤣🤣🤣
same feeling🤣
Athe athe
Poi kettutu va
👍
More than 100 time.. hear this song.. feel soothing.. Ar rahman always classy❤️
ar ரஹ்மான் இசை, அருமையான தாமரை வரிகள். கேட்க கேட்க உருகுதே.
2022 இல் எந்த பக்கம் பார்த்தாலும் ar ரஹ்மான் இசை வெள்ளம் மக்களின் மனதை அடித்து செல்கிறது
VTK mega Blockbuster 🔥🔥
ARR X SHREYA GHOSHAL = Heart melting Blockbuster 🔥🔥
I am hooked to this track ❤️ Shreya Ghoshal and Sarthak are sounding so magical together!
Where are you from kanika ji
Shreya Ghoshal x AR Rahman supremacy 🙌🏻
I frantically searched for this song after hearing it in theatres,what a song what a movie 👌
I don't understand this language but sounds good beautiful voice of Shreya Ghoshal mam❤️❤️
Its an expression about sequence of emotions the lovers going through
Use captions
2:10 addicted to this interlude
Ennai poal oruvan
I made my trek reels on that.. 🙂 Now that music reminds me of my trek everytime I hear
2:41 😍 lyrics wow......... Melting
Shreya paadunaa mattum straighta thean(honey) vanthu kaathula oothura pola irukku... Awesome 👍👍
The voice of Sarthak Kalyani = Amazing
Queen Shreya Ghoshal ❤️🔥
Shreya Ghoshal's voice 😍😍😍
And thankfully they have added subtitles this time bcz many people like me listen to south indian songs bcz of Shreya. This helped me understanding the meaning. ❤️
Nostalgic composition, so soothing and cute song. Singers has sung exceptionally well. ARR has done this song keeping the visuals in mind. When watching in theater it was a bliss. STR + GVM + ARR = EVERGREEN songs
ARR and STR COMBO is the best combo for love track. wow what a composition.
this song and ratchas mama ney from PS1.. same singer and composer duo with sheer brilliance and versatility.. king and queen
What a fantastic year for Rahman.
Amongst all the good albums VTK and PS-1 are near flawless.
What a beautiful pronounciation from Shreya Ghoshal and Sarthak kalyani luv u guys ARR rocks as always luv u ARR ❤️
Shreya Ghoshal - Magical Voice♥️💫
நாளை மறுநாள் வெளியாக இருக்கும் "வெந்து தணிந்தது காடு" படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் ❣️💥
What type of music is it?
Mind Blowing
2:40 - 3:10 pure bliss 💞❤️
Only ARR can compose such a beautiful song.😍😍😍😍😍 Male singer voice is so dreamy.... Shreya mam sollave vendam.... Recent favorite😍😍😍😍
One of the most well written Tamil songs in the recent times. Inspiration from Kannadasan and MSV I would guess. Beautiful work, ARR and Thamarai.
கொடி அசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடி அசைந்ததா?....👍👌👌👌
Sarthak kalyani 💫💫from ARRivals season & shreya❤️❤️as usual,,,RAHMANISM for rahmaniacs 😍😍🎼🎵🎼🎵.......
Silambarasan is such a great talent... 🥰🔥
really ? ARR composed this song. lyricist done her job. whats simbu's part in this video ?
Rahman sir is the star of this song
@@bharathkumar8183 but this movie hero is simbu
@@sreehari5261 Yes. but his part is not here in this video what i meant bro
@@bharathkumar8183 bro dont talk nonsense here
The music from this song gives me 2016s vibes, the beautiful year of many's life
Well done AR
மழை வருகிற மணம் வருவது எனக்கு மட்டுமா
தனிமையில் அதை முகர்கிற சுகம் உனக்கும் கிட்டுமா ♥
Melody Queen Shreya Ghoshal - all in all!!
Sarthak kalyani voice is a gem
Next sid siram 😍😍😍
Better than sid..
Real but sid sriram Vera level breath control and vocals don't compare
Comment la என்ன போடறது தெரியாமல் யோசிக்கும் பார்வையாளர்கள் சார்பாக vtk வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏
AR Rahman Music 🎵 + Shreya Ghoshal voice 🎤 Thamarai lyrics 📝 + GV Visuals + AR Rahman + Shreya Ghoshal combo 🔥உன்னன நின்னுச்சு தும் இதயம் ❤️ திறந்த ஆனச நுனழந்து தூரம் குனறயுதே... எறுதே பிடிக்கும் ஆடிக்க நடிக்கும் சிரிப்பு நெருக்கம் ஆக ஆகுதே தோல் சாயும் கனடசியாக இடம் கிடைத்தது மனசு மயங்கி தான் முத்தம் 😘 கேட்குதே ... மனழ வருகிற மனம் இருப்பது நடு விரலில் என் அது புனதயால் இருவரும் சேர் போழுது பயணம் முடியாது இதயம் ❤️ திறந்து ஆனச துயரம் குனறந்ததே மனசு மயங்கி தான் முத்தம் 😘 கேட்குதே....
this song is underrated. it is awesome
Seriously song pudikala
Ipa yen pudikithu therila
Yow AR rahman 😍
Same feeling
An AR Rahman's musical masterpiece 🎻🎧
Masterpiece undana mariyathai pochu
@@simplyhappy596 yes, correct ARR is boomer. Now I will trend this name
Shreyaghoshal voice also🦋
Amazing song. Good lyrics by thamarai again. Song took to 80's vibe from 2022.
Both singers did a good job.
Not 80s.. To 60s..
60s. Not 80s.
a song like flowing river....... soothing.. and my favorite tune of 2023... 02:05 ❤
Sherya goshal 💙🥀
Shreya ghoshal ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️......... She is really a wonder.... Male singer 👌👌👌👌
sarthak kalyani....super
How mallipoo got 40M+ views while this masterpiece remains underrated
மழை வருகிற மனம் வருவது எனக்கு மட்டுமா 😫❤️
Shreya mam voice 🥰🥰🥰🥰
காதலிக்கும் யாராலயும் இந்த பாட்ட ரசிக்காம இருக்க முடியாது....... 😍😍🥰😍🥰🥰
Most fav STR fan🥰🥰🥰🥰🥰
Jeyamohan sir simbu va intha padathuku suit aaga mataarnu sonnar but STR pannuvarnu GVM nambikka vaichu 21 vayasa intha photo(slim simbu)va patha theriyuthanu kaetar.
Jeyamohan sir after seeing entire film was is awestuck with STR performance .
Combo Mass 333(STR:GVR: ARR) semma,vera level.
Shreya mam voice😘🥳😍
🥰😍இசை புயலின் இசையில் இனிய பாடல் 💫♥💙ஏ.ஆர் ரகுமான் 🔥🔥🔥💥💥💥❣💞🥳🥳🌹💐
ARR + Thamarai Lyrics= Bliss 💖
AR Rahman oda fan nu solrathu gethu illa it's a feeling athu oru emotion
Lyrics + Shreya Voice 🤧❤️
இசை என்பது ஏ ஆர் ரகுமான் இசையில் மட்டுமே.என்ன தரம் வாவ் 🎶🎶
Shreya Ghoshal dee 🥺❤️
Sarthak's voice sounds so good 💛
After a long time ARR touched my hearts. I missed it very badly since Maaryan.
STR AR Rahman GOAT combo ✨❤️
உன்ன நினைச்சதும் மனசு மயங்குதே. மனசு மயங்கி தான் முத்தம் கேக்குதே........ Such A wonderful lyrics ❤️Thamarai mam 😘😍
I'm now only know this song from mallipoo song movie.. sarthak sang really melting ❤❤❤❤❤
What a song AAR forever 🤗♾️😘
மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐
Their voices n ARR ❤️🥺
The voices with ARR music ❤❤❤
கேட்க கேட்கத் தா...ன் இன்னும் பிடிக்குதே............
We entered to ARR world now ❤❤
An absolute Ar rahman Era 💖
Pure Bliss...❤️🙌
One Of The Beautiful Composition Of Ar.Rahman Sir's Song ♥️👀
AR Rahuman Ultimate💥
Male voice just amazing 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Such a breeze by ARR 🤝🏻
“I want to go beyond the restrictions of language, religion and caste, and music is the only thing that allows me to do that.”- A R Rahman
🥺❤️❤️loved this how beautifully it is composed and sung one of the masterpieces of AR Rahman ✨
I think now i ❤STR . Love from west bengal STR .
மனதை மயக்கும் குரலில் சுகமான உணர்வு 🔥💥👏
வெந்து தணிந்தது காடு 🔥 நம்ம சின்ன தல🔥 வணக்கத்தை போடு 😎
Great Melody song. AR Sir music and singers more talented and more efforts. Really awesome.
Sarthak's voice❤️🍃
Usually AR rahman song is slow poison but this song is fast poison!! Fantastic singers
I am in love with this song.... thank you Rehman sir.. I watched this movie... Superb is not the word... Loved every second of it what a direction and hats of to STR
Anyone repeatedly heard at 2mins40sec.....its like pure bliss 🖤🦋
After long time i heard a good romantic song🥰 str🔥