Pagal nera paadal neere |Ben Samuel| cover song of Fr.Berchmans

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • Lyrics-Fr.Berchmans
    Music-john rohit
    Rhythm-Amos raj
    Videography-daniel raj

ความคิดเห็น • 1.2K

  • @BenSamuelOfficial
    @BenSamuelOfficial  6 ปีที่แล้ว +868

    Thank you all so much for your prayers and support love you all ❤️

    • @harijoshua8195
      @harijoshua8195 6 ปีที่แล้ว +14

      Welcome anna... May the lord our GOD bless u from zion... Stay blessed

    • @predeepm
      @predeepm 6 ปีที่แล้ว +17

      Dear Dr.Ben, I thank God for the anointing that He has bestowed upon your life. This song is on loop from last evening, and carries a beautiful anointing of peace and joy. Do more songs with lots of prayer. Let Him be glorified more and more through you. God bless. 👍

    • @CrownTheBike-CTB
      @CrownTheBike-CTB 6 ปีที่แล้ว +3

      Ben Samuel.S ## Doing grt job !! Keep it up 😊

    • @ms.lazybear6096
      @ms.lazybear6096 6 ปีที่แล้ว +4

      superb... there was the real feeling in your voice that has the magical power

    • @johnmohan8096
      @johnmohan8096 6 ปีที่แล้ว +5

      Awesome brother!! You are a blessing to many!! Keep singing these kind of soul melting songs!! God bless you

  • @Trustwithjesus
    @Trustwithjesus 2 ปีที่แล้ว +38

    பகல் நேரப் பாடல் நீரே
    இரவெல்லாம் கனவு நீரே
    மேலான சந்தோஷம் நீரே
    நாளெல்லாம் உமைப் பாடுவேன் என்
    1. எருசலேமே உனை மறந்தால்
    வலக்கரம் செயல் இழக்கும்
    மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்
    நாவு ஒட்டிக் கொள்ளும் என்
    மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா
    என் மணவாளரே உமை மறவேன்
    2. கவலைகள் பெருகி கலங்கும்போது
    மகிழ்வித்தீர் உம் அன்பினால்
    கால்கள் சறுக்கி தடுமாறும் போது
    தாங்கினீர் கிருபையினால் என் - மகிழ்ச்சியின்
    3. தாய்மடி தவழும் குழந்தைபோல
    மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்
    இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்
    உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி - மகிழ்ச்சியின்
    4. பார்வையில் செருக்கு எனக்கில்லை
    இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை
    பயனற்ற உலகத்தின் செயல்களிலே
    பங்கு பெறுவதில்லை - மகிழ்ச்சியின்

    • @abrahamy6424
      @abrahamy6424 8 หลายเดือนก่อน +1

      USE FULLY 😊🙂👌

    • @kennedysir6053
      @kennedysir6053 7 หลายเดือนก่อน

      Nice

  • @andrewsnm9719
    @andrewsnm9719 5 ปีที่แล้ว +212

    Pagal Nera Paadal
    பகல்நேரப் பாடல் நீரே
    இரவெல்லாம் கனவு நீரே
    மேலான சந்தோஷம் நீரே
    நாளெல்லாம் உமைப் பாடுவேன் என்
    எருசலேமே உனை மறந்தால்
    வலக்கரம் செயல் இழக்கும்
    மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்
    நாவு ஒட்டிக் கொள்ளும் என்
    மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா
    என் மணவாளரே உமை மறவேன்
    கவலைகள் பெருகி கலங்கும்போது
    மகிழ்வித்தீர் உம் அன்பினால்
    கால்கள் சறுக்கி தடுமாறும் போது
    தாங்கினீர் கிருபையினால் என்
    தாய்மடி தவழும் குழந்தைபோல
    மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்
    இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்
    உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி
    பார்வையில் செருக்கு எனக்கில்லை
    இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை
    பயனற்ற உலகத்தின் செயல்களிலே
    பங்கு பெறுவதில்லை

  • @vallamaitv
    @vallamaitv 3 ปีที่แล้ว +3

    பகல்நேரப் பாடல் நீரே
    இரவெல்லாம் கனவு நீரே
    மேலான சந்தோஷம் நீரே
    நாளெல்லாம் உமைப் பாடுவேன் என்
    எருசலேமே உனை மறந்தால்
    வலக்கரம் செயல் இழக்கும்
    மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்
    நாவு ஒட்டிக் கொள்ளும் என்
    மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா
    என் மணவாளரே உமை மறவேன்
    கவலைகள் பெருகி கலங்கும்போது
    மகிழ்வித்தீர் உம் அன்பினால்
    கால்கள் சறுக்கி தடுமாறும் போது
    தாங்கினீர் கிருபையினால் என்
    தாய்மடி தவழும் குழந்தைபோல
    மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்
    இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்
    உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி
    பார்வையில் செருக்கு எனக்கில்லை
    இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை
    பயனற்ற உலகத்தின் செயல்களிலே
    பங்கு பெறுவதில்லை

  • @jemila2769
    @jemila2769 6 ปีที่แล้ว +267

    "பகல் நேர பாடல் நீரே
    இரவெல்லாம் கனவு நீரே
    மேலான சந்தோஷம் நீரே"
    என்று இந்த இளைஞனை போல் இந்தியாவில் உள்ள அனைத்து இளைஞர்களும் பாட வேண்டும்.
    ஆனால் இளைஞர்கள் பாடல் ,கனவு , சந்தோஷம் என்று பாவத்தில் விழுந்து கொண்டு இருக்கிறார்கள்.
    நம் பாடல் கனவு சந்தோஷம் எல்லாம் இயேசுவே. ..

    • @santhoshdanielofficial
      @santhoshdanielofficial 6 ปีที่แล้ว +2

      Very true sister. Pray for them.. they should have thier love for our Lord..

    • @now3459
      @now3459 6 ปีที่แล้ว +1

      Amen

    • @levinlevin8029
      @levinlevin8029 6 ปีที่แล้ว +1

      Awsome

    • @reubenmatthew9244
      @reubenmatthew9244 6 ปีที่แล้ว

      Bro a good song to be covered n u have a good voice

    • @Jesus-ye3wf
      @Jesus-ye3wf 6 ปีที่แล้ว +1

      Amen

  • @Rickytamizhan26680
    @Rickytamizhan26680 4 ปีที่แล้ว +26

    Thank you jesus ❤️💙💙💙💖 உம்மை எப்பொழுதும் பாடி துதிப்பதை தவிர வேறு வேலை ஒன்றும் பெரிதில்லை அப்பா...

  • @adlinaji6881
    @adlinaji6881 6 ปีที่แล้ว +73

    your voice is God's gift God Bless you

    • @angeldaniel9394
      @angeldaniel9394 4 ปีที่แล้ว +2

      Your voice is .
      God is gift
      God please you thampi
      Ps.nithyasuresh

  • @sangeethaprasanna5415
    @sangeethaprasanna5415 6 ปีที่แล้ว +46

    Super anna
    "மகிழ்ச்சியின் மகுடம் நீர் தானையா"
    It's true .....

  • @keziahjeremiah1454
    @keziahjeremiah1454 4 ปีที่แล้ว +5

    கவலைகள் பெருகி கலங்கும்போது மகிழ்வித்திர் உம் அன்பினால்😊- இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன் உம்மையே நம்பியுள்ளேன் 🤗

  • @petermark6938
    @petermark6938 6 ปีที่แล้ว +66

    HOPE ! IT SHOULD REACH 1 MILLION VIEWS

  • @jamesruban3787
    @jamesruban3787 6 ปีที่แล้ว +48

    Such a fabulous voice Anna God bless you keep rock😊

  • @anisha2116
    @anisha2116 6 ปีที่แล้ว +43

    Wowwww.....Wt a wonderful song....Thirumba thirumba kekure....Lubbb u yeasappaa😍...Melana santhosham neereyyy yesapaa....Ulagam ennaI ummai vitu pirikamal unga kirubai enkoda irukatum yesapa...🙏🙏🙏...

  • @calmandrelaxingmusics6860
    @calmandrelaxingmusics6860 5 ปีที่แล้ว +22

    Magizhchiyin maghudam neerthaanaiya
    En Manavalarey ummai maraven..
    Glory to God 💖

    • @sibinfermi4219
      @sibinfermi4219 3 ปีที่แล้ว

      I AM SIBIN BEN.HEARING THIS SONG REPEATEDLY NICE.

  • @jeno3484
    @jeno3484 4 ปีที่แล้ว +6

    மகிழ்ச்சியின் மகுடம் நீர் தான் ஐயா...
    என் மணவாளரே உம்மை மறவேன்🥰❤️

  • @jeryl_sush14
    @jeryl_sush14 5 ปีที่แล้ว +36

    God is always with you brother......can feel our dad's presence...tq..love from davao city philippines

  • @akila123arunkumar9
    @akila123arunkumar9 ปีที่แล้ว +2

    My paster samuel ⛪❤️ unga advice ketu daily pray pandra paster ❤️⛪⛪⛪⛪⛪⛪⛪⛪

  • @sathyat3438
    @sathyat3438 5 ปีที่แล้ว +22

    Amazing song.May god bless u and use u for his kingdom

  • @i_am_ashvel
    @i_am_ashvel 5 ปีที่แล้ว +3

    சகோ தங்களது குரல்வளம் அருமை. தேவனுக்கே மகிமை.

  • @sheltonsamuel4131
    @sheltonsamuel4131 6 ปีที่แล้ว +33

    Beautiful singing anna ❤ God bless..!

    • @jesussong8914
      @jesussong8914 3 ปีที่แล้ว +2

      Really very nice voice
      God bless you

  • @meerabai1402
    @meerabai1402 5 ปีที่แล้ว

    தாவீதை போல கர்த்தரை என்றென்றும் போற்றி பாடுங்கள் I wish :-) :-) :-) :-) :-)

  • @arulraj829
    @arulraj829 3 ปีที่แล้ว +5

    உங்கள் பாடல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ஆறுதல் அளிக்கிறது நன்றி

  • @dhayani.m9789
    @dhayani.m9789 4 ปีที่แล้ว +19

    Awesome singing Anna .. God bless you and he will use u as his instrument towards nations

  • @marthinakutty4568
    @marthinakutty4568 6 ปีที่แล้ว +11

    Superb song 👌👌👌 God bless you Bro

  • @MEVIN-tc4sk
    @MEVIN-tc4sk 2 ปีที่แล้ว +4

    இன்றைய தினம் இந்த பாடல் என் மனதை மிகவும் தொட்டது... Love you Jesus✨💖🥰♥️

  • @jemimabeaulajebaraj6968
    @jemimabeaulajebaraj6968 3 ปีที่แล้ว +3

    👌👌👌👌👌👌மகிழ்ச்சியின் மகுடம் நீர் தானைய்யா ஆமென்

  • @annesolomon8634
    @annesolomon8634 6 ปีที่แล้ว +13

    Ben.. I m ur admirer of your small... Time song.. In tamilan TV prgrm.. U have sung two of my songs too.. I pray God use ur voice to millions.. Awesome.

    • @anbarasanappavoo158
      @anbarasanappavoo158 6 ปีที่แล้ว +1

      Hi aunty .....I m sharon....pray for my 12th exam

  • @maryilovemylovejesusandilo7442
    @maryilovemylovejesusandilo7442 6 ปีที่แล้ว +19

    Very very super and beautiful song and very nice voice God bless you bro sing for our father he will bless you more and more thank you Lord Jesus I love you so much Lord Jesus Amen Amen

  • @Jesus-ye3wf
    @Jesus-ye3wf 6 ปีที่แล้ว +1

    Supper song .....pagal nera patal neere...iravellam kanavu neere........mazhichiyin magutam nee thana iiiya...manavalane ummai maraven

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 5 ปีที่แล้ว +10

    Father's song that moves our soul to God, , Ben Samuel so good

    • @joshuasolomon30
      @joshuasolomon30 4 ปีที่แล้ว

      th-cam.com/video/r9N-qxdtj9w/w-d-xo.html

  • @MSYadhuma30
    @MSYadhuma30 5 ปีที่แล้ว +3

    🎶🎼🎤🎸Yes God all times happiness you only Jesus 🎶🎹🎼🎤🎸 your my hope my daddy

  • @loke0030
    @loke0030 3 ปีที่แล้ว +4

    My favourite song 🤗

  • @stephenviji
    @stephenviji 3 ปีที่แล้ว +1

    Karthave ummaku ukantha pathirammai ennaum vannaum🙏🙏🙏

  • @rameshram7736
    @rameshram7736 5 ปีที่แล้ว +3

    Super song and nice Voice tq bro touching song tq Jesus

  • @sharonkutty3798
    @sharonkutty3798 3 ปีที่แล้ว +1

    Anna really god bless you more and more than 🙏🙏🙏🙏 enum nereaya song padungha God bless you and with you always praying 💐💐💐💐💐

  • @praisethelord515
    @praisethelord515 3 ปีที่แล้ว +4

    Very nice song praise the Lord

  • @jemimajemima8269
    @jemimajemima8269 4 ปีที่แล้ว +1

    I m addicted this song nice bro god bless you

  • @dennisandrews7670
    @dennisandrews7670 3 ปีที่แล้ว +7

    I love this most beautiful line ever in my life❤
    மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா!!!

  • @jas2916
    @jas2916 4 ปีที่แล้ว

    Praise the lord .....தேவன் உங்களுக்கு கொடுத்த தாலந்தை இன்னும் தேவனுக்காக பயன்படுத்துங்க...தேவனுடைய நாமம் மட்டுமே மகிமைப்படுவதாக......

  • @chelladuraialexander7612
    @chelladuraialexander7612 5 ปีที่แล้ว +9

    Could feel the presence of God while you sing ☺️😊👌👌

    • @joshuasolomon30
      @joshuasolomon30 4 ปีที่แล้ว

      th-cam.com/video/r9N-qxdtj9w/w-d-xo.html

  • @sratchanya9303
    @sratchanya9303 5 ปีที่แล้ว +1

    en manavalare ummai maraven.....🙏🙏

  • @devapriya8953
    @devapriya8953 6 ปีที่แล้ว +5

    Ben Anna... Song Romba super .........No word's to say...... glory to God.......God bless you Anna

  • @rohinithevananth8721
    @rohinithevananth8721 5 ปีที่แล้ว +1

    Beautiful song.
    பகல்நேரப் பாடல் நீரே
    இரவெல்லாம் கனவும் நீரே
    மேலான சந்தோஷம் நீரே
    நாளெல்லாம் உமைப் பாடுவேன்
    மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானையா - என்
    மணவாளனே உமை மறவேன்
    தாய்மடி தவழும் குழந்தைப்போல்
    மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்
    இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்
    உம்மையே நம்பியுள்ளேன்
    கவலைகள் பெருகி கலங்கும்போது
    மகிழ்வித்தீர் உம் அன்பினால்
    கால்கள் சறுக்கி தடுமாறும்போது
    தாங்கினீர் கிருபையினால்

  • @LightofLifeStudios
    @LightofLifeStudios 6 ปีที่แล้ว +6

    Awe.Sounds Good we need more from You ben.Wil keep on Praying for you and your ministries

  • @narasimarao7341
    @narasimarao7341 5 ปีที่แล้ว +2

    Wowwwwwww anna romba super song ennaku piditha song god blees you anna 😊😊😊😊

  • @shellysolomon2245
    @shellysolomon2245 6 ปีที่แล้ว +42

    amazing voice...use more and more for building the kingdom of god bro..God bless..happy for u

    • @lazarpj5309
      @lazarpj5309 6 ปีที่แล้ว +1

      Awesome song Bro God bless

  • @gracypersiya9229
    @gracypersiya9229 4 ปีที่แล้ว +1

    Thank you lord Jesus Christ💐 I love you Jesus Appa☺

  • @massveslin.r5478
    @massveslin.r5478 4 ปีที่แล้ว +4

    My favourite song 😍😍🤩🤗

    • @massveslin.r5478
      @massveslin.r5478 4 ปีที่แล้ว

      If you many more happy returns of days 😎😎😎😎🤩🤩

  • @merinsharon6032
    @merinsharon6032 3 ปีที่แล้ว +4

    Anna this is one of my favourite song Anna. ☺☺I wll see this song in the morning. Beautiful and touching song. 🥺😍😍😍. And here the 1st stanza is my favourite stanza. ❤❤❤God bless you Anna. 😇😇😇Your messeges and songs is very blessed for me. 🙏🏻🙏🏻✝✝✝😘😘😘😘

  • @blessyjoanna6647
    @blessyjoanna6647 5 ปีที่แล้ว +7

    en melana santhosam neerae ...love u Jesus

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 4 หลายเดือนก่อน +2

    Wow beautiful ❤️. Love you Jesus 😘

  • @abigailshalom98
    @abigailshalom98 5 ปีที่แล้ว +6

    Hallelujah! All Glory to God
    May the Good God continue to Bless Anne, to come up with more Songs 👼

  • @thevsha6338
    @thevsha6338 2 ปีที่แล้ว +2

    First time Listen This song … But Its really Awesome And Great .. So Much Blessing Vibrate Fr This Song .. Wat r PowerFul Voice … Jesus Wt U .. lotsa Love ❤️❤️❤️❤️❤️ Amen

  • @selvindaniel297
    @selvindaniel297 6 ปีที่แล้ว +6

    ❤️Beautiful song ✨ Praise the lord

  • @premigaroshan3707
    @premigaroshan3707 ปีที่แล้ว

    மகிழ்ச்சியின் மகுடம் நீர் தானையோ. என் மணவாளரே உமை மறவேன்.

  • @ednasubramaniam2180
    @ednasubramaniam2180 5 ปีที่แล้ว +3

    We can call you this generation "David" going on singing for our almighty Ben Samuel. God bless you bro

  • @tsjss8217
    @tsjss8217 2 หลายเดือนก่อน +1

    Love you forever jesus ❤my happiness only jesus ❤

  • @esthergifta9336
    @esthergifta9336 4 ปีที่แล้ว +5

    Praise God bless the brother and bless their family and ministry . 💓 touching song. Wow god is good

  • @rajasuriyar9136
    @rajasuriyar9136 4 ปีที่แล้ว +1

    Fr. Berchmans ayya song.. Awesome 😀😀😀😀😀

  • @shinygilbert4546
    @shinygilbert4546 6 ปีที่แล้ว +5

    I am so tension today but when I am hears this song I am so happy & peace will fill my heart anna god bless you

  • @journeywithjessie7
    @journeywithjessie7 5 ปีที่แล้ว

    Unga voice la oru feeel irukku. Mind and heart romba. Relaxx ah irukku intha padallai kodutha devanukku nandri

  • @jayanthiv5959
    @jayanthiv5959 4 ปีที่แล้ว +5

    It's true in my life 😍😍❤️ l love Jesus ❤️❤️

  • @suriyaprakash8782
    @suriyaprakash8782 3 ปีที่แล้ว +2

    Amen ❤️ pastor your voice True good u are impressed my me Thank you Lord ❤️👍🙏❤️

  • @vallikavitha8661
    @vallikavitha8661 6 ปีที่แล้ว +5

    Really I can feel God's presences.brother.Very beautiful voice.God bless u brother.

  • @priyaroby1850
    @priyaroby1850 3 ปีที่แล้ว +2

    Praise the lord jesus christ. 🙏🙏🙏🙏🙏🙏

  • @angelshobiyasjesuschrist9753
    @angelshobiyasjesuschrist9753 5 ปีที่แล้ว +3

    wow awesome Ben Anna this my most favourite song glory to God amen

  • @yogitan924
    @yogitan924 5 ปีที่แล้ว +1

    Hi Ben bro voice is very nice.....and All is songs my favourite songs Thank you so much....... God bless you bro 🙏❤

  • @sherlykumar.s5214
    @sherlykumar.s5214 6 ปีที่แล้ว +7

    wonderful word of God is something more precious than anything else and in this world I heart the song words are pleased my heart thank you for this song you are blessed In Jesus Name brother

  • @mercymercy922
    @mercymercy922 5 ปีที่แล้ว +6

    Wonderfull song anna loved this line magzhchiyin magudam neerthanaiya❤❤❤❤❤❤

    • @joshuasolomon30
      @joshuasolomon30 4 ปีที่แล้ว

      th-cam.com/video/r9N-qxdtj9w/w-d-xo.html

  • @jerushanamos-officialchannel
    @jerushanamos-officialchannel 6 ปีที่แล้ว +42

    Woww so Beautiful Ben
    Beautifully Done 💚Singing and Music is perfect.. Bless u all ❤

  • @samuels391
    @samuels391 5 ปีที่แล้ว +8

    I feel relaxed whenever I listen to this song... Thanks brother...
    Praise the Lord...

  • @beulahchristy5318
    @beulahchristy5318 6 ปีที่แล้ว +4

    It makes my heart broke.💔
    Glory to God.....😭

  • @mathewministries6734
    @mathewministries6734 5 ปีที่แล้ว

    Ithupondra presannathil unarnthal vazhvil veru ondrum vendam . thanks brother .god bless you.👍🤝

  • @beulachristabel
    @beulachristabel 6 ปีที่แล้ว +10

    Wow! This is one of my favourite song of JJ album. You also have given a spirit filled atmosphere to the beautiful lyrics, brother!! Please do more cover songs such as this.

  • @augurjellybean09
    @augurjellybean09 5 ปีที่แล้ว

    New generation brechmans pastor🙏😄may almighty bless u too pastor🙏in the Lord jesus name amen 🙏

  • @PriyaDharshini-yd9tq
    @PriyaDharshini-yd9tq 6 ปีที่แล้ว +10

    Chorus nicely sang. God bless you bro. Really you've edified the melody and served it with grace

  • @jayakarthi9946
    @jayakarthi9946 4 ปีที่แล้ว

    Song very touching super. God bless you pr. Fantastic voice awesome. God's grace always be with you pr.

  • @hephzibahpriya7841
    @hephzibahpriya7841 5 ปีที่แล้ว +5

    Amen I feel like to sit in the presence of God continuesly......

  • @blessyruban1706
    @blessyruban1706 2 ปีที่แล้ว

    தேவனுக்கு மகிமை உண்டாகட்டும். தனிமையில் பல பாடுகளுக்கு மத்தியில் தேவ சமுகத்தில் பாடி ஜெபிக்கும் போது தேவ பிரசன்னத்தை உணர வைத்த பாடல் .தேவன் உங்களை இன்னும் வல்லமையாய் பயன்படுத்துவாராக ஆமென்.

  • @sangeethaebenezer9185
    @sangeethaebenezer9185 5 ปีที่แล้ว +5

    Nice brother nicely sung . All glory to God. God needs these kind of simplicity and humbled youngters for His Ministry.

  • @jayadoss2819
    @jayadoss2819 4 ปีที่แล้ว

    Excellent voice ..God bless your lyf more....

  • @jaisykarunakaran6376
    @jaisykarunakaran6376 6 ปีที่แล้ว +5

    Just wowsome song I'm seeing the presence of god🧡💜❤️💙💚💛

  • @questiontoot9050
    @questiontoot9050 5 ปีที่แล้ว

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அருமையான பாடல் ஆமென்

  • @deborahhephzibahdivyaofficial
    @deborahhephzibahdivyaofficial 6 ปีที่แล้ว +6

    Me too like this song so much.... God is everything..... I found true joy in the god presence alone.... Wonderful bro..my prayers for u..

  • @gunastella2853
    @gunastella2853 5 ปีที่แล้ว +1

    thai madi thavalum kulanthai pola magilchiyaiii irukinren... ipothum yepothum nammmbi ullen ummayee nammbii ullen .... mahilchiin magudam neerthanaiyaaa manavalareeeee...... NANDRI NANDRIII APPA...... THANK U SOOO MUCHHHHH Ben samuel Brooooo.......

  • @shekinahcreation123
    @shekinahcreation123 4 ปีที่แล้ว +4

    Really its a heart touching song... GOD BESS YOU....

  • @benjaminbenjamin7742
    @benjaminbenjamin7742 5 ปีที่แล้ว

    கர்த்தருடைய நாமம் மட்டும் உயர்த்தப்படட்டும்

  • @bharthibharthi4233
    @bharthibharthi4233 6 ปีที่แล้ว +5

    Praise God beautiful voice bro may god use u mightily amen....

  • @sathyasa3594
    @sathyasa3594 4 ปีที่แล้ว +1

    Praise the Lord 💗 Amen Jesus 💗 en manavalarae ummai maaraven🙏🙏💖

  • @Screamingeagleify
    @Screamingeagleify 6 ปีที่แล้ว +4

    Nice voice Ben
    Pastor Moses
    Rhema AG Church Madambakkam, Chennai - 126

  • @karuppasamypandiyankaruppa8686
    @karuppasamypandiyankaruppa8686 4 ปีที่แล้ว +1

    Unga song ellame ennoda favorite brother..😍😍

  • @nandhinisamuel7835
    @nandhinisamuel7835 6 ปีที่แล้ว +7

    Wooooooow brother super voice THANKS TO JESUS💝💝💝

  • @kantharaj.jkholi4193
    @kantharaj.jkholi4193 5 ปีที่แล้ว

    Super song bro ur voice is so nice be praising God

  • @cs-eq8xg
    @cs-eq8xg 4 ปีที่แล้ว +3

    Beautiful cover song ,mesmerizing voice, Fantastic music , may God bless you more and more brother , may you rise many people to build Gods' kingdom 👌👏👏👏🙌🙇🙏

  • @Paul-yo9lf
    @Paul-yo9lf 3 ปีที่แล้ว +2

    Awesome song Really The Lord is sooo good ✋

  • @stella_mary30
    @stella_mary30 6 ปีที่แล้ว +7

    PRAISE THE LORD ANNA... Superb. 👌👌👌👌👌 Cute voice Anna GOD BLESS YOU Anna God always with you Anna..😇😇😇😇😇

  • @pavikannaiyan1081
    @pavikannaiyan1081 5 ปีที่แล้ว +3

    Innocent deep voice ....love it👍👍👍👍

  • @stephenpaul5256
    @stephenpaul5256 6 ปีที่แล้ว +7

    Awesome editing anna and the song is my favorite... Your voice, tunes, musics are so beautiful.... Amazing anna🙌🙌💓💓💐💐💐 when ever I need peaceful mind I'm watching this song... 😐 God bless you anna glory to our Almighty God.

    • @navalan777
      @navalan777 6 ปีที่แล้ว +1

      Thanks bro😘😍

  • @johnwesley4212
    @johnwesley4212 5 ปีที่แล้ว

    Praise the Lord bro super god bless you brother

  • @cricketworld8529
    @cricketworld8529 6 ปีที่แล้ว +4

    Awesome and heart touching lyrics Anna..... God bless you Anna.

  • @vinithavini1744
    @vinithavini1744 4 ปีที่แล้ว

    Thai madi thavazhum kuzhanthai pola intha line enakku romba pudichurukku. I Like very much