🚢 துறைமுகத்திற்குள் கிலோமீட்டர் கணக்கில் உள்ள traffic jam ☹️ மிகுந்த உடல் வலியோடு பயணிக்கின்றேன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • 🌄 biggest passenger ship in Chennai port only see this for ship not for travelling my status future days in try for travel this ship 🚢
    🚛 துறைமுகத்தில் அவரவர்கள் வேலையை உனக்காக பார்த்திருந்தால் இவ்வளவு சாலை நெரிசல் ஏற்பட்டிருக்காது நன்றி 🙏
    #travelvlog #tamilvlog #truckdriver #trending #viralvideo #tamilvlogger #travlingvideo #trucking #truckvlogger #lorryvlog #automobile #tndrivers #chennai #chennaiport #container #comedy #containertruck #explore #explorer #traveller #travelblogger #trendingvideo #video #vlog #viralvideos #youtube #youtubevideo #youtubechannel
    ❤️ Thank you for watching this video ❤️
    🙏 Please subscribe 🙏

ความคิดเห็น • 31

  • @Badhrinarayanan-u5v
    @Badhrinarayanan-u5v 5 วันที่ผ่านมา +2

    தம்பி சதீஷ் உங்கள் நேரத்தை இன்னும் கொஞ்சம் ஒழுங்கமைக்க வேண்டும். முதலில் உங்கள் ஆரோக்கியம் முக்கியமானது. ஆரோக்கியம் இழந்தால் எல்லாம் இழக்கப்படும்.
    தயவு செய்து வாகனம் ஓட்டும் போது பட்டினி போடாதீர்கள். சாப்பிட்டால் தூக்கம் வராது. தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். சர்க்கரை நோய் இருந்தால் மட்டுமே அப்படி இருக்கும்.
    டிரக்கில் கொஞ்சம் சத்து மாவு வைக்கவும். எப்போது வேண்டுமானாலும் ஒரு டம்ளர் கஞ்சி சாப்பிடலாம். இது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மேலும் அது போலகொஞ்சம் பல தானியா பிஸ்கட் வைத்துக்கொள்.இவற்றை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
    சரியான உணவு நேரத்தை பராமரிக்கவும். தூங்குவதற்கு சோர்வடைய காத்திருக்க வேண்டாம். முடிந்தவரை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்குங்கள். தயவுசெய்து உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
    நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் ஓட்ட முடியும்.
    கிறிஸ்து இயேசு எப்போதும் உங்களுடன் இருக்கிறார் ❤️

    • @Driversathish
      @Driversathish  4 วันที่ผ่านมา +1

      மிக்க நன்றி அண்ணா முயற்சி செய்கிறேன் நன்றி வணக்கம் 🙏🙏🙏

  • @charlekumar5427
    @charlekumar5427 5 วันที่ผ่านมา +2

    Big fan bro super

  • @julietadams2778
    @julietadams2778 5 วันที่ผ่านมา +3

    ஏன் ஒரே ஆளே ஓட்றீங்க

    • @Driversathish
      @Driversathish  5 วันที่ผ่านมา

      ஒரே ஆள் தான் அண்ணா இரண்டு பேர் கிடையாது நன்றி

  • @villagechannel5895
    @villagechannel5895 4 วันที่ผ่านมา +1

    Pro unga guda helper ra varata pro

    • @Driversathish
      @Driversathish  4 วันที่ผ่านมา

      Transport la veta matanga bro 👍 sorry

  • @KaliyaperumalPerumal-te2pr
    @KaliyaperumalPerumal-te2pr 4 วันที่ผ่านมา +1

    Bro tipper otta poidunga bro ❤

    • @Driversathish
      @Driversathish  4 วันที่ผ่านมา

      Pakllam bro thank you 🙏

  • @TharmalyngamVinoth
    @TharmalyngamVinoth 5 วันที่ผ่านมา +1

    Sri lanka kappla va

    • @Driversathish
      @Driversathish  4 วันที่ผ่านมา

      இலங்கை செல்லுமா என்று தெரியவில்லை அண்ணா

  • @babujifakrudeen755
    @babujifakrudeen755 4 วันที่ผ่านมา +1

    Ok

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 5 วันที่ผ่านมา +1

    11:45 என்ன அண்ணா பொசுக்குன்னு உண்மையா சொல்லிட்டீங்க... பாத்து அண்ணா உண்மைய சொன்ன நேரிய பேருக்கு புடிக்காது...

    • @Driversathish
      @Driversathish  5 วันที่ผ่านมา

      அதுதானா அண்ணா உண்மை எல்லாருக்கும் நடக்கிறது தானே ஹார்பர் லைன் ஓட்றவங்களுக்கு தான் தெரியும் நன்றி

  • @Srikrishnan-xg4on
    @Srikrishnan-xg4on 5 วันที่ผ่านมา +1

    Edit super bro👏🤩🤩🤩

  • @shankaralsinarimuthu7485
    @shankaralsinarimuthu7485 5 วันที่ผ่านมา +1

    I heard TN tamilans are slow workers.,is it?

  • @vijaykumarp6750
    @vijaykumarp6750 5 วันที่ผ่านมา +1

    yt income tha bro ungaluku ku relief day

    • @Driversathish
      @Driversathish  5 วันที่ผ่านมา +2

      Eanga Anna inu onu varalla ippo tha ok va pothu

  • @sharksatham
    @sharksatham 5 วันที่ผ่านมา +1

    Intha load ku yaththana nal achi moththam

    • @Driversathish
      @Driversathish  5 วันที่ผ่านมา

      14 days Anna 👍 thank you 🙏

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 5 วันที่ผ่านมา +1

    Super. Bro

    • @Driversathish
      @Driversathish  4 วันที่ผ่านมา

      Thank you 🙏 Anna

  • @sekarsekar5846
    @sekarsekar5846 5 วันที่ผ่านมา +1

  • @selvam3761
    @selvam3761 5 วันที่ผ่านมา +1

    Hi bro 👋