எங்களிடம் மிகவும் உயர்ந்த வகை வாசனை திரவியங்கள் அத்தர்கள் உள்ளன. வாங்கி விற்பனை செய்து நல்ல இலாபம் பெற எங்களை தொடர்பு கொள்ளுங்கள். 100℅இலாபம் கிடைக்கும்
எங்கு விற்கிறது அத முதலில் சொல்லுங்க சார்? எல்லோரும் புதிய தொழில் சொல்கிறீர்கள் , ஆனால் எங்கு வாங்குவார்கள் என்று சொல்லாமல் விட்டு விடுகிறேர்கள்..... வாங்கும் நபர்கள் சொல்லுங்க சார்?!
1100 to 1500 டி கிரி செல்சியஸ் னா உங்களுக்கு விளையாட்டு அதுவும் 5 மனி நேரம் . எட்டு மணி நேரம் மட்டுமே வேலை பார்ப்பேன் என்று சொல்லும் தமிழர்கள் மத்தியில் ஒரு சி ப்டுக்கு ஒரே ஒரு யூனிட் மட்டும் தான் தயார் செய்ய முடியும். இந்த தொழிலை செய்வதற்கு வேர்க்கடலையில் கடலை எண்ணெய் தயாரித்து விட்டு செல்லலாம்.
டீ தூள் எப்படி குறைந்த விலைக்கு வாங்குவது ஒரு நாளைக்கு எனக்கு 10 கிலோ தேவைப்படுகிறது எனது ஊர் புதுக்கோட்டை மாவட்டம் தயவுசெய்து தேடி பார்த்து சொல்லுங்கள்
எங்களிடம் மிகவும் உயர்ந்த வகை வாசனை திரவியங்கள் அத்தர்கள் உள்ளன.
வாங்கி விற்பனை செய்து நல்ல இலாபம் பெற எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
100℅இலாபம் கிடைக்கும்
Cell numper please
Could do you give info to how to market these things,buyers available etc
எங்கு விற்கிறது அத முதலில் சொல்லுங்க சார்?
எல்லோரும் புதிய தொழில் சொல்கிறீர்கள் , ஆனால் எங்கு வாங்குவார்கள் என்று சொல்லாமல் விட்டு விடுகிறேர்கள்.....
வாங்கும் நபர்கள் சொல்லுங்க சார்?!
அதை சொல்லமாட்டார்....
Adaponkappa
Avarukkum theriyaadhu pa. Avar vera oru channel la parthutu video podurar.
@@thambikann1 😂😂😂😅
உண்மைதாம்..நாம்தங்கம்.முதல்.அத்தனை..நவரத்தினங்களுமே..மண்ணின்மூலமேதான்.கிடைக்கிறது..இதுவே. உண்மை...
செலவு அதிகம் மற்றும் உழைப்பு 15நாள், தேவையான உபகரணம் அதிகம். மொத்தத்தில் இலாபம் மிக குறைவு.
1500 டிகிரியில் பாத்திரமே உருகி விடும். இது ஒரு பேக்டரியில் செய்ய வேண்டிய பொருள். வீட்டில் அல்ல.
Correct.
அதற்கு ஏற்ற பாத்திரம் பார்க்க வேண்டும்.
கிலோ கணக்கில் பன்ன பெரிய முதலீடு வேண்டும்
1100 to 1500 டி கிரி செல்சியஸ் னா உங்களுக்கு விளையாட்டு அதுவும் 5 மனி நேரம் . எட்டு மணி நேரம் மட்டுமே வேலை பார்ப்பேன் என்று சொல்லும் தமிழர்கள் மத்தியில் ஒரு சி ப்டுக்கு ஒரே ஒரு யூனிட் மட்டும் தான் தயார் செய்ய முடியும். இந்த தொழிலை செய்வதற்கு வேர்க்கடலையில் கடலை எண்ணெய் தயாரித்து விட்டு செல்லலாம்.
Good info. We can manufacture or add value but success depends on it's demand and how easy to market theses product.
எந்த video போட்டாலும் வாங்கும் நபர்கள் பதிவு செய்யுங்கள் ?
😂 அது தெரிஞ்சா அவரு எதுக்கு வீடியோ போட போறாரு தினமும் 30 ஆயிரம் சம்பாதிப்பார் இல்லை யூட்யூப் வருமானத்தை எதிர்பார்த்து அவசியமில்லையே 🤣
டீ தூள் எப்படி குறைந்த விலைக்கு வாங்குவது ஒரு நாளைக்கு எனக்கு 10 கிலோ தேவைப்படுகிறது எனது ஊர் புதுக்கோட்டை மாவட்டம் தயவுசெய்து தேடி பார்த்து சொல்லுங்கள்
Tea தூள் கடை
ரேசன் கடைகளில் 🤔😂 நீலகிரியில் தான் டீ இலை தோட்டம் நிரைய உள்ளது 🤔 அங்கே போய் வாங்கு
Contact number sollunga
Hi sir i give ur requirement give ur number
ஊட்டி குன்னூர் ஒரு தரம் போய் வாங்க. சொல் சேல் வாங்கி நீங்கள் டீ பேக் பன்னியும் வியர்க்க...
₹10தான்முதலீடா ஏன் சார் பொய் சொல்றீங்க மூங்கில் சும்மா கிடைக்குமா பானை சும்மா கிடைக்குமா அடுப்பு சும்மா கிடைக்குமா விறகு சும்மா கிடைக்குமா
Neenga nallathan solringa market buyers sollunga sir
இது பெரிய processing method..கேட்கிறக்கு நல்லா இருக்கு..மார்கெட்டிங் matter sollunga..இது ,two years before ungala maathiri sollitaanga...
Two years முன்பு நான் பார்க்கவில்லை.
8 hours yeriyavidanuma... 6-9 times roasted na veragu selavu yena agaradhu ...yevlo maratha vetradhu aiya
சால்ட் தொழிலுக்கு எதுக்கு தகரம் தங்கம் னு டைட்டில்
ஐயா.நான்.தாயர்.செய்யமுடியும்.மார்கெட்டிங்.தான்கக்ஷ்டம்
இதற்கு பயிற்சி எங்கு பெறலாம்
Super dialogue
பொய் சொல்லலாம் கடல்அளவுக்கு சொல்லகூடாது
Sir
Is there any contact number of
Sea salt suppliers
New information.thanks
I will try
Tails seivathu eppadi
Where I will get training
Nice bro
Bangalore la ippadi vittil irunthau seyum tholil iruntha sollavumm ungal cell no please
இதுலாம் சாத்தியமா.