#ஆத்மலிங்கம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025
  • #murudeshwartemple in karnataka #ஆத்மலிங்கம்-கதை #பிரம்மாண்டசிவன்கோவில் முருதேஸ்வர் #murudeshwartemple Karnataka inTamil #history #Atmalinga - History of Gokarna Temple | Tricks of Lord Ganesha | Ravan VS Ganesha | Bhakti Story
    பிரம்மாண்ட முருதேஸ்வர் - இது ஒரு குட்டி கோவா😍 - Murudeshwar Temple in Tamil - Famous Shiva Temple
    கோவில் வரலாறு:-
    முருடேஸ்வர் கோயில் பார்ப்பதற்கு நவீன கட்டடக்கலையில் கட்டப்பட்டதாக தெரிந்தாலும், இதன் வரலாறு இராமாயண காலத்திலிருந்தே தொடங்குகிறது.
    சிவனின் சிலை:-
    உலகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய சிவன் சிலை இதுதான். சிவனாரின் சிலை 123 அடியில் கம்பீரமாக வீற்றுள்ளது. கடற்கரையை நோக்கிய வண்ணம் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அந்த ஊரில் எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் சிலை தெரிகிறது. எதிரே நந்தியின் சிலையும் இருக்கிறது. கோயில் சற்றே தாழ்ந்த இடத்தில் உள்ளது..
    சிவன் கோயில்:-
    முருடேஸ்வர் கடற்கரை சிறிய அலைகளை கொண்ட கடற்கரையாக இருக்கிறது. அதனால் இங்கு நீராடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஒருபக்கம் மக்கள் நீராடினாலும் கோயிலின் மறுபக்க கரையோரம் மீன்பிடி படகுகள் நிற்கின்றன.
    இராஜகோபுரம்:
    20 தளங்கள் கொண்ட கோபுரம் இக்கோவில் கன்டூக மலையில் மூன்று புறமும் அரபிக்கடலின் நீர் சூழ அமைந்துள்ளது. இதன் கோபுரம் 20 மாடிகளை உடையது. கோபுரத்தின் உச்சிக்கு செல்ல மின்தூக்கி உள்ளது. அங்கிருந்து பார்த்தால் 123 அடி உயரமுடைய சிவனின் அற்புதக்காட்சியைக் காணலாம். மலையின் அடிவாரத்தில் இராமேசுவர் லிங்கம் உள்ளது. இதற்கு பக்தர்களே வழிபாடு செய்யலாம். சிவன் சிலைக்கு அருகில் சனீசுவரன் கோவில் உள்ளது. கோவிலுக்கு செல்லும் படிகட்டுகளின் நுழைவாயிலில் இரு முழு உருவ யானை சிலைகள் பைஞ்சுதை மூலம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இராசகோபுரத்தின் உயரம் 237.5 அடி ஆகும். இது உயரமான கோபுரங்களில் ஒன்று.
    #குட்டி கோவா😍 - Murudeshwar Temple in Tamil - Famous Shiva Temple
    #murudeshwar #murudeshwaratemple #karnataka #shiva #shiv #temple
    #murudeshwartemple #tamil temple history in tamil,murudeshwar temple in karnataka,murudeshwar temple tour,murudeshwar shiva temple tamil,murudeshwar karnataka,murudeshwar temple history,murudeshwar temple,murdeshwar temple,murudeshwar hotel near beach,murudeshwar train,murudeshwar tamil,murudeshwar tourist places,murudeshwar scuba diving,murudeshwar trip,murudeshwar vlog,murudeshwar beach,most famous shiva temple india,gokarna karnataka,gokarna tourist places #devotional #lordshiva #mondayspecial Murdeshwara | Aerial Film | Murudeshwar | Karnataka - One State Many Worlds | Temple Town
    Music Credit
    Easy Lemon 60 Second by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommon...
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/

ความคิดเห็น • 4

  • @shamlimbore9406
    @shamlimbore9406 หลายเดือนก่อน

    .......AWESOME.......🕉

  • @silambarasan2020
    @silambarasan2020 หลายเดือนก่อน

    Super ❤❤❤

  • @PadmaRamesh-y2m
    @PadmaRamesh-y2m หลายเดือนก่อน

    Sooper voice rombha low...a irukku

    • @Velandevotees
      @Velandevotees  หลายเดือนก่อน +1

      Thank you for your suggestion. improve panikaran