“பெண்களின் தியாகம் தான் பெரிது” - டி.என்.ராஜரத்தினம் இல்லத்திருமண விழாவில் துரைமுருகன் பேச்சு! | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 75

  • @esakkiraj5546
    @esakkiraj5546 2 ปีที่แล้ว +5

    இனயமுதாய்கிள்ளிநகைப்புதனைபார்தவர்இந்தமுதல்வரைசெல்லபிள்ளையாக என்றென்றும் சமமற்றுவமாய்சீராட்டும்துறைமுகமே

  • @rameshsamuel4798
    @rameshsamuel4798 2 ปีที่แล้ว +12

    இவர் மீது கோபம் உண்டு,சில நேரங்கள்ல நன்றாக ,ரசிக்கும்படியாக பேசுகிறார் வாழ்த்துகள்.

  • @vignesh.m9338
    @vignesh.m9338 2 ปีที่แล้ว +19

    அய்யா துரைமுருகன் நீண்ட ஆயுள் உடன் வாழவேண்டும் 🖤💙❤

  • @jacobmp7219
    @jacobmp7219 2 ปีที่แล้ว +4

    எங்கள் மண்ணின் மைந்தன் பேச்சு திண்னைய மாத்தி படுத்தா தூக்கம் வராது என சொல்லும் ஆண்களுக்கு பெண்கள் 22ன்று வருடம் தாய் வீட்டில் தூங்கி மாற்றானை துனையாக வந்த பெண்ணே தியாகி சூப்பர் பேச்சு

  • @ranjinik4466
    @ranjinik4466 2 ปีที่แล้ว +1

    Super speech durai sir

  • @chitrak7336
    @chitrak7336 2 ปีที่แล้ว +6

    Very very Thruthful and Promise Words about Ladies Sir......I remember these Words offen.....Thank you very much Sir......🙏🙏🙏🙏👌👌👌👏👏

  • @k.b.ramamurthy9342
    @k.b.ramamurthy9342 2 ปีที่แล้ว +3

    The grace in madam Durga Stalin is divine & she has Godly looks. Wish to see her one day & seek her blessings.
    Again & again i pray to GOD for all her wishes for her family & poor people of TN to be fufilled.
    Ramamurthy

  • @gokularamanas7914
    @gokularamanas7914 2 ปีที่แล้ว

    அழகிய நாக்கு.

  • @mohanmohan5775
    @mohanmohan5775 2 ปีที่แล้ว +17

    டாக்டர், டாக்டர், என கூரிய அந்த வார்த்தை தளபதி க்கும் கூடிய விரைவில் வர எல்லாம் வல்ல இறைவனை வழிபட வேண்டுகிறேன்

  • @azarn6597
    @azarn6597 2 ปีที่แล้ว +4

    வாழ்க..,.........................வாழ்க............................வாழ்கவோ.................... முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தூர்கா அன்னிக்கு ***தூர்கா*** அவர்களுக்கு குடும்பத்தார்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் இருக்க இன்ஷாஅல்லாஹ் அல்லாவிடம் துவா செய்வோம்.***ஆமின்***

  • @jaisankarm8931
    @jaisankarm8931 2 ปีที่แล้ว +4

    மணமக்கள் வாழ்க
    ---மந்திரி பிள்ளை ஜெய்சங்கர்

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 2 ปีที่แล้ว +4

    Valthukkal

  • @oviya2389
    @oviya2389 2 ปีที่แล้ว +6

    நடைமுறை உண்மை இவர் பேச்சில் உணர்ந்தேன்

  • @gurumoorthy6112
    @gurumoorthy6112 2 ปีที่แล้ว +2

    அண்ணன் துரைமுருகன் இந்த கழகத்தை வளர்க்க எவ்வளவு கூட்டங்களிலும்.மேடைகளிலும் பேசி இருக்கிறார்.கழக வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கு உள்ளது.நன்றி ஐயா

    • @bioarasu9672
      @bioarasu9672 2 ปีที่แล้ว

      திமுக வின் போர் வீரர் அண்ணன் துரை

  • @manibalanp9630
    @manibalanp9630 2 ปีที่แล้ว +5

    Durai Sir, Excellent ......

  • @ramachandran8630
    @ramachandran8630 2 ปีที่แล้ว +9

    பாரம்பரியம் மிக்க குடும்ப மண விழா.

  • @venkatvenkat-vk8ye
    @venkatvenkat-vk8ye 2 ปีที่แล้ว +4

    Super

  • @ponnuchamykps8615
    @ponnuchamykps8615 2 ปีที่แล้ว +1

    தமிழுக்கு தலைவன்"!
    தாய் குலத்திற்கு தலைவன்!!
    உலகத்தமிழர்களின் தலைவன்!"
    எதிர் கால இளைஞர்களின் ஏற்றமிகு தலைவன்!!
    என்றன்றும் முதல்வர்!!
    ஏகாந்த தலைவர்
    நடமாடும் சித்தாந்தம்
    ஈர நெஞ்சம் கொண்டவர்
    இணையில்லை இவருக்கு எவருமில்லை!!
    வாழ்க தளபதி நீடூடி !!
    வளர் பிறை நூறு கண்டு பிறை சூடி!!
    வாழ்க டாக்டர் கலைஞர்!!
    பணிவுடன் KPS SNKL
    ந்தம்

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 ปีที่แล้ว +2

    சோகமான சூழ்நிலையைகூட கலகலப்பாக மாற்றுவதில் கலைஞருக்கு மாற்று இவர்தான்.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 ปีที่แล้ว

    Duraimurugan sir nan unkal abimani kalayghruku peraku unkalay enku roomba pedikum sir vazka pallandu sir 💐💐💐💐🌄🌄🌄💐💐💐💐

  • @pavithrarajendran5649
    @pavithrarajendran5649 2 ปีที่แล้ว

    Sir unga speech yenga manasula eruka apudiyea sounninga....👍👌👌👌👌👌

  • @j.jayakumar11
    @j.jayakumar11 2 ปีที่แล้ว +2

    Great

  • @vairavanvairavan4787
    @vairavanvairavan4787 ปีที่แล้ว

    Mr.Duraimurugan is a useful and effective person of DMK

  • @vetrivel2181
    @vetrivel2181 ปีที่แล้ว

    Good speech sir 🙏

  • @SathishKumar-fx9xf
    @SathishKumar-fx9xf 2 ปีที่แล้ว +1

    Duraimurugan anna,sollvalthu unmai
    Durgaamma,kumbedum,deivangalin
    Valimai,arul,than,nam muthalvarai
    Valavaikerathu,valamparavaikerathu.
    Valthugal,Durga Amma.

  • @Arunkumar-rk8km
    @Arunkumar-rk8km 2 ปีที่แล้ว +13

    துர்க்கை அம்மனின் அருளால் முதல்வர் ஜொலிக்கிறார்

  • @florencenirmala2681
    @florencenirmala2681 2 ปีที่แล้ว +25

    திமுக கட்சியை தாண்டி அண்ணன் திரு.துரைமுருகனின் பேச்சு செம கலாய்க்கிறது மட்டுமே. அது மேடையோ? சட்டசபையோ? எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும் சரி- அண்ணன் பேசி கலாய்க்கும் நகைச்சுவை பேச்சுக்கள் வேற யாராலும் பேச முடியாது. கலைஞர் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இன்றைய இ.பி.எஸ்- ஒ.பி.எஸ் சசிகலா தினகரன் வரை சும்மா கலாய்ச்சே காலி பண்ணிடுவார்- பழுத்த பழம் பெரும் அரசியல்வாதி.

  • @srinivasan2299
    @srinivasan2299 2 ปีที่แล้ว +2

    VAALGA VALARGA

  • @g.thatchanamoorthymoorthys7536
    @g.thatchanamoorthymoorthys7536 2 ปีที่แล้ว

    அருமையான பேச்சு

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 2 ปีที่แล้ว +6

    துரைமுருகன் சூப்பர்.

  • @mumtajsania930
    @mumtajsania930 2 ปีที่แล้ว +1

    Ayya 🙏neengal kudumba thirumanam endru sollumpodu migaperumaiyaga irukkiradu vaazhga pallandu.

  • @gnanasekaranduraisamy8639
    @gnanasekaranduraisamy8639 2 ปีที่แล้ว

    Duran.kalaignars right hand is always superpin his delivery of words

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 2 ปีที่แล้ว +1

    Seerthirutha kalyanam arumai !

  • @thirunvukarasuvedachalam6536
    @thirunvukarasuvedachalam6536 2 ปีที่แล้ว +2

    Good

  • @karunanithyrengarajan4498
    @karunanithyrengarajan4498 2 ปีที่แล้ว

    My hearty wishes

  • @loguveera5213
    @loguveera5213 2 ปีที่แล้ว

    Super sir

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 ปีที่แล้ว +1

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you

  • @susirose2930
    @susirose2930 2 ปีที่แล้ว

    அண்ணண்பேச்சுஅனுபவம்

  • @abdulhussainbabu396
    @abdulhussainbabu396 2 ปีที่แล้ว

    Wish a happy birthfay Durga mam...

  • @harinicaft
    @harinicaft 2 ปีที่แล้ว

    உண்மையா இன்னைக்கு தான் நீங்க பெரியமனுஷன் திமுக பார்த்தா பெருமையா இருக்கு

  • @srithasamaiyal6987
    @srithasamaiyal6987 2 ปีที่แล้ว

    Superb speech sir

  • @senthilnathan7697
    @senthilnathan7697 ปีที่แล้ว

    இவர் கூறிய தமிழகம் எப்படி இவருக்கும் getout துரைமுருகன் சொல்லலாமே

  • @thamizharasancr8279
    @thamizharasancr8279 2 ปีที่แล้ว +1

    வாழ்க தளபதி வாழ்க துரைமுருகன் அய்யா

  • @karpagamjagan3366
    @karpagamjagan3366 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasuri1303
    @rajasuri1303 2 ปีที่แล้ว

    Main Jalra to M Karunanidhi and Stalins

  • @mohanmohan5775
    @mohanmohan5775 2 ปีที่แล้ว +3

    டாக்டர் ஸ்டாலின் அவர்களே,,, என எப்போது கூறப்போகிறீர்கள்,,,

  • @priyaramesh6095
    @priyaramesh6095 2 ปีที่แล้ว

    Bharathi kanamma serial jodi mathiri iruku

  • @vijayamoorthy8916
    @vijayamoorthy8916 2 ปีที่แล้ว +4

    என்ன ஒரு வார்த்தைகள் அருமை

  • @neelagandanlneelagandanl4571
    @neelagandanlneelagandanl4571 2 ปีที่แล้ว +1

    Dorai's as usual and very lucid speech.

  • @psgymworld4317
    @psgymworld4317 2 ปีที่แล้ว

    பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் ஆணை இருக்கிறது.... அமைச்சர் மற்றும் அரசியலில் இருந்தால் கொரோனா வராத😀

  • @kmlr5327
    @kmlr5327 2 ปีที่แล้ว +3

    பெண் வீட்டார் அருகில் வைத்து அவர்கள் மனம் வருந்தும் வகையில் சில வார்த்தைகள் சபையில் பேசுவது நல்லது அல்ல துரை..

  • @pasug
    @pasug 2 ปีที่แล้ว

    கொள்ளைக்கார குடும்பமாய் இருந்தது என்று துரை முருகன் ஐயா வேக வேகமாக சொல்கிறார். உள் குத்து.

  • @RameshKumar-sj5zi
    @RameshKumar-sj5zi 2 ปีที่แล้ว +1

    enka shekar babu..??

  • @arvindr6673
    @arvindr6673 2 ปีที่แล้ว

    DAI KALAIGNAR NEWS WHY DONT YOU TELECAST SAME IN AJITH SPEECH WHEN MR.KARUNANIDHI WAS THERE

  • @arasumanielangovan1566
    @arasumanielangovan1566 ปีที่แล้ว

    எல்லார்வீட்டிலும்பெண்கள் அவர் அவர்கள் கணவன் பிள்ளைகள் தன் குடும்பம் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் நினைப்பார்கள் இவர் என்னவோ துர்கா அம்மையார் கணவருக்காக வழவதாக கூறுவது வேடிக்கியாக உள்ளது அவர் அப்படி நினைப்பது என்னவோ உலக அதிசயம் போல் கூறுகிறார் கணவரை டிரைவராக யாரோ கூறினார்களாம் அவர்கள் ஏதாவது வயசானவர்களாக இருப்பார்கள் இப்போது எந்த பெண் வண்டி ஓட்டதெரியாமல் இருக்கிறார்கள் இவர் எதற்க்கு இப்படி பெண்களை கேலி செய்து பேசுகிறாரோ ஒன்றும் சிரிப்பு வரவில்லை

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 2 ปีที่แล้ว +1

    Makeup man duraimurgan

  • @myopinion671
    @myopinion671 2 ปีที่แล้ว

    81 வயது தாத்தா

  • @dharanidharani7248
    @dharanidharani7248 2 ปีที่แล้ว

    #3.01😍

  • @sabarinathansabari1776
    @sabarinathansabari1776 2 ปีที่แล้ว

    Sekar babu munu nalla kanom. Ungalukku sandhoshama irukkinga

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 ปีที่แล้ว

    பொது செயலாளர் ரேங்குக்கு தகுந்த மாதிரி துரைமுருகன் பேச எப்போதுதான் பழகப் போகிறாரோ.....அறு அறு அறுன்னு அறுக்கிறாரே....வேலூர் காரங்க ஒருத்தராவது எடுத்து சொல்லமாட்டீங்களா

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 ปีที่แล้ว

    Kandippa thalapathiyaarin kudumba thirumanathukku yen manamaarntha valthukkal, kandippa thirumathi durkka ammaiyar avarkalukkum maanphumighu mudhalvar avargal valluvarum vaasukiyumpola yendrum nilaithu irrukka veandum yendru prathikkirean, unmaiya sollapponaal Nan thalaivaraikkoda sollamaatean maanphumighu mudhalvar kalainger appavukku adutthathu Yar yenna sonnalum sari sathiyammana unmai paasam neengalthaan kalainger appavukku adutthathu thiru kaa anbalagan appa neengal yen idhayatthil neengathavargal, appa ambalaikal yeppadi irukka veandum yendru Donna orea utthaman adhuvum Nam kalagatthil mathippirkuriya appa duraimurughan avargalaiyea serum, appa naan ungalukku thalaivanghukirean, nandrikal dmkr

  • @gnanasambandam3169
    @gnanasambandam3169 2 ปีที่แล้ว

    Ging jank

  • @mohanbabu146
    @mohanbabu146 ปีที่แล้ว

    Evar pola ullavarkal retirement kondukka vendum

  • @vetrivel3767
    @vetrivel3767 2 ปีที่แล้ว

    ஆக மொத்தம் நீங்க தமிழ் நாட்டுக்கு எந்த நல்லதும் பண்ணல,,

  • @shanthisubramaniam5418
    @shanthisubramaniam5418 2 ปีที่แล้ว

    Nasamaga poganum.

  • @JPESERVICE
    @JPESERVICE 2 ปีที่แล้ว

    🤣🤣🤣🤣

  • @வானம்பாடிவாய்ஸ்-ம9த

    Super