தினசரியில் அதிகம் பயன்படும் சிறிய ஹிந்தி கேள்விகள் |Simple Hindi Sentences with Tamil Meaning

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • தினசரியில் அதிகம் பயன்படும் சிறிய ஹிந்தி கேள்விகள் | Spoken Hindi Through Tamil
    ஹிந்தியில் கேள்வி கேட்பது எப்படி
    learn hindi easily through tamil
    daily life simple hindi question sentences
    hindi for beginners in tamil
    learn hindi through tamil
    how to speak hindi fast through tamil
    important small hindi sentences through tamil
    simplehindi sentences with tamil meaning
    hindi basics through tamil

ความคิดเห็น • 140

  • @narendirannaren5984
    @narendirannaren5984 2 ปีที่แล้ว +2

    நீர் இன்றி அமையாது உலகு.
    நீங்கள் எடுக்கும் இந்தி To தமிழுக்கு
    இணை ஏது. தங்கள் காந்த குரலுக்கு என்றுமே நான் ஒரு மாணவன், ரசிகன், சகோதரன், குழந்தை, எனக்கு உறக்கம் வரவில்லை என்றாலும் மன அழுத்தங்கள் அதிகம் ஆனாலும், அடிக்கடி உங்கள் வீடீயோவையே அதிகம் கேட்பேன். இரவு முழுவதும் ஓடும். காந்த குரல் அரசியே நீர் வாழ்க வளமுடன். அடுத்த ஜென்மம்
    இருந்தால் உங்கள் மாணவனாக வருகிறேன். தமிழ் என் உயிர் மூச்சி. இருந்தாலும் சாதிக்க துடிப்பவர்களுக்கு பல மொழிகள் தேவைப்படுகிறது. வாழ்க வளமுடன்.

    • @e-vidyatamil3366
      @e-vidyatamil3366  2 ปีที่แล้ว +1

      சொல்ல வார்த்தைகள் இல்லை Brother .அன்பிற்கு மிகவும் நன்றி🙏

    • @elamvazhuthi7675
      @elamvazhuthi7675 2 ปีที่แล้ว +1

      @@e-vidyatamil3366 உண்மை! மேடம் உங்கள் குரலின் இனிமை போற்றுதலுக்குரியது! வாழ்க வளமுடன்!

    • @yasminyasmin436
      @yasminyasmin436 2 ปีที่แล้ว +1

      அடடா யாரு இவரு கவிஞர் மாதிரி பேசுறாரு டீச்சர் டே நல்ல மாணவன் என்கிற பெயரை எடுத்துக் கொள்வோம் நம்மளையே ஓவர்டேக் பண்ணி விடுவாரோ

    • @learnwitharavindh5981
      @learnwitharavindh5981 2 ปีที่แล้ว +1

      அருமை அம்மா

  • @Mr.Tamilan45
    @Mr.Tamilan45 2 ปีที่แล้ว +3

    Tamil,Hindi & English um.. Mention word pannuga....
    Example - உங்கள் பெயர் என்ன,,?
    What's your name.....?
    Aap ka name kya....?
    Intha maari mention pannuga
    And
    Past present. Future
    Went. Going. Will go.
    Intha maariyum use pannuga.. Easy yellarukkum puriyum

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 ปีที่แล้ว +2

    Madam. Your Hindi teachings to all Tamils in Tamilnadu are very very useful and excellent. We will be ever grateful to you Madam.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NiftyReturnsTrading141
    @NiftyReturnsTrading141 2 ปีที่แล้ว +2

    வணக்கம் அக்கா.🙏

  • @yasminyasmin436
    @yasminyasmin436 2 ปีที่แล้ว +1

    Teacher kuch kuch hota hai அப்டின்னா என்ன அர்த்தம் சொல்லூங்க please

    • @e-vidyatamil3366
      @e-vidyatamil3366  2 ปีที่แล้ว

      ஏதோ ஏதோ நடக்கிறது.

    • @yasminyasmin436
      @yasminyasmin436 2 ปีที่แล้ว

      @@e-vidyatamil3366 நன்றி

  • @njsarathi4307
    @njsarathi4307 2 ปีที่แล้ว +2

    பயனுள்ள காணொளி, நேர்த்தியான விளக்கம் 🙏🙏

    • @seenithaha6870
      @seenithaha6870 ปีที่แล้ว

      பேசினால் தான் சீக்கிரம் கற்றுக் கொள்ள முடியும்

  • @yeszee2607
    @yeszee2607 2 ปีที่แล้ว

    नमस्ते मेम मैं तमिल सीखना चाहता हूं आप दूसरा channel बनाइए तमिल सिखाने के लिए
    ऐसा आप कर सकते है

  • @thanasinghselvaraj2958
    @thanasinghselvaraj2958 ปีที่แล้ว

    Madam, wonderful. Please add Hindi script also compulsorily to follow it easily.

  • @kaushalSharma-hi6lu
    @kaushalSharma-hi6lu 2 ปีที่แล้ว +2

    Madam, some people are learning Tamil from Hindi, so while making a video for them, please explain something in Hindi so that it is easy to understand. 🙏🙏

  • @latha6278
    @latha6278 ปีที่แล้ว

    அக்கா
    50 words or 100 words ஆக இல்லாமல் 10 அல்லது 15 வார்த்தைகள் Or sentences கொண்ட பதிவாக இருந்தால் முழுமையாக மனப்பாடம் செய்ய வசதியாக இருக்கும்.

    • @seenithaha6870
      @seenithaha6870 ปีที่แล้ว

      பேசினால் தான் சீக்கிரம் கற்றுக் கொள்ள முடியும்

  • @baalan-ke2eo
    @baalan-ke2eo 5 หลายเดือนก่อน +1

    Super mam

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 2 ปีที่แล้ว +9

    மிகவும் அருமையான பயனுள்ள வீடியோ தங்களுக்கு 😍 மிக்க நன்றி .இதே போல் ஹிந்தி கோர்வையாக பேசுறதுக்கு ஏத்தமாதிரி paragraph, stories எல்லாம் கொடுத்தா ரொம்பவும் உதவியாக இருக்கும் mam.😍

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 2 ปีที่แล้ว +2

    God blesses you and your family too.

  • @noorullah7hf831
    @noorullah7hf831 2 ปีที่แล้ว +1

    Vera level la explain panreengalee

  • @Sriramulu-w9z
    @Sriramulu-w9z ปีที่แล้ว

    Madam, can you please post Hona and Lagana verbs related sentences.

  • @SrigodhaiHindichannel15
    @SrigodhaiHindichannel15 2 ปีที่แล้ว +1

    होती होता होते இது எப்போது யூஸ் பண்ணி சொல்லணும் மேம்

    • @e-vidyatamil3366
      @e-vidyatamil3366  2 ปีที่แล้ว

      hotha -ஆகும் /இருக்கும்
      என்ற அர்த்தத்தில் use பண்ணுவாங்க

    • @allinallrajasurya..4975
      @allinallrajasurya..4975 2 ปีที่แล้ว

      ஹிந்தி letters எழுத தெரியுது அதை பயன்படுத்த தெரியவில்லை 😄..

    • @SrigodhaiHindichannel15
      @SrigodhaiHindichannel15 2 ปีที่แล้ว

      @@e-vidyatamil3366 hothi hai இதற்கு எப்படி மேம் ஆகும் என்று யூஸ் பண்ணுவது

  • @devasenapathy07
    @devasenapathy07 ปีที่แล้ว

    Excellent Thank you very much

  • @arunkarthikeyan7070
    @arunkarthikeyan7070 ปีที่แล้ว

    Neraya doubts clear agidichu...

  • @r.mageshwari10b88
    @r.mageshwari10b88 2 ปีที่แล้ว

    hindi leteer oda serthu vidio panunga plz ak

  • @Balck_Pearl0507
    @Balck_Pearl0507 2 ปีที่แล้ว

    Sister hindi letters writing videos podunga

  • @bhuvanaveeran6820
    @bhuvanaveeran6820 2 ปีที่แล้ว

    Madam numbers podunga please

  • @rajmusiclearning
    @rajmusiclearning 2 ปีที่แล้ว

    Hi i have been enjoying your resourceful teaching. Thankyou very much.
    I have a question on lekar aaye kya ? Why not we say kareed ne baad aaye kya ? Please help me correct myself.

    • @e-vidyatamil3366
      @e-vidyatamil3366  2 ปีที่แล้ว

      Lekar aaye kya/ khareedkar aaye kya
      Both have same meaning..

  • @aalicinimedia5838
    @aalicinimedia5838 ปีที่แล้ว

    Super super nalla puriyuthu

  • @palanisamyponnusamy758
    @palanisamyponnusamy758 ปีที่แล้ว

    business sentence video upload madam

  • @m.prabhakaranprabha241
    @m.prabhakaranprabha241 ปีที่แล้ว

    Very useful sentence thank you so much madam

  • @praveenshanakshaya208
    @praveenshanakshaya208 หลายเดือนก่อน

    Display change madam😊

  • @firesureshperiyaswamipatta5906
    @firesureshperiyaswamipatta5906 2 ปีที่แล้ว

    Aanpaalai kurikkum poruttukal penpaalai kurikkum poruttukal erandhaiyum varusaipatuka?

  • @shanmugamathu8gmil.comshan418
    @shanmugamathu8gmil.comshan418 2 ปีที่แล้ว +3

    வந்தார்கள் வந்துவிட்டார்கள் வருவார்கள் இதுபோன்று சில இந்தி வாக்கியங்கள் sir

    • @Karan-ge7xv
      @Karan-ge7xv 2 ปีที่แล้ว

      O aaya ,o aa sukka hai , o aa yenge....

    • @anandh1730
      @anandh1730 2 ปีที่แล้ว

      வந்தார்கள்.ஆயே.
      வந்துவிட்டார்கள்.ஆ கயே.
      வருவார்கள்.ஆயேங்கே.

    • @e-vidyatamil3366
      @e-vidyatamil3366  2 ปีที่แล้ว

      Please check this link
      th-cam.com/video/8o12ESUA9D4/w-d-xo.html

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 2 ปีที่แล้ว

    Wishes sister.Very useful methodology of teaching.Thanks .

  • @abubackar-2243
    @abubackar-2243 2 ปีที่แล้ว +1

    Your teaching is very useful/easy.
    And you teach day to day words in easy method. You are a good teacher 👍
    Thanks for your valuable service.

  • @arfemb8546
    @arfemb8546 2 ปีที่แล้ว

    Very easiest way to learn hindi super

  • @DurgaDevi-hh2yh
    @DurgaDevi-hh2yh ปีที่แล้ว

    Very useful vedio! Thank you so much mam...❤️

  • @soundravalli860
    @soundravalli860 2 ปีที่แล้ว

    Very useful.. Thank you

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 2 ปีที่แล้ว

    Excellent Teaching Service
    To the Hindi learning support.
    Thanks Madam

  • @moorthymoorthy1133
    @moorthymoorthy1133 2 ปีที่แล้ว

    பொறுமையக ச்செல்லிதாருங்கள் மற்றும் தமிழ் எழுதும்

  • @iyyanarjegatheesan1347
    @iyyanarjegatheesan1347 6 หลายเดือนก่อน

    😊

  • @praveenranjitha4529
    @praveenranjitha4529 2 ปีที่แล้ว

    👍👍👍👍

  • @dhaarani6869
    @dhaarani6869 2 ปีที่แล้ว +1

    Bahuth badiya 👌👌👌

  • @GaneshKumar-rk5cb
    @GaneshKumar-rk5cb 2 ปีที่แล้ว +1

    Aap TH-cam channel jaise koeebi nahi hai. - mam i commented in hindi which i learned from you. Pls correct me if am wrong.

  • @justinvarghese7133
    @justinvarghese7133 ปีที่แล้ว

    Real very much useful

  • @selvarajgopalsamy456
    @selvarajgopalsamy456 ปีที่แล้ว

    Excellent teaching

  • @suryapalanivel2580
    @suryapalanivel2580 2 ปีที่แล้ว

    Very useful tq sister 👏

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 2 ปีที่แล้ว

    Would help Tamil people

  • @rangarajansrinivasan2170
    @rangarajansrinivasan2170 ปีที่แล้ว

    Bahufh dhanyabadhji

  • @Sharan-db2rz
    @Sharan-db2rz 29 วันที่ผ่านมา

    Very nice

  • @krishnangopalan2172
    @krishnangopalan2172 ปีที่แล้ว

    Thanks for your very good wishes and teachings

  • @ayyappankannaiyan2471
    @ayyappankannaiyan2471 ปีที่แล้ว

    Excellent mam

  • @vijayaraghavann7171
    @vijayaraghavann7171 2 ปีที่แล้ว

    நன்றஇ சகஓதறஇ

  • @drharinis5743
    @drharinis5743 2 ปีที่แล้ว

    It's helpful to al

  • @learnwitharavindh5981
    @learnwitharavindh5981 2 ปีที่แล้ว

    அருமை அக்கா

  • @Indian12176
    @Indian12176 2 ปีที่แล้ว

    I am learning tamizh.. what is the meaning of ippome and ippodhaan?

  • @72universal
    @72universal 2 ปีที่แล้ว

    Thank you mam, very useful and informative

  • @AnnaDurai-ym3fh
    @AnnaDurai-ym3fh 2 หลายเดือนก่อน

    Super

  • @shobanasasidharan4373
    @shobanasasidharan4373 2 ปีที่แล้ว

    Very excellent teaching Mam God Bless U

  • @littlekrishnafunlearning8750
    @littlekrishnafunlearning8750 2 ปีที่แล้ว

    Super mam🤩🤩🤩

  • @BaskarR-vg1qm
    @BaskarR-vg1qm 3 หลายเดือนก่อน

    Nice

  • @pasupathiramamoorthi7096
    @pasupathiramamoorthi7096 2 ปีที่แล้ว

    அருமை.

  • @elavarasan216
    @elavarasan216 5 หลายเดือนก่อน

    Great

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 2 ปีที่แล้ว

    Thanks Madam

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 2 ปีที่แล้ว

    அருமையான தகவல் நன்றி ஜி

  • @TamilSelvan-fo3wp
    @TamilSelvan-fo3wp 2 ปีที่แล้ว

    Mam could you please make a video of pronoun of Hindi

  • @beaulahrussell8367
    @beaulahrussell8367 2 ปีที่แล้ว

    Thank you

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 ปีที่แล้ว

    சூப்பர் செல்லம் . All are excellent

  • @arul8222
    @arul8222 ปีที่แล้ว

    Super mam

  • @kajamohideen222
    @kajamohideen222 2 ปีที่แล้ว

    மிக நன்றாக புரியும்படி உள்ளது
    நன்றி.

  • @rajalakshmi8085
    @rajalakshmi8085 2 ปีที่แล้ว

    Tq sis

  • @drharinis5743
    @drharinis5743 2 ปีที่แล้ว

    Hi mam neenga watsapp la voice message daily class pannalamae

    • @iswariyar578
      @iswariyar578 2 ปีที่แล้ว

      hindi romba useful la eruku mam.. online class yedukam mam neega..

  • @s.janakiammamusicparadise6137
    @s.janakiammamusicparadise6137 2 ปีที่แล้ว

    Madam ,karva dho sentences usage sollunga

    • @e-vidyatamil3366
      @e-vidyatamil3366  2 ปีที่แล้ว +1

      Karva dho -செய்ய வை
      Dress iron karo - dress iron sei
      Dress iron karva dho - dress iron seiya kodu ( மற்றவர் மூலமாக நாம் செய்வது)

  • @anandhakumar5717
    @anandhakumar5717 2 ปีที่แล้ว

    Super vedio, thank you sister

  • @Muthukumar-xs5kj
    @Muthukumar-xs5kj 2 ปีที่แล้ว

    Akka PDF format kodutha nalla irukkum

  • @thecommonman7341
    @thecommonman7341 2 ปีที่แล้ว

    if i can give you 1000 like.. i give you 1000 likes..

  • @Arunkumar-zl5vo
    @Arunkumar-zl5vo 2 ปีที่แล้ว

    Mam, nan anga dhan wait panranu, eppadi hindila solradhu?

  • @udhay1977
    @udhay1977 2 ปีที่แล้ว

    Moorthy choti; Keerthy Bada!

  • @NaveenKumar-kb9le
    @NaveenKumar-kb9le 2 ปีที่แล้ว

    Neenga spoken hindi institute vachu nadathuringala naa unga class la join pannalam ma???

  • @geetharajaram6462
    @geetharajaram6462 2 ปีที่แล้ว

    Good effort. I sm able to revollevt easily

  • @ashoksinha4369
    @ashoksinha4369 2 ปีที่แล้ว

    Very Excellent Teaching.. 💐

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 2 ปีที่แล้ว

    Super explain! Thank you madam!

  • @bharathyonlineclasses7855
    @bharathyonlineclasses7855 2 ปีที่แล้ว

    excellent no words to say about your thought process..thanks a lot

  • @Karan-ge7xv
    @Karan-ge7xv 2 ปีที่แล้ว

    Very use ful videos......

  • @SS-px2ku
    @SS-px2ku 2 ปีที่แล้ว

    Sis Fruit nd veg names for kids class ku solli kudukura madiri podunga plz... Hindi theriyathu but HW solli kudukka learn pannanum sis

    • @e-vidyatamil3366
      @e-vidyatamil3366  2 ปีที่แล้ว

      Ok dear

    • @SS-px2ku
      @SS-px2ku 2 ปีที่แล้ว

      Tq so much sis... Waiting for more video sis

  • @karthiknagarajan9092
    @karthiknagarajan9092 2 ปีที่แล้ว

    Really wonderful

  • @lakshmijothidam8623
    @lakshmijothidam8623 2 ปีที่แล้ว

    Awesome

  • @dr.imayavarambanmunuswamy808
    @dr.imayavarambanmunuswamy808 2 ปีที่แล้ว

    Nice Madam.

  • @NaveenKumar-kb9le
    @NaveenKumar-kb9le 2 ปีที่แล้ว

    hotha hai , ho sath tha hai appadi naa enna

    • @e-vidyatamil3366
      @e-vidyatamil3366  2 ปีที่แล้ว

      hotha hai - நடக்கிறது/ இருக்கிறது
      Ho saktha hai - நடக்கலாம்/ இருக்கலாம்

    • @NaveenKumar-kb9le
      @NaveenKumar-kb9le 2 ปีที่แล้ว

      Madam telegram channel start pannunga

  • @santha7822
    @santha7822 2 ปีที่แล้ว

    Hi Mam
    Switch on the light
    Switch on the fan
    Please send me the hindi sentence

    • @e-vidyatamil3366
      @e-vidyatamil3366  2 ปีที่แล้ว

      Light chaalu kar dho
      Pankha ( fan) chaalu kar dho

    • @santha7822
      @santha7822 2 ปีที่แล้ว

      @@e-vidyatamil3366 thank you so much mam

    • @santha7822
      @santha7822 2 ปีที่แล้ว

      @@e-vidyatamil3366
      Mam, रोशनी चालु कर दो
      Is this correct ?

  • @lakegake6294
    @lakegake6294 2 ปีที่แล้ว

    Ungala mathiri Nalla mind ulla ponna pathu marriage pannaum😅...

    • @e-vidyatamil3366
      @e-vidyatamil3366  2 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள்☺👍

    • @lakegake6294
      @lakegake6294 2 ปีที่แล้ว

      TQ..na BE than panniruken oru PhD level ku try panna poren madam😂

    • @yasminyasmin436
      @yasminyasmin436 2 ปีที่แล้ว +1

      ஏன் ப்ரோ சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு ஆசை படுறிங்க நாங்க எல்லாம் கல்யாணம் ஆகி படாத அவஸ்தைப்படுகிறோம் லைஃபை என்ஜாய் பண்ணுங்க நாங்க ஒரு சங்கமே வச்சிருக்கோம் பொண்ணு பார்க்கும்போது பல்ல ஈழிச்சோம் கல்யாணத்துக்கப்புறம் வாழ்க்கையை தொலைச்சோம் எப்படி எங்க சங்கத்தோட பெயர் திருமணமாகி நீங்களும் எங்க சங்கத்துக்கு வந்து சீக்கிரமா சேருங்க

  • @sananthi6839
    @sananthi6839 2 ปีที่แล้ว

    Thank you mam🙂

  • @bosebose8793
    @bosebose8793 2 ปีที่แล้ว +1

    பணிபுரியும் இடத்தில் பயன்படுத்த கூடிய வார்த்தைகள் ..

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 ปีที่แล้ว

    Madam. Your Hindi teachings to all Tamils in Tamilnadu are very very useful and excellent. We will be ever grateful to you Madam.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Cute__gamer__1870
    @Cute__gamer__1870 ปีที่แล้ว

    நான் ஒரு ஆட்டோ டிரைவர் ஒரு ஹிந்திகார் வந்தால் பேச வேண்டும்

  • @venkatmohantv9068
    @venkatmohantv9068 2 ปีที่แล้ว

    Baguth achcha mam. Aapka saare videos maine dekha hai. Dhanyawad ji.

  • @shanmugamathu8gmil.comshan418
    @shanmugamathu8gmil.comshan418 2 ปีที่แล้ว

    Tnk you 🙏

  • @9786452607
    @9786452607 8 หลายเดือนก่อน

    Great job 👍